எது எப்படியோ இரு சமூக மக்களும் சமாதானத்துக்கு முன்வர வேண்டும்.அரசு நீதி மன்றம்சமாதான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.அவசரம்.கொலைகள் தொடர் கதை ஆகக் கூடாது.
எப்போ சாதி முறையில் அண்ணன் தம்பி மாமன் மட்சான் என இருந்தாங்க... இவர் சும்மா அடித்து விடுருது... ஆனால் நமது விருப்பமும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது தான்..
வக்கீல் ஐயாவும் நெறியாளர் தம்பியும் கொஞ்ச காலத்துக்கு இந்த மாதிரி பேட்டிகள் எல்லாம் தவிர்த்திடுங்க கீழ பாருங்க கமெண்ட்ல மறுபடியும் மாறி மாறி வெட்டிக்குவோம் தலையை சீவிடுவோம் இப்படித்தான் வருது.... மனித உயிர்கள் மகத்தானது புனிதமானது.... பண்ணையாரும் ஆயிரம் வருஷம் வாழ போறது இல்ல சுடுகாட்டுக்கு போகும்போது எதையும் வாரியம் போக முடியாது ஏழை மக்களுக்கும் அதே சுடுகாடு தான் இதை உணர்ந்து இனிமேலாவது பண திமிரலையோ ஆணவத்திலையோ மக்கள் சாகக்கூடாது... 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு என்று இளைஞர்கள் சென்னையில் ஜாதி மத பேதங்களை மறந்து தாயாக பிள்ளையாக பழகுகிறார்கள் இது போன்ற பேட்டிகளால் இங்கும் எங்கும் பிரச்சனைகளை உண்டாக்கி விடாதீர்கள் உங்கள் இருவருக்கும் கும்பிடு போட்டு கேட்டுக்கொள்கிறேன் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிடுகிறேன் எல்லா ஜாதியும் மனித ஜாதி தான்...
அரசோ அரசியல்வாதிகளோ ஊடகமோ யாரும் ஜாதியின் நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை. மேலும் மேலும் ஜாதிய வெறுப்பை கொலைகளை செய்வதற்கு தூண்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
@@vishwanth.y5887Kattapanchathu Panduranga, ponnungala thookuraanga, maamul tharalana PCR vechi meratturaanga. Nadars ku Police support panna mattaanga due to political pressure from Thevar community. Nadars are trying to defend themselves only!
அனைத்து இன் மக்களும் சேர்நது மெளனவிரதம் காந்திய வழியில் போராட்ட்டம் நடத்தி அரசை வற்பறுத்த வேண்டும்.ஆரசு மக்களை வெறும் ஓட்டு இயந்திரங்களாக பார்க்ககூடாது.
இது முழுக்க முழுக்க அரசியல் பல்வேறு அரசியல் லாபம் உள்ளது ஒட்டு மொத்தமாக சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகி பின்தங்கிய நிலையில் வாழும் போது ஓட்டு வங்கி திறன் வெற்றிகரமாக நடக்கும் நாடுப்பற்று இல்லாமல் நாடு நாசமாக போகும்
ONE MAN ARMY As a separate community, these Pallars have been fighting alone against the Maravars, Kallars and Nadars who have advanced in everything from economics, politics and police in the south. 
So pallar is not advanced in government job finances and political powers ? They are more wealthy people with hectares of land per family they are land lords too
ஆயுதம் ஏந்திய பேராட்டம் வேண்டாம் என் இனிய தமிழ் இன உறவுகளே ஜனநாயக வழியாக பயனிப்போம் தேவேந்திரர் நாடார் தேவர் கோணார் பிள்ளைமார் நாயக்கர் ஆச்சாரியர் செட்டியார் மூப்பனார் மருத்துவர் வண்ணார் பரதர் முத்தரையர் புலவர் பறையர் என்று சண்டையிடமல் ஒற்றுமையாக இருக்க வேண்டிய முக்கியமான காலம் இன்று
Pasupathy pandian not involved dirctly .youngsters affected due to caste discrimination were involved the first murder during jonkit sp period. Further it was continued till date unfortunately. Kaalam thaan pathil sollum.
நான் பொதுவாக இந்த மாதிரி விஷயங்களுக்குள் வருவது இல்லை. முன்பை விடவும் சாதிய பாகுபாடும் ஏற்றத் தாழ்வும் பூதாகரமாக வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதை சமத்துவம் சகோதரத்துவம் நாகரீகம் நவீனம் என்ற பெயர் வைத்து மறைக்க பெரு முயற்சி செய்து வருகின்றனர். தாயாக பிள்ளையாக பழகுவது என்பதெல்லாம் வெற்றுப் பேச்சு. சொற்ப அளவில் தான் பரந்த உள்ளம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். முக்கியமான ஏதோ ஒன்றை இழக்கும் போது தான் உறவாடி கெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர இயலும். மனித சமூகம் இதில் தான் எச்சரிக்கை கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் தன்னிறைவு கொண்டவன் மற்றவரை அடிமைப்படுத்த விழைவதும் குறுகிய ஜாதியப் போக்கும் பிற்போக்கு சிந்தனை ஆகும். இது போன்ற காணொளிகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை மேலோட்டமாக பேசி சமன் செய்து விடுகிறார்கள். புள்ளி விவரங்களை அள்ளி வீசுவது பயனற்றது. இங்கு குறிப்பிடப்படும் பிரச்சினை பற்றி மட்டும் நான் கூற வில்லை. பொதுவாகவே எதைப் பற்றியும் அப்படி தான் பேசுகின்றனர். ஏற்றத் தாழ்வு இல்லவே இல்லை என்று சொல்லிக் கொண்டு துரோக சிந்தனையுடன் பழகும் நபர்களை என் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.இந்த தருணத்தில் தான் பலரும் தங்கள் கசப்பான அனுபவங்களை வெளியில் சொல்ல முன் வர வேண்டும். சாதாரணமாக பழகுவதற்கு எல்லோரும் நல்லவர்கள் தான். ஒருவரின் சம்மதம் இல்லாமல் இரத்த உறவு என்றாலும் நட்பாக இருந்தாலும் எல்லைமீறி முன்னுரிமை எடுத்துக் கொள்வது மனக்கசப்பை ஏற்படுத்தி விடும். முதலில் அதைப் பெரியோர்கள் புரிந்து கொள்வது அவசியம். எதிரி வெளியிலும் துரோகி அருகிலும் இருப்பார்கள். இதற்கு எந்த சமூகமும் விதிவிலக்கு கிடையாது.
1.Intha black sattai kooda irunthu pathana? 2.Avangalukula ena sandanu theriyuma 3.suma rendu Peru case file eduthu padicha antha full case um therinjuruma Kaathaal ketpadhu poi kannnal Kan Kanbathe mei
இவங்க இரண்டு சமுதாயத்திற்க்குள் மற்றொரு சமூகம் தலையீடு அதிகமா இருக்கு அந்த சமுதாயத்துக்கு பெறும் ஆபத்தாக அமைந்து வருகிறது. பாதுகாப்பா இருந்துக்கோங்க...😮💨
இதுல தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்த நபர்கள் பொது வெளியில் எப்போதும் சுற்ற கூடிய ஆட்கள் பண வசதி குறைவான ஆட்கள்.. ஆனால் நாடார் குரூப் ஆளுங்கள வெளியியில் சாதாரனமாக பார்க்க முடியாது ஆஊனா ஓடி ஒழிஞ்சுக்குவாங்க பண பலம் இருக்கு பொது வெளியில் வரதுனாலே சுத்தி 100 நபர்களை வைத்து கொண்டு தான் வெளியே வருவானுங்க.. அதுனால தான் நாடார் குரூப் கொஞ்சம் தப்பிக்குது.. வீரம் என்று எடுத்து கொண்டால் தேவேந்திர குல வேளாளர் பக்கம் நாடார் நெருங்க முடியாது.. தென்மாவட்டங்களில் பள்ளர் தான் அதிகம்...