Тёмный

பயணம் என்பது பாதையில் நடப்பதல்ல! பாதையாய் மாறுவது! காடு பரதேசிகளின் சொர்க்கம்!|MOUNTAIN VILLAGE LIFE 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 59 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@kiritharan7214
@kiritharan7214 Год назад
குப்பண்ணனை உங்கள் காணொளி மூலம் எங்களுக்கு காண்பித்ததில் மற்றட்ட மகிழ்ச்சி
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@devadoss7050
@devadoss7050 Год назад
இயற்கை யின் அழகு ஆக ஆக கொடைக்கானல் ஊட்டி மட்டுமே பார்த்த கண்கள் வித்தியாசமான மலைகள் செம குளிர்ச்சி
@devikag1738
@devikag1738 Год назад
கோடை காலத்தில் தண்ணிக்கு எங்க போவாங்க அண்ணா
@களிறாடும்காடுராஜன்
ஊற்று தோண்டி தண்ணீர் எடுப்பார்கள்.... ஆனாலும் சிறிதளவே.... குடிதண்ணீர் மட்டுமே கிடைக்கும்... குளிக்க துணி துவைக்க இயலாது.... ஆடு மாடுகளுக்கும் பற்றாக்குறை தான் 🙏🙏💕💕🙏🙏🙏
@devikag1738
@devikag1738 Год назад
அரசு இவங்களுக்கு உதவி செய்ய வேண்டும் ரொம்ப கஷ்டம்
@களிறாடும்காடுராஜன்
@@devikag1738 அரசா .... 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nagarethinamnagarethinamva2004
நீங்கள் எழுத்துக்களால் கவிபாட வேண்டியதில்லை உங்களுடைய பட பதிவே இயற்கை கவி பாடுகின்றன சிறப்பு அண்ணா 💐💐💐👍👍
@helengunaseelan2821
@helengunaseelan2821 7 месяцев назад
Eating style best beautiful
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
முதிர்வயதடைந்த. ஐயாவைபார்த்ததும். மகிழ்ச்சி..
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 Год назад
உனக்கு இல்லாத சோறு என்ன சோறு உனக்கு இல்லாத கறி என்ன கறி இப்படிப்பட்ட வார்த்தைகள் உண்மை இன்றும் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது கடவுள் இருக்கிறார் தோழர்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
நமது. ஹீரோ. குப்பன்னாவை. நீண்ட. இடைவெளிக்கு. பின். கான்பதில். மிக்க. மகிழ்ச்சி. தோழரே.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@nagarethinamnagarethinamva2004
அருமையான தலைப்பை வைத்துள்ளீர்கள் சிறப்பு அண்ணா 💐💐👍
@shri_thought
@shri_thought Год назад
முன்பை விட நீங்கள் அவரிடம் பேச்சு கொடுக்க கொடுக்க இப்பொழுது குப்பண்ணா நன்றாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் பேச சிரிக்க ஆரம்பித்து விட்டார்...👍👌
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚💚💚💚💚பேரன்புக்கு இந்த உலகமே அடிமை 🙏🙏🙏🙏🙏
@Magesh143U
@Magesh143U Год назад
​@@களிறாடும்காடுராஜன்உண்மை தோழர்
@premooty7690
@premooty7690 Год назад
மீண்டும் உங்களையும் குப்பன் அண்ணனையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉
@களிறாடும்காடுராஜன்
💕💕💕🙏🙏🙏💕💕💕
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
அழகான 👌🏼இயற்க்கை அண்ணையை மற்றும் குப்பன் அண்ணன் காணொளியை காண்பித்தமைக்கு நன்றி🤝 தோழர். உண்மையில் சில நேரம் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை, காணொளியை பார்க்கும் பொழுது தோழர்.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 8 месяцев назад
Beautiful see to forest
@ramya.sramya2414
@ramya.sramya2414 Год назад
குப்பான்னா super work 👌👌👌
@Balaji-zy4di
@Balaji-zy4di Год назад
தோழர் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு ஏதேனும் சிறிய அளவு உணவு கொடுங்கள் அதுவும் உங்களோடுதான் அந்த மலைக் காட்டில் இருக்கிறது வாயில்லா ஜீவனுக்கு நாய்களுக்கும் சிறிதளவு உணவு கொடுங்கள்
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚💚💚👍💚💚💚💚💚
@Indira-o9m
@Indira-o9m 2 месяца назад
Anna intha makkalukaga neenga saiyara uthaviku nandri sonna pothathu deivam unga muliyamavanthirukunu nenaikeran very great neenga
@helengunaseelan2821
@helengunaseelan2821 8 месяцев назад
Good show to kaliradam kadu congratulations
@seeman9639
@seeman9639 Год назад
அருமையான பதிவு அண்ணா ❤
@gunasekaran1816
@gunasekaran1816 Год назад
பாசமுள்ள நடமுறைபேச்சிதம்பி பாகுபாடுஇல்லாதபழகும்பெருந்தன்மை சூப்பர்தம்பி நீடுடிவாழ்கதம்பி
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 Год назад
நான் முப்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை அண்ணன் குப்பண்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார் உங்கள் காணொளிக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் தோழர்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 8 месяцев назад
Good
@yasodhams4858
@yasodhams4858 Год назад
தண்ணீர் சுடு பன்னி குடிக்கவும் 🥛
@அக்னிஊடகம்
81 பார்வையாளன் இரவு வந்து பார்க்கிறேன் ❤
@thangamuthum7087
@thangamuthum7087 Год назад
தோழரே கைகளில் வெள்ளிக்காப்புகளின் ரகசியம் என்ன?
@balajip6701
@balajip6701 Год назад
Kuppanna comming out from the small circle. Different kuppanna we have see in this vlog sir. Beautifully u r changing his character, KKR sir. Kallu mannu kitta ya beedi ketka mudiyum😀😀oru oru shoots yum we r all seeing happily. Kuppanna not getting proper way to come up in his life sir. Neenga iruntha lay I think he is happy. Kuppanna edukum thaneer ral naangu jeevan vazvathai nenaithu santhosam maaga irruku KKR sir. Periya vesiyum. Hats off to kuppanna. Double hats off too U KKR sir for this heart touching vlog. 🤝👌👌
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 21 день назад
Super. Bro
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏💚💚💚💚
@SangeethaSangee-v5h
@SangeethaSangee-v5h 5 дней назад
Hi
@Magesh143U
@Magesh143U Год назад
மழையும் மலையும் ஒரு சேர கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ❤
@ramajayamco15
@ramajayamco15 Месяц назад
மனிதநேயம் மரித்துப் போக வில்லை.
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
Hello dear brother...each of your vedio is awesome 😀👌🙏🙏🌹
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@Mary-px1ug
@Mary-px1ug Год назад
Super Anna ❤❤❤❤
@wesleyduraisingham7655
@wesleyduraisingham7655 Год назад
I like the food and this family very much please give my love to them I like your channel.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@ajayanthi426
@ajayanthi426 Год назад
SRILANKA...AJAYANTHI..HI🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@MathiN-fw4wk
@MathiN-fw4wk Год назад
Time podumbothu date potingana nandraka irukum brother super katchi maram sedi kodi pachayaka selipaka irupathai parka manasuku mika sandosamaka irukirathu nandri
@tsumamaheswari6018
@tsumamaheswari6018 Год назад
Kosuthooral solluvanga sago mela antha thuural patta appadiye silirppa irukkum . Kan kolla kaatchiyaga kandu kalithom sago nandri❤❤❤
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Subramani2.0naveen
@Subramani2.0naveen 7 месяцев назад
Super
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Yes laughing now
@balaamir1956
@balaamir1956 Год назад
நன்பாகற்றதுகைஅளவுசோனசல்கடபூர்வந்தால்தங்குவதர்க்குஏர்ப்பாடுசெய்யவும்வாழ்கவளர்க
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@manimanimsmanimsmani8666
@manimanimsmanimsmani8666 10 месяцев назад
அவர் பாவம் குப்பன்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏
@rajamanik1158
@rajamanik1158 2 месяца назад
தயவுசெய்து மாமிசம் சாப்பிடுவது தவறு
@nivinhari
@nivinhari Год назад
Hi Anna supper 👍👍👍
@ravithulasi2589
@ravithulasi2589 2 месяца назад
Ewar. Uruwaththuukum kuralukkum. Sampamthamea..Eillai..
@saravananm2977
@saravananm2977 Год назад
Kuppanna...ah..vandhutigalaa... Happy...from your..fans....
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 Год назад
Super pro ❤❤🎉🎉🎉
@mkumara4490
@mkumara4490 Год назад
Annan kuda beedi vanki tharuvathu illai endru solum pothu vakikirathu manathu oruvarai andi. Valum vazhakai migavum kodiyathu
@களிறாடும்காடுராஜன்
💚💚💚🙏🙏🙏💚💚💚💚💚
@mahendral6311
@mahendral6311 Год назад
Kuppan TRAIB LIFE VIDEO ARUMAI THOYAR SUPER
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@manokara4223
@manokara4223 Год назад
I. Am first time seeing you in this video , looks like Amir flim director
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@shanmugampmk7769
@shanmugampmk7769 Год назад
ஈரோடு மாவட்டத்தில் இது எந்த கிராமம் எந்த ஊர் பக்கம் நான் பர்கூர் தாமரைக்கரை போன்ற பகுதிகளுக்கு சென்று இருக்கிறேன் அதான் கேட்கிறேன்
@senthilkumarsenthilkumar8746
கடம்பூர் மலை கிராமம்
@shanmugampmk7769
@shanmugampmk7769 Год назад
ஒருமுறை கடம்பூர் மலைக்கு போக வேண்டும்
@arulprasanth2148
@arulprasanth2148 Год назад
அண்ணா தயவு செய்து என் சந்தேகத்திகற்க்கு பதில் அளிக்கவும்.((24.55)கல்லு குடுக்குமா?மண்ணு குடுக்குமா?கல்லு குடுக்கும்னு எலுமிச்சம்பழம் வச்சா...)இதற்கு அப்புறம் குப்பண்ணண் சொல்வது என்ன என்று தெளிவாக கேட்கவில்லை அதை மட்டும் என்ன என்று கூறவும்🙏
@களிறாடும்காடுராஜன்
காணொளி யை..... ஊர்ந்து பாருங்கள்... அவர்.. எதையும் சரியாகத்தான் சொல்லி இருப்பார் 🙏🙏🙏
@arulprasanth2148
@arulprasanth2148 Год назад
@@களிறாடும்காடுராஜன் நன்றி அண்ணா விரைவில் சந்திப்போம்🙏
@arulprasanth2148
@arulprasanth2148 Год назад
அண்ணா நான் ஒரு எடிட்டர் சென்னையில் வேலை பார்க்கிறேன்.உங்களுக்கு ஏதாவது எடிட்டிங்கில் உதவி தேவைப்பட்டால் தயவு கூர்ந்து என்னை அணுகவும்.உங்களின் சேவைக்கு என்னால் முடிந்த மிகச்சிறிய உதவியாக கருதுகிறேன்.(நீங்கள் சொன்னால் நான் உங்கள் எண்ணிற்க்கு தொடர்பு கொள்கிறேன்)
@saravanakumarsaravanakumar8856
❤❤❤❤
@shanmugamkrishnan1050
@shanmugamkrishnan1050 Год назад
அண்ணா அங்க இருந்த தாத்தா எப்படி இருக்காரு.குப்ப அண்ணா உண்மைல நீ தான் ரியல் ஹீரோ...
@london01jk
@london01jk Год назад
your words and the way describing are really good and informative. and more, the life people are living in that forest is hard and good. both the side....... brother, one additional, you are looking good and stylish.. by the way, what is that rings you have in your hands that metal things???
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏💚💚🙏🙏🙏🙏 M : 9025115646 ( this is whatsApp)
@Venkatesh53894
@Venkatesh53894 Год назад
🙏 super anna
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍🌹
@SureshBabu-qz7uz
@SureshBabu-qz7uz Год назад
புகை பிடிப்பது போல் வீடியோ காட்சிகள் போட வேண்டாம். புகைப்பது உடலுக்கு நல்லது என்கிறீ்களா..
@stanystany9002
@stanystany9002 Год назад
தோழர் பீடி அழகாக பத்துறீங்க.. சிகரட் அடிக்கிறேலயா..
@helengunaseelan2821
@helengunaseelan2821 8 месяцев назад
1 question Jacob
@vikasinisathish8412
@vikasinisathish8412 Год назад
Hi Anna a small request pls stop smoking gradually anna.. and stop showing such videos Anna ....you are a great inspiration to many hence im telling you this...if I had hurt you by any means pls forgive me...
@களிறாடும்காடுராஜன்
Thank you so much ❤💕❤
@harinim485
@harinim485 Год назад
Anna video super 🎉
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
Photokarar valha
@MuruGan-ro5dd
@MuruGan-ro5dd Год назад
🤝👌👍
@Magesh143U
@Magesh143U Год назад
குப்பு அண்ணாவை அருகே இருந்து பேச நினைக்கிறேன் தோழர் .....😅
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚
@SathishSathishraj-t4h
@SathishSathishraj-t4h 7 месяцев назад
Hii anna
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
🥰
@saravananm2977
@saravananm2977 Год назад
Kuppannaakku...sutham...soru.... Podum...then...Raajan...sir...kari... Podium...summaa...jammnu....
@kajasarif7030
@kajasarif7030 Год назад
👃👍👏👌
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏💚🙏🙏🙏
@PANDIAN4451
@PANDIAN4451 Год назад
31:03😂😂😂😂😂😂
@helengunaseelan2821
@helengunaseelan2821 4 месяца назад
New show not come why
@murugamuruga8274
@murugamuruga8274 Год назад
Hi Ana
@rajappakaruppiah9791
@rajappakaruppiah9791 5 месяцев назад
Never give food for dogs
@rajavijayraja9942
@rajavijayraja9942 Год назад
Miss you Anna
@mahendranakshaya9288
@mahendranakshaya9288 Год назад
Bro, Arumaiyana ietam, entha oor ithu
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚💚
@Rani-el8hb
@Rani-el8hb Год назад
போன வீடியோ ல செம்ம பசியோ
@Rani-el8hb
@Rani-el8hb Год назад
கருவேப்பிலை சாப்பிடமாட்டிங்களா?
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@SanjuSanju-hg7jk
@SanjuSanju-hg7jk Год назад
Date 9 Avinashi sundakkampalayam karupurayan kovil nompi marakama vanthurunga
@mahendranakshaya9288
@mahendranakshaya9288 Год назад
Bro, Nan karuvalur bro
@helengunaseelan2821
@helengunaseelan2821 4 месяца назад
Photokarar notlook to in front of show
@pugalmarimuthu5374
@pugalmarimuthu5374 Год назад
Anna nanumvarata kuppa annanai paka
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@அக்னிஊடகம்
17வது❤ ❤
@jothisasikumar8435
@jothisasikumar8435 Год назад
Hi
@KannanChinnarasu
@KannanChinnarasu 7 месяцев назад
ஹே ராஜன் சும்மா பொழுதின்னிக்கும்பிராய்லர் கோழி கறியை பார்த்து பார்த்து போரடித்த
@kanishkaruna
@kanishkaruna Год назад
👍🏿❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏻
@Kanishwariii12-jq1gd
@Kanishwariii12-jq1gd 9 месяцев назад
..
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 Год назад
நீங்க கைல என்ன பொட்டுரிக்கெங்க ப்ரோ
@களிறாடும்காடுராஜன்
Silver ring 🙏🙏🙏🙏
@sathya3366
@sathya3366 Год назад
Anna ivanka kuta valanum nemmathiya irukum kuti porinla anna orunal
@களிறாடும்காடுராஜன்
பயணிப்போம் நன்றி🙏💕
@rganeshrganesh2198
@rganeshrganesh2198 Год назад
❤❤❤❤❤
@sundareswarannatarajan6309
@sundareswarannatarajan6309 Год назад
Hii Anna
@pasuselvi-ym3dg
@pasuselvi-ym3dg Год назад
❤❤❤❤
@jayaram850
@jayaram850 Год назад
❤❤❤
Далее
Физика пасты Карбонара 🧪🔬
00:57