Тёмный

பட்டா வழங்க கோரி விசிக பேரணி..! மிரண்டு போன மக்கள்.. காணாமல் போன கலெக்டரால் மதுரை பரபரப்பு 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 13 тыс.
50% 1

பட்டா வழங்க கோரி விசிக பேரணி..! மிரண்டு போன மக்கள்.. காணாமல் போன கலெக்டரால் மதுரை பரபரப்பு
#Madurai #VCK #ThnathiTv
மதுரை அண்ணா பேருந்துநிலைய பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பேரணியாக, பாவலன் தலைமையில் புறப்பட்ட விசிகவினர், பட்டா வழங்க கோரி, தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்த நிலையில், அங்கு
நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாத நிலையில், அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் பேரணியாக சென்றனர்.
Uploaded On 21.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@saravanankumar6603
@saravanankumar6603 11 часов назад
எளிய மக்களுக்கான ஒரே கட்சி விடுதலை சிறுதைகள் கட்சி, மக்களுக்கான ஒரே தலைவர் திருமா அவர்கள்
@அச்சம்தவீர்-ண9ப
எளிய மக்களின் எழுச்சி விழிப்புணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் 🌷🌹👍
@ManivelVel-u4e
@ManivelVel-u4e 8 часов назад
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வெற்றி பெறுவீர்கள்
@sankardks1673
@sankardks1673 4 часа назад
😊 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@suriyam5390
@suriyam5390 10 часов назад
அருமை
@voltampenggworks3753
@voltampenggworks3753 7 часов назад
தந்தி டிவி செய்தியை முழுவதும் போட வேண்டும்👍👍👍👍
@musicstation9365
@musicstation9365 10 часов назад
அடுத்த பாய்ச்சலா..!!பஞ்சமி நில மீட்பு.... இனிமேல்தான் சம்பவமே..... 👌🏼👌🏼👌🏼🔥🔥🔥🔥
@prasathpasupathi2664
@prasathpasupathi2664 11 часов назад
எங்கும் ஒலிக்கட்டும் சிறுத்தைகளின் குரல்
@DuraiRaj-kk5zy
@DuraiRaj-kk5zy 12 часов назад
Good ❤❤❤❤❤❤❤
@venkatvenkat4386
@venkatvenkat4386 10 часов назад
அண்ணன் பாவலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Umarnath-u2v
@Umarnath-u2v 12 часов назад
விசிக🔥🔥🔥🔥
@shankar3317
@shankar3317 6 часов назад
வாழ்த்துக்கள்
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 6 часов назад
Super💥💥💥
@dhineshn8109
@dhineshn8109 11 часов назад
Mass paraiyar
@saravanankumar6603
@saravanankumar6603 11 часов назад
நானும் பரயர் தான், ஆனால் இந்த அடையாளம் நமக்கானதல்ல, தவிர்த்தால் நல்லது.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 11 часов назад
பைத்தியம் வன்னியர்களும் கட்சியில் M.L.A ஆகவே உள்ளார்😅😅😅
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 5 часов назад
சாதி அடையாளம் வேண்டாமே....
@SathiyakumarLena
@SathiyakumarLena 9 часов назад
💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 10 часов назад
Thoothukudi vck 🔥🔥🔥🔥🔥🔥
@Nithinpremdevi-mc1or
@Nithinpremdevi-mc1or 11 часов назад
ஒற்றுமையுடன் போராடுவோம் ஜெய் பீம் அண்ணன் திருமா வழியில்
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m 7 часов назад
இல்லாதவனுக்கு பட்டா வழங்கினால், இருக்கிறவன் வருந்துவான்.
@mysweetloneliness726
@mysweetloneliness726 5 часов назад
அண்ணன் பாவலன் 💙❤
@vskm737
@vskm737 11 часов назад
விசிக 💙
@SezhiyanJ
@SezhiyanJ 7 часов назад
@ramkiramki5509
@ramkiramki5509 13 часов назад
போராட்டம் மற்றும் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் 🌷💐💙❤️
@BakkyRaj
@BakkyRaj 12 часов назад
வெற்றி பெறட்டும்
@ragunathan3629
@ragunathan3629 12 часов назад
VCK🎉🎉🎉
@mohamediqbalhimohideen9922
@mohamediqbalhimohideen9922 12 часов назад
Annan Thiruma 💙🐆❤️
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 11 часов назад
போராட்டம் எங்கள் உரிமைகள் மாபெரும் வெற்றி அடையும் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪💪
@senthilt7439
@senthilt7439 13 часов назад
💙❤💙❤💙❤💙❤💙❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@stalinknitwear5660
@stalinknitwear5660 6 часов назад
VALKAJANANAYAKAM
@SanjaiSanjai-oi9tz
@SanjaiSanjai-oi9tz 11 часов назад
வெற்றி
@GopalGopal-mu5yf
@GopalGopal-mu5yf 8 часов назад
அடுத்த ரெண்டு வருஷத்துக்கு ஒரே பட்டா போராட்டம் தான்
@ravisanthanam5600
@ravisanthanam5600 13 часов назад
போராட்டம் வெல்லட்டும்
@attitudeman-xn3uv
@attitudeman-xn3uv 46 минут назад
பஞ்சமி நிலத்தை நாம் மீட்க வேண்டும் 🙏
@thirumalthiruma6622
@thirumalthiruma6622 Час назад
அனைத்து சமுதாய மக்களும் ஒரு பிரச்சினை என்றால் தமிழ்நாடு மட்டுமல்ல தேசிய அளவிலும் உலக அளவிலும் முதல் குரல் கொடுக்கும் ஒரு கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான்
@GaneshKumar-s3o7s
@GaneshKumar-s3o7s 5 часов назад
தமிழ் பூர்வக்குடி மக்களுக்கு நிலமில்லை வீடு இல்லை பட்டா இல்லை பிழைப்பு தேடி வந்தவர்களுக்கு நிலம் கொடுப்பார்கள் வந்தவர்களை வாழ வைப்பார்கள் இது என்ன நியாயம் என்ன நீதி
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 5 часов назад
❤🌹🌹🌹🙏
@UshaJemima
@UshaJemima Час назад
வெகுண்டெழுந்த மக்களை சந்திக்காமல் மாவட்ட ஆட்சியர் ஆப்சன்ட் இதுதான் மக்கள் ஆட்சியின் நிலை
@manikandanmanikandan376
@manikandanmanikandan376 10 часов назад
Suer
@feelings761
@feelings761 8 часов назад
Vck ❤🇵🇭
@velraj5325
@velraj5325 9 часов назад
Vck spr
@GANCHAIYANP
@GANCHAIYANP 9 часов назад
மூர்த்தி தான் முடியாது என. சொல்லிட்டாரே முதல்ல. கூட்டணிய. வெளியே வருக
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 11 часов назад
இந்த போராட்டம் யாரை நோக்கி என்பதை திருமாவளவன் விளக்கம் அளிக்க வேண்டும் பாவம் அப்பாவி மக்கள் உங்களை நம்பி உங்கள் நண்பர் ஆட்சியை நம்பி வந்தனர் அவர்களிடம் பொய் சொல்லாமல் முதல்வர் அவர்களை சந்தித்து இந்த அப்பாவி மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் இல்லை இதற்கு அதிகாரம் டெல்லியில் தான் உள்ளது என்று வழக்கமான பதிலை சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள்.
@saravanankumar6603
@saravanankumar6603 11 часов назад
எப்பா உங்க கரிசனதிர்க்கு நன்றி, உங்க அளவுக்கு எங்களுக்கு அரசியல் தெரியலனாலும், நாங்க ஒன்னும் முட்டாள்கள் இல்ல. யார் பின்னாடி நிக்கணும்னு கூட தெரியாத அளவுக்கு.🙏 போய்ட்டு வாங்க சாமி
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 5 часов назад
💙❤️
@Palaniyammal-b2x
@Palaniyammal-b2x 3 часа назад
😍😍😍😍😍💙💙💙💙♥️♥️♥️♥️
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 13 часов назад
இது ஒரு உருப்படியான போராட்டம்.. பா.ம.க.,திண்டுக்கல்
@SaravananS-g8e
@SaravananS-g8e 4 часа назад
Superb anna I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 4 часа назад
ஆட்டம் ஆரம்பம்
@tamilpasanga2652
@tamilpasanga2652 Час назад
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு விடுதலை சிறுத்தை கொடியை பார்த்தாலே பிடிக்காதே...
@kavirajk7291
@kavirajk7291 9 часов назад
🙏🏿💙❤️🙏🏿
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 5 часов назад
உழைக்கும் மக்களுக்கு அடிப்படை வீடு... அதைக் கூட செய்து தர வில்லையே .... இந்த திராவிட அரசுகள்... இது தான் நியாயமா... ?
@Shivamani-z8d
@Shivamani-z8d 4 часа назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏾💯💚🕌💙❤️💙❤️❤️❤️❤️💙❤️❤️
@mathimathi9621
@mathimathi9621 3 часа назад
Summa Athiruthilla Parayan poorvakudi Padikkaum Atchiseiyaum Piranthavargalai Adimai paduthittingale.
@baskarsp9150
@baskarsp9150 7 часов назад
VCK MASS
@mysweetloneliness726
@mysweetloneliness726 5 часов назад
விடுதலை சிறுத்தைகள் 💙❤
@ArunArun-hc7ox
@ArunArun-hc7ox 14 часов назад
கோரிக்கை நிறைவேறும் வரை போராடுங்கள்..
@mysweetloneliness726
@mysweetloneliness726 5 часов назад
மக்கள் முதல்வர் திருமாவளவர் 💙❤
@gandhigandhi-f5c
@gandhigandhi-f5c 7 часов назад
Vck mass
@SivanesanA.sivanesan
@SivanesanA.sivanesan Час назад
அருமை
@attitudeman-xn3uv
@attitudeman-xn3uv 46 минут назад
பஞ்சமி நிலத்தை நாம் மீட்க வேண்டும் 🙏
@cateringavinash-um8ho
@cateringavinash-um8ho 8 часов назад
❤❤❤❤❤❤❤❤❤
Далее