Тёмный

பட்டையக்கிளப்பும் கொங்கு நாட்டின் கம்பத்து ஆட்டம்! | indian culture dance | culture dance 

தமிழ் நலம் - Tamil Nalam
Подписаться 632 тыс.
Просмотров 1,5 млн
50% 1

#dheerankalaikulu
#dheeransoundar
#kampathuattam
#kambamdance
#kambamdancesteps
#tamilcultural
கொங்கு நாட்டின் கம்பத்து ஆட்டம் பாகம் -1: • தூள் கிளப்பும் கம்பத்த...
கொங்கு நாட்டின் கம்பத்து ஆட்டம் பாகம் -2 : • பட்டையக்கிளப்பும் கொங்...
கொங்கு நாட்டின் கம்பத்து ஆட்டம் பாகம் -3 : • அரங்கம் அதிர்ந்த தீரன்...
கம்பத்தாட்டம் 25 பேர் யார்?யார்? இவர்ககளின் பின்னணி என்ன? : • கொங்கு நாட்டின் கம்பத்...
இப்பவே சொல்றேன் இந்த விசேஷங்களுக்கு மட்டும் நாங்க பன்றது இல்ல: • இப்பவே சொல்றேன் இந்த வ...
சாப்பிடும்போது எந்த திசையை நோக்கி எப்படி சாப்பிடவேண்டும்?: • சாப்பிடும்போது எந்த தி...
சிறுநீரக கற்களை வெளியேற்றும் 9 உணவுகள்: • சிறுநீரக கற்களை வெளியே...
இப்படி செய்வதால் என்னாகும் தெரியுமா?: • இப்படி செய்வதால் என்னா...
என்னது!!! வல்லாரைக்கீரை இதைக்கூட செய்யுமா?: • என்னது!!! வல்லாரைக்கீர...
உங்க வீடு தேடி வரும் நாட்டு விதைகள் மற்றும் மூலிகைச் செடிகள்: • உங்க வீடு தேடி வரும் ...
ஹீலர் பாஸ்கர் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!! : • ஹீலர் பாஸ்கர் மக்களுக்...
அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் எண்ணைக்குளியல்!!!: • அவசியம் தெரிந்துகொள்ளு...
உங்க வீட்டில் குக்கர் இருந்தால் இதை பாருங்க!!: • உங்க வீட்டில் குக்கர் ...
யப்பா... இந்த வியாதிக்கு இத்தனை வகை குளியலா!! : • யப்பா... இந்த வியாதிக்...
பிரண்டையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? யாரெல்லாம் அவசியம் சாப்பிடணும்? : • பிரண்டையை யாரெல்லாம் ச...
எப்படி பட்ட தலைவலியாக இருந்தாலும் இத செய்யுங்க போதும்!!!: • எப்படி பட்ட தலைவலியாக ...
அந்தகாலத்துல பிரசவத்துக்கு அப்புறம் நான் சாப்பிட்ட உணவுகள்!!!: • அந்தகாலத்துல பிரசவத்து...
வயிற்றுப்போக்கா உடனே இதை செய்யுங்க!!! : • வயிற்றுப்போக்கா உடனே இ...
தலையில் இதை தேய்த்தால் போதும்... காமாலை,சுகர்,பிரஷர் குணமாகும் அதிசயம்!! : kamalai symptoms in tamil.m2ts
நடக்க முடியாதவர்களையும் நடக்கவைக்கும் மூலிகை இது!! : • நடக்க முடியாதவர்களையும...
ஓரிதழ் தாமரையை ஆண், பெண் எதற்காக சாப்பிட வேண்டும்? : • ஓரிதழ் தாமரையை ஆண், பெ...
இதை குடிச்ச 1/2 மணிநேரத்தில் சுரம் கட்டாயம் குறையும்!! : • இதை குடிச்ச 1/2 மணிநேர...
அடங்காத ஜூரத்தையும் அடக்கக்கூடிய மூலிகை இது!! : • அடங்காத ஜூரத்தையும் அட...
இதை செய்து சாப்பிட்டால் மரணமில்லா பெருவாழ்வு: • இதை செய்து சாப்பிட்டால...
அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் எண்ணைக்குளியல்: • அவசியம் தெரிந்துகொள்ளு...
80% பாதித்த பிறகுதான் இதன் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்!: • 80% பாதித்த பிறகுதான் ...
நாம் சாதாரணமா நினைக்கும் பூண்டில் இத்தனை நன்மைகளா!! : • நாம் சாதாரணமா நினைக்கு...
தலைமுடி கொட்டுதா? இனிமேல் இந்த தவறை செய்யாதீங்க!: • தலைமுடி கொட்டுதா? இனிம...
கர்ப்பிணிகள் மாடிப்படியில் ஏறலாமா? சம்மணமிட்டு அமரலாமா? : • கர்ப்பிணிகள் மாடிப்படி...
இத்தனைக்கும் இந்த ஒன்னுபோதும்!: • இத்தனைக்கும் இந்த ஒன்ன...
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்: • இந்த நேரத்தில் சாப்பிட...
சிறுநீரக கற்கள், கல்லடைப்புக்கு தீர்வு!!: • சிறுநீரக கற்கள், கல்லட...
சிறுநீரகம் பாதித்துள்ளதைக் காட்டும் 8 அறிகுறிகள்!: • சிறுநீரகம் பாதித்துள்ள...

Развлечения

Опубликовано:

 

23 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 513   
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 8 месяцев назад
😊 இந்தக் கலைக்குழுவில் கலந்து கொள்ளும் அனைத்து கல்யாணம் ஆகாமல் இருக்கும் நம் நம் சமுதாய சகோதர மாமன் மச்சான் அவர்களுக்கு விரைவில் ஆண்டவன் அருளால் திருமணம் நடக்க வேண்டி இருவரையும் மனதார இறைவனை மனதார வேண்டுகிறேன் நல்வாழ்த்துக்கள்
@selvaranis7348
@selvaranis7348 10 месяцев назад
உங்கள் ஆட்டத்தை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@suresht3271
@suresht3271 Год назад
ஒரு யோகாவுடன் கூடிய நடனம் போல் தெரிகிறது ஃ🙏🙏🙏
@vinothruba7875
@vinothruba7875 7 месяцев назад
எங்க கொங்குநாடு பசங்களே பசங்க ஆட்டமே ஆட்டம் தான் இதை மிஞ்சி எதுவுமே இல்ல சூப்பர் பா
@thangamuthuac9912
@thangamuthuac9912 Год назад
கொங்கு தமிழ் அருமை இதுதான் எதார்த்தமான பேச்சு அருமை சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க கொங்கு எங்கும் கொங்கு எதிலும் கொங்கு நன்றி
@ArisiyumParuppum
@ArisiyumParuppum Год назад
Rompa nanringa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@banumathi4138
@banumathi4138 11 месяцев назад
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Год назад
உலகத்திலேயே சிறந்த கலை நம்ம கொங்கு நாட்டின் அனைத்து கலையும் இதற்கு ஈடு இணையே கிடையாது
@arockiadass668
@arockiadass668 Год назад
அதேமாதிரி தமிழ் நாட்டுப்புற பாடல்களும் தான் கருத்தாழமிக்கவை.
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Год назад
@@arockiadass668 💚❤
@sampath8630
@sampath8630 Год назад
போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம். கொங்கு நாட்டு தங்கங்களே கம்பத்து ஆட்டம் அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள். சேலத்து விவசாயி மகன்.
@ramanins4436
@ramanins4436 Год назад
கலைகுழுவை மனமாரவாழ்த்துகிரேன் பிள்ளையாண்டான்களே❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@amirthavalli3158
@amirthavalli3158 Год назад
வாழ்த்துகள்......நான் எப்போதும்....எங்கும்.....சாப்பிட்டாலும்....காலணி அணியாமல் தான் சாப்பிடுகிறேன்....உங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி....உடன்பிறப்பே....
@ArisiyumParuppum
@ArisiyumParuppum Год назад
Rompa nanringa 🙏🏻
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 5 месяцев назад
Me too🎉🎉🎉😊😊
@rajikrishnakumar2947
@rajikrishnakumar2947 Год назад
விவசாயம் பற்றி சொல்லுவது மனதிற்கு சுகமாக உள்ளது. உங்கள் குழு அல்ல நம்ம கலை குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kavikavi2995
@kavikavi2995 Год назад
Super
@user-mn4cv1tg9s
@user-mn4cv1tg9s 8 месяцев назад
பாரம்பரியம் என்று விஞ்ஞான முறை வாழ்க்கையை புறக்கணிக்க வேண்டாம். இன்றைய காலத்தில் : பாரம்பர்யம் என்பது வீட்டோடுவும் விஞ்ஞான வாழ்வு வெளியேயும் உள்ளது. அதை அறிந்து வாழ்தல்தான் நாகரீகம் மற்றும் வாழ்க்கை மேம்பாடு. அய்யன் வாழ்க்கை அதோடு போச்சு(கோமனம்) இளைஞன் வாழ்க்கை இயந்திர ம் ஆச்சு. புரியுதா? ஆட்டத்தை விட்டுட்டு கிரிக்கெட் ஆடு! பள்ளி காலேஜ் பல்கலைக்கழகம் போயி கண்டுப்பிடிப்பு செய். சும்மா அய்யன் நொய்யன் கதைக்காதே!
@murugang6601
@murugang6601 Год назад
கலை அருமை யான கலை அனைவரும் பார்க்க வேண்டிய து உங்கள் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள் வளர்கவாழ்க வாழ்த்துக்கள்
@ammankalaikulu1347
@ammankalaikulu1347 Год назад
அனைவருக்கும் கொங்கு வணக்கம் வாழ்க வளமுடன் நமது கோவை புகழ் அம்மன் கலைக்குழு தலைவர் திரு கே எம் நஞ்சுக்குட்டி நமது மிக்க மகிழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கொங்கு வணக்கம் நன்றி 👌👌💐💐👏👏👏🙋🙋💐👏👏👏💐💐💐👏👏👏💐💐💐
@banumathi4138
@banumathi4138 11 месяцев назад
கொங்கு சகோதரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளர்க
@arumugamk3219
@arumugamk3219 Год назад
அருமையான வேண்டுகோள்கள். நிச்சயமாக நான் பின்பற்றுவேன்.
@gomathigomathi4132
@gomathigomathi4132 Год назад
நமது தமிழ் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க முயற்சி செய்யும் உங்களை போன்ற கலைஞர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 7 месяцев назад
Super en anbu thambikale paranmbariyathaium nam kongu Kula palaka valangaial patipu oru alau arru porthum vivasathuku nikar oru ondrum illai adu madu mutal kadai natukoli valarpu pal viyapsram kaikari valRpu viyaparamsaju gal viyasahathuku bjp modi Arasu pala salukaikal undu hats of to theeranbkalaikulu desiym deivigam. Super super oruvanuku oruthi endru valumgal vetri nichiyam olukam means kongunadu ungal insspiraesan annamalai i p s
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 8 месяцев назад
கொங்கு கம்பம் கலைக்குழுவினர் அவர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த கலை உலகம் முழுவதும் பரவ இறைவனை மனதார இறைவனை மனதார வேண்டுகிறேன் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்
@mahamanthralayambirdspark2181
இந்த கம்பத்து ஆட்டம் ஆடுவதால் அற்புதமான உடற்பயிற்சி ஆகும் நன்றி வாழ்த்துக்கள்
@madhum6773
@madhum6773 Год назад
அனைவருக்கும் வாழ்த்துகள். நான் மதுரை திருநங்கை.. கொங்கு தமிழ் அருமை.. நடனம் அருமை.. வாழ்க வளர்க
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 Год назад
நன்றிங்க.... வாழிய நலம்
@user-cg7go7sl2x
@user-cg7go7sl2x Год назад
கம்பத்து ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை சகோ அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
@punithavalli3493
@punithavalli3493 Год назад
நம்ம ஊர் திருவிழாக்களிலும் அதிகமா பயன் படுத்தங்கள். அருமையான பழமொழி
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 Год назад
அழகு கொங்கு தங்கமே
@doraisamit5378
@doraisamit5378 Год назад
வழி நடத்திய தம்பி சிறப்பாக செய்தார் வாழ்த்துகள்
@puthiyaselviperumal5251
@puthiyaselviperumal5251 Год назад
நீங்கள் தான் நோய் நொடி இல்லாமல் வாழ்வீர்கள்
@user-fv7yi7zq6b
@user-fv7yi7zq6b 4 месяца назад
Am 1:34 1:36 1:37 1:37 1:38
@maheshwaripanayadi6941
@maheshwaripanayadi6941 Год назад
கவர்ச்சி நடனம் பார்க்க விரும்பும் இளைஞர்களுக்கு மத்தியில் பாரம்பரிய நடனம், விவசாயம் மற்றும் உழவர்களை பெருமை படுத்தும் தீரன் இளைஞர் குழு சகோதரர்களுக்கு பாராட்டுக்கள்.நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@b.k.thirupoem
@b.k.thirupoem 6 месяцев назад
சிறப்பு
@manikandan-fp4ls
@manikandan-fp4ls Год назад
அருமையான நடனம் அற்புதமான நிகழ்வு
@senthilcorp9424
@senthilcorp9424 11 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர் தங்களை போன்று தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டை வெளி கொண்டு வருவது என்பது மகிழ்ச்சியாக உள்ளது
@ramachandrancramajegan2496
@ramachandrancramajegan2496 Год назад
❤சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் கிராமிய நாட்டுப்புற கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை❤உங்கள் உணர்வுக்கு கோடான கோடி நன்றிகள்❤
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க தலைமுறை கம்பத்து ஆட்டம்
@somasundaramsomasundaram9461
நமக்கு பிடித்தமான இந்த ஆட்டத்தை ஆடும்போது நம்மையும் மீறி நமக்கு ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது. தீரன் பாசறைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
@anbhuanbhu2422
@anbhuanbhu2422 10 месяцев назад
Best
@mariachristopher1689
@mariachristopher1689 6 месяцев назад
உண்மை தான். கலை மீதான காதல் இருந்தால் மட்டுமே அது புரியும்
@anbu1314
@anbu1314 Год назад
விவசாயம் காப்போம் விவசாய மாப்பிள்ளைகளுக்கு பெண்கொடுப்போம்
@Akalya17TNPSC
@Akalya17TNPSC Год назад
பாரம்பரிய நடனம் ஆடும் அனைத்து சகோதரர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களது நடனம் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், உங்கள் உடலுக்கு உடற்பயிற்சி செய்ததுபோல் நன்மையைத் தரும்... நடனக்கலைஞர்கள் கட்டாயம் கம்பத்து ஆட்டத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்...
@IndraS-so2ki
@IndraS-so2ki 10 месяцев назад
வாழ்த்துகள் அனைத்து சகோதரர்களும் அருமையான கலைஞர் மிக்க நன்று
@kkaruppuswamy6808
@kkaruppuswamy6808 Год назад
🎉🎉அருமை ஆட்டம் சிறப்பாக இருந்தது வாழ்க வளமுடன் 🎉🎉
@banumathi4138
@banumathi4138 11 месяцев назад
நன்றாகப் புரிந்து பேசுகிறீர்கள் தம்பி விவசாயம் செழித்து விவசாயம் வளருனும் வாழ்த்துக்கள்
@erajendranrajesh2424
@erajendranrajesh2424 Год назад
கம்பத்து ஆட்டம் அருமை👌. பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினால் நமக்கு, நம் உடலுக்கு நல்லது . நன்றி 🙏 வளர்க நம் கலை, வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@rajendranraaj.g9370
@rajendranraaj.g9370 Год назад
தம்பி அருமை...நமது கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்
@healersomasundaram321
@healersomasundaram321 Год назад
இயற்கை விவசாயம் செய்யுங்கள் உரம் பூச்சி மருந்து தெளிக்காதீங்கள் நம்மாழ்வார் அய்யா வழியில் இயற்கை விவசாயம் செய்யுங்கள் நன்றிகள் பல நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல
@subiksd8005
@subiksd8005 Год назад
அருமை அருமைங்க நம்ம ஆட்டம் ஆட்டன்தானுங்க தம்பி மிகவும் அருமைங்க தம்பி 👌🏻👌🏻👌🏻நம்ம குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🤝🤝🤝
@rppsamayalvlogtamil3097
@rppsamayalvlogtamil3097 Год назад
மிகவும் அருமை வாழ்த்துக்கள் என் அன்பான ஆசிகள்
@indrat229
@indrat229 Год назад
சூப்பர். .தம்பிங்கலா...அருமைஅருமை முதன்முதலில் இந்த நடனத்தை இப்பதான்பார்க்கிரேன்..நன்றி மகிழ்ச்சி. ..💪💪👌👌👍👍
@TamilNalam
@TamilNalam Год назад
Welcome
@ponnarasishankar5513
@ponnarasishankar5513 Год назад
நல்ல உடற்பயிற்சி..... மனதுக்கு மகிழ்ச்சி....
@neelakandanj6972
@neelakandanj6972 9 месяцев назад
சிறப்பு ப்பதிவு தமிழ் கலாச்சார வித்துக்களே ஆல்போல்தழைக்க வாழ்த்துக்கள்
@premamanikandan9110
@premamanikandan9110 Год назад
சகோதரர்களே வாழ்த்துக்கள்
@kanniyammala2358
@kanniyammala2358 Год назад
பாரம்பரிய கலையை கற்று அருமையான நடனம் ஆடிய தம்பிகளுக்கு ஒரு வீரவணக்கம்.
@rajalakshmi7694
@rajalakshmi7694 10 месяцев назад
வணக்கம்.🙏ஆட்டம் அருமை...👌👏👏👏 ஒருங்கிணைந்து ஆடுவதால் குழு ஒற்றுமை வரும்.இப்ப உள்ள பசங்களுக்கு இது அவசியம் தேவை..நானும் ஒரு கலை ஆசிரியர்.இந்த ஆட்டத்தை எங்கள் ஊர் பசங்களுக்கும் கற்றுக் கொடுக்க விருப்பம்...தமிழ் பாரம்பரிய கலைகள் அழிஞ்சுடக்கூடாதும்னும்....எனக்கும் கற்றுக்கொள்ள விருப்பம் ... நீங்கள் கூறிய கருத்து அனைத்தும் உண்மை...
@waterramesh97
@waterramesh97 Год назад
வாழ்த்துக்கள் பங்காளிகளே மாமன்களே
@gowrisubramaniam9716
@gowrisubramaniam9716 Год назад
அருமை வாழ்த்துக்கள் கலையை இளையதலைமுறை கற்றுக் கொண்டு ஆடுவது மிகவும் சிறப்பு சில இளைஞர்கள் வழிதவறி போகாமல் நல்ல அனைவரும் தோழமையுடன் பழகவும் வழி வகுக்கும்
@bubbl1307
@bubbl1307 Год назад
விவசாயம், விவசாயம் செய்பவர்கள் தான் கடவுள்....... 🌾🌱
@dancenmoreballads947
@dancenmoreballads947 Год назад
ஆட்டம் மிக சிறப்பு குழுவினரின் நேர்த்தியும் ஈடுபாடும் அழகு வாழ்த்துக்கள்
@TamilNalam
@TamilNalam Год назад
உங்கள் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிங்க! Dance n more Ballads
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 8 месяцев назад
கொங்கு கம்பம் கலைக்குழு நடத்தும் நடன ஆசிரியர் அவர்களுக்கும் இந்த குழுவில் கலந்து கொள்ளும் கலைக்குழுவினர் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் கொங்கு சமுதாய மக்களுக்கும் தீபத் திருநாளில் தீபாவளி நல்வாழ்த்துக்களை இதயம் வடிந்து தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி நாட்டம் பாளையம் சேலம் மாவட்டம்
@JabarajSaro
@JabarajSaro Год назад
வாழ்த்துக்கள் நண்பர்களே...🙏🙏🙏
@guhannatesan6106
@guhannatesan6106 Год назад
அருமையான ஆட்டம்... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏 வள்ளி கும்மி ஆட்டம் போல ஒரு குழுவாக அமைத்து கொங்கு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விழா காலங்களில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்...
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv Год назад
தயவுசெய்து மதிப்புக்க கலைக்குள் கொங் என்றும் தேவர் என்றும் சாதியாக பார்தோமானால் நிச்சயம்மாக கலை தன்னோடு மண்னாக போய்யிவிடும் நமது பாரம்பரியத்தை கலையாக அடுத்த தலைமுறைக்கு பொகசமாக எடுத்து செல்வோம் 🥰🙏🙏🙏🙏🙏🙏உடன் பிரப்புகளின் நடனம் மிக அருமை பாராட்டுகள் 👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪🙏🙏🙏
@sswathi8956
@sswathi8956 Год назад
P
@Nt-nc9ps
@Nt-nc9ps 11 месяцев назад
Kongu is not caste. Kongu is an Area. Vellalar Gounder is the caste
@sministervministerv4333
@sministervministerv4333 11 месяцев назад
@ajayammu282
@ajayammu282 10 месяцев назад
Entha attathukku name ennamo atha than ga solla mudium namma viruppaththukku solla mudiuma ga
@sangeethajeeva1900
@sangeethajeeva1900 10 месяцев назад
True
@chandershekeran2144
@chandershekeran2144 Год назад
கிராம கலை வளர்க்கும் இளஞர்கள் வாழ்த்துக்கள் மேடையில் பேனரில் தமிழ் எழுத்து இல்லை நாகரிகம் வளர்ந்த ஆளும் தமிழ் எழுத்தை மட்டும் மறக்கலாமா மலேசியன்
@NakarajNaku
@NakarajNaku 11 месяцев назад
உடுமலை கனகு கவுண்டர்.மேடையில்தமிழ்.எழுத்தை.காணவில்லையே எங்கள் இளைய தலைமூறையே
@Thirukavi818
@Thirukavi818 Год назад
கொங்கு சகோதரர்களே அருமை
@eswarivellingiri2395
@eswarivellingiri2395 2 месяца назад
எங்கள் ஊர் பசங்க ❤❤பல்லாண்டு எல்லா நலமும் வலமும் பெற்று வாழ்வுக்கு வாழ வாழ்த்துகள் ❤❤
@Sivasankari643
@Sivasankari643 11 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர்கள்
@kanagarajkanagaraj2811
@kanagarajkanagaraj2811 Год назад
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
@mahat.d8846
@mahat.d8846 Год назад
நம் பாரம்பரிய உடையான வேட்டியை கட்டி ஆடியிருந்தால் இன்னும் சிறப்பாகவும். அம்சமாகவும் இருந்திருக்கும். பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. அருமை வாழ்த்துக்கள். 💐.
@arockiadass668
@arockiadass668 Год назад
ஆம் சரியாக சொன்னீர்கள். அடுத்த முறை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புவோம்.
@dhanabakyam4799
@dhanabakyam4799 Год назад
மிக அருமையான பாரம்பரிய கலை.
@muthakumar2061
@muthakumar2061 5 месяцев назад
கலை குழுவிக்கு வணக்கம் உங்கள் விடியோ மிகவும் பிரபலமான உல்லாது மணியா நம்மா ஜாதகம் உள்ளேயே போகுமா இல்லா தண்ணி அடுப்புக்குபோகுமா😮😮😮அண்ணா உங்கள் திருமணம் நடக்கா நங்கள் கடவுலிடம் நல்லா பெண் கிடைக்காவேண்டுகிறோம்🎉🎉🎉🎉
@TamilNalam
@TamilNalam 4 месяца назад
நன்றி...
@manoharana6441
@manoharana6441 Год назад
கொங்கு நாட்டில் இருந்து வந்ததால் கொங்கு கும்மி ஆட்டம் அருமை
@anukutty055
@anukutty055 Год назад
அருமை. வாழ்க வளமுடன்
@senthilvadivujayaprakash3161
@senthilvadivujayaprakash3161 5 месяцев назад
நாங்கள் குழந்தைகளாக இருந்த பொழுது இருந்து பார்த்த இந்த கம்பத்து ஆட்டத்தை இப்பொழுது திரையில் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@kumargowri3235
@kumargowri3235 Год назад
* தீரன் கலைக்குழுவுக்கு மனதார நல் வாழ்த்துக்கள்*
@jayalakshmi-mi8vx
@jayalakshmi-mi8vx Год назад
நம்ம பாரம்பரிய நடனம் சூப்பர் ❤❤
@geethageetha3189
@geethageetha3189 2 месяца назад
வாழ்க பாரம்பரியம். வளர்க கொங்கு நாட்டு சிங்கங்களே
@srinivasant873
@srinivasant873 Год назад
வேட்டிச்சட்டையில் ஆடினால் இன்னும் சிறக்குமோ...
@santhoshkumar-ye3rr
@santhoshkumar-ye3rr Год назад
அருமை அருமை அருமை
@kovuraj8763
@kovuraj8763 Год назад
இந்த டான்ஸ் விரைவில் இலங்கையில் ஆடுவேன்
@saravanakumar880
@saravanakumar880 Год назад
உண்மை தான். தம்பி. நணூம். கொங்கு மண்டலத்தில். தான் எங்கள். உரு. உங்கள். ஆட்டம். சூப்பர். தமிழர். கலை. வாழ்க வாழ்க வாழ்க வளமுடன். 🙏🏾🙏🏾🙏🏾👍👍👍💐💐💐
@rajvel4078
@rajvel4078 Год назад
தனித்துவமான நடனம் ஆடும் தமிழர்கள் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ச்சியுன் நாம் தமிழர் கட்சி பண்ருட்டி
@kirupadeepa3144
@kirupadeepa3144 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பர்கள் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrab987
@chitrab987 Год назад
சிறப்பான ஆட்டம் ங்க நன்றி 👌👌
@achu8099
@achu8099 Год назад
மிகவும் அருமை அருமை நண்பர்களே ....
@chitramani2520
@chitramani2520 Год назад
அருமை அருமை...வாழ்த்துக்கள்
@NatarajAmsaveni
@NatarajAmsaveni 7 месяцев назад
கலைக்குழு மிகவும் சிறப்பாக உள்ளது அருமை ❤❤❤❤❤❤👌👌👌👌👌💯💯💯💯💯💯
@meenasmitha8405
@meenasmitha8405 Год назад
அருமை அருமை....👏👏👏👏
@rajendranraaj.g9370
@rajendranraaj.g9370 Год назад
நன்றி தம்பி இனி நான் உணவு அருந்தும் போது காலணி அணியாமல் அருந்துவேன். மற்றவர்களுக்கும் அறிவுருத்துவேன். நன்றி
@thangarajm5127
@thangarajm5127 Год назад
தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உலகின் பார்வைக்கு கொண்டு வாருங்கள்... பெருமைமிகு தமிழினம்
@manip7990
@manip7990 Год назад
நல்ல விவசாய வாழ்க்கை என்பது ஆட்டோ பைலட்டில் Flight ஒட்டுவது போல் இயல்பாக இறைவனை அடையும் வழி
@janakidhanaseaker4135
@janakidhanaseaker4135 Год назад
வாழ்க வளத்துடன்
@user-hg7qy9ke4x
@user-hg7qy9ke4x Год назад
தம்பி நீங்க சொல்றது 💯 உண்மை
@arumugamk3219
@arumugamk3219 Год назад
கொங்கு சகோதரர்களே வாழ்த்துக்கள்
@sureshkumarg7639
@sureshkumarg7639 Год назад
அருமையாக இருக்கிறது
@s.vasantha8418
@s.vasantha8418 Год назад
தொடர்ந்து நடத்துங்க வெற்றி உங்களுக்கே
@anusuya4180
@anusuya4180 Год назад
சிறப்பு மிக சிறப்பு. மென்மேலும் சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@supramaniyampathmanathan4579
இந்த கலைக்குழுவின் ஊடாக தமிழர்களின் கலையை உலக் தமிழர்கழுக்கு கொண்டு செல்லுகின்ற அனைத்து இளைஞர்கழுக்கு ஈழ தமிழர்களின் வாழ்த்துக்கள்.
@RMalai
@RMalai Год назад
செய்வோம் தம்பி.. இங்கே அமெரிக்காவிலும் செய்யபோகிறோம்.
@muparecords5523
@muparecords5523 Год назад
ப்ரமாதம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@nandhinisuresh4614
@nandhinisuresh4614 Год назад
பாரம்பரிய கலைக்கு பாரம்பரிய உடை அவசியம்.
@raamaduraip.n369
@raamaduraip.n369 Год назад
அருமையா கலை
@sarathkumarp9560
@sarathkumarp9560 2 месяца назад
அண்ணாக்களுக்கு மிகப்பெரிய நன்றி.
@prathikshabharathi777
@prathikshabharathi777 Год назад
Am proud am belongs to coimbatore.congrats to all my brother 🎉
@varahiarultv2508
@varahiarultv2508 Год назад
அருமை அருமை எல்லாம் சரிதான் சகோதரரே பாரம்பரிய கலை என்று சொல்லிக்கொண்டு பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு ஆடுகிறீர்களே வேஷ்டி கட்டி இருக்கலாம்மே சட்டைக்கு பதில் ஏதாவது போட்டு ஆடி இருக்கலாமே
@malligavijay6528
@malligavijay6528 Год назад
Super kongu guy's 👍. All the best... Go ahead
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 3 месяца назад
அனைத்து கொங்கு சகோதர்ர்களுக்கும் வாழ்த்துக்கள்
@janakidhanaseaker4135
@janakidhanaseaker4135 Год назад
இதில் பங்கு பெறும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும்
@TamilNalam
@TamilNalam Год назад
Good
@karupusamykongusathyamanga9677
Situation for marriage in kongu is very bad
@senniappankalai8729
@senniappankalai8729 Год назад
திருமணம் ஆனா யாவரும் வரமாட்டார்கள்
@RaJa-xl3oo
@RaJa-xl3oo Год назад
❤️
@binuchk8687
@binuchk8687 9 месяцев назад
👌🏼👌🏼👌🏼
@sujaniarumugam323
@sujaniarumugam323 Год назад
Super. 2 அடி ஆட்டம், 4 அடி, 8 அடி ஆட்டம் சேர்த்து கொள்ளுங்கள.
@sriprabhuagencytirupathurd7038
நமது பாரம்பரிய வெட்டி கட்டிக்கொண்டு ஆடி இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 Год назад
இந்த நடனம் கால்களின் ஆட்டம் தனியாக தெரிய வேண்டி பேன்ட் அணிகிறார்கள்.....
@gokult2302
@gokult2302 Год назад
@@sankarchinnappan3766 வேட்டிய மடிச்சு கட்டிக்கொண்டு ஆடினால் கால்களின் ஆட்டம் தெரியாதா? முதலில் வேட்டி கட்ட தெரிந்தால், கட்டிக்கொண்டு ஆடலாம்.
@arameshkumar2652
@arameshkumar2652 7 месяцев назад
வேட்டிய கட்டுவதுக்கு ஒரு ஆள் வேண்டும்
Далее
Vikatan Nambikkai Awards 2016 | Part 2
16:25
Просмотров 8 млн
КРАФТИМ НЕМЛЕС ФРАГМЕНТЫ
1:05:04
Просмотров 253 тыс.
Наше обычное утро 💕
00:42
Просмотров 298 тыс.
Stay on your way 🛤️✨
0:34
Просмотров 10 млн