Тёмный

பதவி ஏற்பு விழாவில் கலக்கிய தமிழ் MPகள் | Dayanidhi, Tamilachi, Kanimozhi Oath ceremony 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 726 тыс.
50% 1

While Narendra Modi, Amit Shah and Rajnath Singh took oath in Hindi, some members of parliament (MPs) preferred to do so in various regional languages.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Опубликовано:

 

30 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 936   
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 4 месяца назад
தமிழில் உறுதிமொழி எடுத்தது மனம் குளிர்கிறது இதற்கெல்லாம் காரணம் திரவிட முன்னேற்ற கழகம் வாழ்க வளர்க வெல்க தமிழ் தி.மு.க ஐயா நன்றி
@Saminathan0346
@Saminathan0346 4 месяца назад
ஆமா ஆமா கள்ளக்குறிச்சி 55 பேர் சாவுக்கும் திராவிட பன்றிகள் தான் காரணம்
@vijaypillai4240
@vijaypillai4240 5 лет назад
What a voice , what a Tamil, what a courage, what a Tamil Professor Thamilachichi.God bless all Tamil MP's from Tamil Nadu.Olikka Tamil osai in the India Parliament.
@imindian6227
@imindian6227 5 лет назад
Tamil pesnathu proud but kedi kedi tha
@arunlee7126
@arunlee7126 5 лет назад
😂😂😂😂
@D2k868
@D2k868 5 лет назад
Superu...
@anithavijay4722
@anithavijay4722 5 лет назад
Correcta sonnenga boss
@ilancse
@ilancse 5 лет назад
🤣
@Akpscrap
@Akpscrap 5 лет назад
Kamal periya paruppa
@muruga0078
@muruga0078 5 лет назад
யோவ்.. தமிழ்நாடு MP க்கள் தமிழில் தான் பேசி பதவி ஏற்க வேண்டும். இத பெருசா பேசிக்கிட்டு இருக்கிக. இப்படி சொல்லி சொல்லி தான்யா தமிழ்நாட்ல தமிழில் பேசுரத பெருசா பார்க்க ஆரம்பிச்சிடாணுங்க...🤐🤐🤐
@sharma0746
@sharma0746 5 лет назад
😀😀
@SunilKumar-xb6ll
@SunilKumar-xb6ll 5 лет назад
Correct ji
@karnamaheshbabuxm1keelkatt143
@karnamaheshbabuxm1keelkatt143 5 лет назад
Adhu raajya sabha tamil nadu illa
@georgesamsonc5580
@georgesamsonc5580 5 лет назад
Kaga po
@arjunreddy-mf6me
@arjunreddy-mf6me 5 лет назад
Poda loosu
@sciencelife3259
@sciencelife3259 5 лет назад
நன்றி, நன்றி, நன்றி
@prakashsuresh5594
@prakashsuresh5594 5 лет назад
எப்பா..... இது உலகமகா நடிப்பு டா சாமி (அண்ணன் கவுண்டமணி)
@89jpeace
@89jpeace 5 лет назад
@2:41 - தயாநிதி மாறன் பயங்கரமா பொங்கிட்டு, கையெழுத்து போடாம ஓடுறத பாரு. இதுல வேற அவர் ஏற்கனவே எம்.பி. யா இருந்தவர்.
@balun872
@balun872 5 лет назад
Super comment.
@februaryclown5073
@februaryclown5073 5 лет назад
BJP ruling la. This time they lost their central ministry and missing 100000 crore scams. Athaa tension agitan!
@89jpeace
@89jpeace 5 лет назад
@@februaryclown5073 , exactly, this time dmk & congress M.P's can't loot, so atleast they have to shout and iam sure they will keep on barking for the next 5yrs whenever they come to parliament.
@priyamary1108
@priyamary1108 5 лет назад
😂😂😂
@zainmuzammil2884
@zainmuzammil2884 5 лет назад
@@89jpeace Dayanithi may run..But BJP MPs are sounding vigorously against Tamil...U didn't notice that Bala? Tamil vaalga
@feelfactory9118
@feelfactory9118 5 лет назад
உஷாரய்யா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு .....தமிழ வச்சு அரசியல் பண்ண ஆரம்பிச்சிடாய்ங்க உஷாரு ...
@jayanthithejaswini7705
@jayanthithejaswini7705 5 лет назад
👌 👌 🤣🤣🤣
@sriramsmart2986
@sriramsmart2986 5 лет назад
😂😂😂😂😂😂😂
@wolverinevivek6192
@wolverinevivek6192 5 лет назад
Thala ushara iruka pola...
@feelfactory9118
@feelfactory9118 5 лет назад
@@wolverinevivek6192 ஏ டி எம் கே கூட கிறுக்கனுங்க ,,,,,இந்த தயோலிங்க பக்கா கிரிமினல் ஸ் ...
@aginimeyyappan
@aginimeyyappan 4 месяца назад
நீ இப்ப எழுதியது தமிழ் தானே
@manimalaravan5232
@manimalaravan5232 5 лет назад
இத்துடன் இவர்களின் கடமை(தமிழில்)முடிந்துவிட்டது.இனி களவுகள் தொடரும்.தமிழக மக்களுக்காக வருந்துவோமாக.
@usanna4903
@usanna4903 5 лет назад
Mani malaravan dei they are just MPs . Opposition MPs. They will only put checks to Modi . Stop spreading lies about Tamils
@aginimeyyappan
@aginimeyyappan 4 месяца назад
டீக்கடை போகும் தமிழக MP க்கள் எப்படி களவாட முடியும். BJP MP க்கள் தான் திருடுவார்கள்
@89jpeace
@89jpeace 5 лет назад
கார்த்தி சிதம்பரம், தயாநிதி மாறன், பச்சமுத்து, கனிமொழி, T.R.பாலு, ஜெகத்ரட்சகன் - மிக ஏழ்மையான திமுக எம்.பி.க்கள்
@vimalannathan
@vimalannathan 5 лет назад
Bala V.O.C 😂😂😂😂
@sureshrocket6062
@sureshrocket6062 5 лет назад
Ayyo pavam 😂😂😂😂
@Hijklm
@Hijklm 5 лет назад
All are frauds and many more to follow Most of the MPs exploited public money and properties and kalvi thirudargal collected huge money by selling education and became millionaires. Jothi mani and vasanthakumar are exceptional or different from the above and few more also there.
@jayakumar2386
@jayakumar2386 5 лет назад
Bro poor family mp
@arunjosep5362
@arunjosep5362 5 лет назад
ரவீந்திரநாத் மிக மிக ஏழ்மையானவர்
@shamshadir5394
@shamshadir5394 5 лет назад
Happy to hear tamil in parliament. Congrats from Kerala. Be united always. We are brothers.
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 4 месяца назад
Periyar water
@anbugovind1995
@anbugovind1995 5 лет назад
திராவிடம் சொன்னவலாம் இப்ப வாழ்க தமிழ் வளர்க தமிழ் செல்ராம் காரணம் நாம் தமிழர் மட்டுமே
@1985seeni
@1985seeni 5 лет назад
@2:40 Dhayanithi : vazhga Tamil, vazhga kalaingar, vaazhga Periyar... with all the emotions .. 😡 That person : thambi intha pakkam... 🤠 @2:41
@ARUNPRAKASH15
@ARUNPRAKASH15 5 лет назад
🤣🤣🤣🤣
@niazibnkarim3334
@niazibnkarim3334 5 лет назад
குரூப்புல டூப்புமாதிரி ops மவன்🤣🤣
@544yaasmin8
@544yaasmin8 5 лет назад
Hahahaha
@ahbadusha
@ahbadusha 5 лет назад
Dubakur bro
@jagadeeshjagan8721
@jagadeeshjagan8721 5 лет назад
Hahahahahaaaaaa
@devadhirajan2441
@devadhirajan2441 5 лет назад
Ultimate thambi
@kalaranjani6703
@kalaranjani6703 5 лет назад
ha ha ha ha
@pgchanakya
@pgchanakya 5 лет назад
கட்சிகளால் பிரிந்துக்கிடப்பினும் நம் தாய் மொழி செந்தமிழால் ஒன்றினைந்திருப்போம்!! வாழ்க தமிழ், வாழ்க தமிழின் பெருமை!!
@balakrishnanbala4509
@balakrishnanbala4509 5 лет назад
நாங்க இனிமேல் திருடமாட்டோம் என்று உறுதி மொழி எடுங்கடா டீ
@maha9179
@maha9179 5 лет назад
Arasiyal ku vandhadhe adhuku Dhane
@aginimeyyappan
@aginimeyyappan 4 месяца назад
டீக்கடை போகும் தமிழக MP க்கள் எப்படி திருட முடியும்.
@shatchithmurugan63
@shatchithmurugan63 4 месяца назад
Athamattum solla kudathu athu avanga kula tholillll
@srisakthi2615
@srisakthi2615 5 лет назад
தமிழ் வாழ்கனு.... சொன்ன கையோடு இரண்டு திருக்குறள் எழுதுங்கனு சொன்ன தெரிச்சிருக்கும் இவுங்களோட தமிழ் பற்று
@fancyrani5097
@fancyrani5097 4 месяца назад
அருமை. தமிழ் நாட்டு எம். பி. க்களே ❤👌
@draviddc159
@draviddc159 5 лет назад
6:39 kamarajar valka😍
@dharanisri1077
@dharanisri1077 4 месяца назад
Thanks very much A great MP in Tamil Nadu
@anandadurai
@anandadurai 5 лет назад
தமிழில் பதவி ஏற்பு, மகிழ்ச்சியை தருகிறது!... தமிழ் வாழ்க!... தமிழ் ஓங்குக!...
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 5 лет назад
2:05 Ambethkar 😍😍😍😍😍😍😍😍
@saraths4353
@saraths4353 5 лет назад
Mass da
@uyirmozhiulaku1515
@uyirmozhiulaku1515 4 месяца назад
மிக அருமை
@senthilthiagarajan319
@senthilthiagarajan319 5 лет назад
I'm proud of being a Tamil. Let hindi speakers listen to tamil. Doesn't matter if you are AIADMA, DMK or BJP...Support and respect the elected people for better things to happen.
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 5 лет назад
2:46 semma comedy scean Don't miss it 😂😂😂🤣🤣🤣🤣🤣
@Kp-pg7fo
@Kp-pg7fo 5 лет назад
Oi its me RAFFIC entha eruku unga seatu .. enaku theriyuthu ne moodu 😅😂😂😂 vakeel vandu murugan
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 5 лет назад
@@Kp-pg7fo semma sync bro 😂😂 meme createra nee
@Kp-pg7fo
@Kp-pg7fo 5 лет назад
Oi its me RAFFIC ela brooo 🤣🤣 template guy .. avalothan
@alen19941
@alen19941 5 лет назад
Lol if you could have watched all the people you could have not said it as all where confused while they were about to sign ✌️
@kamalammunusamy736
@kamalammunusamy736 5 лет назад
வாழ்க தமிழ்
@nagarajan2468
@nagarajan2468 4 месяца назад
Super🎉🎉🎉🎉🎉all of you my. Tamilnadu mp
@utharakkannan
@utharakkannan 5 лет назад
50 ஆண்டுகளாக பாராளுமன்றத்துக்கு போகும் திராவிட கும்பலை.. முதல் முறையாக ஒருவன் #தமிழ்_வாழ்க என சொல்ல வைத்திருக்கிறான்.! #மோடி
@mkngani4718
@mkngani4718 4 месяца назад
உணவு அல்ல முக்கியம் உணர்வு தான் முக்கியம் செம்மொழி மாநாட்டை சரித்திரம் சொல்லும் எம்மொழி யார் யாரு யார் யார் மொழியாக இருந்தாலும் செம்மொழியின் தமிழ் மொழியே சிறந்த மொழி என்று பல ஆண்டுகாலமாக நாங்கள் திமுக தலைவர் கலைஞர் அவர்களும் இன்று முதல் தென்னிந்திய தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் தமிழச்சி என்னும் பாண்டியன் மகளாகிய நான் தமிழச்சி பாண்டியன் என்று தான் குறிப்பிட வேண்டும்
@youturokko
@youturokko 5 лет назад
Thamizhachi - best accent, great dress and makeup. A Raja - very decent and to the point, no stupid slogans at the end. Dayanidhi speaks Tamil in a very comic way. Ithula Vazhga Tamil vera, comedy piece. Kanimozhi - I think she is feeling jealous of Tamizhachi prescence. I expect some catfight between the two. Theni guy - New boy, feeling a bit nervous in this great Hall.
@sunflowertweety3131
@sunflowertweety3131 5 лет назад
🙃🙃🙃🙃🙃🙃
@shr011104
@shr011104 5 лет назад
But the best was Jothimani's "தமில் வால்க!" Its also obvious that Dayanidhi doesn't speak Thamizh at home.
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 5 лет назад
Thamizhachchi will climb the ladder fast like Smriti Irani.
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 5 лет назад
தயாவின் தமிழ் நகைப்பாயுள்ளதே.ஏன். தமிழ் பேசாதவறோ அதிகமாக.
@christurajL-z4i
@christurajL-z4i 4 месяца назад
Namakkellam. Perumai. Vazhthukkal.
@anandbabu4277
@anandbabu4277 5 лет назад
Tamil pesi english country la swiss deposit pannuvaga.
@sivas566
@sivas566 5 лет назад
Semma bro
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 5 лет назад
தமிழில் பேசி பதவி ஏற்றது மனதிற்கு மகிழ்ச்சி ஆனால் அதை போல் தமிழினை போன்று நேர்மையாக நடந்து பெருமை செய்வீர்களா... களவாணிகள்
@rajaeswaran7697
@rajaeswaran7697 5 лет назад
எம்பிக்கள் தன் சொந்த சொத்தை தமிழுக்கும் தமிழ்தாய் மக்களுக்கும் வழங்கிவிட்டனர்...மகிழ்ச்சியுடன் வாழுங்கள் தமிழ் மக்களே..வாழ்க கன்னடன் பெரியார்
@GKYADAV-kl2ed
@GKYADAV-kl2ed 5 лет назад
I salute my all mps those who are taking oath in my mother tongue semmozhiyana tamil Mozhi.all the best honbles
@sasikalatamil230
@sasikalatamil230 5 лет назад
தமிழச்சி -சரஸ்வதி -கல்வி கனிமொழி -லட்சுமி -செல்வம் ஜோதிமணி -சக்தி -வீரம்
@yarroivan3963
@yarroivan3963 5 лет назад
மாஸ் #திமுக .... மற்றும் #அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் அக்கா கனிமொழிக்கு வாழ்த்துக்கள்
@ithris4523
@ithris4523 5 лет назад
Excellent.. super
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 лет назад
முப்பத்தி ஒம்போது களுக்கு மத்தியில் ஒரே சிங்கம் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்
@parameswariponnambalam4502
@parameswariponnambalam4502 5 лет назад
Tamilachi thangapandiyan semma figure. Cute cute cute and cuuuuuuuute
@dinesh8834
@dinesh8834 5 лет назад
வாழ்க சின்னம்மா'னு சொல்ல யாருமே இல்லயே...
@ParthiparpDMKp
@ParthiparpDMKp 4 месяца назад
DMK 🎉🎉🎉🎉 0:21
@joranjithkumar1938
@joranjithkumar1938 5 лет назад
இன்னுமாடா இந்த ஊரு உங்கள நம்புது...
@aravindsrini2042
@aravindsrini2042 5 лет назад
Athu namalooda thalaividhi.....
@RCMDev
@RCMDev 5 лет назад
Naathaarithanam pannaalum naasookka pannanum
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran 5 лет назад
Ama bro.... 😅😅
@EdwinRaja-zk2rf
@EdwinRaja-zk2rf 4 месяца назад
பணிகள் சிறக்க வாழ்த்துகள்
@adhangararch8276
@adhangararch8276 5 лет назад
எப்பு தமிழ்ல பேசித்தான் ஆகவேண்டும் சீமான் வாழ்க
@maranvasapoo8109
@maranvasapoo8109 5 лет назад
திருமா அண்ணன் வாழ்க!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swathyvenkat1196
@swathyvenkat1196 5 лет назад
Vazhthukkal !
@mindpeace5217
@mindpeace5217 5 лет назад
😂
@shreenathan2144
@shreenathan2144 5 лет назад
👞👞👞
@AilinJerusha
@AilinJerusha 4 месяца назад
வாழ்த்துகள்
@girishs7759
@girishs7759 5 лет назад
USELESS MP's 😏 no comments simply waste 😂
@anushs8938
@anushs8938 5 лет назад
Wait and watch
@ashlineshan5171
@ashlineshan5171 4 месяца назад
அருமை
@Thedemon2693
@Thedemon2693 5 лет назад
Thumbnail தமிழச்சி -அ, தயாநிதி -ஆ, கனிமொழி -இ
@prakashammarimuthu9798
@prakashammarimuthu9798 4 месяца назад
சூப்பர்
@கதைக்குள்வாழ்வோம்
இதற்கு முன்னால் நடந்ததா? தமிழ்தேசியம் பேசத் தொடங்கிய பின் தான் .....
@மறதமிழன்-ர5ல
True brother
@RoselinRosy-hk6tn
@RoselinRosy-hk6tn 4 месяца назад
தமிழ் வாழ்க,தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கள் வாழ்க
@MANJUDONable
@MANJUDONable 5 лет назад
Karthi chidambarum,raja and kanimolzhi all three freedom fighter in 2G network
@subab1601
@subab1601 5 лет назад
manjunath p as per Supreme Court they are all acquitted of the charges. This came during Modi’s government . If they can be still blamed for 2G the. modi is a real criminal.
@SanjayRaj-yj8im
@SanjayRaj-yj8im 5 лет назад
@@subab1601 modi criminal ah? Muditu poda. Oru corruption case kuda ille avar mela
@subab1601
@subab1601 5 лет назад
Sanjay Raj - appadi paarttha Supreme Court pona varudam thaan Kanimozhiyum Rajavum kutramatravargal endru theerppo valangiyathu unakku theriyaathaa ? thakkaali.thskkali jailukkulka ivvalo naal irunthiyaa? Rafael oolal irukku. Gujarat padugolai irukku.
@priyakaruppan9365
@priyakaruppan9365 5 лет назад
I like கனிமொழி mam. Always simple lady
@socialrockers3180
@socialrockers3180 5 лет назад
Simple lady but mafia lady
@மறதமிழன்நேபால்
இவர்கள் வேற்று (மொழி) இனமாக இருந்தாலும் தமிழில் பேச வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய செந்தமிழன் சீமானுக்கே புகழ்..
@vinothgowthamj6264
@vinothgowthamj6264 5 лет назад
டேய் தமிழை கேடயமாக பயன்படுத்தாதீர்கள்..உணர்வுபூர்வமாக தமிழனாய், தமிழ்நாட்டின் பிரச்னையையை சரி செய்பவனை இருங்கள்.
@vijayalakshmisundarraj3474
@vijayalakshmisundarraj3474 5 лет назад
vinoth gowtham
@learnenglishwithrs2851
@learnenglishwithrs2851 5 лет назад
தமிழ்நாடு நாசம்.
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 5 лет назад
தமிழ் வாழ்க வளர்க என்றும் எப்போதும்
@jeyarajm8399
@jeyarajm8399 5 лет назад
Arumai
@karthickdurga98
@karthickdurga98 5 лет назад
Thalaivar KALAIGHNAR in aashirwadham...the first victory
@ranjeethcbe
@ranjeethcbe 5 лет назад
Superb
@socialrockers3180
@socialrockers3180 5 лет назад
இப்படியே நடிச்சி நடிச்சி நாட்ட ஏமாத்திங்கடா
@neshasvicinity9800
@neshasvicinity9800 5 лет назад
👏🏻👏🏻👏🏻👏🏻💪🏼😎
@muralikrishna-zx8cv
@muralikrishna-zx8cv 5 лет назад
What is the use from 2G politicians for Tamilnadu. U speak in English Tamil or Hindi .we request don't to scam again.
@RamJan-i7l
@RamJan-i7l 4 месяца назад
👌 👍 🎉
@atheeswaranpalanisamy8283
@atheeswaranpalanisamy8283 5 лет назад
ஐயோ! பாவம் இவர்களெல்லோரின் அமைச்சர் கனவிலும் பெரிய பாறாங்கல். ஊழல் குறையும்
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl 5 лет назад
நல்லா கதறுங்கடா அடிமைகளே தமிழன் தமிழன் தான் வாழ்க தமிழ்......💪💪💪💪💪
@asmiprathi
@asmiprathi 5 лет назад
Y r they saying vazhga for people no more in this world ;) ... should be their pughazh vazhga
@raghubaran1838
@raghubaran1838 5 лет назад
தமிழில் பதவியேற்பு பாராட்டுதலுக்குரியது 👏👏👏 ஆயினும் மக்கள் பிரச்சினைகளை தமிழில் எடுத்துரைப்பீர்களா? அல்லது ஆங்கிலத்தில் எடுத்துரைப்பீர்களா என்பது என் வினா 🤔🤔🤔 அப்படி தமிழில் ஏற்கப்படுமாயின் அதுவே தமிழின் உண்மையான வெற்றி 🙏🙏🙏 வீணாக மக்களின் உணர்வோடு விளையாடாதீர்கள்
@chitradevi8090
@chitradevi8090 5 лет назад
எல்லாமே தேவையில்லாத ஆனிதான்
@kaniyogu1361
@kaniyogu1361 5 лет назад
Yes bro
@sanjayg5705
@sanjayg5705 5 лет назад
Love from Karnataka ಕನ್ನಡ ❤💛💙
@MohanRaj-yr5gi
@MohanRaj-yr5gi 4 месяца назад
தமிழன் என்றும் தமிழன்தான். சூப்பர்....சூப்பர்...சூப்பர்.
@sathyar1230
@sathyar1230 5 лет назад
படிக்கிறதே 4 வரி, அதுவும் தாய்ய்ய் மொழில அத 48 முற பார்த்துப் பார்த்து படிக்குதுங்க இந்த 38 அறிவாளிகளும்.
@parthibanbe1617
@parthibanbe1617 5 лет назад
தலைவர் எழுச்சிதமிழர் அலரவைத்தார்...
@Siva-Si
@Siva-Si 5 лет назад
All fraud
@தமிழன்தமிழன்-ந1ப
சிறப்பு
@balun872
@balun872 5 лет назад
இந்திகாரன்கலுக்கு ரவீந்தரன் என்னும் எட்டையப்பன் சிக்கிட்டான்.
@manosekar3385
@manosekar3385 5 лет назад
Opr Super
@pdanielrajr
@pdanielrajr 5 лет назад
என்னடா இது எல்லாருமே கருணாநிதி குடும்பமா இருக்கு
@kesavrao21
@kesavrao21 5 лет назад
Super bro
@mytube3486
@mytube3486 5 лет назад
Talking in tamil is not enough ..Do some good thing atleast this time ...
@mindpeace5217
@mindpeace5217 5 лет назад
ஏரித்திருடன் பதவியேற்பு வாழ்க தமிழ் முட்டாள்கள்
@sudhasudhagarr8046
@sudhasudhagarr8046 5 лет назад
Who is muttaal, you or they?
@maha9179
@maha9179 5 лет назад
Nothing amusing .Tamizhnadu mp Kal Tamizh la pesama telungulaya pesuvanga Ipdi China vishayatha perusaki innocent makkal ah vote poda vechu idhungala mp ah anupirukeenga Delhi ku .ellam oozhal peruchalugal enjoy 🤦
@gobidayabaran991
@gobidayabaran991 5 лет назад
Rightly said..
@AarthiAshokkumar
@AarthiAshokkumar 5 лет назад
That's true. We could've sent better people...... But that's the people's 'money' verdict ...
@sabuthahir6487
@sabuthahir6487 5 лет назад
Crct .... Ethukeduthalum sandaya potu nammalungalea arasiyal aakidranga
@TamileGovernance
@TamileGovernance 5 лет назад
Excellent HON'BLE MP's Democracy is one day freedom to sell five years freedon. Play for 5 years as you like it..... Enjoy
@karthickraja9974
@karthickraja9974 5 лет назад
நாடகசபா அருமை.....
@neeranjanvasu1524
@neeranjanvasu1524 5 лет назад
Comedy pandringa da neenga 🤣🤣
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 5 лет назад
தமிழ் வாழ்க தமிழை பார்த்து படிக்க வேண்டும்....
@vgvlogs2559
@vgvlogs2559 5 лет назад
த.சுமதி என்னும் தமிழச்சி தங்கபாண்டியன்.. To be noted
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க
சுமதி என்பது சான்றிதழ் பெயர்.. தமிழச்சி என்பது தமிழர்களை ஏமாற்றி வோட்டை பெறுவதற்கு..
@shr011104
@shr011104 5 лет назад
@@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க அட அவரு அத சொல்லலிங்க... இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கீகளே!
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க
@@shr011104 .. யாரப்பா.. திராவிட குள்ள நரிகாரனா..சரி சரி.. திராவிடர்காக விரிக்கப்பட்ட வலை தான்.. திராவிட ஆடு தானா வந்து சிக்குது..
@vijayamallika6572
@vijayamallika6572 5 лет назад
@@shr011104 vera enna solrar?
@shafiullahkarur8289
@shafiullahkarur8289 4 месяца назад
வாழ்த்துக்கள்
@next-gm2bq
@next-gm2bq 5 лет назад
பாவம் தமிழ் நாடு
@EngineeringStudyMaterials
@EngineeringStudyMaterials 5 лет назад
Voice of Tamil Nadu.Great.
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 5 лет назад
ithunga mela mattum oru sottu nambigai kooda varala enakku ninaivu therinja naalula erunthu
@abdul2334
@abdul2334 5 лет назад
ஒன்பது கோடி அறிவின் சிகரங்கள் எமது தமிழ் நாட்டின் தங்கங்கள் மத்திய அரசுக்கு தெரிவு செய்து அனுப்பியிருக்கும் அறிவு பொக்கிஷங்களை பாருங்கோடா
@rajagopalneeds
@rajagopalneeds 5 лет назад
ராம் ஸ்ரீராம் பாரத் மாதா கி ஜே
@riyazjessi9505
@riyazjessi9505 5 лет назад
Salute to all
@narayanamoorthy3408
@narayanamoorthy3408 5 лет назад
Aha adutha 5 varusathuku nangal velinadapu seivom sattaiya kilipom entru urithi erkirom😂
@veeramsuresh6571
@veeramsuresh6571 5 лет назад
Thirumavalavan speech super
Далее