Тёмный
No video :(

பதநீர் இப்டி தான் எடுக்குறாங்களா😋 - யாழ் பதநீர் கூழ் விருந்து❤️ | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 614 тыс.
Просмотров 78 тыс.
50% 1

Hello guys! Every time we visited Jaffna, we missed out on trying the traditional porridge made with palm fruit.
Palmyra palm fruit porridge is famous in Jaffna, and we finally got to try it on this trip! Jaffna has been an incredible experience, and what better way to end our trip than by trying Palmyra palm fruit porridge?
This unique dish is made from the Palmyra palm tree's fruit and is a local favorite. So join us as we savor the flavors of Jaffna on our last day here!
#rjchandruvlogs #srilankanvlogs #vlog
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

3 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 Год назад
யாழ்ப்பாணம் என்பது தமிழ் நாடு போலவே இருக்கும் போலிருக்கிறதே. அருமை அருமை.
@vathsanaarivasudevan1071
@vathsanaarivasudevan1071 Год назад
Kerala +thamilnadu mixed than jaffna.
@varman001
@varman001 Год назад
தென் தமிழ்நாட்டையும் தென் கேரளத்தையும் சேர்த்தால் அது யாழ்ப்பாணம் இலங்கை நாடு. இனம் பாரம்பரியம் மொழி கலாச்சாரம் இவைகள் அனைத்தும் ஒன்று பட்டவை.
@rajraj8712
@rajraj8712 Год назад
தமிழ் நாட்டில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமாக பதநீர் கருப்பட்டி கற்கண்டு முதலியவை கிடைக்கும். அருமையான காணோளி வாழ்க வளமுடன்👌👍🌴🌴🌴
@vathsanaarivasudevan1071
@vathsanaarivasudevan1071 Год назад
தூத்துக்குடியில் தான் நானும் குடித்துள்ளேன்,சில அம்மாமார் காலையில் வித்துகொண்டு வருவாங்கள்,எங்கட அம்மா வாங்கி சுண்ணாம்பு தெளிய வைத்து தருவா.பகல் வெய்யிலுக்கு அமிர்தம்.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Год назад
நன்றி உங்கள் கானொலிக்கு, பதநீர் நானும் குடித்து பத்து வருடங்களாகிவிட்டது , 2012 யாழ்ப்பாணத்தில் குடித்த ஞாபகம். 👍💐💐🙏
@nvtroll
@nvtroll Год назад
தெழுவு in Tamilnadu 🎉🎉🎉🎉
@mythileeniranjan8485
@mythileeniranjan8485 Год назад
நன்றி சந்த்ரு, மேனகா யாழ் பயணம் பதநீர் போல் சுவை ஆரோக்கியம் மிக்கதாக இருந்தது.
@CaesarT973
@CaesarT973 Год назад
Thank you for sharing 🌳🌳🌳🦚🌾🪷we need to preserve, encourage & value Palmyra production, respect palm workers, who protect our environment & identity. We need to preserve all kinds of oldest indigenous trees
@farmerthegod
@farmerthegod Год назад
❤ அருமை. கள்ளும் தம்பதியரும் இனிமை.
@mpande20
@mpande20 Год назад
Used to have Padhaneer,nungu,karuppatti etc in native place Tuticorin.
@srk8360
@srk8360 Год назад
மேனகா உங்கட ஊரு தானே பளை.? மகிழ்ச்சியான பதிவு.
@user-qr2bh7lv9n
@user-qr2bh7lv9n 4 месяца назад
That brother used the word" Thank God"wow, beautiful and grateful words.beautiful nature.thanks akka,anna.
@thusakaran7967
@thusakaran7967 Год назад
மாங்காய் கொத்திப்போட்டு குடடிக்கலாம் 👌👌
@Rasutharsini
@Rasutharsini Год назад
இவ்வளவு நீண்ட நெடிய காலம் வந்த தொழில் இந்தத் தலைமுறையோடு அழிந்துவிடும் என்று negative ஆ சொல்லாமல், புது வழிமுறையோடு தொடரும் என்று positive ஆ சொல்லுங்க. எதையும் பாசிட்டிவா எண்ணினால் தான் அது நடக்கும். அந்தப் பொறுப்பு உங்களுக்கும் இருக்கு சகோதரங்களே..! 🤝🤝💛
@chandrasekharj7447
@chandrasekharj7447 Год назад
Congratulations Rj Chandru. Menaka ,,
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Год назад
அருமையான சுவையுள்ள காணொளிக்கு நன்றி.
@M.Lin_SINCADIND
@M.Lin_SINCADIND Год назад
Beautiful City & Places!😊 Congratulations on your growing family so are your hearts!😊
@ar.elangovan568
@ar.elangovan568 Год назад
மிக அருமை ... இனிய நல்வாழ்த்துகள்
@GSumathi
@GSumathi Год назад
அருமை.வாழ்த்துக்கள்
@lkasthuribai5060
@lkasthuribai5060 Год назад
Both of y'll did wonderfully...affectionate friends are always good.. keep rocking Sir and Madam....
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சிறப்பான காணொளி... அழகான ஊர்..... முதல் முறையாக பார்த்து இருக்கேன்.... நன்றி....
@hdahmeds
@hdahmeds Год назад
பதநீரில் அருமையான ருசியான எங்கும் கிடைக்காத சர்பத் செய்யலாம் .. (பதநீர்+இளநீர்+மாம்பலம்+செவ்வாழை+இளநீரின் வழுக்கை+இளம் நுங்கு+நன்னாரி சர்பத்) try பண்ணுங்கோ .. மிக பிரமாதம்
@user-pi1sm6fr7w
@user-pi1sm6fr7w 7 месяцев назад
Super job thank you very long time see this place
@ramalingambalasuntharam7795
Thank you brother and sister god bless you welcome to our place
@KanagaEsakkiappan-fg7oy
@KanagaEsakkiappan-fg7oy Год назад
Anna arumai
@rfnature6995
@rfnature6995 Год назад
It’s really awesome 👏
@paramalingamthamileesan5528
வாழ்த்துக்கள்😊
@cuisineofsrilankaofficial
@cuisineofsrilankaofficial Год назад
Really amazing 😍
@sivabaskaransinnathambi4894
பனை கற்பதரு, ஈழதேசத்தின் தற்சார்புப் பொருளாதாரத்தை பனைவளத்தைக் கொண்டே கட்டியெழுப்பலாம். 57 வயது இளைஞர், ஆணழகருக்கு வாழ்த்துகள்.
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Год назад
Superb video 🎉
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 Год назад
In kerala, we make appam with Kallu to ferment. Amazing smell and taste.
@varman001
@varman001 Год назад
மிகவும் சிறப்பான காணொளி சந்துரு ஐயா அவர்களே. உங்கள் பணி தொடரட்டும் நன்றி.
@majeedhamid7878
@majeedhamid7878 Год назад
Super
@prakasamgovindaswami8134
@prakasamgovindaswami8134 Год назад
Very nice 👌
@nankavit
@nankavit Год назад
i went to jaffna yesterday it is still very under developed compared to rest of SL....travelled in same a9 highway
@jakishm2293
@jakishm2293 Год назад
Nice 👌
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 Год назад
Very nice👍
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
பிளாவில் கள்ளு குடித்த ஞாபகம் பெண்கள் பிளாவில் கள்ளு குடித்தலை இப்போ கானொலி மூலமாக கள்ளு குடித்தலை பார்க்க நலமாக இருக்கு கானொலிக்கு வாழ்த்துக்கள், சந்துரு யாரு போடாத கானொலி தந்துள்ளீர்கள் பனைவளம் ,மட்பாண்டம் இப்படி பல தொழில் செய்யும் கானொலி முதன் முதலில் பார்க்கின்றேன் பயணம் தொடர்க வாழ்த்துக்கள்
@nidhindevs8037
@nidhindevs8037 Год назад
Hai...annaa....kerala fanzzz❤
@boominathan3142
@boominathan3142 Год назад
Thanks for Your sharing.Paralachi.
@pkgaming9822
@pkgaming9822 Год назад
கொன்றைப் பூக்கள்....
@meenals3477
@meenals3477 Год назад
Padaneer migavum nalladu. Idai ellam parkum podu yalpanam varavendum endu asai ulladu
@suba1911
@suba1911 Год назад
same as southern districts in tamilnadu
@srk8360
@srk8360 Год назад
மிகவும் அழகான ஊர். பாழடைந்தது போனது போலவே தோன்றுகிறது.வெறிச் சோடிஇருக்கும் சாலைகள் போல.
@CaesarT973
@CaesarT973 Год назад
Organic juice 🌳
@saravananravi4351
@saravananravi4351 Год назад
Kanyakumari vaga anna
@Rasutharsini
@Rasutharsini Год назад
ஈழத்தில் அது கருப்பட்டி அல்ல 'பனங்கட்டி' (பனை+கட்டி) என்று தானே சொல்லுவோம். 😊
@sivarubansivaparkasam1572
@sivarubansivaparkasam1572 Год назад
அப்ப குட்டாண்கருப்பட்டி..குட்டாண் என்றால் என்னவென்று தெரியுமா
@thusakaran7967
@thusakaran7967 Год назад
True.அது பனங்கட்டிக் குட்டான்.பனை ஒலையில் இழைப்பது.பனங்கட்டி என்றுதான் சொல்லுவோம்.
@Rasutharsini
@Rasutharsini Год назад
@@sivarubansivaparkasam1572 அது 'குட்டான்' (குட்டாண் அல்ல)
@jeevashehan4415
@jeevashehan4415 Год назад
Dear annan and akka Colombo wesak zone videos podungalan IAM shehan from batticaloa
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Jill iruka venam saptungkoo 😘🌧️
@withmodernworld..2983
@withmodernworld..2983 Год назад
Wish Your Born New Baby...... Congratulations..❤❤
@thusakaran7967
@thusakaran7967 Год назад
Is it true?
@withmodernworld..2983
@withmodernworld..2983 Год назад
Yes
@Christophergudalur
@Christophergudalur Год назад
chandru anna thailand ponga apdiey scene half nudity, kundy video post pannunga
@murtithatcom598
@murtithatcom598 Год назад
❤👍
@sasipaarathan305
@sasipaarathan305 Год назад
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் இந்த தொழிலைச் செய்யும் ஐயாவுக்கும் அவர் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் இது ஊக்குவிக்க மக்கள் இணைய வேண்டும் இவைகள் தான் தற்சார்பு வாழ்க்கை இதர்க்கான நவீன முறைகளை நவீன அறிவியலில் இருந்து கற்றுக் கொண்டு உலகறியச் செய்ய வேண்டும் இவைகள் தமிழ் இனத்தின் இயக்கை வாழ்வியல் யாரிடமும் எந்த நாட்டிடமும் கை ஏந்தாமல் சுகதேகியாக மனிதன் வாழ்கின்ற முறைகள் இதை தமிழ் இனமே உலகறியச் செய்தது இப்படியாக மறைந்து வரும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 Год назад
இது.நீரா..கேரளா
@saropillai5231
@saropillai5231 Год назад
When you born new baby
@RiskRahul007
@RiskRahul007 Год назад
Tamil ஈழத்தில் அது கருப்பட்டி அல்ல 'பனங்கட்டி' (பனை+கட்டி)
@ritchythasan3050
@ritchythasan3050 Год назад
கருப்பட்டி இல்லை பனங்கட்டி.
@sivalingan2725
@sivalingan2725 Год назад
கருப்பட்டி இல்லை பனங்கட்டிடா
@ezhilarasain6146
@ezhilarasain6146 Год назад
Panai thonnai in tamil nadu
@lakshmilakshman785
@lakshmilakshman785 Год назад
Super 😋
@anitadominic2920
@anitadominic2920 Год назад
இது ஒரு விழிப்புனர் பதிவு. புதிய தொழில்நுட்பத்தில் இனி ஆரம்பிக்க வேண்டும். மரம் ஏறுவது மிகவும் கஸ்டம். அதிலும் பனைமரம் ஏறுவது சொல்லமுடியாது. கருக்கு மட்டை மிகவும் குத்தும். நாம் சிந்திக்க வேண்டும்.
@murali931
@murali931 Год назад
Pani illa sir padhani.....
@shahiranmohammed9761
@shahiranmohammed9761 Год назад
Izula iruntu ennan vilaggudhenda Akka izatku mun kalu sappittu irukka phola 😆😆😆🤣🤣
@fathimanisabanusajath6519
@fathimanisabanusajath6519 Год назад
Hi anna inta house irukura annava teriyum “matana vasagan “
@jeyaseelankulasingham2841
@jeyaseelankulasingham2841 Год назад
மதன் அண்ணா பேடி நான் முதல பாத்துடன் அதனால நான் அப்படி நினைகளா
@stkvlog6653
@stkvlog6653 Год назад
சுள்ளுண்டு இனிக்குதா. 😃😃😃
@rajadurairaja9706
@rajadurairaja9706 Год назад
தலைவா பதநீர்ல் சீனி போடமாட்டார்கள் .
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 Год назад
இது.பெல்ட்டாஃபாரம்.மரம்.
@RSXXX229
@RSXXX229 Год назад
WOW! 😋 YUMMY UNFORTUNATELY IN YOU GUTS TUMMY. THESE FOODS/DRINKS ARE PRECIOUS DELICATSEY; hope, future generations will know these foods/drinks. FUTURE GEN Z WILL DRINK IPHONE / ANDROID PHONE JUICE.🤦‍♂️ PLEASE DON'T DRINK & DRIVE (INCLD PASSENGER).😂..
@rajasekaran2088
@rajasekaran2088 Год назад
கன்னியாகுமரியில் பைநீர் அல்லது பதநீர் என அழைக்கப்படும்...
@romanrockrock6231
@romanrockrock6231 Год назад
🤣
@varman001
@varman001 Год назад
சில பனை மரங்கள் இருந்தால் ஒரு குடும்பம் உயிர் வாழலாம். உலகின் கற்பகதரு பனை மரமே! பனை மரத்தின் அடியிலிருந்து நுனி வரை கிடைக்கும் பொருட்கள் அனைத்துமே மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளது. உணவு முதல் பனை ஓலையில் நெய்யப்படும் பொருட்கள் அனைத்தும்.
@muthuraja2122
@muthuraja2122 Год назад
திராவிட மாடல் அரசின் ஒன்றிய தமிழக தத்தி முதல்வர் கேட்டான் பாரு ஒரு கேள்வி பதநீரில் சக்கரை போட்டு இருக்கா
@srk8360
@srk8360 Год назад
😅😅😅
@moovmoo9357
@moovmoo9357 Год назад
சார் பெரிய புலுத்தியா இருப்பாரு போல உலக நடப்பு எல்லாம் தெரிஞ்சிருக்கு
@rajraj8712
@rajraj8712 Год назад
தமிழர்களின் அடையாளத்தை அழிப்பதர்காகதான் திராவிடமாடல் திராவிடநாடு என்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு சரியாக புரிய வில்லை. வெல்க தமிழ்👍🙏🙏🙏
@Thishaan19
@Thishaan19 Год назад
😂😂😂😂
@Thishaan19
@Thishaan19 Год назад
Soothu model😜😜
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Год назад
மேனகா நோநா குட்டி😅😅
@EmbererKingdom
@EmbererKingdom Год назад
Ithaniyum ilanthu vittom engal south tamilnattil 😢😢😢
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 7 млн