Тёмный

பயம் பதட்டம் இன்றே ஒழித்திடுங்கள் | No more Anxiety Fear | Dr V S Jithendra 

Psychology in Tamil
Подписаться 1,6 млн
Просмотров 1,7 млн
50% 1

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Опубликовано:

 

28 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@vishnuprasath7556
@vishnuprasath7556 4 года назад
பயம் நம் முன்னேற்றத்தின் தடை...அதை உடைத்து வெற்றி பெற ஆலோசனை கூறிய ஐயா அவருக்கு நன்றி...
@shanbagaraj382
@shanbagaraj382 4 года назад
Super sir good communication
@santhoshsanthosh-fm1rx
@santhoshsanthosh-fm1rx 4 года назад
Enakum athuthan iruku anxiety
@johndalapathy5962
@johndalapathy5962 4 года назад
@@santhoshsanthosh-fm1rx qqqqqqqqqqqqqqqqqqqqqioael mll
@deviprabaperaba7769
@deviprabaperaba7769 4 года назад
Semma
@Karankaran-ze1fm
@Karankaran-ze1fm 4 года назад
👏👏👌
@kathalthanthavalihal4655
@kathalthanthavalihal4655 2 года назад
வலியை பற்றி யோசிப்பது வலியை விட கொடூரமானது👏👏
@madhusentertainment9858
@madhusentertainment9858 2 года назад
True
@gandhimathij6909
@gandhimathij6909 2 года назад
பயம் வரும் போவுது நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.நல்லாஆலொசனை.thanks dr
@pirapuprabhu8092
@pirapuprabhu8092 Год назад
@@gandhimathij6909 hi
@saravanakumat1634
@saravanakumat1634 2 года назад
என் தெய்வம் சார் நீங்க மிக்க நன்றி ❤🥰🌹✨️
@nithesh575
@nithesh575 4 года назад
எனக்கு ஒரே ஒரு பயம் பதட்டம் தான். ...degree complete பன்னிருக்கோம். English la பேச முடியலியே னு மத்தபடி ok. .
@selvadetag3754
@selvadetag3754 3 года назад
Hey dude do not worry first keeping fear is useless you should keep learning and learning more like you should try reading books if think you cannot it will seem difficult learning English is very wonderful it is only becoming of the education system you have been taught that you will feel like that .and there is no motivational videos going to help you .you have to present yourself good.
@vinothvinoth7255
@vinothvinoth7255 3 года назад
@@selvadetag3754 Nice sir
@rajivijay444
@rajivijay444 3 года назад
Yes English pesuravangata epti pesa porom nu than pathatam payam ..
@iia3681
@iia3681 3 года назад
@@selvadetag3754 ippdi English la sollum pothu than kastama irruku...nammaku onnum terilaya appdinu 😔
@kllop2790
@kllop2790 3 года назад
@@selvadetag3754 thala sema
@howtomake01
@howtomake01 4 года назад
எந்த வேலை தொடங்கும் போதும் மனதில் ஒரு சிரிய பயம் இருக்கு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்குனு நினைத்தது உண்டு ஆனால் மனிதர்கள் அனைவரும் அப்படிதான் என நீங்கள் சொல்லி புரிந்து கொண்டேன்.நன்றி🙏
@j.prasanthj.prasanth1188
@j.prasanthj.prasanth1188 4 года назад
HowToMake01
@vijaydavid2233
@vijaydavid2233 3 года назад
உலியின் வலி தாங்கும் கற்கள் தான் நிலையான சிற்பமாகும் வலி தாங்கும் நெஞ்சம் தான் நிலையான சுகம் காணும்.
@2ksportsshorts304
@2ksportsshorts304 3 года назад
Super
@arunkumararun3148
@arunkumararun3148 3 года назад
Amazing💕😍
@lokeshvaranelangolokesh5244
@lokeshvaranelangolokesh5244 2 года назад
Super sir👌👌👌
@babukani2464
@babukani2464 Год назад
Ithu suriyavamsam movie la vara dialogue.....
@vijaydavid2233
@vijaydavid2233 Год назад
@@babukani2464 ithu auto graph movie song
@vanithasakthi8198
@vanithasakthi8198 2 года назад
இந்த தருணத்தில் எனக்கு தக்க ஆலோசனை மற்றும் மோட்டிவேசன் கொடுத்தற்கு நன்றி அண்ணா💓💘
@bhuvana2669
@bhuvana2669 3 года назад
எனக்கு சின்ன வயதில் இருந்தே பயம் பதட்டம் அதிகமாக இருக்கும் அதிலும் தோல்வி பயம் நிறையவே இருக்கு உங்களது ஊக்கமான பேச்சிற்கு கோடி நன்றிகள் பல....... 👍👍
@Covid19_Lover
@Covid19_Lover 4 года назад
தகுந்த நேரத்தில் எனக்கான வீடியோ இது .... நன்றி சார் ❤️🙏
@lkkaruna
@lkkaruna 4 года назад
முதலில் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் உளவியலை புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற தங்களின் எண்ணம் பாராட்ட பட வேண்டியது. இந்த வீடியோவில் தங்களது கருத்தான வலியை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 80 20 படி சிறிய சிறிய விஷயங்களுக்கு முன்னமே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்ற தங்களின் கருத்து மிக அருமை. நன்றி சகோதரரே
@sundhars3931
@sundhars3931 2 года назад
நான் கடன் பிரச்சினையில் இருக்கும்போது இந்த வீடியோவை பார்த்தேன் அந்த பயம் அந்தப் பதட்டம் எனக்குள் இருந்தது இந்த வீடியோவை பார்த்தவுடன் எல்லாம் மறந்து விட்டது நன்றி நண்பா
@atcmobile8150
@atcmobile8150 2 года назад
Konja nerathuku tha appuram varum bro
@ramakrishnan55939
@ramakrishnan55939 Год назад
@@atcmobile8150 thalaiva veralavel😂😂
@arunsathiya97
@arunsathiya97 4 года назад
Sir என்ன ஒரு வார்த்தை உங்களின் வார்த்தை பல பேருக்கு உதவட்டும் வாழ்த்துக்கள் நன்றி
@re-view8818
@re-view8818 4 года назад
Yenaku yepo yenna venumo atha crt ah kudukurenga thanx❤️
@srivigneshalagiri
@srivigneshalagiri 4 года назад
Dr always goes with the basic issues which is the core for all problems
@parthasarathi8043
@parthasarathi8043 3 года назад
குட்
@pkgamingff6643
@pkgamingff6643 3 года назад
@@parthasarathi8043 Tamil rip
@errorplayers7397
@errorplayers7397 3 года назад
@@parthasarathi8043 0p
@mini-xh2db
@mini-xh2db 3 года назад
எனக்கான கரெக்டான பதில் என் ஃபேமிலி மனக்கஷ்டத்தை கொடுக்கிறாங்க பிரதேர் 👏👍😢😢
@kannang3241
@kannang3241 4 года назад
அருமை குருநாதா...♥
@sudharsanak4353
@sudharsanak4353 4 года назад
Good evening Dr.Jitendara. Your voice is magic and powerful
@sivakeerthi8078
@sivakeerthi8078 4 года назад
Mind relaxing voice of you Dr.VSJ.. Thanks for the vedio..
@dineshbaskaran7669
@dineshbaskaran7669 4 года назад
Bro unnmaiyalumay ennaku ipa thevaiyana content, thanks felling relaxed romba nandri romba nandri
@v.gunasekarang.venkateswar855
@v.gunasekarang.venkateswar855 3 года назад
Ungaloda voice kekumpothey ennoda mind relax anamathri oru feel sir thk u
@blossomslove341
@blossomslove341 Год назад
என் மனசு வேதனையாலதான் இந்த வீடியோ பார்த்தேன் நீங்க பேசுன வார்த்தைகள்.... மனதுக்கு மருந்து போட்ட மாதிரி இருக்கு..."மிகவும் நன்றி...அழுது கிட்டு வீடியோ பாத்தேன்....இனிமேல் அழவே கூடாதுனு இந்த message... உங்ககிட்ட பகிர்கிறேன்.... 🤗🤗
@meenameena8022
@meenameena8022 Год назад
Yapadi pathalalum yannaku problem thana varuthu yanna pannarathu yaru keta soilarathu nu kuda thariyala manasu valikuthu yannaku vetula erukara vaga problem tha pannaraga etha poi yaruketa soili alathu avolo mana vathana mano kastam payam pathatam yailama eruku yannala mudiuma nu ya nambigaya pogaduchutaga yageta yannaku u erunthathu thairiyamum thannambikaum tha epo atha pochu sorry poga vachutaga yannala mindu vara mudiumanu thariyala but nega sonnatha try pannara bro
@vipin050505
@vipin050505 4 года назад
Brother u look like a person send by god to guide me. Right videos at right time . Thumbs up Cheers.
@ashokvishalsr5591
@ashokvishalsr5591 4 года назад
Excellent explanation. Thanks ji.
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 3 года назад
மிகமிக அவசியமான தகவல் நன்றி சகோதரா!
@vasanbommishetty8704
@vasanbommishetty8704 4 года назад
செம் செம வீடியோ உங்க voice super உச்சரிப்பு very nice
@devisree8550
@devisree8550 4 года назад
yes sir this video most important in my day to day life and it's prapare solution for anxiety I think soooo ,,,
@tbalamurugan494
@tbalamurugan494 4 года назад
பயம், பதட்டம் இயற்கையான உணர்வு என்றாலும், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் போது எதிர்மறையான எண்ணங்கள், அதை தொடர்ந்து வரும் அதீத, ஆழமான சிந்தனை இவை தான் ஒரு மனிதனை செயல்பட விடாமல் செய்கிறது..
@arunra9818
@arunra9818 4 года назад
Perfect
@athirairamkumar8770
@athirairamkumar8770 4 года назад
👌
@abineshabi4631
@abineshabi4631 3 года назад
Yes
@candyphotographer4001
@candyphotographer4001 4 года назад
Thanks Dr. VS. very useful to me keep post video's like this.
@saravanakm6578
@saravanakm6578 2 года назад
அனைவருக்கும் தேவையான பதிவு நன்றி தோழா
@aruns6626
@aruns6626 4 года назад
I'm proud to be first viewer..🌏🤩🤩🤩😎
@rahamadhullahp9726
@rahamadhullahp9726 4 года назад
Sir i am all most cried. Thank you 🥰🥰🥰
@telintajenifer6299
@telintajenifer6299 3 года назад
Super sir! Avlo aarudhala iruku unga video! Thank you so much! Neenga pesura style apdiye movie story narrator madri iruku.
@dineshspark465
@dineshspark465 4 года назад
ரொம்ப நன்றி பயனுள்ள தகவல்
@rubyram994
@rubyram994 4 года назад
Thank u doctor jithu ❤.....a perfect time to watch this Video 🙏🙏
@saravanabharath4460
@saravanabharath4460 4 года назад
Tq sir.. It's useful for me.. Then, How to improve observation skills.. Itha pathi oru video pota nalla irukum sir.. Ithu ipa naraya per ku theva padra vishayam..
@kabeerlais5543
@kabeerlais5543 4 года назад
I am watching youtube video more than 12 years and my first subscribe is your channel only sir. thank you for your great ideas
@mastertigerkrishkungfu4940
@mastertigerkrishkungfu4940 3 года назад
சிறப்பான பதிவு அனைவருக்கும் அவசியம் பயன்படும் பதிவு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sushmamathi6419
@sushmamathi6419 3 года назад
Ur 💯 right Sir😃.Problem is not the problem, Problem is ur attitude about the problem💪
@rengarajraj1578
@rengarajraj1578 4 года назад
Thank you so much Sir 🙏😍
@thanishloss8526
@thanishloss8526 3 года назад
தரமான பதிவு ரொம்ப நன்றி ஐயா
@sureshmanan6335
@sureshmanan6335 4 года назад
bro ungaloda ella videovum romba usefull ah iruku bro ! thankyou so much !!!!
@jawakarjawakar3003
@jawakarjawakar3003 3 года назад
சார் மனக்குழப்பம் அதிகம் இருக்கு அதை குறைக்க அதுக்கு ஒரு வீடியோ போடுங்கள்
@_syntax_error_404_6
@_syntax_error_404_6 3 года назад
Athuku knjm neram படுத்து துங்குங்க செரியா போய்டும்
@ManjuManju-nu4qb
@ManjuManju-nu4qb 2 года назад
Thunga mudhiyala
@raj_shreenith
@raj_shreenith 2 года назад
@@ManjuManju-nu4qb same situation
@n.panchumittai2674
@n.panchumittai2674 2 года назад
Same situation
@raj_shreenith
@raj_shreenith 2 года назад
@@ManjuManju-nu4qb Epa parava Illla ya Sister ungalukku
@priyacutie9902
@priyacutie9902 4 года назад
Love ur pain ..... encouraging...
@thanarajhniroshan9245
@thanarajhniroshan9245 4 года назад
அருமையான அனுபவரீதியான பதிவு
@sivaramakrishnan3648
@sivaramakrishnan3648 4 года назад
இந்த video பயனுள்ளதாக இருந்து. நன்றி. மேலும் வீட்டு நினைவு மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி கூறவும்.
@saimageshshanmugam7
@saimageshshanmugam7 4 года назад
Thank you so much sir to Post this video here after I follow this 5 rules ....🤝
@VijayVjOfficial
@VijayVjOfficial 4 года назад
Great video sir, Develop a fighter attitude 🔥❤
@manikrishnamanikrishna5896
@manikrishnamanikrishna5896 4 года назад
Sir Na rompam feelingla iruntha unga videos pakka start pannathukku aparam ippa paravala Tks you sir
@kasitheboss1
@kasitheboss1 4 года назад
Excellent! Liked a lot and really helpful.
@vithyatharan463
@vithyatharan463 4 года назад
Nandri sir 👍
@Hazikutty
@Hazikutty 4 года назад
இது கண்டிப்பா தனிமனிதன் ஆள்களுக்கு தான் சரியா இருக்கும்.. Family ல irkravangaluku jence and ladys ku oru video podunga டாக்டர்
@unbeatableff1504
@unbeatableff1504 2 года назад
Ivaru doctor ah
@ganeshgangather9774
@ganeshgangather9774 4 года назад
u r counselling is too helpful to improve myself tq brother
@ravindranpuviharan2217
@ravindranpuviharan2217 4 года назад
thank you sir, great video for youngsters
@ashokmuthumani5355
@ashokmuthumani5355 4 года назад
Bro unga voice SEMA...athuve confident ah kodukuthu.... thank u ji...💪
@arunkumararun3148
@arunkumararun3148 3 года назад
😍
@Unknown-fm3ky
@Unknown-fm3ky 3 года назад
😊
@thilakarraj3037
@thilakarraj3037 Год назад
I love my pain Thank u
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 3 года назад
மிகபயனுள்ள. மன நல. மூலிகை. சொல் வழி மருந்து மனங்களை பன்படுத்தும். மகத்தான. பணி. நன்றி
@VigneshMCA-ts8ww
@VigneshMCA-ts8ww 3 года назад
thala romba thanks for this video.. idha naan yaarkitta solli advice keklam nu yosichutu irundhen.. keep serving thank you so much
@schoolpasanga1452
@schoolpasanga1452 3 года назад
Your voice is really good,while hear your voice I'm motivated and my brain relaxed
@megawardinichandrasekaran9632
@megawardinichandrasekaran9632 3 года назад
This made my mind to be stronger ...nd gives hope....thank you for this video it gives positivity...
@maliksha3370
@maliksha3370 Год назад
நன்றி நல்ல பதிவு வாழ்க
@jayapriyamohanraj5661
@jayapriyamohanraj5661 3 года назад
Thank you sir... I was very anxious now... Very useful... God bless yu
@arunkumara2118
@arunkumara2118 4 года назад
Super explanation brother. Thank you for information.
@balasethu9369
@balasethu9369 11 месяцев назад
பயம் என்பது ஒரு துளி விஷயத்திற்கு சமம் .
@deepalakshmi6375
@deepalakshmi6375 4 года назад
நன்றி சார்
@physics20246
@physics20246 3 года назад
Your voice is friendly voice. Now you are my virtual friend till I meet you as real friend. Your speed in voice is awesome. Speed and your illustrations are awesome.
@kanimozhishanmugam1462
@kanimozhishanmugam1462 4 года назад
Enake solra mari irku bro..true... tnq for this video 🙏🙏
@mariappan5605
@mariappan5605 3 года назад
ஆகா
@sandhiyasandhiya6896
@sandhiyasandhiya6896 4 года назад
Full of positiveness thank u so much sir
@pajanivelu6321
@pajanivelu6321 4 года назад
Sandhiya Sandhiya watsup,va 9840916661
@anbesivam930
@anbesivam930 4 года назад
Super ah sonika sir ...valiya nesika kathukitale....life la next step eduthathu vecharlam...
@rameshr1356
@rameshr1356 3 года назад
Thank 's Doctor romba nandri🤝
@nithyasatish
@nithyasatish 4 года назад
Excellent video sir !! Thanks for sharing this valuable content ..it helped me a lot !!
@abusithiq8136
@abusithiq8136 4 года назад
Thank you anna
@prakashmc2842
@prakashmc2842 4 года назад
Miga Arumai! Valthukkal!
@mohamedsulaiman7299
@mohamedsulaiman7299 3 года назад
Videos....sema therikkavittuteenga .....🤩🤩
@veeramanim5894
@veeramanim5894 4 года назад
Really great teaching Sincerely thanks sir
@tbalamurugan494
@tbalamurugan494 4 года назад
முனைவர் ஜி, சினிமா, கிரிக்கெட், இணையதளம் போன்ற பொழுதுபோக்கில் ஆர்வம் கொண்டு பணியில் ஆர்வமின்றி, கவன சிதறல் காரணமாக சிந்திக்காமல் கனவுகளில் கரையும் இன்றைய தலைமுறைக்கு உங்கள் வழிகாட்டல் என்ன???
@dineshkumarkarthikeyan2383
@dineshkumarkarthikeyan2383 4 года назад
✌️🙌
@mrranjith89
@mrranjith89 4 года назад
Super qn ji
@ithayathullas3129
@ithayathullas3129 4 года назад
Super ji. Correct question for current situation..
@im90skid93
@im90skid93 4 года назад
Correct
@karuppasamymmkpandian3409
@karuppasamymmkpandian3409 4 года назад
Correct bro
@jafarjaman8514
@jafarjaman8514 3 года назад
Very wonderful lesson thanks sir
@harishkumarrnr8595
@harishkumarrnr8595 2 года назад
மிக்க நன்றி சகோதரரே
@renugas576
@renugas576 4 года назад
bayam dhan ennoda biggest weakness in my life. thankyou for your motivation
@sathum2968
@sathum2968 4 года назад
Very useful. Thanks for the video. I am in a situation to handle the rules as you said. I am already prepared for this. Your video motivated me to get out of fear and anxiety.
@sadhiksadhik5081
@sadhiksadhik5081 3 года назад
நல்ல பயனுள்ள விடீயோ
@sathiyamoorthysathiyamoort6472
@sathiyamoorthysathiyamoort6472 3 года назад
Super bro romba azhaga explain panninga thank you broo
@crvignesh7650
@crvignesh7650 4 года назад
First of all thanks for the video brother🙏 You are really an Energy booster!! This video is really helpful for us.. 👌Please post some more motivational videos like this..
@devikarpagamg3848
@devikarpagamg3848 4 года назад
Sir, your videos are really helpful. Pls talk about intuitions.
@pandiverapathiran7112
@pandiverapathiran7112 Год назад
வாழ்த்துக்கள் நண்பரே எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும் எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும்கூட இத்தன நல்ல பயனுள்ள தகவலை யாருமே சொல்லி கொடுத்தது இல்ல 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் நண்பரே
@gowtham7198
@gowtham7198 2 года назад
Good Solution to Fear. Thanks.....
@TamilWalkerChannel
@TamilWalkerChannel 3 года назад
Love your Pain - The Fighter's Attitude 👊 Marvelous bro 👌
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 4 года назад
Nice sir. I was under stress before hearing this. Now I feel comfortable. Thanks sir
@vijayeee439
@vijayeee439 4 года назад
Sir.. மிக அருமையான பதிவு... உங்களிடம் ஒரு வேண்டுதல்.. நீதிக்கு புறம்பாக நடக்கும் தவறுகளையும் அதை செய்யும் மனிதர்களை பார்த்தால் மிகவும் அடக்கமுடியாத கோபமும், உணர்ச்சி வசப்பட்டு யாராவது ஒருவரிடம் சொல்லி மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும் எனக்குள் நடக்கிறது.. அதை எப்படி கையாள வேண்டும்.. அவர்களைப் பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது .. அதற்கும் என்ன தீர்வு ... பொதுவாக நமது எண்ணங்களுக்கு எதிராக உள்ள மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. இதற்கு ஒரு பதிவு வேண்டும் அன்பிற்குரிய நண்பர் அவர்களே..
@azeezazadable
@azeezazadable 4 года назад
Thanks for the very useful information
@DineshKumar-xn9ce
@DineshKumar-xn9ce 2 года назад
Really gives me goosebumps thank you very much doctor im in tears now its really motivates me im a dmd patient naan epome positively dhan think pannuven this made me feel good
@thennarasu2373
@thennarasu2373 4 года назад
Sir, morden perspective of psychology ,paththi sollunga please
@jayabhakya5644
@jayabhakya5644 4 года назад
Have a great time ever sir
@Siva.J
@Siva.J Год назад
Arumaiyana pathivoo super 💖
@vijayraj7787
@vijayraj7787 4 года назад
Please put video on Bruce Lee philosophy of empty your mind what does he mean by empty your mind and how to empty our mind
@sretaravichandran2901
@sretaravichandran2901 4 года назад
Sir, I always have a fear of trying something fully. This leads me to incomplete the task I wanted to do. This problem I always face in my studies till now. Your video really motivates me sir. Thank you sir!
@LIFECENTRERJPM006
@LIFECENTRERJPM006 4 года назад
Which shows that ur fear of failure and lack of confidence. So work out on that.
@vijivijayan9899
@vijivijayan9899 3 года назад
Super
@murugesh187
@murugesh187 Год назад
Me also
@jameel25
@jameel25 Год назад
I have a fear of talking to a higher PPL or a group or opposite sex. How s that related to success or failure
@cinefan555
@cinefan555 Год назад
@@jameel25 i have the same problem too
@deepanb6804
@deepanb6804 2 года назад
Sir endha video very usefulla erukku thankyou sir.exellent video
@umarani2555
@umarani2555 3 года назад
Thanks a lot sir...I became great fan of you..hats off to you
@meenameena2484
@meenameena2484 4 года назад
Love your pain.. very true. Very helpful while making decisions. Thank you for making this video.
@rejishraj5539
@rejishraj5539 4 года назад
Super sir, very useful for me. Ur words gives confidence for me
@logukavi1501
@logukavi1501 4 года назад
நல்ல செய்தி... நன்றி
@saraniyasaraniya7749
@saraniyasaraniya7749 3 года назад
Unmai sir valiya unarra santhosam semma👍👍👍. Athu nambala amaithiya noki poga vakkuthu
Далее
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Просмотров 431 тыс.
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн