Тёмный

படுதோல்வி அடைந்த இந்தியன் 2 படம் ; பாஜக அதிரடி பயங்கர கடுப்பில் திமுக கதறிய கமல் ? | BJP | DMK | MNM 

Aji IAS
Подписаться 167 тыс.
Просмотров 89 тыс.
50% 1

THIS VIDEO TELLS ABOUT PRIME MINISTER NARENDRA MODI NEWS TODAY
TAMIL NADU CHIEF MINISTER MK STALIN NEWS TODAY
TAMIL NADU BJP PRESIDENT ANNAMALAI NEWS TODAY
TAMIL NADU BJP PRESIDENT PATHAYATHIRAI NEWS TODAY
EN MANN EN MAKKAL NEWS TODAY
ADMK NEWS TODAY
RANGARAJ PANDEY VIDEOS
CHANAKYA CHANNEL NEWS TODAY
DMK NEWS TODAY
ANNAMALAI PATHAYATHIRAI NEWS TODAY
AMITSHA NEWS TODAY
INDIA ALLIANCE MEETING NEWS TODAY
UDHAYANITHI STALIN NEWS TODAY
ADMK BJP ALLIANCE NEWS TODAY
TAMIL NADU GOVERNOR RN RAVI NEWS TODAY
KANIMOZHI DMK NEWS TODAY
UDHAYANITHI STALIN NEWS TODAY
SEEMAN NEWS TODAY

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 381   
@janarthananchinnasamy8400
@janarthananchinnasamy8400 24 дня назад
கமல் அரசியலுக்கு வந்ததால் கொத்தடிமை ஒன்று கூடியது.
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 24 дня назад
Kamal immage totally collapsed by himself
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 24 дня назад
High time for Kamal to retire from cinema & politics😊😅😮😢
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 24 дня назад
இந்தியன் தாத்தா வந்தாரு! படத்தை ஊத்திக்க வச்சாரு!
@ramaiahas8040
@ramaiahas8040 23 дня назад
😂
@sounakaramia1396
@sounakaramia1396 24 дня назад
மகிழ்ச்சி.... மக்களை முட்டாள்களாக்கிய சினிமாக்காரர்கள் தோல்வி அடைந்தால் மகிழ்ச்சி
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 24 дня назад
அறிவாலயம் அருகில் போனவர் உருப்பட்டதாக வரலாறு இல்லை! வடிவேல், கமல்...🇮🇳🇮🇳
@anantharamann2646
@anantharamann2646 24 дня назад
, இது சத்தியமான உண்மை.
@comedyt
@comedyt 24 дня назад
உருப்படவிட்டதாக சரித்திரம் உள்ளதா?
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 24 дня назад
ArivalayamArivilegal A rivatravar Alayam.
@riderhariharan_2023
@riderhariharan_2023 21 день назад
Really true
@nkvenkat11
@nkvenkat11 13 дней назад
T. Rajender - ?
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 24 дня назад
புள்ளிக் கூட்டணி தாத்தா வாராரு
@anandanev7764
@anandanev7764 24 дня назад
படம் பாக்கலாம்னு நெனைச்சேன், ஆனா அதுக்கு அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். நன்றி.
@user-xu5su4pr8c
@user-xu5su4pr8c 24 дня назад
Kammal Ripe aged person aged 70 septuagenarian stage member.. MNM had pledged with DMK.. Stalin ji has possessed to purchase Kammal, because Hefty power stalin ji... Any how stalin ji has possessed efficiency.. Kammal has succumbed to DMK... Aged man kammal age 70 .. Better to give path to younsters.. Kammal & Rajini aged 74 better to take Rest... Govt job up to age 60 .. In politics upto age 60 may be brought... Above age 60 only adviser is the politic Decission.. Kammal, Rajini better to quit cinema.. Even vijay aged 50 had quit cinema, stood first Rank in Tamil cinefield, plum salary had sacrificed by vijay appreciable but kammal & Rajini vijay mentality has not come.. Besides sooriya, Karthik, vikaram, will give vast chances.. If kammal & vinay will quit cinema.. Let's wait and see the Ripe aged kammal & Ripe aged Rajini... Undigestable, not tolerated...
@ravikumarv4601
@ravikumarv4601 24 дня назад
இந்த படம் படுதோல்வி.
@gopalsamybalaraman7748
@gopalsamybalaraman7748 24 дня назад
ஊழல் பணத்தில் எடுக்கப்பட்ட படம்
@BS-oo6gl
@BS-oo6gl 24 дня назад
Indian தாத்தா இல்லை... Indi கூட்டணி தாத்தா... 😀 😀 😀
@vasanvoice2543
@vasanvoice2543 24 дня назад
படம் எடுக்கும் போது இந்தியன் தாத்தா.படம் வெளியாகும் போது தீம்க தாத்தா.😂😂😂
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 24 дня назад
😛😛😛😛👍
@Ve.Ramasubramanianranira-mk5sq
@Ve.Ramasubramanianranira-mk5sq 24 дня назад
தீம் ! தீம் ! தீம்க தாத்தா !
@gopalramadoss5684
@gopalramadoss5684 24 дня назад
கமல் ஊழல் ஆட்சியில் இருந்து கொண்டு ஊழலைப் பற்றி இவர் படம் எடுப்பது தமிழக மக்களை மேலும் முட்டாளாக்கி அதில் குளிர் காய பார்க்கிறார்கள்.
@user-kx4np8ch9q
@user-kx4np8ch9q 24 дня назад
Kevalamana Piravi
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 24 дня назад
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அல்லது ஞாயிற்றுக்கிழமையை 'BJP நாள்' என்று நாம் அனுசரிப்போம். கோவிலுக்குப் போவதோ, சுத்தப்படுத்துவதோ, மரம் நடுவதோ/பராமரிப்பதோ, ஏழைகளுக்கு முடிந்தவரை உதவுவதோ, நோயாளிகளுக்கு பழங்கள்/உணவு வழங்குவதோ செய்யலாம். மக்களின் உணர்வோடு BJPயை கலக்கவேண்டும். மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்வோம்
@palanisamytirupur2689
@palanisamytirupur2689 24 дня назад
நல்ல யோசனை....வாழ்த்துகள்
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 24 дня назад
@@palanisamytirupur2689 Thanks. I have started this from this month already.
@sreekar4837
@sreekar4837 24 дня назад
அருமை அப்படியே செய்வோம் இந்து மக்களே இனியாவது ஒன்றிணைக்கும் வேலையை இணைந்து செய்வோம்.. வாருங்கள்....
@vn123able
@vn123able 24 дня назад
🙏🙏🙏
@kumarramachandran9543
@kumarramachandran9543 24 дня назад
இதனால் நம் உள்ளமும் ,இல்லமும் தூய்மை அடையும்!இந்த இரண்டினால் நாடும் சிறப்படையும்!
@dillibabu9703
@dillibabu9703 24 дня назад
கமல் படம் காமாலையாகிப்போச்சாம்! குஜராத் போன மச்சான் படத்துல காணாமல் போனான்! கெடுவான் கேடு நினைச்சான், கெட்டு போய்டான்!
@malathiharish9688
@malathiharish9688 24 дня назад
BACK கழுவி கொண்டு இருக்கான் கமல்
@ksravee3758
@ksravee3758 11 дней назад
PORUMPOKE
@supersinger2921
@supersinger2921 24 дня назад
நீதி மன்றங்களில் நீதி செத்துபோயி பல வருடங்களாச்சு😭
@selvarathinam9151
@selvarathinam9151 24 дня назад
Unmai
@mohanashankar3496
@mohanashankar3496 24 дня назад
கதறவிட்டது தயாரிப்பாளரை.
@100mksamy
@100mksamy 24 дня назад
ஜாமின் வாங்கவும், விற்கவும் அனுகவும் நீதி மன்றம் கைலாசா
@nandakumaran7375
@nandakumaran7375 24 дня назад
கமல் எதுக்கும் லாய்க்கு இல்லாதவன் . ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது சுய நலனுக்காக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். 😂😂😂😂😂😂😂😂😂😂இதே இனத்தில் பட்டவர் தான் விஜய்😅😅😅😅😅😅😅
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 24 дня назад
இந்தியா வை எதிர்க்கும் காமஹாசனின் இந்தியன் -2 படுதோல்வி அடைந்ததில் பரம சந்தோஷம் 😂😂😂😂😂
@selvarathinam9151
@selvarathinam9151 24 дня назад
Super
@ganeshamoorthy4530
@ganeshamoorthy4530 24 дня назад
சட்டங்கள் கடுமையானல் தான் குற்றங்கள் குறையும் அதை பிரதமர் தொடங்கியிருக்கிறார். 👍
@sarangathirumals2685
@sarangathirumals2685 24 дня назад
விரைந்து அழிந்துவரும்பட்டியலில் காமகாசன்னும்..
@tharunanandh.k3917
@tharunanandh.k3917 24 дня назад
வடிவேல் அடுத்து கமல்
@vaidyms2611
@vaidyms2611 24 дня назад
மகிழ்ச்சி...😂😂 தாத்தா வராரு கதற விட போராரு 😂😂
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 24 дня назад
அது ' இந்தியன் 2' அல்ல; இண்டியன்!🙏
@Sidhhan
@Sidhhan 24 дня назад
கமல் படத்தை புறக்கணிக்க வேண்டும்.கள்ளகுறுச்சி விஷயத்தில் சரியில்லை.படம் ஒன்னும்
@ts_chidambaram
@ts_chidambaram 24 дня назад
உண்மையிலேயே தமிழன் விழித்துக் கொண்ட ஒரு மகிழ்ச்சியான தகவல். பிலிமி ஹீரோவின் நிஜ நடவடிக்கைகளுக்கும் அவன் நடிப்பிற்கும் உள்ள உண்மையான ஒற்றுமையை தமிழன் கண்டு கொண்டது.
@instituteforprojectandfina3934
@instituteforprojectandfina3934 24 дня назад
Filmy heroism is an illusion
@user-wi5cf1rv5q
@user-wi5cf1rv5q 24 дня назад
‌‌தமிழ்நாட்டில்ஊழல்கூட்டணிதாத்தா தாமரைநெஞ்சம்
@esivaramaniyer
@esivaramaniyer 24 дня назад
கமல் முகவுரை சொல்லும் போதே flap ஆகும் என்று தெரியும்.
@100mksamy
@100mksamy 24 дня назад
நீதிமன்றம் அழிந்தால்தான் நீதி வாழுமோ?
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih 24 дня назад
ஆஹா
@malligaarjunans5758
@malligaarjunans5758 24 дня назад
கமல் படத்தை புறக்கணிப்போம்
@baskaranchellakkan5935
@baskaranchellakkan5935 24 дня назад
சந்தோசமான செய்திகள்.
@anantharamann2646
@anantharamann2646 24 дня назад
இந்தியன்-அது பழைய நல்ல பட்ட படம்.😂இப்போது வந்துள்ள படம் 1.N.P.A.N புள்ளி வெச்ச மோசடி கும்பல் படம் - திமுக பவேஷத்தில் கமல்😂நடிச்சா அது ஜெய்சங்கர் திமுக கலைஞர் வசனத்தில் நடித்து மார்கெட்டை இழந்தது போன்று உள்ளது. கலைஞர் பாணியில் இதற்கான பதில் : காலம் பதில் சொல்லும்😂😂😂😂😂. கலைஞர் கமல்ஹாசன் கடைசியில் மார்கெட் இழந்த இன்னொரு ஜெய்சங்கர்தான்.😂😂😂
@svkmrganapathy
@svkmrganapathy 20 дней назад
Jaishankar is perfect gentleman
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 24 дня назад
மிகவும் சலிப்பு. வழக்கம் போல் எல்லா படங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள். குறிக்கும் அளவிற்கு இல்லை. ஷங்கர் & கமல் ஏமாற்றம். நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். அதே கமல் ஊழல் மிகுந்த திமுக அரசில் இணைந்தார். & ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள்
@kumarramachandran9543
@kumarramachandran9543 24 дня назад
இந்தியன் படம் வெற்றீயோ,தோல்வியோ !ஆனால் இந்தியனாக நடிக்க கூட தகுதியீல்லாதவன்!எஙகள் குடும்பம் கமல் நடித்த படத்தையும் பார்ப்பதில்லை!
@murugesanrathinavel2204
@murugesanrathinavel2204 24 дня назад
சோணமுத்தா..ஊத்திக்கிச்சா
@sasikumarm1764
@sasikumarm1764 24 дня назад
😅
@user-bd1nl7bz6f
@user-bd1nl7bz6f 24 дня назад
👌👌👏👏👏👏👏👏(இந்தியன் 2 பட விமர்சனத்திற்காக )
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 24 дня назад
😛😛😛👍
@Adwick.
@Adwick. 24 дня назад
தகவலுக்கு நன்றி.
@k.surendran4168
@k.surendran4168 24 дня назад
நோக்கம் தவறனாதாக இருந்தால் , முடிவும் நினைத்தபடி இல்லாது தோல்வியைத் தழுவும்.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 24 дня назад
நிச்சயமாக நீதிமன்றங்களுக்கு மறுசீரமைப்பு சட்டம் தேவை கால நிர்ணயம் மற்றும் சுயமாக தன் இஷ்டப்படி நீதிபதி தீர்ப்பு மற்றும் ஜாமீனில் விடுதலை செய்ய கூடாது
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 24 дня назад
This is not Indian movie this is DMK movie 🤪🤪🤪👎👎👎
@mnarayanan2940
@mnarayanan2940 24 дня назад
படம் பார்த்தவங்க மட்டும் கதறல படம் எடுத்தவங்க ளும் தான் கதற் றாங்க
@dr.govindthurai6563
@dr.govindthurai6563 22 дня назад
நடிகன்னா நடிகனாவே பாக்கணும் அத விட்டு போட்டு அவனை அறிவாளியா பார்க்கிறது தமிழ்நாட்டினுடைய முட்டாள்தனம்
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 24 дня назад
சட்டதிட்டங்கள் மாற்றப்பட வேண்டும் சார்.
@subaramanisekar9603
@subaramanisekar9603 24 дня назад
சட்டங்கள் வழவக இருக்கு நீதிபதிகள் சரியில்லை பணம் பாதாளம் வரை செல்லும்
@rameshswami4903
@rameshswami4903 24 дня назад
Useless movie
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 24 дня назад
நீதி துறையில் நிறை கருப்பாடுகள் உண்டு சட்டதிட்டம் நல்லதா இருக்கு
@user-cp8gq8xm8q
@user-cp8gq8xm8q 10 дней назад
வடிவேலுக்கு பிறகு,திமுகவில் இணைந்த,கமல் இனி,சினிமாவில்,வடிவேல் நிலைதான்😢😢😢😢
@rajgameplay7165
@rajgameplay7165 24 дня назад
படம் மொக்க
@charlesraj2803
@charlesraj2803 24 дня назад
Happy happy uthikichu indian
@user-kq2sg8uv7q
@user-kq2sg8uv7q 24 дня назад
THE BEST VIDEO AJI ❤
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 24 дня назад
ஸ்டாலின்தான் வராரு விடியல் தராரு என்பதை நினைவு படுத்துகிறது தாத்தாத்தான் வராரு ஊழலை ஒழிக்கிறாரு பாடல்
@govindrajan248
@govindrajan248 23 дня назад
கமல் மாதிரி பச்சோந்திகளுக்கு படம் தோல்வி அடைந்தது ஆண்டவன் கொடுத்த சரியான சவுக்கடி.
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 24 дня назад
மக்கள் இதெல்லாம் தெளிவா செய்றாங்க.வாக்கு அளிக்கும் போது 😢
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 24 дня назад
😛👍👍👍
@Saptagiri9691
@Saptagiri9691 24 дня назад
தாத்தா உண்மையில் படம் பார்ப்பவர்களை இதர விட்டுவிட்டார். படம் உண்மையில் சகிக்க வில்லை.
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 24 дня назад
நல்ல வேளை, வர்ம ஆசான் ராஜேந்திரன் அவர்களுக்கு இந்த திரைபடத்தில் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்; இல்லையென்றால் அவருடைய பெயரும் ரிப்பேர் ஆகி இருக்கும்!🙏🇮🇳
@kamalnath8493
@kamalnath8493 24 дня назад
Good speech Aji... Super.
@raguragupathi8397
@raguragupathi8397 24 дня назад
இந்தப்படம்.வப்படமா.நா.பாக்கலாமுனு.நெனைச்சேன்.சித்தார்த்துமா நாசமாபோச்சு.சித்தார்த்து.மூஞ்சிக்கே.படம்.ஊ.ஊ.ஊஊஊஊ😢😢😢😢
@alayamnatarajan8552
@alayamnatarajan8552 24 дня назад
கண்கட்டப்பட்ட நீதி Needs reform
@Sidhhan
@Sidhhan 24 дня назад
நீதிமன்றம் பணக்காரனுக்கு நீதி.ஏழைக்கு நீதி
@mohanasavio9539
@mohanasavio9539 24 дня назад
Yes, two tier justice systems...
@nagaselvam8105
@nagaselvam8105 24 дня назад
தாமரை வணக்கங்கள் பல.. தமிழக கையாலாகாத திமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது.. திராவிட கள்ளச்சாராய கழகம்
@vaidyms2611
@vaidyms2611 24 дня назад
புதிய குற்றவியல் சட்டம் வராதா ?
@ajiias9426
@ajiias9426 24 дня назад
இனிமேல் பதிவாகும் வழக்குகளுக்கு தான் புதிய குற்றவியல் சட்டம் செல்லும் நினைக்கிறேன்
@TP-fr7sv
@TP-fr7sv 24 дня назад
1/7/2024 லிருந்து பதியபடும் வழக்குகள் புதிய சட்டத்தின் கீழ் வரும்.
@RaviChandran-fz1gm
@RaviChandran-fz1gm 24 дня назад
Yes.I agree. Reforms required in Judiciary
@rama_veena
@rama_veena 22 дня назад
You are absolutely correct
@MohanRaj-ec6dl
@MohanRaj-ec6dl 24 дня назад
Election commission and the judiciary should completely reformed
@Gandhi-uj1xu
@Gandhi-uj1xu 19 дней назад
பணத்திற்காக எதையும்‌ செல்வார்கள்
@jayarajnair8535
@jayarajnair8535 24 дня назад
Super 👌 Kamal is fit for cenema only. He is utter unfit for politics. 😅
@chandramoulisubbiah6957
@chandramoulisubbiah6957 24 дня назад
The judges should be made accountable in case of perverse judgements.
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 24 дня назад
Is Shankarji scared of Stalin than MK?. Afraid to project atrocities in TN. His future films have no future.
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 24 дня назад
Inimel entha padam eduthalum tholvi adaya vendum
@janakiraman5112
@janakiraman5112 23 дня назад
குட்டையை குழப்பி நாராடிக்கும்... கமல்..
@lakshmiganesan-is3ey
@lakshmiganesan-is3ey 24 дня назад
You are always right my dear aji IAS that's why I say aji IAS the channel I like the most 😊
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 24 дня назад
தாத்தா ஓஓஓஓபோடவராரு பிக்பாஸ் தான் நத்துறாரு பொம்ளங்கதான் போஓஓஓஓ??? 😊
@sgvasann
@sgvasann 24 дня назад
Very good comments. Why Shankar is need to attack indirectly BJP. If you are capable he should have shown tamilnadu issues.
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 24 дня назад
எல்லாம் சரி..., பிரகாஷ் ராஜ் ஏன் இந்த திரைபடத்தில் நடிக்கவில்லை..? ஓ..., அடுத்த இண்டியன் படத்தில் நடிப்பாரோ; அது சர்வதேச அளவில் நடக்கும் ஊழலுக்கு எதிரான படமாக இருக்குமோ!🙏
@sasikumarm1764
@sasikumarm1764 24 дня назад
😅😅😅😅
@ramanathank3543
@ramanathank3543 24 дня назад
நன்றி
@muthukrishnanr444
@muthukrishnanr444 24 дня назад
Yes Judicial reforms required immediatly. Chief Justice should innitiate process please.
@sakthihotel663
@sakthihotel663 24 дня назад
Good
@vm2389
@vm2389 24 дня назад
Super super super 🎉
@Balamurugansanjay-uv1ik
@Balamurugansanjay-uv1ik 24 дня назад
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 21 день назад
superb Superb Superb
@sudarsananalagiya8065
@sudarsananalagiya8065 23 дня назад
waste of time. ஊழல் பணத்தில் எடுக்கப்பட்ட படம்
@LogicallySoundMM
@LogicallySoundMM 24 дня назад
Indian 2 kundian 2 ... Komaalagaasan has become senile and stupid
@miruthngammadhavan1349
@miruthngammadhavan1349 22 дня назад
அருமை
@jayabalgopalakrishnan8325
@jayabalgopalakrishnan8325 20 дней назад
Super floo... I am happy
@prabumaniktg3066
@prabumaniktg3066 22 дня назад
நமஸ்காரம்🚩 சார்🚩
@harisjeyaraj
@harisjeyaraj 24 дня назад
kejraval no bail cbi again arrest
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 24 дня назад
Highly boring. As usual corruption charges seen all films. Not upto to mark. Shankar & Kamal disappointed. You will be disappointed. Same Kamal joined with highly corrupt DMK GOVT. & talking against corruption.
@srinivasankv5788
@srinivasankv5788 24 дня назад
Thank you so much.
@kandasamyswaminathan748
@kandasamyswaminathan748 24 дня назад
எங்கே நீதி,எங்கே நீதி,அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.
@russelrajchinnayan659
@russelrajchinnayan659 20 дней назад
ஒரு சீட் கமல் கனத முடியும்
@sundarbala7083
@sundarbala7083 23 дня назад
அவசியம் இந்த படம் பாக்கணும்.
@selvaarts2641
@selvaarts2641 24 дня назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
@sureshgovindasamy9028
@sureshgovindasamy9028 24 дня назад
Super bro
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 24 дня назад
நீதிமன்றம் மனசாட்சி யாக இருந்தால் யாரும் வெளிவர மூடியாது
@boominathang2169
@boominathang2169 24 дня назад
Verygoodpro
@swaminathankrishnamurthy7679
@swaminathankrishnamurthy7679 24 дня назад
Where is free Television.
@sakthivelunatchimuthu1903
@sakthivelunatchimuthu1903 24 дня назад
Good information
@rameshradhakrisshnan5686
@rameshradhakrisshnan5686 21 день назад
Good padivu❤share maximum
@ksravee3758
@ksravee3758 11 дней назад
ஆண்டவர் SUPER HIT FILM NEE MOODU DA
@rajankumarapaperumal8061
@rajankumarapaperumal8061 24 дня назад
நீதித்துறை சீர்திருத்தம் வேண்டும். பொன்முடி கேஸே உதாரணம்.
@SaravananS-fe1xm
@SaravananS-fe1xm 24 дня назад
Super
@palanisamytirupur2689
@palanisamytirupur2689 24 дня назад
கணக்கு தெரியவில்லையா????
Далее
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56
кажется, началось
00:45
Просмотров 1,9 млн
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56