விஜயகாந்த்க்கு செய்யிற நன்றி அவர் மகனுக்கு எல்லோரும் ஓட்டு போடுங்க பீளீஸ் எனக்கு அவ்வளவு அந்த மனுஷனை எனக்கு பிடிக்கும் எனக்கு ஒரு சித்தப்பா மாதிரி நான் ஒரு இஸ்லாமிய பெண்மணி எனக்கு அவ்வளவு பிடித்த மனுஷன் நல்லது செய்யும் மனுஷனை எனக்கு பிடித்தது
வேற யாரும் இல்ல தண்ணி போடுறாருண்ணு ஒரு கூட்டம் மக்களை நம்ப வச்சிது அவுங்கள ரொம்ப நாளாக தேடிட்டு இருக்கேன் அந்த time ல memes trolls அதிகம், இப்ப மாதிரி light ஆக யாரும் அப்போ கடந்து போகல, viral ஆகி நம்பவும் வச்சது ரொம்ப தூரம் நிறைய பேருக்கு அது சென்றது அதுனால Impact ஜாஸ்தி நானே கூட இருக்குமோ என்று நினைச்சேன் ஆனா ஒன்னு அரசியலுக்காக அவர் சில விஷயம் பண்ணனும்னு கூட இருக்குறவங்க சொல்லி பண்ணினது அவருக்கே வினையா வந்திடுச்சு அவர் style ல அரசியல் முழுமையா பண்ணிருந்தா , கண்டிப்பா காமராஜர் மாதிரி ஆகிருப்பார் Late ஆக வந்திருந்தாலும் முதல்வர் ஆகிருப்பார் இவர் சுத்தி இருக்கிறவங்க நன்றியுள்ள நரிகளாக இருக்கே என்ன பண்ணுவாரு பாசமா இருக்கு சொன்னத செய்யுது அதுனால அவரால ஒன்னும் செய்ய முடியல
Many Many peoples not speak about Captain on those days while media criticism him. But I know you appreciate him on those days. Now Many people speaking about him. But you speak about our Captain on earlier stage itself. Thank You
1990 ku apuram porantha neriya pasanga Army and police la ivaroda movie pathu join panirkom.........enoda example movie VALLARASU ...now I am also Central gov police....thanku Captan.......miss u
Snehan sir you are a very good person .Saying true words you are saying about vijayakanth sir.Atleast now we can save Kamal Hasan sir .We lost one pillar and we should strengthen Kamal sir please stand the election we are supporting you
CAPTAINNODU NAUM AUDITER KARUNAMOORTHY GUDIYATHAM2005 AM ANDU SUTHISH SIR ELECTION ONDRAGA R GOLLAPSLLY VILLAGEIL SAPPITTOM CAPTAIN ANDRU DMDK THALAIVER INDRU AVER KADAUL JAI SRI RAM NAMO NARAYANA NAMASHIVAYE OM OM OM CAPTAINOM VIJAKANTHOM OM OM
இப்படி தெளிவாக கதைக்கிற சினேகன் நீங்கள் சீமான் பின்னாலே தானே போயிருக்க வேண்டும் ஆனால் நீங்கள் ஏன் மாறி கமல்ஹாசனுக்கு பின்னால் போனீங்க சொல்வதற்கும் உங்கள் செயலுக்கும் முரண்பாடு இருக்கு😄
கேப்டனுக்கு நிகர் கேப்டனே...தீபாவளி துப்பாக்கியில் அறிமுகம் அவர் முகம் ஆம் நாங்கள் 90ஸ் கிட்ஸ் .கேப்டன் பிர்பாகரன் படத்தில் அவர் பயன்படுத்திய துப்பாக்கியின் மாதிரியான தீபாவளித்துப்பாக்கியை வாங்க போட்டிபோட்ட காலம் அந்த காலம்.அதை அவ்வளவு ஆசையாக அப்பாவிடம் அழுது அடம்பிடித்து வாங்க காரணம் கேப்டன். அது என்னைப்போன்ற 90ஸ் கிட்ஸுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நீங்கள் 90ஸ் கிட்ஸ் என்றால் கண்டிப்பாக உணர்ந்திருப்பீர்கள்... அப்படித்தானே நண்பா?????
கேப்டனுக்கு நிகர் கேப்டனே...தீபாவளி துப்பாக்கியில் அறிமுகம் அவர் முகம் ஆம் நாங்கள் 90ஸ் கிட்ஸ் .கேப்டன் பிர்பாகரன் படத்தில் அவர் பயன்படுத்திய துப்பாக்கியின் மாதிரியான தீபாவளித்துப்பாக்கியை வாங்க போட்டிபோட்ட காலம் அந்த காலம்.அதை அவ்வளவு ஆசையாக அப்பாவிடம் அழுது அடம்பிடித்து வாங்க காரணம் கேப்டன். அது என்னைப்போன்ற 90ஸ் கிட்ஸுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நீங்கள் 90ஸ் கிட்ஸ் என்றால் கண்டிப்பாக உணர்ந்திருப்பீர்கள்... அப்படித்தானே நண்பா?????
கோட்டை முதல் குமரி வரை கட்டு மாலை ஏழைகளின் தோழன் என்று போடு அவன் மேலே இதுதான் சரியான வரிகள் எழுத்து பிழைகள் சரி செய்து விட்டேன். தப்பாக நினைக்க வேண்டாம் மன்னிக்கவும்
கேப்டன் உயிரோட இருக்க போகுது நல்லா தானடா செஞ்சாரு மக்களுக்கு மக்கள் மனசுல இருந்தா போதும் உங்கள மாதிரி யூடியூப் சேனலுக்கு காசுக்காக எதையும் செய்யறவங்க மாதிரி சரியா நல்லா இருந்தது