Can u try this hair pack on ur daughter hair so that the results can be visibly seen.. because u already did smoothening r maybe straightening to ur hair..
Hi sister today I try this home remedy ..just in one word wow ❤️ my hair is so soft . Thank you so much . never expected this much my hair will so soft but it does no egg smell . 👍🏻 Friends do try this
Hai akka... Unga videos super...👍👍👍 unga last 2 videos um .. New setup la ... Video eduthu erukenga... One request... Romba echo ... Agudhu... Adha sari panettu video podunga....
Akka neenga epomai eppadi makeup poduvangai nu oru video podunga akka intha video eppadi irkkangai lo antha mari makeup panara oru video podunga akka and unga papa kum makeup podura oru video podunga akka please please
Just follow all your video sister and brother. Seriously very nice. Happy family. Even kutty channel also I’m watch all.. All useful tips. After Covid-19 clear I will come India with family to meet you all. Im Gunasunderi from Malaysia 🇲🇾
ஹாய் சிஸ்டர் என்னோட பெயர் யுவராணி நான் காலேஜ் போகும் போது நல்ல கலரா இருந்தேன். ஆனால் இப்போ மாடு காட்டுல வேலை அதனால. முகம் கைகளில் முட்டிக்கு கீழே பாதங்கள் ரொம்ப கருப்பா இருக்கு. கழுத்திலும் முகத்திலும் கரும்புள்ளிகள் இருக்கு. கழுத்து கருப்பா இருக்கு. முகத்தில அதிகமா கரும்புள்ளிகள் இருக்கு எப்படி மறைய வைக்கிறது. எனக்கும் இந்த தீபாவளிக்கு கொஞ்சம் நல்ல நீட்டா அழகா இருக்கனும் தோணுது. உதடுகள் ரொம்ப கருப்பா இருக்கு. ஏதாவது ஒரு நல்ல டிப்ஸ் சொல்லுங்க கலராக இருக்கும் கரும்புள்ளிகள் மறைய. முடி எனக்கு வந்து பின்னாடி முட்டிங்கால் வரைக்கும் இருந்தது காலேஜ் டைம்ல ஆனால் இப்போ இடுப்பு வரைக்கும் கூட இல்ல ரொம்ப மெல்லிசா ஆயிடுச்சு அதுக்கும் டிப்ஸ் சொல்லுங்க வளரத்துக்கு. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் உடனடியா ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர்தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க.
Sis dantraff neenga sonna remedy use pannunen but enkitta tea tree oil illa work out aguma.. apram aspirin tablet nala ethuvum problem varrathey.. oru time use pannitten nallatha irukku innum Ethana time use panna .. sis pls reply.. hairfall um itukku unga paasipayaru pack use pannava plllls reply