Тёмный

பதிவு 75 - ஊனமுற்ற வாரிசுகளுக்கும், விதவை மகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் உண்டா? @Anbudan Kayveeyes 

Anbudan Kayveeyes
Подписаться 37 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@gunasegarans8297
@gunasegarans8297 3 года назад
வணக்கம் தலைவர். இன்றைய தகவல்கள் விரிவானது மட்டுமல்ல மிகவும் விளக்கமாகவும் பயனுள்ள தாகவும் இருந்தது. நன்றி வணக்கம்.
@badrinathanpadmanaban3853
@badrinathanpadmanaban3853 3 года назад
Sir விளக்கமான குடும்ப ஓய்வூதியம் பற்றிய தகவல்கள் அருமை. நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் 🙏
@nellainfpe9475
@nellainfpe9475 3 года назад
மிக முக்கியமான தகவல் அண்ணா
@sathyapoonkundran4049
@sathyapoonkundran4049 3 года назад
Sir, very clear explanation sir .. learnt a new information...thanks
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes 3 года назад
So nice of you
@rani810
@rani810 Год назад
வணக்கம்.தாங்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் தகவல் தெரிவித்தமைக்கு நன்றி.
@vmgroup96
@vmgroup96 3 месяца назад
மேலும் விபரங்களுக்கு தங்கள் தொடர்பு எண்பதிவிடவும்
@sampathsampath237
@sampathsampath237 Год назад
Good information thanks Sir
@dancingqueen9982
@dancingqueen9982 3 месяца назад
Sir my grandfather was sepoy in central excise . After death of him my grand mother got pension during her living period itself my mother become widow . Will my mother able to get pention . Now grandmother is also not alive .
@krishnannarayanan9558
@krishnannarayanan9558 3 года назад
Super all should know
@gsundar5180
@gsundar5180 3 месяца назад
மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதாந்திர பென்ஷன் உண்டா
@mathiyazagans4944
@mathiyazagans4944 Год назад
அய்யா அம்மா ஆசிரியர் அப்பா ரயில்வேயில் பணிபுரிந்தவர் இருவரும் ஒய்வு ஊதியம் பெற்று வந்தனர் முதலில் அம்மா .இறந்துவிட்டார் பின்பு அப்பா இறந்து விட்டார் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இருவரும் இறந்தபிறகு மகளுக்கு திருமணம் நடைபெற்றது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று 2குழந்தைகள் கணவர் இறந்து விட்டார் ‌இவருக்கு குடும்ப ஒய்வு ஊதியம் கிடைக்குமா
@thangamr1213
@thangamr1213 Год назад
Sir enga அப்பா teacher இறந்தபிறகு எங்க அம்மா pension vankitu வந்தற்கார்கள் இப்போது இறந்து விட்டார்கள் அவர் iranduvitatharku இறுதி அடக்கம் செய்வதற்கு 50000 வருமா
@malarkodi3512
@malarkodi3512 2 года назад
மதிப்பிற்குரிய ஐயா, என் கணவர் ஓய்வூதியம் பெறுபவர். என் கணவர் ஒய்வு பெறும் போது பென்ஷன் புத்தகத்தில் எனது சர்டிபிகேட்டில் உள்ளது போல் எனது பெயரை தந்துள்ளார். நான் எனது கணவரின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து பென்ஷன் புத்தகத்தில் சேர்க்க விதிமுறைகள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு விளக்குங்கள ஐயா.நன்றி
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes 2 года назад
Simple representation is sufficient Please consult locally
@mr.sudharsanrameshu1065
@mr.sudharsanrameshu1065 3 года назад
Sir, please explain latest macp order DTD 6.9.21
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes 3 года назад
You will see within a couple of days
@vijayavijaya3232
@vijayavijaya3232 Год назад
ஒரு அரசு ஊழியர் 18 வருடங்களாக பணிபுரிந்து பிறகு அவர் நிரந்தர பயணிக்கும் செய்யப்பட்டால் அவர் மனைவிக்கு பென்ஷன் வாங்க முடியுமா சார். தயவுசெய்து சொல்லுங்க சார்.
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes Год назад
If the GS got pension, it will be given to family. Otherwise there is no pension to family
@murugesanchinasamy7234
@murugesanchinasamy7234 10 месяцев назад
Sir how are you Have a nice day Sir SR புத்தகத்தில் பெயர் சேர்க்கப்படவில்லை
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes 10 месяцев назад
Please send details through mail
@rajkumaranandraj3140
@rajkumaranandraj3140 2 года назад
Sir, I am a physically handicapped... My mother is a pensioner, will the family pension come to me...? After my mother period... Please reply Sir...!
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes 2 года назад
Yes. Their name can be coauthorised when the mother is alive. It will reduce the burden on the PH son
@snoviya9826
@snoviya9826 Год назад
Sir, please say..my brother is mentally disturbed.my mother is getting family pension.how name can be coauthourized when mother is alive?
@shanmugamk.v.7898
@shanmugamk.v.7898 3 года назад
Sir வணக்கம்
@snoviya9826
@snoviya9826 Год назад
Sir, வணக்கம்.என் அப்பா retd. teacher..தற்போது அவர் இல்லை.என் அம்மா family pension பெற்றுக்கொண்டு இருக்கிறார்.எனக்கு ஒரு மூளை வளர்ச்சி குன்றிய சகோதரன் உள்ளார்..வயது 39. Not married..any chance for getting family pension after mother death?அடுத்ததாக என் அப்பா அம்மாவை மட்டும் தான் nominee வைத்துள்ளார்..இதனால் problem வருமா? Ph certificate வாங்கி வைத்துள்ளேன்..
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes Год назад
If he is dependent to your mother he can get the pension for which his name should be coopted in the pension book. Please consult the department and make arrangements
@senthamalar9403
@senthamalar9403 Год назад
🌹🙏🌹
@selvir153
@selvir153 Год назад
Sir railway employee. Un married son kku pension kidaikkuma
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes Год назад
If dependent of the deceased please contact the department for family pension
@anandaraor8848
@anandaraor8848 Год назад
Sir unga number yenakku Venum sir Please Na yennoda thatha pension Yenga sithappa handicap si avarukku vanganum so unga number send pannunga doute kekanum sir
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes Год назад
Please send the details through mail. I will reply
@user-hz2es6yf2g
@user-hz2es6yf2g 3 года назад
Good information thanks sir
@thavarajm1646
@thavarajm1646 3 года назад
Sir தெரியாத நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன் ஒரு சந்தேகம் சார் new pension scheme ல் உள்ள எங்களுக்கும் இது பொருந்துமா
@AnbudanKayveeyes
@AnbudanKayveeyes 3 года назад
This is only CCS Pension Rules nor for NPS
Далее
PENSION RULES -  TAMILNADU GOVT SERVANTS
6:21
Просмотров 13 тыс.
Wait for it 😂
00:19
Просмотров 1,4 млн
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 140 тыс.
ITZY 예지한테 AI 메이크업하기💖 #shorts
00:23
SBI Pension Loan: Everything You Need to Know
13:12
Просмотров 175 тыс.
Wait for it 😂
00:19
Просмотров 1,4 млн