Тёмный

பதறவைக்கும் உடற்கூராய்வு அறிக்கை...இதுவரை யாரும் காணாத கொடூரம் | Kolkata doctor case | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 1,6 млн
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 975   
@girigirija6389
@girigirija6389 2 месяца назад
பெண்ணாக பிறப்பதே பாவம் 😭😭😭யாருக்குமே இப்படி ஒரு நிலைமை வர கூடாது 😭😭😭😭😭
@nowfal8233
@nowfal8233 2 месяца назад
பெண்ணாக பிறந்தது என்ன பாவம்? இப்படியான தவறுகள் அரபி நாடுகளில் நடப்பதில்லை பெண்கள் அங்கு தனிமையில் சுதந்திரமாக உலா வருகின்றார்கள் பெண்களை கண்டாலே ஆண்கள் அவர்களை கண்டு கொள்வதில்லை.
@SanthiKondureddi-yd9yg
@SanthiKondureddi-yd9yg 2 месяца назад
P
@ErnestJagadish
@ErnestJagadish 2 месяца назад
Mostly gents are being cheated by ladies
@kannagimadhud.v5948
@kannagimadhud.v5948 2 месяца назад
R5எஎஏஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஊஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஅவ​@@ErnestJagadish
@nivimaria2918
@nivimaria2918 2 месяца назад
But they won't rape you atleast ​@ErnestJagadish
@Ramya-o45
@Ramya-o45 2 месяца назад
தயவு செய்து இது போன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் சட்டத்தை மாற்றுங்கள்
@raziaatabasum9525
@raziaatabasum9525 2 месяца назад
yes
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 месяца назад
Oodavitu sudanum
@shanmugapriya7123
@shanmugapriya7123 2 месяца назад
Thoogu thandanai venam. Athey mathiri avana kayapatuthi veti kolanum😖
@GNNETWORKofficial
@GNNETWORKofficial 2 месяца назад
பொது மேடையில் அவனை கட்டி போட்டு ஒவ்வொரு நரம்புகளை கிழித்து ரத்தம் சொட்ட 4 to 5 hrs அவன் மரண வேதனையை அனுபவிக்க வேண்டும்
@venvizhiarun123-_
@venvizhiarun123-_ 2 месяца назад
S . Law already changed after nirbhaya case. For rape and murder only death sentence. Must find out who is the original accused.
@shanthakumarijayaraj9910
@shanthakumarijayaraj9910 2 месяца назад
மருத்துவ மகள் அனுபவித்த அத்தனை கொடூரத்தையும் பொதுமக்கள் முன் குற்றவாளிகளுக்கு தரவோண்டும்..
@beauty-sweety
@beauty-sweety 2 месяца назад
Yes, bro. Avana athapola pannanum bro. Vadakan pathikapata penmelathan kutram solluvanka . Andru Delhi, indru Kolkata.
@mdhinesh8047
@mdhinesh8047 2 месяца назад
நீங்க சொல்வது சரிதான்
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 2 месяца назад
இதுதான் தீர்வு
@AzhagesansudhaSabari
@AzhagesansudhaSabari 2 месяца назад
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮​@@beauty-sweety
@j.anandan
@j.anandan 2 месяца назад
Yarum thara matanga andha dhandanaiya podhu makkal dha tharanum ga, Vera varum thara matanga
@narmathatownpanchayat516
@narmathatownpanchayat516 2 месяца назад
தண்டனை கடுமை ஆக்கபட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்
@nirmaladevisharma5555
@nirmaladevisharma5555 2 месяца назад
Ss
@ThamayanthiSelvaraju
@ThamayanthiSelvaraju 2 месяца назад
😊😊
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
Agree 100%. MeenaC
@estherolive3181
@estherolive3181 2 месяца назад
Yes
@girirajnathyogi7006
@girirajnathyogi7006 2 месяца назад
யாராக இருந்தாலும் அந்தக் குற்றவாளியை ஆணுறுப்பை அறுத்து வாயில் வைக்க வேண்டும் இது தான் தண்டனை
@sumirafi2011
@sumirafi2011 2 месяца назад
Correct
@swethaa6399
@swethaa6399 2 месяца назад
சவுதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனை போல் கொடுத்தால் தான் பயப்படுவார்கள் இந்த மாதிரியான காமுகர்கள்
@shriramelectronics7706
@shriramelectronics7706 2 месяца назад
சவூதி இன மக்கள் தான் குற்றவாளி
@ishukookieot754
@ishukookieot754 2 месяца назад
​@@shriramelectronics7706 Ne enaya samanthamey ilama bathil solra
@Humanity-r7v
@Humanity-r7v 2 месяца назад
இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 90 பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். சவூதியில் ஒருநாளைக்கு 2 - 3 பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
Agree 100%. MeenaC
@shazara3937
@shazara3937 2 месяца назад
​@shriramelectronics7706 name of the culprit is Sanjay Roy!! Which obviously comes under your sick minded group
@Palanisankari2010
@Palanisankari2010 2 месяца назад
பாரதத் தாயே உன் மகள்களுக்கு நீ பாதுகாப்பு தர மாட்டாயா😢😢
@SssVs-s7r
@SssVs-s7r 2 месяца назад
Ava enna pannuva pavam avalukum ethea nilamai than
@SIRAGUGALசிறகுகள்9033
@SIRAGUGALசிறகுகள்9033 2 месяца назад
இது தான் சுதந்திர இந்தியா
@rararara5846
@rararara5846 2 месяца назад
😢
@nowfal8233
@nowfal8233 2 месяца назад
அதற்க்கு அரபு நாட்டு சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும்.
@sendilkumars7937
@sendilkumars7937 2 месяца назад
😢😢😢
@MayuriSubramanian
@MayuriSubramanian 2 месяца назад
அவனுக்கு முகத்தை மூடாமல் கூட்டிச்சென்று ஊரறிய மர்ம உறுப்பை வெட்டிக்கொன்று தண்டனை கொடுத்தால் இது போல் அதிகம் அடிக்கடி நடக்காமல் இருக்கும்.
@PERIYAREDHKAR
@PERIYAREDHKAR 2 месяца назад
அரபு நாடுகளைப் போல, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்காத வரை, இதுபோன்ற பல சம்பவங்களை இனியும் காணலாம். ( ஆசிபா, நந்தினி, நிர்பயா, சுவாதி, பேக்கரி பல்கீஸ் இதெல்லாம் நமக்குத் தெரிஞ்சது மட்டும்)
@jayasrim7058
@jayasrim7058 2 месяца назад
India is now becoming the most unsafest country in the world...as a girl hearing this news makes my heart heavy 😭 we need justice for that doctor... really I hate my own country
@prabavathyprabavathy2746
@prabavathyprabavathy2746 2 месяца назад
Mee too shame to be a woman in India
@SakinatulAisya-ld9vi
@SakinatulAisya-ld9vi 2 месяца назад
I visited India in 2019... your country is not safe at all... India is the worst country to visit ! My own experience. From Malaysia 🇲🇾
@ramyamaari2545
@ramyamaari2545 2 месяца назад
The saddest reality 😢​@@SakinatulAisya-ld9vi
@AmmaAppa-yq5zz
@AmmaAppa-yq5zz 2 месяца назад
இந்த பெண் மருத்துவர் எந்த குற்றத்தைத் தட்டிக் கேட்டதற்காக இந்த கொடூரமோ?
@MoorthiMalar-zz6yx
@MoorthiMalar-zz6yx 2 месяца назад
100%TROU🎉
@Jayalakshmi-mm2bq
@Jayalakshmi-mm2bq 2 месяца назад
Correct
@sangeethar5054
@sangeethar5054 2 месяца назад
Expired tablet sales
@bangtan9844
@bangtan9844 2 месяца назад
ஏதும் தவறு நடந்ததைக் கண்டித்தாளோ.......
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
Exactly, my point as well. MeenaC
@j.kavinraj526
@j.kavinraj526 2 месяца назад
குற்றவாளியை கண்டுபிடித்து உடனே கால தாமதம் செய்யாமல் தூக்கில் இட வேண்டும் 😢
@Humanity-r7v
@Humanity-r7v 2 месяца назад
உடனே தூக்கில் போடுவதற்கும் என்கவுண்டர் செய்வதற்கு அவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
@rekhaaruna4027
@rekhaaruna4027 2 месяца назад
Kutravali kandupidithu namathan thukilida vendum... Neethimandramo, arasu ithukana thandanai kodukkathu
@boseruban2649
@boseruban2649 2 месяца назад
திறந்தவெளியில் தூக்கில் இட வேண்டும்
@BabuBabu-my2mb
@BabuBabu-my2mb 2 месяца назад
ThukilIttal avan oru nimashathulaaa sethuduvan avan avangaa anubhavichaaa valiyaaa feel panituthaaa saganuu apd oru thandanaa kudukanu..
@vasanthakumark2372
@vasanthakumark2372 2 месяца назад
ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்... நீதி கிடைப்பது சந்தேகம் தான்....
@Laxmi-r2t2f
@Laxmi-r2t2f 2 месяца назад
Sariya sonninga 😭😖😞
@sanmugasundari1950
@sanmugasundari1950 2 месяца назад
எவ்வளவு ஆதாரங்களை கொடுத்தாலும் கோர்ட் நேரடி சாட்சியம் இருக்கிறதா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்று கூறி விட்டு விடுவார்கள்.
@Abhinaya7575
@Abhinaya7575 2 месяца назад
Aiyyayo, india is not safety in women's 😢😢😮😮😮
@RajaSekar-ds1xp
@RajaSekar-ds1xp 2 месяца назад
Sister inga nalavaga irukga sister..antha madiri naiyakla.tandani tarnum😢😢
@dharunirmal2348
@dharunirmal2348 2 месяца назад
​@@RajaSekar-ds1xpthappu pandra yarachu orutharuku achu punishment kudutha tha bayam irukum ana apadi pandrathu ilaye
@Abhinaya7575
@Abhinaya7575 2 месяца назад
@@mithileshss6764 shh...vai la nalla vanthurum pathuka.. andha doctor aragora thuniya kattikita alanja,Rana kodurama sethaikirathuku..🤦🤦marubadi marubadi nengale thappa pesuringha,nengale kora sollikuringha,kadasiya thappu pandrathu ungala mathiri aambalangha Thane... chumma dress dress nukitu... apudi thirravalugala , apudi panniruntha pombalaye pesathu,...pacha pullaya,appaviya,12 varushama kastapatu paducha vantha doctor ah ye...angaye indha nelamanna road la poravala ennalla panna papanugha...onnu parvaya mathika mudunja mathikangha,illaya kora pesama vaya moodungha, ipudi koraya pesi pesiye mukkavasi ponnungala thappana kannotathulaye paka vachutingha avalo perayume....
@jeni9795
@jeni9795 2 месяца назад
​Oh apo rape panidalama ? .. ..... Oru chinna ponna rape panni konnaane pona month antha chinna ponnu 3 years athu enna asingama dress potrunthuchi ? olunga dress podalana unaku avlo vedhaniya irunthuchina poi rendu ara vidu yen d ipdi dress podra nu athukunu rape panni koluvingala ? Athum antha ponnu campus kulla mosamana dress potutu sutha vaipe illa ... . ​@@mithileshss6764
@anik8480
@anik8480 2 месяца назад
Not for womens, kids even male and female
@mrewilson106
@mrewilson106 2 месяца назад
We want Justice ⚖️
@daily_life816
@daily_life816 2 месяца назад
இரவு மருத்து சேவை ஆண்களும் ,பகல் மருத்துவ சேவை பெண்களுக்கு, பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
@kaviyarasanrevathi1908
@kaviyarasanrevathi1908 2 месяца назад
நல்ல யோசனை, அரசின் காதில் விழுமா?
@mdhinesh8047
@mdhinesh8047 2 месяца назад
இவங்களுக்கு மக்கள் முன்னிலையில் தண்டனையளியுங்கள். தயவுசெய்து விட்டு விடாதீர்கள்
@PonniSankaran
@PonniSankaran Месяц назад
Justice for doctor
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 2 месяца назад
நமசிவாயா பெண்கள் கொடுமைய பார்த்தாயா நமசிவாயா💔😭💔😭
@panneerselvamudaiyar1053
@panneerselvamudaiyar1053 2 месяца назад
Om namah shivaya
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 месяца назад
குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு சோரம் போகும் மக்கள் இருக்கும் போது நமசிவாய என்ன செய்ய முடியும் ? போன வாரம் தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் நான்கு தமிழ் நாய்கள் போதைப் பொருள் உபயோகித்து விட்டு தன் காதலியையே நண்பர்களுடன் சேர்ந்து கதற கதற கற்பழித்ததற்கு கொன்று இருக்கிறான். அதில் ஒரு நாய் 18 வயது நிரம்பாத சிறுவனாய். கிராம பள்ளி மாணவ மாணவிகள் கூட கஞ்சா போடும் ஊராக தமிழ் நாடு மாறி விட்டது 😮😮😮. அப்புறம் வேறு என்ன நடக்கும்?
@murthym3614
@murthym3614 2 месяца назад
தன் மகனை தேர் ஏற்றி கொன்று நீதி வழங்கிய மன்னரான நீதிஇருக்க வேண்டும்
@sivag2032
@sivag2032 2 месяца назад
Inge Mamannar Stalin.Ilaval Udaya
@santhoshagri5684
@santhoshagri5684 2 месяца назад
அப்ப மனிதன் வாழ்தான் இப்ப பண பேய் வாழ்கிறார்கள் பணம் இருந்தால் எல்லாம் மறைப்பாவங்க பேய்கள்
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
That India is gone forever... MeenaC
@arumugam-gf7rq
@arumugam-gf7rq 2 месяца назад
இதற்கு பெயர் சுதந்திர நாடாம்.வெடகம் வெட்கம் வெட்கம்
@kavi475
@kavi475 2 месяца назад
உண்மை
@ujtudhayajeevan9308
@ujtudhayajeevan9308 2 месяца назад
இந்த அயோகியனோடு சேர்த்து, இவனுக்கு ஆதரவு தருபவர்களையும் சுட்டு தள்ள வேண்டும். அனைத்து அரசு அலுவலகத்திலும், மருத்துவமனையிலும் CCTV முறையாக வேலை செய்கிரதா என்றும், அதை 24 மணி நேரமும் பார்க்க ஆளை நியமிக்க வேண்டும்
@rajuraju7388
@rajuraju7388 2 месяца назад
கள்ளக்குறிச்சி மாதிரி கலவரம் உண்டு பண்ணிஆதாரம் இல்லாமல் செய்துவிடுவார்களோ😢😢😢😢
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 2 месяца назад
Yes ; Yes . Definitely.
@mallikanasaran5954
@mallikanasaran5954 2 месяца назад
Unmai
@Ammu_1127
@Ammu_1127 2 месяца назад
Already neraiya per ulla podhum CCTV aprm neraiya odanchuu pottu irukaanga warden olarii pora pokula sollitaru
@aarthimp1493
@aarthimp1493 2 месяца назад
Already proof lam destroy panitanga......epo maintenance work nu antha seminar room lam edichitanga.......
@rajuraju7388
@rajuraju7388 2 месяца назад
@@aarthimp1493 😭😭😭😭😭😭😭
@anbuselvi1301
@anbuselvi1301 2 месяца назад
நிச்சயமாக நிச்சயமாக உடனடியாக தூக்கிலிட வேண்டும்
@anik8480
@anik8480 2 месяца назад
Potutu dhan maru velaiye😂
@nowfal8233
@nowfal8233 2 месяца назад
அப்படி தூக்கில் இட்டு கொலை செய்தால் மனித நேயம் அற்றவர்கள் என்று சொல்வீங்கலே சவுதியில் இப்படியான குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் மனிதநேயமற்ற நாடு என்று சொல்கின்றார்கலே
@Sabiii2007
@Sabiii2007 2 месяца назад
Nichayama ithu nadakathu ithu vara evalovo ponuungala rape panni konurukanga ithu vara thookula potanganu oru news kuda vanthathu illa oruu ponna rape pannirukanganu matum orruke theriya patuthuravanga Rapeist ku thandana kudathachunu ithuvara news vanthatha india oda sarithirathulaye illa
@Divyaselvi31
@Divyaselvi31 2 месяца назад
As a neet aspirant ,now I am feeling bad ,....... Past days students feared about ragging .... But nowadays they had the fear of entering into medical college 😟💔
@SelangorHyper17
@SelangorHyper17 2 месяца назад
Please Respect the woman 😢
@monishamonisha1349
@monishamonisha1349 2 месяца назад
அவனை பொது மக்கள் கையில் கொடுங்கள் நாங்கள் தண்டனை தருகிறோம் அப்போ தான் இனி இந்த மாதிரி கொடுமை நடக்காது 😢😢😢😢😢😢😢😢
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Месяц назад
என்ன தண்டனை தருவீங்க உங்களிடம் ஒப்படைத்தால்.
@Tamil350
@Tamil350 2 месяца назад
பாவம் அந்த பெண் 😢😢😢
@devisekar5504
@devisekar5504 2 месяца назад
அந்த நாட்டின் CM என்ன பண்றாங்க ஏன் இன்னும் தண்டனை வழங்க வில்லை?????????????
@beermanushrath2975
@beermanushrath2975 2 месяца назад
நாடா 😮
@babua8881
@babua8881 2 месяца назад
Helo athu kolkata pa state
@rajeevmania6217
@rajeevmania6217 2 месяца назад
😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 месяца назад
அது ஒரு ரௌடி ராக்கம்மா முதல்வர் தானே 😮😮. 6 மாதங்கள் முன்பு அந்த ரௌடி ராக்கம்மா கட்சி நிர்வாகி பாய் ஒருத்தன் பல்வேறு மலைவாழ் பெண்களை கற்பழித்து வழக்கில் கைதானார். அந்த பொம்பளை ராட்சஸி ஓட்டுக்காக பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு போலி ஆதாரங்கள் கொடுத்து தாஜா செய்யும் கழிசடை அரசியல் வியாதி😮😮😮
@neethinermai5702
@neethinermai5702 2 месяца назад
கள்ளக்குறிச்சி சம்பவம் அப்போ தமிழ்நாடு cm ena panarao athey panitu இருப்பர்
@yaswanthv5923
@yaswanthv5923 2 месяца назад
Want justice
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 2 месяца назад
😢😢மிக கொடூர சம்பவம்
@rajasekar4120
@rajasekar4120 2 месяца назад
Oh my god, pls provide safety to the girl child. Really very bad and I am not sleeping from this Calcutta PG DOCTOR incident. I am also a Father of Female Doctor. We need a Justice.
@neethinermai5702
@neethinermai5702 2 месяца назад
பாவம் எவ்ளோ வலிச்சிற்கும் அந்த பொண்ணுக்கு
@Atchaya99
@Atchaya99 2 месяца назад
17:01 நெஞ்சை பிடுங்கி எடுக்கிறது இந்தக் கேள்வி, உலக அரங்கில் இந்தியாவின் மகள்களுக்கான நீதி எங்கே??? நீதி தேவதையின் கட்டப்பட்ட கண்களுக்கு உள்ளா???16:14 சட்டங்கள் யாருக்காக??? பாதிக்கப்பட்ட பெண்ணிற்கா??? கயவர்களுக்கா??? இந்தியாவில் மகளாக பிறந்தது குற்றமா??? கேள்வி என்றும் கேள்வியாகவே இருக்கப்போகிறது....
@pravinraj9031
@pravinraj9031 2 месяца назад
நீதித்துறையில் மாற்றம் வேண்டும்
@shahulhameedrahamathullah4124
@shahulhameedrahamathullah4124 2 месяца назад
என்னடா நீங்கள் எப்படி கதரினாலும் இஸ்லாமிய ஷரியத் சட்டம் பெண்களுக்கு முழு பாதுகாப்பை தரும் இதே போல ஒரு அரபு நாட்டில் செய்ய முடியுமா 59 இஸ்லாமிய நாட்டில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பு மட்டுமே
@prakashsivaprakasam5498
@prakashsivaprakasam5498 2 месяца назад
யார் யார் குற்றவாளிகள் என்று ஆட்சியாளர்களுக்கும் அதிகாரவர்க்கதிற்கும் இந்நேரம் தெரிந்திருக்கும். நாமும் விரைவில் இதை மறந்து விடுவோம்.
@rajansasimarypriya2392
@rajansasimarypriya2392 2 месяца назад
True ...
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 2 месяца назад
அந்த hospital பத்தி கேட்குற செய்தி எதுவும் நல்லதா படலை. இதுக்கு பின்னாடி பணம் பலமும் படை பலமும் இருக்குமோ என்று சந்தேகம் வருது. So மத்த case போல இதுலயும் நீதி கிடைக்க போறது இல்ல என்று தோன்றுகிறது.
@shriramelectronics7706
@shriramelectronics7706 2 месяца назад
நிஜ குற்றவாளி அடுத்த crime க்கு செல்வான் கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 2 месяца назад
2021 ல ஒரு ஆண் மருத்துவர் இறந்து போய் இருக்கார் என்று times of india பத்திரிகையில் வந்து இருக்கு என்று சொல்றாங்க. டிரீட்மென்ட்க்கு பணம் வாங்கிட்டு treatment தரதா கூட கேள்வி படுறேன் but எது இதுல உண்மை என்று புரியல, but newes ல சொல்றது மாத்தி வரதுக்கு வாய்ப்பு இல்ல. பார்ப்போம் எப்படி போகுது case ன்னு
@subiarun-t9j
@subiarun-t9j 2 месяца назад
We want justice for doctor.
@ravirajan802
@ravirajan802 2 месяца назад
நிச்சயமாக புதிய சட்டம் உருவாக்கி பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் பொது இடங்கள் மட்டுமல்லாது பெண்கள் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பிற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு செயல்வடிவம் அதிவிரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்
@Aafiliyavlogs
@Aafiliyavlogs 2 месяца назад
Solla போன பெண்களுக்கு எந்த சுதந்திரமும் இல்லையா... நாங்க எல்லாம் சாகுற வரையும் நாங்க எப்டி தா இருக்கணும் எங்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவே கிடைக்காது போல....😢😢😢😢😢😢
@bangtan9844
@bangtan9844 2 месяца назад
இதில் சம்மந்தப்பட்ட து இன்னும் யார் யார் என்று கண்டு பிடித்து ஓடவிட்டு சுட வேண்டும்....
@Fousiyakbar
@Fousiyakbar 2 месяца назад
பெண்கல பாத்த போம்ம மாதிரி இருக்க 😢 மனசு வலிக்குது நைட் டைம் வேலை பார்க்கும் பெண்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது 😔3 வயது குழந்தையில் இருந்து 80 வயது பாட்டியை கூட விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க விட்டு குள்ள புட்டி வச்சாலும் விட மாட்டாங்க 😢😢😢
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 месяца назад
4 போதை தமிழ் நாய்கள் போன வாரம் தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் ஒரு பெண்ணை (அதில் ஒரு நாய் அந்த பெண்ணின் காதலன்) கதற கதற கற்பழித்து கொன்றார்கள். அதில் ஒருத்தன் 18 வயது நிரம்பாத சிறுவனாம் 😮😮😮. இப்படி போதைப் பொருட்கள் சிறுவர்களுக்கு கூட கிடைத்தால் நாய்கள் அம்மா அக்கா தங்கை என்று கூட பார்க்காமல் கற்பழித்து கொன்று விடுவார்கள். குவார்ட்டர்,2000, கோழி பிரியாணிக்கு சோரம் போகும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற கொடூரமான கற்பழிப்பு களை தவிர்க்க முடியாது. மணிப்பூரில் போதைப் பொருள் கடத்தும் க்ரூப் நாய்களை பிடிக்க போனால் அந்த பெண்கள் போலீஸ் முன் அவிழ்த்து போட்டு அம்மணமாக நிற்பார்கள் போலீசாரை சங்கடப் படுத்தி கற்பழிக்க முயன்றார்கள் என்று கதை கட்ட😮😮😮. அந்த பாவாடை கும்பலுக்கு ஆதரவாக புள்ளி ராசா புண்ணாக்கு சாராய திருடன்கள் கூட்டணி நாய்கள் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தி ஆதரவு கொடுக்கின்றனர் கேவலம் மைனாரிட்டி ஓட்டுக்காக. அந்த போதைப் பொருள் கும்பலுக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்தால் அந்த போதையை போடுபவன் கற்பழிக்க தானே செய்வான். அப்புறம் இப்படி ஒப்பாரி வைத்து என்ன பிரயோஜனம். இதில் சம்பந்தப்பட்ட நாய் அங்கே ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகளுடன் தங்கியிருந்த அட்டென்டர்களுடன் சேர்ந்து சரக்கடித்தானாம் காமுகன் 😮😮. ரௌடி ராக்கம்மா கட்சி எம் எல் ஏ மகன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டானாம். சம்பவம் நடந்த மறுநாள் ஏழாயிரம் பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இரண்டு தளங்களை அடித்து உடைத்து விட்டு போய் இருக்காங்க தடயங்களை அழித்து விட்டு. இந்தியாவில் இருக்கும் புள்ளி ராசா புண்ணாக்கு சாராய திருடன்கள் கூட்டணி தலைவர்கள் மூச்சு கூட கூட மறுக்கிறார்கள் கல்கத்தா கற்பழிப்பில்😮😮😮. இங்கே தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கபோதிகள் கூட கண்டித்து பேசவில்லை. மகளிர் அமைப்புக்கள், பெரியார் பெண்ணிய போராளிகள் தூங்கி விட்டார்களா போதையில் ?😮😮😮 மெழுகுவர்த்தி போராளிகள் எஸ்கேப் ஆகி விட்டார்கள் 😮😮😮
@naturalsselva
@naturalsselva 2 месяца назад
Sathiyamaga
@amuthsmohan7386
@amuthsmohan7386 2 месяца назад
😢😢😢
@musicshine11
@musicshine11 2 месяца назад
சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் அனைவரின் வேண்டுகோள் இதுவே
@naveennavi2495
@naveennavi2495 2 месяца назад
இவ்ளோ அதிகாரிகள், சட்டங்கள் இருந்தும் இதெல்லாம் தொடர் கதையா இருக்கே. ஒரு சின்ன பயம் கூட இல்லாம.
@naradamaharsi
@naradamaharsi 2 месяца назад
ஆம்பளையா பிறந்ததுக்கு அசிங்கமாக இருக்கு ரிப் சிஸ்டர்
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 2 месяца назад
At 7pm all visitors are out. Main gate closed No access to wards by any outsider. Very clear this crime must have been committed by staff on duty during the hours of night duty.Culprits have been inside. Raise one qn only doctors and nurses were inside, others were n't. Then by whom why when what for this tragedy.
@shazeeonlineshopee7391
@shazeeonlineshopee7391 2 месяца назад
தூக்கு தண்டனை கொடுத்தால் தான் இனி இது போண்ட குற்றம் நடக்காது மக்கள் மத்தியில் வைத்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் அந்த மாணவி அனுபவித்த கொடுமை குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 месяца назад
அதுக்கு நம் எம் பி கனிமொழி விட மாட்டார்கள். ஏற்கனவே பாராளுமன்றத்தில் எந்த கொடூர குற்றவாளிக்கு ம் தூக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார் 😮😮😮😮
@killhunter9283
@killhunter9283 2 месяца назад
Aamaa bro apdilaam panathaan sari varvangaa
@New_Century
@New_Century 2 месяца назад
Only Tears As I Hear This News 💔. Until Strict Rules & Punishment Given, No Such People Will Be Afraid Of Anything In India ‼️🤦🏻‍♂️🤦🏻‍♂️…
@karthimuthu8161
@karthimuthu8161 2 месяца назад
அரசுக்கு இதுவும் ஒரு செய்தி மட்டுமே😢😢அடுத்த பரபரப்பு செய்தி வரும்வரை😮பொது மக்கள் நாம் மட்டுமே கடைசி வரை போராட்டத்தில் இருப்போம் அட போங்கப்பா தர்குறி அரசு😢பாவம் அந்த பெண் மருத்துவர் என்பவர் கடவுள்😢😢😢
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 2 месяца назад
தொடர்ந்து இதே போன்ற மர்ம கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் இதற்கான தீர்வுகள் கிடைப்பது அரிதிலும் அரிது😢
@nowfal8233
@nowfal8233 2 месяца назад
எப்படி கிடைக்கும் சட்டம் கடுமையாக இல்லையே சட்டம் கடுமையாக இருந்தால் அது மனிதநேயம் இல்லை என்கின்றார்கள் அப்படி இருந்தால் இன்னும் பல கொலைகள் நடக்கும் என்பதில் எந்த சத்தேகமும் இல்லை
@sakiae7424
@sakiae7424 2 месяца назад
கடவுளே....அந்த பெண்ணின் கை தானோ படத்தில்..துண்டிக்கப்பட்ட விரல்கள்...கேட்கும் போது இதயம் நின்றே விடுகிறது...வலிகள் நிறைந்த மரணம்...ஆண்டவா 😢😢😢😢
@panchamanid446
@panchamanid446 Месяц назад
Want real justice
@PownthaiPerumal-xd6hu
@PownthaiPerumal-xd6hu 2 месяца назад
ஒருத்தனை சும்மா விடாதிங்க இந்த தண்டனை ரொம்ப கொடுரமா இருக்கனும். அடுத்த யாருக்கும் இப்படி பண்ண பயந்தே சாகனும்
@SharlyJesus
@SharlyJesus 2 месяца назад
Talk the truth
@uniqueworld903
@uniqueworld903 2 месяца назад
Safety for doctors❌ Safety for women✅
@HadeeHaifa
@HadeeHaifa 2 месяца назад
Yes
@muthukumar9843
@muthukumar9843 2 месяца назад
கமெண்ட்ஸ் செய்யவே அவமானமா இருக்கு.
@bharathi2507
@bharathi2507 2 месяца назад
Correct sir super 👏👏👏👏👏👏👏👏
@shafeer_ad
@shafeer_ad 2 месяца назад
ஆனா..மிகப்பெரிய பாவம்...😢😢😢 பெண் பாவம் சந்ததியே அழித்துவிடும்😢😢😢😢😢
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
Yes. That's the best consolation in all of these. MeenaC
@babychanchan1376
@babychanchan1376 2 месяца назад
OURS LOVELY FATHER JESUS CHRIST PLEASE COMFORT HER ALL FAMILY HER ALL FRIENDS AMEN
@MrMohan17
@MrMohan17 2 месяца назад
மரண தண்டனை கொடுக்க வேண்டும் எத்தனை பேராக இருந்தாலும்
@gayathrisundaram-eo3bp
@gayathrisundaram-eo3bp 2 месяца назад
India is not an Independence day especially for women 😢😢😢
@PnilaPushpanila-b2g
@PnilaPushpanila-b2g 2 месяца назад
100/100 உண்மை
@Thanfia-dd4uq
@Thanfia-dd4uq 2 месяца назад
We want justice please😞😞😭
@lavishyaloganathan3371
@lavishyaloganathan3371 2 месяца назад
I have two daughters.... Pesama dubai ku poidalomo nu thonuthu.... India venam nu thonuthu... 😢 India not safe country for women😢😢
@rajanssundar
@rajanssundar 2 месяца назад
கடவுள்னு இருந்தா , இந்தமாதிரி அனியாயங்கள் நடக்காது , தெய்வம் ஏன் கிப்பாற்றவில்லை ? குற்றவாளிகளுக்கு ஏன் தண்டனை கொடுக்கவில்லை ?
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
My questions as well... MeenaC
@malleeswariarumugam4156
@malleeswariarumugam4156 2 месяца назад
கடவுள் இருந்தா.உடனே தண்டனை கொடுத்திருப்பார். அவர் எங்கே சென்றாரோ.
@ganesansilambarasan
@ganesansilambarasan Месяц назад
ஓம் நமசிவாய நீதான் அவனுக்கு தண்டனை குடுக்கணும்
@KaleeswariEswari-qn4gb
@KaleeswariEswari-qn4gb 2 месяца назад
Aama munadiya plan pani panirkangha😢
@MerlinNirmala-o3v
@MerlinNirmala-o3v 2 месяца назад
Very sad please 😢give us justice
@babuqatar6502
@babuqatar6502 2 месяца назад
😢😢😢😢😢😢 This India ya
@ChanBee-i6u
@ChanBee-i6u 2 месяца назад
Please Respect the girl we want justice ⚖️😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@davidravikumar8649
@davidravikumar8649 2 месяца назад
எல்லாத்துக்கும் காரணம் அந்த பிரின்சிபால் padu தான் வேற யாரும் இல்லை😢😢
@blesspunitha3078
@blesspunitha3078 2 месяца назад
Yes
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 2 месяца назад
அந்த பிரின்சிபால் மாறுதலாகி சென்று மீண்டும் அதே ஆஸ்பத்திரி கல்லூரிக்கு பிரின்சிபாலாக வந்திருக்கிறார் என்றால் இதில் ஏதோ பல சந்தேகங்கள் வரத்தான் செய்கிறது.அரசியல்பின்னணியா வேற நோக்கம் ஏதும் உண்டா தெரியவில்லை.
@kathiresan3063
@kathiresan3063 Месяц назад
சந்தீப் கோஷீக்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்று நன்றாகவே தெரியும்.டாக்டர் அபயா மரணத்திற்கு சந்தீப் கோஷீக்கும் பங்கு உண்டு.JUSTICE FOR ABHAYA.
@SubramanianGurukkal
@SubramanianGurukkal 27 дней назад
At last what justice given and action taken by that mammtha banner ji ,....
@SRTextilesPerambalurDistrict
@SRTextilesPerambalurDistrict 2 месяца назад
Kandippa marana dandanai koduku vendum sir
@chakravarthibk5988
@chakravarthibk5988 2 месяца назад
She worked 36 hours to face this 😭
@amalicharles3695
@amalicharles3695 Месяц назад
Wewantjusticefordoctor
@sheelawalter4944
@sheelawalter4944 2 месяца назад
எத்தனை முறை கொரோனா வந்தாலும் இம்மனுக்குலம் திருந்தாதா?? இயேசுவே நீர் நீதிபரர் அல்லவா??நீதி செய்யும்
@coimbatorean2671
@coimbatorean2671 2 месяца назад
Everyone should protest for justice
@harithahari5796
@harithahari5796 2 месяца назад
ஒரு குற்றவாளியை காப்பாற்ற எத்தனை போலீஸ். அருமை...😡
@dhivyapdhivyap6528
@dhivyapdhivyap6528 2 месяца назад
Thank you....for the explanation....intha news pakkum pothu tha.....full details correct da understand panna mudiuthu... thank you.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
Melodious Voice. Explained Beautifully as well. MeenaC
@ArpudhaKulandhaiswamy
@ArpudhaKulandhaiswamy 2 месяца назад
Shame for Mamata Banerje😡
@Ammu_1127
@Ammu_1127 2 месяца назад
@@ArpudhaKulandhaiswamy live paarunga effort podra maari yedhoo panittu iruku
@vedha2206
@vedha2206 2 месяца назад
​@@Ammu_1127Engada effort podra seen mattum than podura
@Aazhi_8
@Aazhi_8 2 месяца назад
​@@Ammu_1127 antha amma thaan first ithu tharkolai nu news kuduthuchu. Nethu evening irantha ponnuku niyayam kidaikanum nu antha loose poratam pannuthu athu thaan cm bt athoda government ku opposite ah athuve poratam pannuthu anga irukkara ungala maathiri appavi makkala ematha 😡.
@ShrinivasKrishna
@ShrinivasKrishna 2 месяца назад
Vekkamave Illaya? Ippdilam Muttu Kudukrathuku​@@Ammu_1127
@ivaldhana6570
@ivaldhana6570 2 месяца назад
​@@Aazhi_8ellam korali vitha...like LKG movie la noiya ethirthu poradura maari....
@KristenMala
@KristenMala Месяц назад
நீதிபதியே சப்போட் கொடுத்தால் நாடு உறுபடுமா அந்த பெண வக்கிலை வெளியேற்றவும்
@rameshshalini4491
@rameshshalini4491 2 месяца назад
மணிப்பூர் காக கத்தியவன் கதறிய வன் ஒருத்தனையும் காணோம் எங்கடா பா போனீங்க இதே உத்தரபிரதேசத்தில் பீகாரில் நடந்திருந்தால் இந்நேரம் வாடகை வாய 9:26 ண்கள் கத்தி இருப்பார்கள் கதறி இருப்பார்கள்
@topgaming1855
@topgaming1855 2 месяца назад
தண்டனையை பொதுமக்கள்கையில்கொடுத்துபாருங்க தப்புதன்னாலகுறையும்
@allwinnazareth7752
@allwinnazareth7752 2 месяца назад
நம்ம மோடி அவர்கள் இன்னுமா ஒரு நல்ல முடிவு யேடுக வில்லை
@kokilakoki262
@kokilakoki262 2 месяца назад
Too bad ...pls god help 🙏 for justice
@isaisakthi2721
@isaisakthi2721 2 месяца назад
அரசியல்வாதிகள் மட்டுமே சுதந்திரமாக வாழும் இந்தியா😢😢😢😢
@RajendranN-l4f
@RajendranN-l4f 2 месяца назад
கேமரா எடிட்டிங் வேலை இன்னும் முடியலையா?
@banumathis2661
@banumathis2661 2 месяца назад
அந்த பெண் 16ம் நாள் காரியத்தை நடத்தி முடிப்பதற்கு முன்பே கேவலமான ஜென்மங்களுக்கு தண்டனை வழங்கி ஆத்மா சாந்தி அடைய வேண்டும். இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@subhamv984
@subhamv984 2 месяца назад
Mamata has to resign.
@Maragadhavalli-nt9dh
@Maragadhavalli-nt9dh 2 месяца назад
This is a National issue! Can PM and President resign?
@shriramelectronics7706
@shriramelectronics7706 2 месяца назад
​@@Maragadhavalli-nt9dhஉங்களுக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா டா. மாமாத்தா மாநிலத்தில் பல ஆயிரம் இந்து பெண்கள் இஸ்லாம் நாட்டுக்கு கடத்த படுவது தெரியுமா
@vighnajitbharathi3050
@vighnajitbharathi3050 2 месяца назад
​@@Maragadhavalli-nt9dhstupid who is the CM of Bengal, don't save mamata banerjee she is a cruel lady
@kajamohideen1898
@kajamohideen1898 2 месяца назад
இதுவும் பத்தோடு ஒன்று பதினொன்று என்று மறைந்து போகும்.
@Prabhukavi-k1b
@Prabhukavi-k1b 2 месяца назад
எப்பா goverment இப்போவது பேசுங்கள் 😢😢😢😢. மணிப்பூர் சம்பவம் போல அமைதியாக இருக்கதீங்க 😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vighnajitbharathi3050
@vighnajitbharathi3050 2 месяца назад
Which government it's mamata banerjee TMC
@sheelasankari4234
@sheelasankari4234 2 месяца назад
Nirbaya, Hyderabad,manipoor now kolkata..where India is going..😭😓😓😓
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 2 месяца назад
மரணதண்டனை என்ற சட்டத்தை மத்தியஅரசு உடனடியாக இயற்றவேண்டும். காவல்துறையும்உடந்தை. இது குற்றம் செய்பவர்களுக்கே (காவலர்கள்,ஆட்சியாளர்கள்,கட்சிக்காரர்கள்))இங்கே அரசுபாதுகாப்பு அளிக்கிறது.
@HARIKRISHNARANGANATHAN
@HARIKRISHNARANGANATHAN 2 месяца назад
Justice is must.
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 2 месяца назад
How a criminal background person has been recruited as friends of police ?
@panchamanid446
@panchamanid446 Месяц назад
தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் வெளிநாடுகளைப்போல.
@PrabaVelmurugan-q6g
@PrabaVelmurugan-q6g 2 месяца назад
ஒரு பெண்னை இப்படி பண்ணிவிட்டு அந்த நாய்கள் சுதந்திரமாக இருக்கிறது. தண்டனை கடுமையாக படவேண்டும்
Далее
бабл ти гель для душа // Eva mash
01:00
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 1,4 млн
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 8 млн
бабл ти гель для душа // Eva mash
01:00