Тёмный

பணத்திற்காக யாரையும் எதிர்த்து பேசுவார் அவர்களுடன் கூட்டணியும் வைப்பார் "பெயர் சொல்ல விரும்பவில்லை" 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@sekark4658
@sekark4658 4 месяца назад
ஒருவன் எழுந்தாலும் எழுந்தாலும் அவன் தன் எஜமானுக்கு உத்தரவாதத்தை அவருக்கே பதில் சொல்ல வேண்டும் தேவையில்லாமல் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்
@LoveJoyPeace378
@LoveJoyPeace378 2 месяца назад
I admire your zeal for the Lord! Your obvious love for the Lord! Your knowledge of the Word of God! I personally know most of these people about whom you are talking. Including brother DGS from 1972, brother Jeevanandam from 1975...and Charles Abraham, I think, from 2010. I have translated for brothers DGS and Jeevanandam. I know some of their weak points, having observed them closely. And I have many, many more weak points. 😢
@LoveJoyPeace378
@LoveJoyPeace378 2 месяца назад
And God is able to make of you a great man of God one day soon! I'll be praying for that for you and your two dear friends.
@MrRagu84
@MrRagu84 3 месяца назад
Brother உங்க வீடியோவை நிறுத்தவில்லை என்றால் கர்த்தர் நிறுத்திவிடுவார்
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Appadi unga kitta karther sonnara bro kartherukku theriyathaa ethu sari?ethu thavaru?enru
@alexdurai5426
@alexdurai5426 4 месяца назад
Bro. You have rights to speak about GEMS ministry. Ok, I ask to you question. What are you doing for GOD'S ministry? Be careful.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 4 месяца назад
Call us at 7010745813
@danielvijayarangan2316
@danielvijayarangan2316 3 месяца назад
சகோதரரே இன்னும் நீங்கள் அதிகமான வீடியோ போட்டு அதிகமாக குறைகளை சொல்லி இன்னும் அதிகமாய் குறைகளை சொல்லி உங்களை நீங்கள் பிரபலப்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள்
@abineshj6396
@abineshj6396 3 месяца назад
Brother நீங்க இப்படி குறை சொல்றதுக்கு ஒரு channel தொடங்கி எவ்வளவு நாள் தான் போவீங்க. அவங்க எப்போ video போடுவாங்க நமக்கு அதுல என்ன எல்லாம் தப்பு கண்டுபிடிக்கலாம் நினைச்சுக்கிட்டே இருப்பீங்களா. "பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராதே" வசனம் சொல்கிறது நீங்க பரிகாசம் பண்றதுக்கு ஒரு channel தொடங்கி இருக்கீங்க. உங்களுக்கு முடிந்தால் நேர்ல அவங்க கிட்ட சொல்லி விளக்கம் கேளுங்க.
@arjunanegambaram9768
@arjunanegambaram9768 3 месяца назад
இயேசுவையே ஒரு கூட்டம் தாப்பா தான் பார்த்தது டா.. அந்த கூட்டத்துல நீயும் ஒன்னு டா.. போ டாங்கு.. நீயும் உன் வீடியோவும்🤜🤜🤜🤜...
@Aaron-bk6ze
@Aaron-bk6ze 4 месяца назад
Praise the Lord Brother, I understand that He is not talking in front of their faces and all, but I have personally visited Bihar and Gems and the Gems missionaries all across Bihar, I can see the outcomes there where schools, colleges, churches, bible colleges, orphanages, clinics, hospitals have been built and so much functionally today. Moreover Augustine Thatha is just a face of Gems but there are 2000+ missionaries under that organisation all across Bihar, working among the poorest and small unreached communities, with Gospel and social development for them. Honestly there are so many people in the organisation and because of few acts of the face of the Organisation, is it right for the whole of gems organisation to get put down and honest missionaries working in Bihar only for the sake that one day God would call them my faithful servant, not regarding family, hometown, children, no money, they are leading a sacrificial life, but won't this video promote that the whole organisation is at wrong and missionaries get affected due to wrong judgement based on acts of face of the organisation. I totally understand Your take on this, but it would also affect the missionaries of Bihar working for God, what is Your take on this? Please make a video on the same
@ImageBearerofChrist
@ImageBearerofChrist 4 месяца назад
Bcoz of one person, should the entire missionaries of gems get framed bad! Bro let's see roasting today will make a video on this
@Aaron-bk6ze
@Aaron-bk6ze 4 месяца назад
Yes that's the point!!! Are the entire set of 2000+ missionaries fake? Working in Bihar in that bad circumstances leaving all the nice lifestyle elsewhere.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 4 месяца назад
Will make a live on this topic this week bro
@thegospelmission6683
@thegospelmission6683 4 месяца назад
பெரிய ஊழியம் சிறிய ஊழியம் என்று, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் எதை போதிக்கிறீர்களோ அதன்படி வாழ வேண்டும். நீங்கள் சொல்வது போல ஜேம்ஸ் ஊழியத்தின் மூலமாக நிறைய நபர்கள் பயனடைந்து இருப்பார்கள், இவர்கள் அதைச் சொல்ல வரவில்லை, அகஸ்டின் ஜெபகுமார் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் தெரியப்படுத்துகிறார்கள், இந்த செய்தியை கேட்கிற அகஸ்டின் ஜெயக்குமார் அவர்கள் இதை பார்த்து நாம் செய்தி எடுப்பது போல நம்முடைய வாழ்க்கை என்று இல்லை என்று, மனம் வருந்தி அதன்படி வாழ முற்பட வேண்டும். ஒரு சீர்திருத்த பணியே ஒழிய மற்றவர்களை குற்றப்படுத்துவது காயப்படுத்துவது நோக்கமல்ல. எல்லாருடைய வாழ்க்கையிலும் தவறு நடக்கும், தவறு நடக்காமல் இருக்கவாய்ப்பில்லை, அதை யாரோ ஒருவர் சுட்டிக் காட்டும் போது, நாம் மனம் திரும்புவது தான் நம்முடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த வீடியோவில் இருப்பது மிகப்பெரிய ஒரு மூல உபதேசம் ஒரு கருகலான பகுதி, அப்படி எல்லாம் கிடையாது, இயேசப்பா மலை பிரசங்கத்தில் என்ன சொன்னாரு ஒரு ஆரம்ப நிலையைத்தான் சுட்டிக் காட்டப்படுகிறது இதிலேயே தவறுகிறோம் என்றால் நம்மை எப்படி எனக்கு சொல்றது தெரியல நன்றி நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்
@thegospelmission6683
@thegospelmission6683 4 месяца назад
இந்த பஸ் சென்னைக்கு போகணும்னு நம்பி எல்லாரும் அந்த பஸ்ல சென்னைக்கு எல்லாம் கிளம்புறாங்க, ஆனா பஸ் கன்னியாகுமரி நோக்கி போயிட்டு இருக்கு, இது தெரிஞ்ச பயணி பஸ்ஸ விட்டு இறங்கி சென்னை நோக்கி பிரயாணம் பண்றாங்க, தெரியாத பயணி அப்படியே கன்னியாகுமரிக்கு போறாங்க
@danielvijayarangan2316
@danielvijayarangan2316 3 месяца назад
நீங்கள் இயேசப்பா காலத்தில் இருந்தீர்களா குறை தான் சொல்லி இருக்கீங்க இன்னும் அதிகமான வீடியோவை சப்ஸ்கிரைப் அதிகமாக்குங்கள் அது உங்களுக்கு பலன் தரும்
@binnyjeshan7337
@binnyjeshan7337 4 месяца назад
Just because one talks about Money and Offering, don't conclude them so much. Not reasonable to call him a Fox.
@LoveJoyPeace378
@LoveJoyPeace378 2 месяца назад
Thamby, there might be much truth in what you say. Agreed. We are all flawed. Be gentle! Love "covers a multitude of sins." I am a deeply flawed human being, serving the Lord for over 50 years and nearing 80 in a few months. Towards the end of his ministry, Paul calls himself, in 1 Timothy 1, "chief among sinners." ஐயகோ!
@LoveJoyPeace378
@LoveJoyPeace378 2 месяца назад
And many of them are great servants of God! I personally know brother Augustiine Jebakumar a little bit, too.
@danielvijayarangan2316
@danielvijayarangan2316 3 месяца назад
உங்களுடைய சூப்பர் ப்ரோ சூப்பர் இப்படியே கண்டினியூ பண்ணுங்க நீங்க எல்லாம் இயேசப்பா இருந்த காலத்தில் இருந்திருந்தால் என்ன நடக்கும் வேற என்ன நடக்கும் குறை தான் சொல்லி இருக்கீங்க
@johnsonchristopher9475
@johnsonchristopher9475 4 месяца назад
Nee loose
@selvaberninth8621
@selvaberninth8621 4 месяца назад
Dear bro, Augustin Jebakumar Annan not registered property his name....He is a real servent of God...Neenga first ministry pannunga bro....summa analyse pannama allathayum thappu thappa pesuringa.....pls analyse and speak bro.....
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 4 месяца назад
But all the top positions will be in his name and his family members name
@hoffkinsebenezer5793
@hoffkinsebenezer5793 4 месяца назад
First u go Bihar...then u talk about him
@gentlinkavi
@gentlinkavi 4 месяца назад
Give respect to him.
@JayaHenry-q1z
@JayaHenry-q1z 3 месяца назад
தம்பிக்குகோழிபண்ணையில்லாபம்இல்ல இது நல்லவருமானம்
@zechariahs1995
@zechariahs1995 4 месяца назад
Roasting today's Christianity கண்ணுகளா😍😍😍, திருப்பூர் சாலமன் பத்தி நீங்க போட்ட வீடியோவுக்கு viewers எல்லாரும் அவ்வளவு கேள்வி கேட்டு இருந்தாங்க. நானும் கேள்வி கேட்டிருந்தேன். அதுல ஒரு கேள்விக்கு கூட இன்னும் பதிலே காணோம். உங்களோட பாஷையில சொல்லனும்னா, அதுக்கு பதில் சொல்ல துப்பு இல்ல. அதுக்குள்ள மறுபடி மறுபடி வீடியோ போட்டுகிட்டு இருக்கீங்க. நீங்க எல்லாம் முற்றிலும் தேறின மனுஷங்களா இருந்தா எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல தெரிஞ்சுக்கணும். இல்லையா?? சகோதரா, நீங்க என்ன ஆவில பேசுறீங்கன்னு என்னால 9.45 - 9.48 இந்த மூன்று செகண்ட்ல பார்க்க முடிந்தது. என்னோட கணிப்பு படி யாரோ ஒரு ஊழியக்காரர்கிட்ட செமத்தியா அடி வாங்கி இருக்கீங்க. அதோட விளைவாக தான் இவ்வளவு வன்மத்தை கட்டிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.😄😄😄. கண்டிப்பா ஜான் ஜெபராஜ், பால் தினகரன், மதுரை ஜஸ்டின், அவர்களை எல்லாம் வறுத்தெடுப்பதற்கு நீங்க தேவைதான். ஆனா சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமாரையும் திருப்பூர் சாலமனையும் வறுத்தெடுக்கிறது தேவையில்ல.
@marinusjerald2783
@marinusjerald2783 4 месяца назад
Ellorume. Kalla Onaaikal thaan😂
@marinusjerald2783
@marinusjerald2783 4 месяца назад
Avarkal adi vanginathai ninga Neril paartha mathiri pesuringa comedy pannathinga😂😂
@MarinusJerald
@MarinusJerald 4 месяца назад
திருடர் களில் சின்ன திருடன் பெரிய திருடன் என்று இல்லை எல்லோரும் திருடர்கள் தான் எல்லோரையும் தான் வருக்க வேண்டும்
@MarinusJerald
@MarinusJerald 4 месяца назад
தப்பு செய்பவர்களை நல்லவர்கள் என்று சொல்லி நீங்கள் கேள்வி கேட்டால் அதற்கு அவசியம் பதில் சொல்ல வேண்டுமா?
@zechariahs1995
@zechariahs1995 4 месяца назад
@@marinusjerald2783 நல்ல ஓநாய்கள் யாருன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா??🤣🤣
@alexdurai5426
@alexdurai5426 4 месяца назад
Are you coming with me to preach Gospel at any place? You can't because your are you tuber. You don't holy spirit. You have only anti spirit.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 4 месяца назад
Pls do call us at 7010745813 bro.
@Dr.Onesiphorus
@Dr.Onesiphorus 4 месяца назад
@Alexdurai5426 Rightly said Brother
@jaisanvincent4521
@jaisanvincent4521 4 месяца назад
The man Christ Jesus. Life & it's eternal challenges
@gentlinkavi
@gentlinkavi 4 месяца назад
Give respect to him.
@-Yamuna99
@-Yamuna99 4 месяца назад
Hooo🦊 thata 😂😂vayile vadayi yaa 😂😂
@nirmalanimme5674
@nirmalanimme5674 3 месяца назад
Ivaru oru dobagur thatha brother 😅
@danielvijayarangan2316
@danielvijayarangan2316 3 месяца назад
சகோதரரே உங்கள் குறை சொல்லும் மொழியும் மிகவும் நன்றாக இருக்கிறது குறை சொல்லி உங்களை பிரபலப்படுத்திக் கொள்ளுங்கள்
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 4 месяца назад
இவருடைய ஆரம்ப ஊழியம் கடினமான ஊழியம். அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு சில தவறுகள் தற்போது இருக்கும். யார் தவறு செய்பவர்கள் என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று வேதம் சொல்லவில்லை
@JohnJawahar-n4b
@JohnJawahar-n4b 4 месяца назад
அதை வேதம்தான் சொல்லனும் என்று சொல்வது அறிவிலித்தனம். நமக்கும் கொஞ்சம் பகுத்தறிவு வேண்டும்.
@marinusjerald2783
@marinusjerald2783 4 месяца назад
Aarambathil kadinamana ooliyamaga irunthu irukkalam Aanal ippothu kevalamana ooliyamaki vittathu Correct thaane bro😂
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 4 месяца назад
@@marinusjerald2783 உண்மை தான். தொடர்பு கொண்டு சொல்ல வேண்டும்
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 4 месяца назад
@@JohnJawahar-n4b தவறான பதில். ஊழியம் தேவனுடையது. வேதம் ஆவியானவர் எழுதி கொடுத்தது. வேதத்தில் இல்லாததை சொல்ல கூடாது. அறிவாகிய திறவுகோல் ஐயோ என்று வேதத்தில் உள்ளது. பகுத்தறிவு உள்ளவர்கள் விசுவாசம் இல்லாதவர்கள்.இவை ஒன்றுக்கு ஒன்று எதிரானது
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 3 месяца назад
@@JohnJawahar-n4b பகுத்தறிவுக்கும் வேத அறிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை
@jaisanvincent4521
@jaisanvincent4521 4 месяца назад
Children & Father evangilsms. Good Satan Bad Satan???? Satan????
@-Yamuna99
@-Yamuna99 4 месяца назад
This grandpa doesn't say anyone's name openly, I think it's waste🦊🦊🦊🦊🦊
@mjc6935
@mjc6935 4 месяца назад
But he's doing a great work and he's having many branches. I am not his supporter but yennadhaan panradhu ?
@jaisanvincent4521
@jaisanvincent4521 4 месяца назад
One who undit in house unfit in world??? Harvest
@jaisanvincent4521
@jaisanvincent4521 4 месяца назад
Dna behaviour God given???
@hoffkinsebenezer5793
@hoffkinsebenezer5793 4 месяца назад
Dai don't talk about Augustin uncle,
@marinusjerald2783
@marinusjerald2783 4 месяца назад
Bro ninga intha Aalai nari enru solvathil thappe illai bro sariyana kilattu kolla nari vasukkettra puthi illai panathukkaga mattra Onaaikalai kaatti kodukkirar intha thuppu ketta thaththaa😂😂 ❤praise the lord bro❤❤
@JayaHenry-q1z
@JayaHenry-q1z 3 месяца назад
Ues
@-Yamuna99
@-Yamuna99 4 месяца назад
😳hoo hoo Periya plan pottu irukkanka anna 😢
@Mahendra-dl9rz
@Mahendra-dl9rz 4 месяца назад
Are missionaries of Gems not sharing Christ ? Is it correct to give them support or no ?
@ImmovablegraceChurchvadipatty
@ImmovablegraceChurchvadipatty 3 месяца назад
Brother your channel is a honest awareness channel. I pray for you.
@DailylifeofBirds
@DailylifeofBirds 4 месяца назад
😂😂😂😂
@jaisanvincent4521
@jaisanvincent4521 4 месяца назад
1000 stotra
@alexdurai5426
@alexdurai5426 4 месяца назад
I said that you don't have rights to speak about GEMS ministry
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 4 месяца назад
We will speak more 🤣🤣🤣
@joeezekiel2123
@joeezekiel2123 4 месяца назад
Rights? Jesus himself was questioned about his ministry (by both the common people and the then govt) and he always (remember ALWAYS) stopped and answered people’s questions. Because his purpose was to make people understand the kingdom of God. No matter who is questioning,if your ministry is about saving souls, then you answer. These preachers have in them everything that’s wrong, spiritual pride, being boastful about their MiNisTrY. I would blame these people who would just blindly support anyone and everyone who speaks in the name of God rather than pray for Wisdom from God and read the Bible with understanding from God.
@johnmohan9
@johnmohan9 4 месяца назад
Eden TV is not a worthwhile TV.
@ChristianVision2024
@ChristianVision2024 4 месяца назад
3:52 😂😂😂😂
@rajeshwariraji610
@rajeshwariraji610 4 месяца назад
🙏👨👍🤝🙏💐
@amazing5866
@amazing5866 4 месяца назад
Thala but nalla content kudukararu Agustin Jeba Kumar....
@rejoiceagainisay6548
@rejoiceagainisay6548 4 месяца назад
11:35 to 11:45 சிரிப்புத்தான் வருகிறது.
@dangerouskiller-tp5jj
@dangerouskiller-tp5jj 4 месяца назад
Ivaru mattum scho kattuvaru iti kattuvaru bussines develop pannuvaru ellam yemathura velai brother..... Gems la 100 missionary pillaigalai free ya padikka vechangalanu kelunga brother ellam nadippu pechu...... Jesus confirmed ivangakita kanakku keppanga.....
@Shooshi1968
@Shooshi1968 4 месяца назад
Eden tv pasteridam first manam thirumpa sollunkal Brother.
@amazing5866
@amazing5866 4 месяца назад
என்ன பண்ணறது சகோ இது எல்லாம் தலை எழுத்து
@WilliamsGrazy
@WilliamsGrazy 4 месяца назад
Per solla virumba villai 😂😂😂
@MN-qw1of
@MN-qw1of 4 месяца назад
Agustine JebaKumar, JohnJebaraj, Tirupur Solomon- Number 1- frauds
@KingsBerryLarsonRaja-xl1wx
@KingsBerryLarsonRaja-xl1wx 4 месяца назад
I think they are fooling
@rb_Starboy
@rb_Starboy 4 месяца назад
God bless you my child 🤣
@joyvasanthibenjamin4821
@joyvasanthibenjamin4821 4 месяца назад
Peyar sonna case pottuviduvaargal
@mvijay5128
@mvijay5128 4 месяца назад
This is revelation lol
@ImmanuelD733
@ImmanuelD733 4 месяца назад
Good bro
@susanmadhu3196
@susanmadhu3196 4 месяца назад
Very true
@jasperalfred901
@jasperalfred901 4 месяца назад
Narii 😂😂
@harivigneshs1509
@harivigneshs1509 4 месяца назад
விஷ நரி
@hoffkinsebenezer5793
@hoffkinsebenezer5793 4 месяца назад
First see your eyes..
@mini4779
@mini4779 4 месяца назад
Vera lebel bro
@jayakumarr4082
@jayakumarr4082 4 месяца назад
உண்மையான ஊழியன் பேட்டி குடுகமாட்டான்.
@onlywayJC
@onlywayJC 4 месяца назад
Brother can you tell me why? I would like to understand from the word of GOD!
@dnlrjc
@dnlrjc 4 месяца назад
​@@onlywayJCpls don't ask others. You yourself search in the Bible. There is answer for your question.
@onlywayJC
@onlywayJC 4 месяца назад
@@dnlrjc that's why asking the ref. From word of GOD.
@dnlrjc
@dnlrjc 4 месяца назад
@@onlywayJC if you read the Bible , you yourself will be in a position to declare that it's not right to give interview, that too an evil channel like eden tv and yo will be able quote the Bible verses by yourself. I may guide you wrongly. So you read and know by yourself with the help of The Holy spirit. That's what Jesus told when holyspirit comes, He will guide you in all the Truth.
@onlywayJC
@onlywayJC 4 месяца назад
@@dnlrjc let's be edifying for one another! If you could discuss with ref. it'll b great! Else.. let's leave it.
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 3 месяца назад
Brothers you are right ✅✅✅💯💯💯💪🏻💪🏻💪🏻
@jebinjosejebinjose5879
@jebinjosejebinjose5879 4 месяца назад
Super brother ❤️
@JEEVAOOTRUMINISTRIES.
@JEEVAOOTRUMINISTRIES. 4 месяца назад
பேட்டி எடுப்பது உண்மையான இராஜ நாகம். Thoo...
@FreedomLife19380
@FreedomLife19380 4 месяца назад
Super brother. Nalla roast pannunga.
@jaisanvincent4521
@jaisanvincent4521 4 месяца назад
Security??? Permissions??? Politics. Security runs State. Politics rubber stamp authorities. Legitimates & authorities. 💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🧂🧂🐧🦆🦆🦢🦢🐔🐔🐓🐍🐊
Далее
Провал со стеклянным хлебом…
00:41