என்னால இந்தமாதிரி பதிவுகளை பார்க்கும்போது மனசு ரொம்பவும் வலிக்குது இந்த பிள்ளைகள் அனைவரும் வாழ்க்கையில் பெரிய ஆலா வரவேண்டும் கடவுளைப் பிராத்தனை செய்கிரேன்😢😢😢😢😔😔😔💔
உலகத்தில் உள்ள அனைவருக்கும் எவளோ கிடைத்தாலும் இன்னும் எதிர் பார்ப்புகள் இருக்கும்... இந்த வீடியோ பார்த்தால் நம்மை கடவுள் எந்த நிலையில் வைத்து இருக்கிறார் இதுக்கு மேல நாம கஷ்ட படுறமா என்று நினைக்க தோணும்... எனக்கு எப்பவும் தோணுகிற ஒரே விஷயம் நம்மள விட கஷ்டப்பட்றவங்க நிறைய பேரு இருகாங்க நாம இந்த அளவுக்காது இருக்கோம்னு நினைப்பேன் இந்த வாழ்க்கையை போதும் இந்த பசங்க கஷ்டத்தை கேட்டது கண் கலங்கிவிட்டது... கஷ்டப்படாமல் என் அப்பா என்னை வளர்த்ததுக்கு என் அப்பாக்கு நன்றி.. என் அப்பா என்னை விட்டு சென்று 3 வருடம் ஆகி விட்டது இன்று என் கணவன் என் அப்பா போல் பார்த்து கொள்கிறார்... இந்த வாழ்க்கை குடுத்த கடவுளே இந்த பசங்க கஷ்டத்தை குறைத்து கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 middle class family ponnu🥰
வாழையடி வாழையாக சொல்ல முடியாத சோகங்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு இலக்கை நோக்கி பயணம் செய்யும் மக்கள் வாழ்க்கையின் வாழ்வியலை வாழை வடிவத்தில் இவ்வுலகிற்கு எடுத்துறைத்திருக்கிறார்...!!! அண்ணன் மாரி செல்வராஜ் வாழ்க வளமுடன் பல்லாண்டு இதே போன்ற பல உன்னதமான வாழ்வியல் படைப்புகளை படைக்க வேண்டும்...!!! வாழ்வியலின் வலிகளை உணர்த்தும் உன்னதமான படைப்பு வாழை...!!! ❤️❤️❤️❤️ என்றென்றும் தொடரட்டும் வாழ்வியல் பயணம்...!!! மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வியல் மாற இவ்வுலகம் அறிய பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் அண்ணா மாரி செல்வராஜ் ❤❤❤ மேலும் ஒரு வேண்டுகோள் சாதிதான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களுக்கு செருப்பில் அடிப்பதைப்போல் ஒரு கலைப்படைப்பை படையுங்கள்...!!!!❤❤❤
தமிழ் மொழி இலக்கணவிதியின் கிழ் நோக்கின் சந்திபிழை உணர்த்தலாம். அதாவது சந்திபிழைப் போன்ற யாம் சந்ததி பிழைகளா நாங்கள் இறைவியரே இறைவனாரே இவர்களின் தீய்ய கார்ம வினைகளிருப்பின் தீர வழி அருள்வீர்களாக . சரணம்
நானும் இரு குழந்தைகளுக்கு தந்தை இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் மனது அழுது கொண்டே இருந்தது ஆனா இந்த குழந்தைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்கள் என்பது மட்டும் உறுதி.
இழந்த யாவையும் தருவார் இறைவன். உங்கள் துக்கம் எல்லாம் வெகு விரைவில் சந்தோசமா மாற போகுது. மெய் தேவன் உங்களுக்கு மிகுந்த உதவி செய்வார். மிகவும் பொறுப்பான பிள்ளைகள். தேவனே எல்லோருக்கும் உதவி செய்யும். நன்றி
Great 7th padikkum pothe hotel la wela Pathan 1997 la eppa naan Italian restaurant la chef wela pakran elai thaname ethatku karanam thank you Gopinath sir
கிராமத்தில் இருக்கும் நாங்க வயல பார்க்கனும் ஆடுமாடு பார்க்கனும் படிக்கனும் குடும்ப கஷ்டத்துக்கு இது போல வேலைக்கும் போகனும்.. நகரத்துல இருக்குறவுங்களுக்கு music Dance tuition எல்லாதுக்கும் அவுங்க parents செலவு பண்ணுவாங்க
இந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை என்கின்ற பாடம் அனைவருக்கும் போய் சேரட்டும். முக்கியமாக கஞ்சா புகைத்துக் கொண்டு எப்படியோ ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று பேராக இரவு நேரங்களில் சுற்றி திரிந்து கொண்டு தனியே வருபவர்களிடம் இருந்து செல்போனையும் பணத்தையும் கத்தியை காட்டி மிரட்டி அடித்து பிடுங்கிக் கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நிச்சயமாக போய் சேர வேண்டும்.. இப்படியும் பிள்ளைகள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரியணும்..
25 வருசத்துக்கு முன்னாடி எனக்கு 8 வயசு இருக்கும்போது 1 ரூபா பெறுமானம் உள்ள போல்ட் நட் வாசர் கேட்டு வீட்டில் அடம் பிடித்து அழுது வாங்கியது நியாபகம் வருது...தீபாவளி அன்னைக்கு அந்த போல்ட் நட் வாசருக்கு இடையில் பொட்டு பட்டாசை வைத்து டப்பு டப்பு என வெடித்ததில் வந்த ஆனந்தம் தற்போது எந்த விசயங்களிலும் கிடைப்பதில்லை...ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும் போது ஒரே ஒரு வீடு மட்டும் அமைதியாக இருக்கும்..காரணம் வறுமை...😢😢 அப்படிப்பட்ட வறுமை நிலை கடந்து வந்தவர்களின் ஆசைகள் பெரும்பாலும் வெளிக்காட்டப்படுவதில்லை
Really it's very hard to hear their condition they are studying they know the importance of education really oneday their sufferings will turn . They will be blessed by almighty and they enjoy the fruits soon.
I worked in Hotels as Busboy , worked as a catering supplier in the evening times and on sundays worked as a Sweeper and used to srub paint in TVS plant .. paid my college fee room fee and other stuffs , many of my friends avoided me because i couldnt contribute any amount due to my financial situations .... I studied got Distinction marks and got many offer letters from Top MNCs , Now married and having Daughters... Working in Big 4 Companies in the world as a Software Consultant... Vali irndhadhan Vaalzhka Puriyavarum ...
நான் கூட சின்ன வயதிலேயே வேலைக்கு போனேன் .போட்டுக்க நல்ல துணி கூட இருக்காது.அதனாலேயே எந்த ஒரு விஷேசத்துக்கும் போகமாட்ட .அப்ப கஷ்டமா இருக்கும் விவசாய வேலை,கற்பூரம் பேக் பன்ன,போவ .என்னோட கை வெந்து போன மாதிரி வலிக்கும்.தண்ணில கை .காலேஜ் முடிக்குற வரைக்குமே வேலைக்கு போயிட்டு தான் படிப்பு.எங்க விட்டில் நா காலேஜ் முடிச்சபிறகு தான் மின்இணைப்பு போட்டமே.என்னோட அப்பா குடிக்காம இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு கஷ்டம் வந்து இருக்காது.ஆனால் இப்போது நான் ஜோதிடம் படிச்சிட்டு ஒரு ஜோதிடரா இருக்க இதுக்கு எல்லாத்துக்கும் எங்க அம்மா தான் காரணம். என்னோட அம்மாவ நா நல்ல பாத்துக்குவ
Ethamathiriyana niraiya peru enga college la irukaga aathunalatha ennum atha college placement officer work pannuren ennala mudicha pesakaluku velai vaki tharen . Naraiya anubavam iruku all the best to you all for your great future
Ena dha first indha episode ku kooptrukanu....17 vayasula irundhu ipo varaiku na work panitu dha padikiren....17 clg 1 st year xerox shop,dress shop ,koli kadai,mrng 6-9 apram 1 mani varq clg 2-9 திரும்ப velaiku poitu apra vetuku book open pana koda time ieukadhu 😢😢 3 yeqrs bcom mudichita 78% apra CA padika asai pata vetula padika vaika mudila tgirumba Chennai la mobile company la work pani vetayy pathukitu apra kasu aeyhu vachi ipo join panita dec la exam eludha pora....❤ Auditor kita work um join panita part time ah....ipo romba happy qh irukan....
Difference between draviden vs Aryan Draviden families Even how much hard life to us They are studying 📖 Well know about education is import things .. God bless them
நான் முதலில் வந்த அக்கா தம்பி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் திருமணம் செய்து கொள்வார்களா நான் அவர்கள் மீது இரக்கம் செய்து கேட்கவில்லை மனதிற்கு பிடித்த தான் கேட்கிறேன்...😔😔😔😔😔😔