Тёмный

பயத்தை தூக்கி எறிய ஒரே வழி இது தான் | inspiring stories| tamil stories | motivational story tamil 

Thagaval Thalam
Подписаться 686 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@twinrabbits2273
@twinrabbits2273 12 дней назад
என் அன்பிற்கினிய சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 அருமையான பதிவு. நம்மால் எளிதாக செய்யக்கூடிய செயல்களையும் மனதில் இருக்கும் பயத்தால் செய்யாமல் இருப்பது உண்டு. சிறு வயதில் மிதிவண்டி ஓட்டிப் பழகும்போது விழுந்து விடுவோமோ என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரு முறை கூட விழாமல் பழகியதில்லை. வலியை விட வலிக்கும் என்ற பயமே நம்மை பலவீனப்படுத்தும். என் இதயத்திற்கு நெருக்கமான குரலும் குரலுக்கு சொந்தமான என் அன்பு சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 💙💙💙💐💐💐
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
மிக்க நன்றி சகோதரி
@twinrabbits2273
@twinrabbits2273 11 дней назад
@@ThagavalThalam 🙏💙💐
@selvakumari9368
@selvakumari9368 День назад
அருமையான கதை.... இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தேவைப்படுகிறது இது மாதிரியான பதிவு.... உங்கள் தளத்தில் வரும் கதைகள் அனைத்தும் அருமை... வாழ்த்துகள் சகோ... வாழ்க வளமுடன்🎉🎉🎉
@ishwarya986
@ishwarya986 11 дней назад
நன்றி சகோ எனக்கு தகுந்த சமயத்தில் இந்த அறிவுரை கிடைத்திருக்கிறது.❤️
@gauthamtn
@gauthamtn 12 дней назад
Comfort zone la irunthu veliya vara mathri iruka books tamil la suggestion pannunga And fear, consistent,determined ah iruka koda Studies la full focused ah iruka mudila please akka
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Sure thambi
@santhoshthalapathy1132
@santhoshthalapathy1132 11 дней назад
Akka motivation irrundhuchika indha story super ka❤🎉🙌
@vinothkumarvinothkumar24
@vinothkumarvinothkumar24 12 дней назад
நன்றி சகோதரி 🙏
@saravanaprasath4024
@saravanaprasath4024 10 дней назад
Great story
@darkgamer2741
@darkgamer2741 10 дней назад
Miga arumaiyana story 👌😍
@robertddhanam2499
@robertddhanam2499 10 дней назад
Nalla pathivu sis ellarukum thevai padum pathivu pathi solli erukinga TQ sis 💛💚🖤🤎💜🧡💙❤️
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 11 дней назад
அருமை அருமை சகோதரி.
@dhilipanperumal7
@dhilipanperumal7 9 дней назад
வணக்கம் சகோதரி உங்கள் கதைகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் கானொலியை பார்க்கும் போது மனதுக்கு தைரியமும் தெளிவும் கிடைக்கின்றது நன்றி சகோதரி ❤❤❤❤❤❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 9 дней назад
மிக்க மகிழ்ச்சி
@sasikalasenthil810
@sasikalasenthil810 12 дней назад
நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
🙏🏻🙏🏻
@iyappanpriyanga-km3qm
@iyappanpriyanga-km3qm 6 дней назад
Super super ❤❤❤
@Monika-f4n5b
@Monika-f4n5b 10 дней назад
Super akka
@Ranjani-sw4hp
@Ranjani-sw4hp 6 дней назад
Super 🥰
@Sweetcute2012
@Sweetcute2012 12 дней назад
Sister stress buster stories podunga ka please 😢😢
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
What do u mean by that sago
@ameenfarvis
@ameenfarvis 10 дней назад
Sister I think it's comic stories​@@ThagavalThalam
@arundeepa1746
@arundeepa1746 11 дней назад
Super super sis arumaiyana kathai nandrikal pala ungal kurul matrum kathai sollum vitham arumai sirakkattum ungal pani 🙂👌👍
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
மிக்க நன்றி சகோ
@ashashyamsundar3088
@ashashyamsundar3088 9 дней назад
Superb story. I will follow this principle going forward
@ThagavalThalam
@ThagavalThalam 9 дней назад
Great
@leojerry7663
@leojerry7663 7 дней назад
Akka super akka,has you said is right and way of your story telling with dialogue emotions and really super akka , thanks 🙏
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 12 дней назад
சகோதரி கதை மிகவும் அருமை 👌👌👌நன்றி🌹❤🌹
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
நன்றிங்க
@prabharaja2577
@prabharaja2577 11 дней назад
அக்கா கதை அருமை ❤❤❤❤🎉🎉
@AbiRaja-k9w
@AbiRaja-k9w 12 дней назад
Valuable story mam🎉tq
@rameshtr632
@rameshtr632 10 дней назад
உண்மைதான் தேவையில்லதா பயம் தான் மனிதனின் செயல் திறன் பாதிக்கப்படுகின்றது தோல்வி பற்றிய பயமும் வருகின்றது. எதிர்கொண்டு விட்டால் பயம் நீங்குகின்றது வெற்றியும் அதை சமாளிக்கும் கூடுதல் திறனும் நடக்கு கிடைக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
@ramyarammy8238
@ramyarammy8238 12 дней назад
Full storykaga waiting ❤
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
🙄🙄 idhuthanga full story.. u would have seen it inbetween the premiere.. kindly watch it from beginning
@jeyasimmonrobert8134
@jeyasimmonrobert8134 10 дней назад
Face it Finish it and be the Leader and Light for others who are in fear. Live as a Living Example and Testimony for many. Like my "Living with Diabetes for 40 years"👍. It is worth.👌
@RakshanaPrathap
@RakshanaPrathap 12 дней назад
Unga stories ellam ye super akka❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Thank u rakshana❤️
@selva2001
@selva2001 12 дней назад
Hii divya akka story nalla irukku ❤❤ super
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Chumma Thane solreenga...😂 Innum story mudinjurukadhe
@selva2001
@selva2001 12 дней назад
@@ThagavalThalam illa akka watch pannitte thaan sonnen neraiya time naane intha problm face pannirukken so athukku oru solution mathiri intha story irunthuchi athan comment pannem
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
Thank u sago
@AnbuAnbu.v-zb6yc
@AnbuAnbu.v-zb6yc 11 дней назад
Super sister
@knsudhathiru5083
@knsudhathiru5083 12 дней назад
Super akka,👍
@dharinic2648
@dharinic2648 12 дней назад
Semma story sis❤
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Thank you 😊
@indhumanikandan3780
@indhumanikandan3780 11 дней назад
Super sister ❤
@yadhumenimai8768
@yadhumenimai8768 12 дней назад
என்னுடைய பயத்திற்க்கு பிரபஞ்சம் உங்கள் மூலமாக பதில் கொடுத்து உள்ளார். நன்றிகள் பல.... கடைசியாக கூறிய வரிகள் மிகவும் அருமை.
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
🙏🏻🙏🏻
@yuvarajyuva2209
@yuvarajyuva2209 12 дней назад
💯Try Panra Akka...
@mukulmukul5715
@mukulmukul5715 12 дней назад
Voice changes super sister U r great motivation for me
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
Thank you so much 🙂
@jayanthiparthasarathy8097
@jayanthiparthasarathy8097 12 дней назад
Hi sister u story nalla irukku❤❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Thank u sago
@ragulleka772
@ragulleka772 12 дней назад
Akka books pathi video poduga❤
@tamilmystery1961
@tamilmystery1961 10 дней назад
அருமையான கதை, எனக்கு என்ன பயம் தெரியுமா, நான் டிரேடிங் தெரிந்து கொள்ள நிறைய பயிற்சிகளையும் முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நான் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும் அந்த முடிவு வரும் முன்பே பயந்து விடுவேன் என் பணம் எங்கே நஷ்டமாகி விடுமோ என்று. என்னிடம் இருக்கும் திறமை அதிகம் என்று எனக்குத் தெரிந்தாலும், பயம் என்னை தொடர்ந்து முன்னேற விட மாட்டேங்குது. இது எனக்கு தேவையான கதைதான் நன்றி❤
@ThagavalThalam
@ThagavalThalam 10 дней назад
தாங்கள் தங்கள் வேலையில் சரியான முடிவுகள் எடுத்து முன்னேற எனது வாழ்த்துக்கள்
@rajivsenthil4087
@rajivsenthil4087 11 дней назад
very great ,,,,,,only you can deliver a simple story in this level and doing such a wonderful job ,thank you very much for being a mentor for many of us without any anticipation,,,,,, always waiting for your story ,,,,,and will surely get enough energy more then we lacking after listening your each and every update ,,,,one kind request we all are in need of some more extra dosage per month, we know how much literature and editing process it has ,,,,but anyhow you are responsible for many persons mental health,,,,,please consider my request ,,,,,,and best wishes to your priceless job ,,,,,,,"""Sometimes, the best thing we can do is not think, not wonder, not imagine, not obsess. Just breathe, and have faith that everything will work out for the best""""
@ThagavalThalam
@ThagavalThalam 9 дней назад
Thank u sooooo much for your kind words.. This really means a lot.. I will surely try to upload more..
@PriyaPriya-bk6sv
@PriyaPriya-bk6sv 9 дней назад
❤❤❤❤🎉
@TamilArasan-w8v
@TamilArasan-w8v 11 дней назад
Oliyum kathayum chanela video varamatuthu divi mam
@craftandart369
@craftandart369 11 дней назад
wood piece
@JanakiNabhan
@JanakiNabhan 12 дней назад
Hi akka
@ThilagavathiManimuthu-ol4fx
@ThilagavathiManimuthu-ol4fx 10 дней назад
Hi sister 🎉🎉🎉🎉🎉
@ThagavalThalam
@ThagavalThalam 10 дней назад
Hi
@angayarkkanniboomirajan8233
@angayarkkanniboomirajan8233 11 дней назад
Naanum antha manithan mathiri than.😔
@NandhiniThanikachalam-xn6fd
@NandhiniThanikachalam-xn6fd 7 дней назад
விபத்துகள் குறித்த பயம் அதிகம் அக்கா எனக்கு.... எப்படி வெளியில் வருவதென்று தெரியவில்லை....😢
@visybliss
@visybliss 7 дней назад
@thagaval thalam - This story is allreday told in Apple box Sabari..
@ThagavalThalam
@ThagavalThalam 7 дней назад
Oh.. Is it? Sorry I didn't know that
@user-me2en4am6ma
@user-me2en4am6ma 11 дней назад
English exam 😟😣😥
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
Do the thing that u fear the most.. read more.. write mock exams..
@RosyJ-bd4fj
@RosyJ-bd4fj 12 дней назад
Sister nega podura story nailla iruku konchm comedy ya story poduga
@sivakumarmanickam5478
@sivakumarmanickam5478 11 дней назад
fear about health
@ThagavalThalam
@ThagavalThalam 11 дней назад
Take good food, have healthy habits, do exercise.. you need not fear sir
@kalaiselvi6192
@kalaiselvi6192 10 дней назад
Exam fear .😢
@ramyarammy8238
@ramyarammy8238 12 дней назад
Hi sister 😊
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Hi ramya
@mehalamurugesh
@mehalamurugesh 12 дней назад
Hi sister 🎉
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Hi mehala sis
@rkarts7369
@rkarts7369 12 дней назад
Mark 😢
@ThagavalThalam
@ThagavalThalam 10 дней назад
It is just a number sago
@bro.j.ajithanthonyraj2997
@bro.j.ajithanthonyraj2997 12 дней назад
Stage
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
First time stage thanga bayama irukkum... Stage was the first ever fear for me once upon a time
@Rithu-creation1820
@Rithu-creation1820 12 дней назад
Exam
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Kakaka po...😂
@agstv2141
@agstv2141 9 дней назад
தூக்கி எறிய. என்று எழுதவேண்டும்
@ThagavalThalam
@ThagavalThalam 9 дней назад
தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி 🙏🏻
@sathiyakannan5165
@sathiyakannan5165 12 дней назад
Hi akka
@JanakiNabhan
@JanakiNabhan 12 дней назад
Hi akka
@ThagavalThalam
@ThagavalThalam 12 дней назад
Hi sago
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 1,7 млн