Тёмный

பட்ஜெட் சுற்றுலா எந்த நாடு சிறந்தது | best for Indian tourists | Malaysia Tour Or Singapore Tour 

ASRAF VLOG
Подписаться 58 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Jolly Holidays
Malaysia Tour Rs.15000
Thailand Tour Rs. 15000
(Without Flight)
Call - 9113926623
jollyjoyholidays@gmail.com
www.jollyholidays.org
Promotion Enquiry Please WhatsApp 👇
Malaysia / Singapore / India | Dubai
+60 11-2505 2787
#singapore #malaysia #tour #tourism
#travel #asrafvlog #information
• SINGAPORE
Join The ASRAF VLOG 🤝 / @asrafvlogger
Checkout Our Interesting Adventures Playlist :
• 🇲🇾 MALAYSIA Series
• 🇹🇭 THAILAND Series
• 🇱🇦 LAOS Series
• TAMILNADU Series
• 🇮🇩 INDONESIA SERIES
Facebook : share/fz1b3p...
Instagram : / asrafvlogger

Опубликовано:

 

19 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@thangaraj6357
@thangaraj6357 22 дня назад
Dont wory brother, malaysia always support you❤
@haikelrani
@haikelrani 22 дня назад
As a Singaporean myself what Ashraf said is 100 💯 truth . expensive..even Singaporeans go Jb for shopping
@muralytharan3376
@muralytharan3376 19 дней назад
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு மட்டும் அல்ல மலேசியாவும்தான் அண்ணா....😅😅😅
@777loosu
@777loosu 22 дня назад
Malaysian 100%. 💯
@yasminrazak5135
@yasminrazak5135 22 дня назад
I'm Singapore..what you say is true. I love all your videos. May Allah bless you brother. Keep up the good job.
@noorulnoorul6079
@noorulnoorul6079 21 день назад
Malaysia always welcomes u n tourist with a big smile bro..thats our Malaysia ppl nature...😊
@Kingsman-1981
@Kingsman-1981 13 дней назад
மலேசியா ஏழைகளின் சொர்க்கம்❤😊
@jjannatul
@jjannatul 21 день назад
What is there to see except buildings, captivated animal in the zoo, Singapore is just overrated for its existence, no mountain, no pristine beach, no island, no temperature fluctuation with few minutes drive, zero nature experiences except well maintain trees along the roads, you got to give thumbs up for their maintenance attitude, you hardly can see any birds flocking, if you have deep pocket and don't know what's Asia got to offer then Singapore is a pocket hole burner offers nothing in return except hospitality at expensive cost, discipline and busy roads. This is tourist point of view, however if economic is your only agenda, then Singapore is far superior then Australia, work and get burnout competing with all kinds of people around the world for financial benefit and if you get lucky to taste your wealth. Thank God for it.
@sunthararajoorengasamy7348
@sunthararajoorengasamy7348 22 дня назад
Super bro. Don't worry about negative comments
@meeraravendar
@meeraravendar 22 дня назад
Vanakam Asraf 🙏🏻. Neenga sonnathu yellam 100% sari. Malaysians naanga kuda Singapore visit panna konjam expensive va irukku..... TN leh irunthu varavangaluku neenga sariyana informations tharinga 👍🏻 neraiya negative comments varum video va delete panna veandam... TN makkaluku ungga Vlog informations neeraiya theavaipadum. ***(Singapore oru alagana naadu illanu yaarum sollavilla but konjam expensive.) All de best Asraf👍🏻😊
@pillaihariharan89
@pillaihariharan89 16 дней назад
அஷ்ரப், இந்தோனேசியாவுக்கு வாங்க.... மலேசியா, இந்தியா, போல்.. சிறந்த நாடு..
@tuplight3007
@tuplight3007 22 дня назад
பிரதர் அருமையான பதிவு உங்க மனசுல என்ன இருக்கோ அது ஓப்பனா சொல்லிட்டீங்க இப்படித்தான் இருக்கணும் முட்டை விடுற கோழிக்கு தான் வலிக்கும்❤🎉
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 22 дня назад
Singaporeans go JB every weekend food,shopping fill up the patrol tank and best grocery shopping because Malaysia home made products not imported save 100 over dollars if your shopping in Malaysia
@rajaavadi04
@rajaavadi04 22 дня назад
Yes very true you are the inspiration for my malaysia trip. I fully agree with your feedback about singapore. Very honest statement and appreciate being transparent.
@kentutbusuk7324
@kentutbusuk7324 22 дня назад
bro just do vedio at malaysia . we are malaysia welcome you. coz lot off malay like you they happy with you
@siriusful1
@siriusful1 22 дня назад
யார்கிட்ட எது இருக்கோ அதானே கொடுக்க முடியும். அன்பு நிறைய இருக்கிறவங்க அதை கொடுப்பாங்க. வெறுப்பு நிறைய வெச்சிருக்கிறவங்க அதை கொடுப்பாங்க. Don't worry about negative people 😊
@RJMagen
@RJMagen 22 дня назад
100% உண்மையான பதிவு
@SenthilKumar-jh3hx
@SenthilKumar-jh3hx 22 дня назад
அழகான விளக்கம் தெளிவான பேச்சு மிக்க நன்றி
@bhuvaneswarivenugopal3486
@bhuvaneswarivenugopal3486 22 дня назад
Brother correct, last month singapore and malaysia vanthu irunthom, ithula neenga entry ticket vitutinga, entry ticket illama engayum poga mudiyathu, oru entry ticket minimum 2500 rs . Onedayku 10000 to 11000 varum
@sugunamohan3257
@sugunamohan3257 22 дня назад
சிங்கப்பூர் வர வேண்டும் என்றால் பணம் அதிகம் வேண்டும் இல்லை என்றால் நம்மால் அதிக நாள் இருக்க முடியாது அதே போல் தமிழர்கள் யாரும் பேசவே மாட்டார்கள் ஹோட்டல் போனால் நன்றாக சாப்பிட வேண்டும் என்றால் 20 வெள்ளி இருந்தால் தான் நன்றாய் சாப்பிட முடியும் அதே மலேசியா என்றால் சிங்கப்பூரில் உள்ள வெள்ளிக்கு மலேசியா வில் 70 ரிக்கிட் இதை வைத்து மூன்று நாள் சாப்பிடலாம் அதே போல் டக்சி எடுத்தால் எப்படியும் ஓர் நாள் சுற்றிவர குறைந்தது 70 வெள்ளி .100 வெள்ளி இப்படித்தான் நாங்கள் சிலவுகள் செய்தோம் ஆனால் என் மகன் சிங்கையில் மேனஜர் வேலை ஆகையால் தம்பி வீடு இருந்தால் சிலவுகள் கம்மி நாங்கள் சமைத்து சாப்பிடுவோம் ஹோட்டல் எப்போதாவது சாப்பிடுவோம் இருந்தும் தாங்கள் 6 எங்கள் குடும்பத்துடன் வந்தோம் ஆனால் 1000 வெள்ளிக்கு மேல் சிலவு அதுவே பினாங்கு சென்றோம் அங்கு எங்கு போனாலும் கார் 10.15 ரிக்கிட்டுத்தான் நாங்கள் இருந்த 4 நாட்களும் இரண்டு டாக்சிக்கும் 1000 ரிக்கிட்டுத்தான் நானும் 87லில் இருந்து சிங்கப்பூர் வந்த எனக்கு இந்த வருடம் வந்து பினாங்கு அவ்வளவுக்கு பிடித்து இருந்தது இனிமேல் நாங்கள் சிங்கை வந்த உடன் பினாங்கு போய்தான் தங்குவோம் தம்பி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் வருந்த வேண்டாம் சிங்கப்பூரில் உள்ளவர்கள் யாரும் நம்மிடம் தான் எதிர்ப் பார்ப்பார்கள் அவர்கள் சிலவு செய்ய மாட்டார்கள் இந்தியன் தான் நாம் தான் செலவு செய்ய வேண்டும் வாழ்க.
@anthonydassthobias3819
@anthonydassthobias3819 22 дня назад
Very good info Bro. So people travelling to Singapore can understand better
@sehusabirabdulla2001
@sehusabirabdulla2001 22 дня назад
உண்மையான விளக்கத்தினை ஔிவு மறைவின்றி உங்கள் பாணியில் அழகாக தெரிவித்துவிட்டீர்கள். நானும் பலமுறை மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்றுள்ளேன். மலேசியாவில் நன்கு தங்கி சுற்றிப்பார்த்துவிட்டு சிங்கப்பூர் சென்று சுற்றிப்பார்க்கும் போது செலவு செய்வதில் ஒருவித மிரட்சி ஏற்படுவது 100 % உண்மை. காரணம் விலைவாசி தான், இந்த விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் அந்த நாட்டில் விதிக்கப்படும் வரிகளால் தான். இரண்டு நாட்கள் தங்கி செலவு செய்து சுற்றி பார்க்கலாம். அதற்கு மேல் அங்கொன்றும் இல்லை என்பதனை அங்கே சுற்றுலாவிற்கு சென்ற அனைவரும் உணருவார்கள்.
@TheWildlifeEnthusiastTV
@TheWildlifeEnthusiastTV 21 день назад
Assalamualiakum Asraf Annae. What you said is very true. Many Singaporeans goes to JB for shopping etc.
@ganga5092
@ganga5092 22 дня назад
Be cool brother, eppa tirumba Malaysia Langkawiku pooringga? Langkawile puthusa Eagle skywalk open Panni irukkangga. 🤗🤗🤗
@preethik6248
@preethik6248 22 дня назад
Respect bro..!!! You nailed it … it takes lots of courage to put these up front
@ruzannaizz
@ruzannaizz 21 день назад
Very well and informative video, so clear explanation and very humble, dont worry bro, leave the haters....we always support you, you are the best ❤️❤️ keep doing what you love and make more videos, eagerly waiting...much love ✨✨✨
@jaiganeshjaiganesh6901
@jaiganeshjaiganesh6901 18 дней назад
நீங்க சொல்வது உண்மை . மிக அருமையாக சொன்னீர்கள் விளக்கம். நீங்கள் சொன்ன விதம் அருமை. சில நேரம் தயங்காமல் சொல்லுங்கள் நடந்ததை❤
@jackroma4487
@jackroma4487 18 дней назад
Yes brother I went to Malaysia second time within a year.
@Srihari-dp6qv
@Srihari-dp6qv 22 дня назад
Nice speech bro... Go ahead
@kalaiwanikalliperumal8084
@kalaiwanikalliperumal8084 19 дней назад
Yes This 100%true anna Your Always welcome to Malaysia anna❤🇲🇾🇲🇾
@aravinariboy9861
@aravinariboy9861 21 день назад
Yes brother....Singapore is expensive country.namakku kaddu padi aagaathu....sutturathukkum apdi onnum ille but safe county and clean
@rahmanfaizul7722
@rahmanfaizul7722 22 дня назад
Malaysia the best
@mohamedimrankhan4737
@mohamedimrankhan4737 21 день назад
Thanks for ur Honest reply.
@k.s.shanthi9143
@k.s.shanthi9143 22 дня назад
You are absolutely right about Singapore, which is bcos Singapore's living standard is high. After covid, the price of everything has increased. I understand your what you went through in Singapore. Thank you for the explanation👍
@hamzsulai5194
@hamzsulai5194 22 дня назад
assalamu alikum bro dont worry allah bless you but plz do a vidoe to JB to kl
@jameela1890
@jameela1890 22 дня назад
Well said bro.
@tamilulagam3337
@tamilulagam3337 21 день назад
Actually as a Malaysian after watch Asyaf Vlog channel then only know many interisting place in Malaysia.Thanks bro❤
@Nilachanal
@Nilachanal 22 дня назад
Very useful vedio bro
@andrewjoseph1047
@andrewjoseph1047 22 дня назад
Whoever made the comments, please ask them to sponsor you fully with 5 stars stay !!!😂😂😂 Good you lay down the facts👌👍 Bravo👏👏
@Hijabi2024
@Hijabi2024 21 день назад
​​@@yasminBegum2510-c4osis, You're taking things too personally as he quoted your comment on his video.... U posted the comment and he replied ... When you criticize someone, someone will criticize you also... Get ready to accept it.
@shaikabdullah6312
@shaikabdullah6312 22 дня назад
100% true, we Malaysian also reluctant to go there since very expensive and ppl are not friendly, when we touch and see any product they will ask you will buy or not...so arrogant...Insya Allah we will support you and dont worry abt negative comments
@noorjhhan3204
@noorjhhan3204 22 дня назад
Not every singaporean is arrogant only some
@mohamedimrankhan4737
@mohamedimrankhan4737 21 день назад
Yes. U r 100% correct.
@sathiaseelan1599
@sathiaseelan1599 22 дня назад
Hi Anna there are many people who's doing video like you and promoting Malaysia like you my comments and request please promote all the primitive village for example places to eat state visit because you already fulfil all the places in Kuala Lumpur or other states in your country especially Tamil Nadu there are many many many places you can explore thank you my brother
@hajamohinudeen1141
@hajamohinudeen1141 22 дня назад
Dont worry about negative comments, brothers. Keep going 💪
@anishfathima8151
@anishfathima8151 20 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி மிகவும் தெளிவான விளக்கம்
@SaravanaPunitha-le8ez
@SaravanaPunitha-le8ez 22 дня назад
Brother u a rite . Malaysia always welcome u visit malaysia
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 21 день назад
Super tambi ❤❤❤❤❤❤❤
@mansurali8280
@mansurali8280 22 дня назад
💯 correct brother
@valentinasangeetha8859
@valentinasangeetha8859 22 дня назад
thank you Mr. Asraf for your hard work.. I highly appreciate it. All your videos are very informative and useful.. We are planning to travel to Malaysia in August. Should we register MDAC? Is it mandatory? Kindly let me know.
@kannanvkrishnan1210
@kannanvkrishnan1210 21 день назад
What you said about Singaporean character is true
@sheila2021
@sheila2021 20 дней назад
Wht you said 100% True... Singapore very expensive.... Also.... People there not Friendly... This been told by my lectures also.... But if you have PhD they will respect you no Body business.... However this Is their culture.... Many India lecturer love Malaysia and they said Here people will Smile... But you Can't see that in Singapore... Everyday Money in Singapore...
@kumaranu0212
@kumaranu0212 22 дня назад
Super bro. Dont worry about negative comment. We will always support bro video. That day bro came to selangor telok panglima garang. If next time suggest to come telok panglima garang pls contact us. B happy bro. Ur doing the best.
@karthiks9844
@karthiks9844 22 дня назад
Bro nxt trip plam for Sri lanka
@abdulalim9987
@abdulalim9987 22 дня назад
Malaysia always welcomes you
@souleimanemohamed8146
@souleimanemohamed8146 22 дня назад
வணக்கம், அஷ்ரப் நாம் சிங்கையில் Tekka அருகில்சந்தித்தோம் , உங்களதுபதிவில் சிங்கப்பூர் வாழ்க்கை விலை அதிகம் என்பது உண்மை ஆகையால்தான் சிங்கப்பூரியர்கள் வார இறுதி நாட்களில் ஜோர்பார் (TB) சென்று விடுவார்கள் சம்பாதிக்க சிங்கை செலவு செய்ய மலேஷியா,இந்தோனிஷியா போன்ற நாடுகள் அதிகம் விரும்பவார்கள்.
@VinodVinodkbm-hy9jk
@VinodVinodkbm-hy9jk 22 дня назад
Malaysia ❤
@user-vq5yd4gn6c
@user-vq5yd4gn6c 20 дней назад
Asraf bro after this try all islands in whole Malaysia..there are alot of hidden island around Malaysia bro.
@pathimahrabeek9281
@pathimahrabeek9281 20 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர் இத்தனை நாளா எங்க மனசுல உள்ளத அப்படியே ஓபனா சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி
@burhanuddinbonnis6852
@burhanuddinbonnis6852 19 дней назад
110% true and fact
@anishaniffa9330
@anishaniffa9330 22 дня назад
In Malaysia super❤
@user-ql6zn9cx7r
@user-ql6zn9cx7r 20 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும். சிங்கப்பூர் நிலைமை பற்றி தெளிவாகவும் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பற்றி மிக தெளிவாகவும் சுருக்கமாக எடுத்துக் கூறிய விதம் மற்றும் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள்
@vjbrinda
@vjbrinda 22 дня назад
Whatever u said all true abt Sg. Enjoy Malaysia na
@Nnch-pt3dh
@Nnch-pt3dh 22 дня назад
Anna Malaysia johur hotel video uploaded pannuga
@LogeswaranRamesh
@LogeswaranRamesh 21 день назад
bro pls go to i city shah alam at night👍👍👍
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 21 день назад
Super ❤super.❤super ❤
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 22 дня назад
யார் மனதும் புண்படாமல் இவ்வளவு நளினமாக விளக்கவுரை சொல்லியிருக்கிறீர்கள் தம்பி.... மிக்க நன்றி.... உங்களுக்கு இன்னும் ஆக வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது... அவ்வேலைகளை பாருங்கள்... மனம் தளர வேண்டாம்...
@premaganeshanathan6545
@premaganeshanathan6545 22 дня назад
நன்றி மகனே
@tamilbhaktiisaimalai4445
@tamilbhaktiisaimalai4445 22 дня назад
Unmai than bro
@premnathheran
@premnathheran 22 дня назад
It's ok bro... I know Singapore is triple price, I always traveling Malaysia to Singapore by car...
@azeez1994
@azeez1994 22 дня назад
👍
@user-uc7ry3rq7h
@user-uc7ry3rq7h 21 день назад
Bro Apple store நாளை சனிக்கிழமை கோலாலம்பூரில் திறப்பு விழா காண்கிறது TRX ல்.. அதை பற்றின வீடியோவை உங்களிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
@mohamedniyas3736
@mohamedniyas3736 22 дня назад
Aslam alaikum bhai ipa Malaysia la enga irukega nalaiku masjid india varuvegala palli ku IAM in there .
@mohamedniyas3736
@mohamedniyas3736 22 дня назад
Aslam alaikum bhai ipa Malaysia la enga irukega nalaiku masjid india varuvegala palli ku IAM in there
@startamil8344
@startamil8344 22 дня назад
Hi bro. Hotel booking online register agoda reliable for malaysia visit. Next month I go with family.
@safalifechannel
@safalifechannel 22 дня назад
I am Singapore working but Singapore Heavy rat Bro 😢
@pthostel2791
@pthostel2791 22 дня назад
Malaysia tambi
@popeypower7521
@popeypower7521 22 дня назад
HELLO HELLO 123 MIC TESTING MIC TESTING 😅😂 LOVE FROM PANNIR SELVAM ❤❤😊😊🇲🇾🇲🇾
@udhayakumarveerapandi5436
@udhayakumarveerapandi5436 22 дня назад
Yes whatever he say about Singapore is true but not everyone will rude .....but racism is peak here.....most expensive country so face automatic ah change agum
@mohamedsalih1014
@mohamedsalih1014 22 дня назад
Malaysia 🇲🇾 tourism budget worth
@nishab9122
@nishab9122 21 день назад
Bro Malaysia la yenga irukkinga
@lechumym3635
@lechumym3635 22 дня назад
Yasmin begum. Hope u understand ma ...not everyone is aford to visit Singapore
@MohamedRaafeek-tr6ov
@MohamedRaafeek-tr6ov 22 дня назад
Thirundhaada jenmam….
@Hijabi2024
@Hijabi2024 21 день назад
​​@@yasminBegum2510-c4oIt's not his problem. It's how we as an individual perceive it. He knows his spending ability and he kept within his limit. Not like some people who overspend just to show off. Allah SWT does not like that either. Criticizing and encouraging others to spend more over their ability sounds absolutely ridiculous! Never look down on others. May Allah SWT guide us.
@TheWildlifeEnthusiastTV
@TheWildlifeEnthusiastTV 21 день назад
​@@yasminBegum2510-c4oPlease sponsor Asraf brother. You are Lee Hsein Loong's relative right?
@TheWildlifeEnthusiastTV
@TheWildlifeEnthusiastTV 21 день назад
@@yasminBegum2510-c4o It's Asraf brother's money. He will spend it or won't spend. Why do you bother so much? Is he coming in your money or your parents money to Singapore? No right... Then just 🤐 and lastly Talk with sense please. The comment you made in his previous video was full of nonsense. You were talking as if he used your money or your parents money to come to Singapore. Grow up and don't behave like an kid.
@siriusful1
@siriusful1 21 день назад
​​​@@TheWildlifeEnthusiastTV Well said bro. That woman talks like she is the owner of a country. She appears to order him, 'Why come here without money? No matter what happens, you have to keep smiling. If not, why are you here?' She didn't even realize how silly her questions were.
@rajasekarthivianathan402
@rajasekarthivianathan402 18 дней назад
I’m stand with you brother 🫡
@sathiaseelan1599
@sathiaseelan1599 22 дня назад
Hi hi bro I know you very well at the same time you know me when you are in Malaysia I call you personally to ask the Indian rupee exchange maybe you know me now I am I'm a Malaysian and staying near to Singapore when I go to Singapore to get a sing dollar for example $100 I have to spend almost 400 ringgit maybe you can understand what I'm trying to say I lose almost 300 ring one video you mentioned Mustafa mall jewellery it is so reasonable price if you don't mind only your prime minister Modi or you can afford but not me
@rahmanfaizul7722
@rahmanfaizul7722 22 дня назад
100
@KannanKannan-dd9vg
@KannanKannan-dd9vg 22 дня назад
Malaisiy
@jaheerhassan6794
@jaheerhassan6794 21 день назад
2 adult 2 kids how much?
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 17 дней назад
Bro please 🙏 tell job vacancy Bro please Malaysia skill and unskilled job bro my request
@kumarkuppusamy8993
@kumarkuppusamy8993 20 дней назад
it's true Bro.. Don't worry.. we Msian always support u👌👍✌️
@catlove3633
@catlove3633 22 дня назад
SINGAPORE WASTED MALAYSIA THE BEST
@MohamedRaafeek-tr6ov
@MohamedRaafeek-tr6ov 22 дня назад
Malaysia is always the best country in terms of food, culture, traditions, and hospitality.
@catlove3633
@catlove3633 20 дней назад
​@@MohamedRaafeek-tr6ov SINGAPORE DUIT JE BESAR. TAPI MINYAK PUN CURI MINYAK MALAYSIA. SUBSIDI MINYAK MALAYSIA SINGAPORE CUTI 😂😂😂😂
@mohamedimrankhan4737
@mohamedimrankhan4737 21 день назад
Singapore Romba costly thaan 😢😢😢
@startamil8344
@startamil8344 22 дня назад
Dummy hotel booking its okva to show in malaysia immigration
@TheWildlifeEnthusiastTV
@TheWildlifeEnthusiastTV 21 день назад
Asraf Annae. That lady is a negative vibe. She is just jealous on your RU-vid growth. In Tamil, 'Andha ponnu Oru thavalai mathiri, kinarukullai thaan satham podhum.
@mohamedniyas3736
@mohamedniyas3736 22 дня назад
Aslam alaikum bhai ipa Malaysia la enga irukega nalaiku masjid india varuvegala palli ku IAM in there
Далее