எங்க அனந்த சீனிவாசன் தமிழன்டா. நேர்மையான வழிகளில் மட்டும் தான் பணக்காரன் ஆகவேண்டும், பணம் வைத்திருப்பது எல்லோருக்கும் உதவி செய்ய தான் என்பதை எப்போதும் சொல்லும் மஹா ஞானி. இறைவா இந்த தமிழனுக்கு சுகமும் நீண்ட ஆயுளையும் கொடுப்பா!!! நிறைய தமிழர்கள் பயன் அடையட்டும்
இந்த சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் நாம் வசதியாக இருக்க வேண்டும். அதற்கான சுயகட்டுப்பாட்டு சிக்கன நடவடிக்கை நம் ஒவ்வொருவருக்கும் உடனடி தேவை.
ஐய்யா கல்வி கடன் வாங்கி படிச்சேன் இப்போது என்னோட குடும்பத்தை பாற்த்துகொள்ளும் அலவிற்க்கு மட்டும் வருமானம் வருகிறது கல்வி கடன் வட்டி சம்பலத்தின் முக்கால் பங்கு உல்லது எப்படி கடன் அடைப்பதுனு தெரியவில்லை ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்