குஜிக்கு வணக்கம் என்பெயர் ஆர் சகுந்தலா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா ஐயா வாழ்க்கையின் ஒவ்வொரு சூட்சமங்களையும் அன்பாகவும் ஆணித்தரமாகவும் கூறும் உங்களை தலைவனங்குகிறேன் நீங்கள் கூறிருக்கும் அத்தனையும் உண்மையே உங்களின் பதிவுகளை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக என்னை நான் மாற்றி வருகிறேன் இன்னும் முழைமையாக மாற உங்களின் அனுகிரகமும் ஆசியும் தேவை நன்றி ங்க குருஜீ
Excellent Sir,your words whatever you said its everything is 100% correct. I am interested in astrology.So i keenly listen your words.please kindly post your videos which is related to student education🙏🙏🙏🙏🙏
சார் உங்க ப்ரோக்ராம் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் என்னன்னா ஆடியோ பண்ணாமல் வீடியோ பண்ணா நல்லா இருக்கும் உங்கள் தெய்வ கடாட்சம் ஆனால் முகம் நல்லா இருக்கு அதனாலதான் புதுயுகம் தொலைக்காட்சியில் உங்க ப்ரோக்ராம் மிக அருமை வெள்ளிக்கிழமை மிஸ் பண்ணாம பார்த்துக் கொண்டிருக்கிறேன் சின்னவள் ரெக்வஸ்ட் சார் அடுத்த டைம் ப்ரோக்ராம் வீடியோ போடுங்க
100 💯 % u said right sir, I understood when I am standing in DISTRICT EDUCATION OFFICE FOR REGISTER FOR GOVT JOB, after my + 2 and degree, y we are standing in a queue, how many of us can get job ? Like my mind says. Then I was increased my skills, NOW I AM RUNNING SCHOOL AND SUPER MARKET.
ஐயா எனது மனைவி கன்னி ராசி நான் மீன ராசி எனது மனைவி உமையாள் உங்கள் அறிவுரைகளை தவறாமல் கேட்கவும் அதை கடை பிடிக்க முயற்சி செய்வதிலும் என்னிடம் பின்பற்ற வேண்டுவதிலும் மிக மிக ஆர்வமாக இருக்கிறார்கள் எங்களுக்கு இறைவனுடைய அருளுடன் உங்கள் அறிவுரைகளை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேறுகிறோம்.கோடான கோடி நன்றி ஐயா....
ரோம்பே நன்றி சாமி இந்தா தகவல்களை கொடுத்ததுக்கு நன்றி.! பணத்திற்க்கும் ஈர்ப்பு விதி இவ்வளவு இருக்கா மற்றும் ராசியும் கலந்துருக்கா சாமி என்னுடைய நட்சத்திரம்திருவோணம் மகரம் ராசி அப்புரம் பணத்திற்க்கு மனைவிக்கு சம்மதம் இருக்கனு சொன்னாது நீங்கேதா நன்றி சாமி