Тёмный
No video :(

பத்திர பதிவு 2 நாளில் பட்டா மாறுதல் 

Gandhian Ramesh
Подписаться 1,1 тыс.
Просмотров 21 тыс.
50% 1

பத்திர பதிவு 2 நாளில் பட்டா மாறுதல்
-- விளக்கம் --
காந்தியவாதி ரமேஷ்
#Gandhian_Ramesh
#காந்தியவாதி_ரமேஷ்
#காந்தியவாதி_இரமேஷ்
#social_service
#social_activist

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@ramasamyks8048
@ramasamyks8048 Год назад
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@thillmurugan5631
@thillmurugan5631 Год назад
ஐயா உங்களை போன்றவர்களைத்தான் ஒருங்கிணைக்க விரும்புகிறோம். மிக்க நன்றி
@thangaveluthangam1518
@thangaveluthangam1518 Год назад
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா
@MD.StatusVideo
@MD.StatusVideo Год назад
நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா
@sriprabhu5610
@sriprabhu5610 Год назад
Great speech iyyaa ...enaku indha problem tha poitu iruku ....
@VasuDevan-wx9nw
@VasuDevan-wx9nw Год назад
Your Information is 100 percentage True VAO or Surveyor Demanding up to 5000RsPet patta
@yuvraj3939
@yuvraj3939 Год назад
அருமை
@kavi4745
@kavi4745 Год назад
thank you sir
@maruthai9047
@maruthai9047 Год назад
👍
@VijayKumar-qg5th
@VijayKumar-qg5th Год назад
அய்யா நீங்கள் செல்லுவது 100% உண்மை தான் நான் 20 நாள் முன்பு தனி பட்டா விண்ணப்பத்தின் 7 நாள் முன்பு போன் பண்ணாங்க நான் சென்று ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து இதுக்கு என்ன செய்வது அய்யா
@renukaprabhu7819
@renukaprabhu7819 Год назад
இந்த மாதிரி லஞ்சம் வாங்குரவனுங்க....நாசமா போவானுங்க......எனக்கு இழப்பு வந்நது....
@mathiazhagan9937
@mathiazhagan9937 Год назад
Supper sir
@marismaris1781
@marismaris1781 Год назад
@naveend5997
@naveend5997 Год назад
💯 true
@jeyajothithomas2137
@jeyajothithomas2137 Год назад
நீங்கள் உண்மையைத்தான் கூறுகிறீர்கள்.சார்பதிவாளர் சம்பந்தபட்ட வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்ட விபரம் SMS மூலம் பெறப்பட்டுள்ளது.தனிப்பட்டாவைகூட மாற்றாமல் பூந்த மல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலம் கடத்துகிறார்கள்.இந்நிலையில் கூட்டுபட்டா என்றால் ஓராண்டு காலம் ஆக்குவார்கள் போலும்...
@saipandi5914
@saipandi5914 Год назад
Correct
@sakthidurai9690
@sakthidurai9690 Год назад
Super
@rebornxuniqueplan263
@rebornxuniqueplan263 2 года назад
சரியாக சொன்னீர்கள் ❗
@WorldPeaceTrust
@WorldPeaceTrust 2 года назад
நன்றி
@abuaasiya6925
@abuaasiya6925 2 месяца назад
அண்ணன் பத்திரம் பதியு பண்ணி இன்னும் நிலம் ஆலக்க ஆள் வரல, பாத்திரமும் தரல என்ன பண்ணுவது 15 நாள் ஆச்சு,, என்ன செய்ய வேண்டும்
@kamatchikamatchi48
@kamatchikamatchi48 Год назад
சார் நான் 2 மாதங்களுக்கு முன்பு 10 சென்ட் இடம் வாங்கினேன் ஆனால் இன்னும் பட்டா மாறுதல் ஆகவில்லை. இன்று நில அளவையர் (சர்வேயர்) போன் செய்தார் நிலத்தை அளந்து பட்டா போடவேண்டும் வாருங்கள் என்றார் இதற்கு என்ன செய்வது
@KarthiNila-gv6uy
@KarthiNila-gv6uy 5 месяцев назад
எங்க போனாலும் காசு கொடுத்தா தான் வேலையே முடியுது
@asokan4530
@asokan4530 Год назад
Very good Joke wait and see?
@sabarisabari3490
@sabarisabari3490 Год назад
லஞ்சம் கொடுத்தால் தான் மாறும்
@sonyfaiz9112
@sonyfaiz9112 Год назад
வணக்கம் ஐயா, எனக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் முடித்து 12 நாள் ஆகுது, இன்னும் பட்டா பெயர் மாறவில்லை அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து விளக்கம் கொடுங்கள் ஐயா.
@jeganathannathan9974
@jeganathannathan9974 7 месяцев назад
இங்கே 12 வருசமா மாறாம இருக்கு.
@amjathkhan6375
@amjathkhan6375 Год назад
உண்மையை உறக்க சொன்னீர்
@jaganjai9094
@jaganjai9094 Год назад
RTI APPLICATION FILED எப்படி எழுதுவது என்று சொல்ல வேண்டும் ( தகவல் and கேள்வி) எழுதுவது ....கூட்டு பட்டா தனி பட்டா மாறுதல் செய்ய வேண்டும் நான் 1ஓரு வாரம் ஆச்சு கிரையம் செய்து (நான் இப்போது என்ன செய்ய வேண்டும்)
@jptrading2973
@jptrading2973 6 месяцев назад
Enaku 1 day la maritu
@eswarankaliyanan4427
@eswarankaliyanan4427 Год назад
இந்த மாதிரி நகராட்சி இல் சொத்து வரி பெயர் மாத்த லன்ஜம் Rs 2000/- கேட்கிரார்கள்
@selvarajselvaraj5138
@selvarajselvaraj5138 Год назад
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@mohamedriyas3916
@mohamedriyas3916 Год назад
Recently VAO 20k kekuraru enna pannalam
@sathishs7490
@sathishs7490 Год назад
Intha nilai innum Maaravillai
@ramalingam1262
@ramalingam1262 Год назад
எந்த நாட்டுல? VAO விடம் சில நோட்டுகளை வெட்டினால் தான் மாறும்.
Далее
when you have plan B 😂
00:11
Просмотров 3,1 млн
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 923 тыс.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 10 млн
when you have plan B 😂
00:11
Просмотров 3,1 млн