Sivaya nama. Just now completed third pooja and kept a request to Him. I got a reply from your video. Unbelievable, within 10 min. Thank you for the post. Mam Hope you, remember me, deeksha at thirunavaloor in 2019.
திருசிற்றம்பலம் 🙏🙏🙏 பால் நிற அண்ணம் பயிலும் மதுரை. மேலோட்டமாக பார்த்தால் அண்ணத்தை பற்றியதாகவும், ஆழமாக பார்த்தால் அடியார்கள் பால்போன்ற தீருநீரு அணிந்து சிவத்தை பயில்வதாகவும் கொள்ளலாம் நல்ல விளக்கம்.