Тёмный

பரதேசிகளும் பங்கு சந்தையும் - J. Jeyaranjan |  

Minnambalam
Подписаться 643 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @minnambalam
For more videos and other content visit : www.minnambala...
➥RU-vid: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
CREDITS: Producer - Ashwanth Kamaraj | Editing - Kittu | Creative Head - Elanchezhiyan
➥FOR ADVERTISEMENTS: 9884673419
#Stock_Market #Modi #Nirmala_Seetharaman #Periyar_Award

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@arunprasath21
@arunprasath21 3 года назад
ஸ்டாக் மார்க்கெட் னா என்னனு தெரியாம இவ்வளவு பேசுறீங்களே ஃபர்ஸ்ட் அத பத்தி தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு அப்புறம் தலைப்புக்கும் நீங்க பேசறதுக்கும் சுத்தமா சம்பந்தமே இல்லை இந்த வீடியோவை பார்த்து என் டைம் தான் வேஸ்ட்
@mbdAli
@mbdAli 3 года назад
Stock market is never linked to economy. It is always linked to forward looking economy. Mr. Jayaranjan check Q3 company results. Market will go down(consolidate) in March & April. That's forward looking
@jayaramanbalasubramanian206
@jayaramanbalasubramanian206 3 года назад
Agree with you. Don't take stress with these criminal politicians action. Create awareness for next generation like this for long time. Take care of your health.
@nagarasan
@nagarasan 3 года назад
அய்யா வணக்கம் ஒவ்வொரு நாளும் உங்கள் காணொளி பதிவு பல்வேறு செய்திகள் உள்ளடக்கிய பதிவுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மிளி ருகிறது நன்றி உம் மகிழ்வாக உம் உணருகிறேன்/இணைய வெளியில் சமூக பொருளாதார அறிவு கொளுத்தும் உங்கள் சேவை தொடரட்டும் வெல்லட்டும்
@MuhammedAbbasmk
@MuhammedAbbasmk 3 года назад
பங்கு சந்தை பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமை.நமக்கு இந்த பங்கு வர்த்தகம் சரிவராது.என்று ஒதுங்கி விட்டேன்.என்று நீங்கள் சொன்னது நானே சொல்வது போல இருந்தது.அது ஒரு பணக்கார விளையாட்டு.இதற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சம்மந்தமே இல்லை என்பது உண்மை. உங்களின் இந்த ஆதங்கம் யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரிந்தால் நாடு தப்பிக்கும்.
@raajkumar1084
@raajkumar1084 3 года назад
As a neutral person, am with you 100% sir. You are doing such a great initiative to explain the current economics. You will be remembered forever. Simply ignore sangis and slave admk negative comments.
@MuhammedAbbasmk
@MuhammedAbbasmk 3 года назад
உங்களைப் போன்ற சமுக அக்கறையுடன் எச்சரிக்கை செய்பவர்கள் வெகு சொற்பமே! நம்நாட்டின் தலைவர்கள் இதைப்பற்றி கொஞ்சமும் உணர்வின்றி,தொலைநோக்கின்றி இருக்கிறார்களே!? ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் வறுமை நிலை நம்நாட்டில் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை போல தோன்றுகிறது.
@la.raamki7819
@la.raamki7819 3 года назад
Yes
@la.raamki7819
@la.raamki7819 3 года назад
@@MuhammedAbbasmk right
@kvskmech
@kvskmech 3 года назад
Market price(whether its stock or real estate or gold) reflects all the known information past, present and future. A peak stock market in depressing times indicates that the investors expects economy to recover in the near term. When the recovery actually happens, stocks may not perform as it has already priced in the recovery.
@samueljoseph2821
@samueljoseph2821 3 года назад
A great warning to those playing in erratic stock market. Excellent video. Great salute to Jeyaranjan Sir.🙏
@MK-ds2di
@MK-ds2di 3 года назад
ஆந்திரத்தில இல்லாத திராவிடம் இங்கு ஏன்.
@raviindaran7842
@raviindaran7842 Год назад
வணக்கம் சார் கல்லூரி கல்வி துறையில் நிர்வாக சீர்கேட்டால் ஆண்டுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டு வருகிறது நிரூபிக்க நாங்கள் தயார் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் மாநில மையம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர் சங்கம் நாமக்கல்
@gshankarshanmugam
@gshankarshanmugam 3 года назад
Great information... When you explain real economic, growth, reality life of common people and who are the real people benefited with whoes help or bad government policymakers or executive.. It is very obvious you will be shot by bad words or name... ( gravard economicist).... Good they gave good name to you... Sir please never bother about these as you said or periyar what he said and did... Focus on what you want to tell to society... And walk... That is what periyar did... Excellent work you are doing sir.... Thanks to you... Minnambalam team... For bringing this video daily..... Yesterday in periyar thidal function on awards distribution ... Thier speech was excellent as well.. Karu palniappan... Made remarkable speech... Thanks to ayya kei. Veramani... Who is doing greatest effort of working on path of thanthai. periyar... And his whole battalion of team ..
@PremKumar-mu8bj
@PremKumar-mu8bj 3 года назад
Indeed bro
@anbalagansomasundaram6258
@anbalagansomasundaram6258 3 года назад
அருமையான, எளிமையான விளக்கத்திற்கு நன்றி, அய்யா 🙏 தலைப்பில் உள்ள எழுத்து (சந்தையை) பிழையை திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.
@subaganesh232
@subaganesh232 3 года назад
I was trading in stocks since 2006, I have never seen this kind of gambling in markets. Lots of newbies are now buying stocks without understanding the risks.
@kamalc6293
@kamalc6293 3 года назад
என்ன ரிஸ்க்? பங்கு சந்தை பற்றி எதுவுமே தெரியாமல் 4 மாசத்துக்கு முன்னாடி வந்து இப்ப 59% இலாபத்தில் இருக்கிறேன்.போன வாரம் எல்லாத்தையும் வித்துட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியா இருக்கிறேன்.இதுல ஒரு ரிஸ்கும் இல்ல..வெவெரம் தெரியாதவனுக்கு எல்லாமே ரிஸ்குதான். மிஞ்சி பொனா இந்த பங்குச்சந்தையால எங்கிட்ட இருந்து 1.5% தான் எடுக்க முடியும்.( அப்டிப்பட்ட ஸ்டாப் லாஸ் நம்மளது)
@sathishdped8300
@sathishdped8300 3 года назад
Plsi bro will u pls post ur contact fr small clarification.
@sathishdped8300
@sathishdped8300 3 года назад
@@kamalc6293 pls bro
@kamalc6293
@kamalc6293 3 года назад
@Sri ram Lower circuit பார்க்காம யாராவது ஸ்டாப் லாஸ் போடுவாங்களா? எப்பவுமே நம்ம ஸ்டாப் லாஸ் LC க்கு மேலதான் இருக்கனும்.அத தினமும் பார்த்து trailing stop lossla adjust பன்னனும்.ஹெல்மட் போடமா வண்டி ஓட்டிட்டு விபத்து நடந்துட்டேன்னு வருத்தப்படுறதுல அர்த்தமே இல்ல.. நான் stocks cash segment LA வாங்கி விற்றுவருகிறேன்.(க்ரூட் ஆயில் பத்தி எனக்கு தெரியாது)ஆபரேட்டர் விளையாடுற ஸ்டாக்ஸ்தான் இதுமாதிரிலாம் ஆகும்.நல்ல பங்குகள் இந்தமாதிரி LC ஆகுறது வாய்ப்புகள் மிக குறைவு.
@kamalc6293
@kamalc6293 3 года назад
@@sathishdped8300 ப்ரோ..இங்கயே கேளுங்கள்.தெரிந்தால் சொல்கிறேன். நானும் சந்தைக்கு புதுசுதான்.
@manthiramoorthyathiyaman521
@manthiramoorthyathiyaman521 3 года назад
💯 True. Rich get richer, poor gets poor
@candeeclips2917
@candeeclips2917 3 года назад
Thank you Mr Jeyaranjan from Montreal Canada. Super !!.
@raguls364
@raguls364 10 месяцев назад
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@nangsnangamuthu5934
@nangsnangamuthu5934 3 года назад
தூற்றுவோர் தூற்றட்டும் Continue your awareness program Sir.
@rameshe3837
@rameshe3837 3 года назад
Reality speech among irreality shows.
@pugalaadhan9391
@pugalaadhan9391 3 года назад
Very clear speech
@amalankoska
@amalankoska 3 года назад
ஷேர் மார்க்கெட் = குரங்கு கதை?? ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு.அதாவது அவர் குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டேகுரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு.. இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்குபுடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்டஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சிபோச்சு.. இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாரு… உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம் வாங்கிகிட்டாங்களாம் . இப்படியே ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒருகுரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய் குடுக்கறேன்னு… நான் வர வரைக்கும் இந்த பிடிச்ச குரங்க எல்லாம் பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம். மக்களுக்குஎல்லாம் அப்படியே Tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு குரங்குகூட இல்ல… காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. இப்ப பாத்து இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே… என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க.. உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடுங்கன்னு சொன்னாராம்.. திருப்பியும்… ஊர் மக்கள் எல்லாம் அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட… இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு…. ஊரு full - ஆ இப்போ குரங்கா தான் இருக்கு… விளங்கிட்டுதா ஷேர் மார்க்கெட் பிஸ்சினஸ்….ஏதாவது டவுட் இருந்தா தயங்காமா கேளுங்கோ:)
@silambarasanp4247
@silambarasanp4247 3 года назад
😂😂
@mahalingamr8248
@mahalingamr8248 3 года назад
இந்த கதையை சொன்னால் போதும்.
@saravanank1494
@saravanank1494 3 года назад
That's market. Traders will follow the market. Long time investers may book their profits and move those to debt. The common ppl will loose money.
@jonam1156
@jonam1156 3 года назад
பரதேசிகளும் பங்குச்சந்தையும் அருமை அருமை
@gunasekaranrajarethinam1297
@gunasekaranrajarethinam1297 3 года назад
Stock market is the mirror of economic. It will go through it’s own way .
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 3 года назад
The greedy people made that way..
@shunmugarajan2647
@shunmugarajan2647 3 года назад
Yes but now a time main reason is foreign investors.. they will exit any time
@geethuganeshgeethu3532
@geethuganeshgeethu3532 3 года назад
பணம் படைத்தவன் மேலும் பணம் சம்பாதிப்பதும் , ஏழைகள் மேலும் ஏழையாவதுதான் உலக வழக்கு
@gunaseelan1376
@gunaseelan1376 3 года назад
இது உண்மை என்றால் முயன்றால் சாதிக்க முடியும் என்ற வாக்கியம் பொய்யாகிவிடும்
@anthonisamy9840
@anthonisamy9840 2 года назад
Na koda neega romba Intelligent person nicha.poi stock marketa kathukittu vanga
@christopherdavid9962
@christopherdavid9962 3 года назад
Perfect Explaining about present economy...
@rajendran1959
@rajendran1959 3 года назад
இந்தியாவின் நிழல் பொருளாதாரத்தை வெளிச்சம் பாய்ச்சி பள்ளமாக இருப்பதை காண்பித்தமைக்கு நன்றி.
@ganesana2105
@ganesana2105 3 года назад
Hi sir thappa eduthukatheenga enakku share market pathi avlo teriyathu but sila doubts clarify seinga share eh pump panranga nu sonnega athu epdi nu sollunga apro bubble nu sonnega athu eppo udanju market crash aagum nu ninaikureenga indha share market situation paithi innum konjam brief ah simple ah innum teliva oru video Potta innum nalla irukkum sir enna mari market pathi teriyatha nabargalukku help ah irukkum
@grcramvaidhyanathan7405
@grcramvaidhyanathan7405 3 года назад
Better take good financial advisor....It is the profession like Dr or Engineer...need precision, talent & risk taking ability
@mbdAli
@mbdAli 3 года назад
People like you keep calling bubble... But out growth 💹 story started now. So no more crash until 2024. Till than enjoy the ride. Hope no major pandemic or war errupts...
@venkatesanvenkat1230
@venkatesanvenkat1230 3 года назад
முடிவில் இந்த ஜால்ரா பாடல் தேவைய நாடு முழுவதும் நடத்தப்பட்ட முதலமைச்சர் பட்டியலில் தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 19இடத்தைக்கு தான் வந்துள்ளார் மோசமான வரிசையில் 5வது இடத்தை பிடிச்சிருக்கார், எடப்பாடிய இப்படியே விட்ட மோசமான வரிசையில் 1இடத்துக்கு கொண்டு வந்தடுவாா்
@thiruvengadam2750
@thiruvengadam2750 3 года назад
that is paid advt,
@sidharthana
@sidharthana 3 года назад
Ivan paithiyam
@premkumarh
@premkumarh 3 года назад
I was reading Lear to Earn book so thought of sharing this... During 1929 great depression many people lost almost half of their value in just 5 days....and ticker tape was not able to keep-up with coping up with massive scale of price drop and volume of stock been sold... Winston Churchil was staying the hotel room in the wall street and may investors committed suicide from jumping of the hotel room... he was able to see that because a investor above his room jumped breaking the window glass... and after few days the hotel receptionist started to ask new customer "whether they need room to sleep or room to jump".. I think this is gonna happen in coming years... Dont get caught in the optimistic cycle...
@premkumarh
@premkumarh 3 года назад
Bubble might burst after Budget
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 3 года назад
100% உண்மை, பாவம் அப்பாவி சில்லறை முதலீட்டாளர்கள்
@dilipshankar6462
@dilipshankar6462 3 года назад
People of Tamil Nadu spent 100 crores to watch Master Movie in theater. Similarly many fools or intelligent people invest in stock market for high returns.
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
Brother: it is all about individual... In any field, greedy is always get us losses... Stock market is going to fall very soon... Every big fall is opportunity for retailers like us... In stock market , entry and exist is very important! The reason for stocks Market rise is to much of foreign investment FDI is continuously buying.... Once they stopped market will automatically fall.... Soon big red candle will come
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 3 года назад
சிறப்பான பதிவு ஐயா
@Ramkumar-pj2su
@Ramkumar-pj2su 3 года назад
Sir, are you Unknown person regarding stock market
@kanagarajm7813
@kanagarajm7813 3 года назад
Ranjan already accepted your comments. Please tell any other comments
@ramvenkat3941
@ramvenkat3941 3 года назад
நல்ல விளக்கம்.
@manivannang3670
@manivannang3670 3 года назад
our videos very popular for pamaran.
@almeeraess7771
@almeeraess7771 3 года назад
Huge inflation in all sectors, ultimate affected common man, nobody asking questions to the deaf governance with unabled FM
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 3 года назад
True..
@damodarankrishnan528
@damodarankrishnan528 3 года назад
Only greedy people will loose money in stock market
@prabhujp671
@prabhujp671 3 года назад
Why can't govt levy tax on company for net increase in capital value of shares of company. Is it possible?
@subaganesh232
@subaganesh232 3 года назад
Good idea to destroy economy. Already 70 percent tax is there. Tax on dividend +tax on profits if you add it is nearly 70 percent
@prabhujp671
@prabhujp671 3 года назад
@@subaganesh232 i think ddt is on investor income, itax is on company income. If u add like this u can add gst also. Now 70+18=88/- contbn by company to govt. Govt can implement another tax waiver scheme for company & penalise small home buyer. First govt should not abolish wealth tax should increase tax on wealth. Second govt should not reduce tax rate other than msme sector including firm. Third reduce tax rate on petroleum pdt. Another thing is gdp or economy s not just a listed company.
@subaganesh232
@subaganesh232 3 года назад
@@prabhujp671 company belongs to shareholders so any tax on profits is a tax on shareholders
@prabhujp671
@prabhujp671 3 года назад
@@subaganesh232 🤨😄😄
@68durai
@68durai 3 года назад
மிகவும் எளிய விளக்கம். நன்றி அய்யா.
@girishankarjayaraman3599
@girishankarjayaraman3599 3 года назад
Basic fundemental reason free printed money in US and the rest of the world. So nothing to do with FM or PM.
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 года назад
Ntk
@thyagus5576
@thyagus5576 3 года назад
I really don't understand about the content of his speech today. What he want to convey to the people. Is always stock market rise and fall does not reflect the country's economy or is it applicable to current situation. I expect Sir to little clearly explain.
@moulieswaraprasad9567
@moulieswaraprasad9567 3 года назад
It depends. See in a country like USA where more than 50 percentage of the population is invested in the stock market;stock market is a good indicator. But in our country, hardly 4% invest and that too most people invest through the mutual funds route. So it is not a good indicator in our country's economy.
@duma1431
@duma1431 3 года назад
Useless speech
@prabhakarans1872
@prabhakarans1872 3 года назад
கொள்ளையடித்த பணமும், கருப்பு பணமும் பங்கு சந்தையில் விளையாடுகிறது. கருப்பாக வெளியே சென்ற பணம், வெள்ளை என்று சொல்லி அந்நிய முதலீடாக உள்ளே வருகிறது
@heeraamurugan7394
@heeraamurugan7394 3 года назад
Sure 100%
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 года назад
🤣🤣
@gunasekaranm3995
@gunasekaranm3995 3 года назад
Super super
@siva_aruvi
@siva_aruvi 3 года назад
Stock market nalla iruntha makkal nelama mosama irukkum, stock market mosamana makkal nelama innum mosamagum, aga mothathupa mosama irukkurathu, remma mosama irukkaratha vida konjam better.. Ithu ennoda purithal. .. 👍
@gurujii8884
@gurujii8884 3 года назад
இவர் எல்லாம் தெரிந்த ஞான சூன்யம் வாயில் ஒரு நல்ல வார்த்தை வராது எல்லாமே தப்புதான் ஆனால் இவர் மட்டுமே சரி
@rgrg921
@rgrg921 3 года назад
சரியா சொன்னீங்க. இந்த களிமண்ணு மண்டையன் எப்போதும் தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் னு பேசுவான்
@ganesana2105
@ganesana2105 3 года назад
Current market pathi vera ethachum video irundha refer pannuga friends
@homosapien9929
@homosapien9929 3 года назад
Innuma da ulagam unna nambudhu 😀😁😁🤣
@rgrg921
@rgrg921 3 года назад
So called போராளிகள் மற்றும் திராவிட உபி க்கள் தான் இந்த களிமண்ணு மண்டயன நம்புவானுங்க
@MANIKANDANE-mt8zz
@MANIKANDANE-mt8zz 3 года назад
Sir correct... But people's will not accept b cas. Mental people's sir...
@esackn5761
@esackn5761 3 года назад
ஐயா, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உங்களைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் சங்கிகள். இவர்களுக்கு இதுதான் வேலையாக இருக்கிறது.
@sathishkumer2575
@sathishkumer2575 3 года назад
சார் கட்டிடங்களுக்குத் தேவையான இரும்பு டண் 20000 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது இது என் இப்படி உயர்கிரது
@sureshbaala
@sureshbaala 3 года назад
You have created a doubt whether you have studied any economics at all. How can you talk of the division in economics when you belong to the elite group and your son studying at USA. Stop preaching and practice what you preach. You have proved that stock market are for intelligent like me and for you
@sakthia8177
@sakthia8177 3 года назад
Economics and commerce are different subjects sir... Stock market is an objective could contribute in economics... I doubt your intelligence... He is clearly mentioning what is share market and what is economics...
@sureshbaala
@sureshbaala 3 года назад
@@sakthia8177 share market and economics are not different. Will any idiot buy if he don't see any profit in share. Don't take the example of retail. They can't move the market. And finally the reply is for that idiot and not for you
@sakthia8177
@sakthia8177 3 года назад
@@sureshbaala sir... Economics is about a study of inequality... If you have three brothers would you leave one brother for a plate of food...??? Share market intelligent would left him... Economist won't....
@vijendransukumar
@vijendransukumar 3 года назад
Stock market in USA is a good indicator of its economy where 50% of population invest in stock market. But in India its only 2-4% invest in stock market. So its not a good indicator of indian economy. Calling yourself as an economist I'm surprised that you don't know even this fact. FIIs pump in money is a fact which occupies major portion in market. Indian economy is something based on entire 130+ crore people's state and how do you match that with Stock market which only comprise close to 4 crore people's state in India. I really hope you are one among the crowd in Anti Modi group who just want to criticise govt for every happenings in the nation.
@virjeeva
@virjeeva 3 года назад
As per your opinion stock market crash in India will not affect Indian economy? Isn't it ? It is accepted norm, stock market is a indicator of country's economy , Jeyaranjan says the same. Reserve Bank also convey the same, Stock market going in opposite direction of real economy. You thought , you are above the reserve Bank in knowing about Indian economy. This situation is unique , unprecedented, nobody can't guess what is going to happen ?
@vijendransukumar
@vijendransukumar 3 года назад
@@virjeeva My friend, It is an indicator but not as good as how it works in US markets is what I meant. I agree to what RBI says n everything you quoted which I'm well aware off. But you can't deny the fact that Stock Market is not the only factor which can show how the economy of the nation is progressing. We do have many more factors to look into brother.
@rajuthangiyan5363
@rajuthangiyan5363 3 года назад
Waste guy....he can be a textbook teacher/professor
@inbaraj206
@inbaraj206 3 года назад
Seri stock market விசயம் விஷயம் sollurunga kadisu varikum solla தெரியலை
@steptodraw235
@steptodraw235 3 года назад
You can't convey your message properly.
@raviRaj-sh2le
@raviRaj-sh2le 3 года назад
I have always been telling there is no connection between stock market and real economy.
@shankarrao3030
@shankarrao3030 3 года назад
Mr Jai Ranjan is a real fool. He is giving false information to the innocent public.
@inthayan82
@inthayan82 3 года назад
He is ✅. India economy is sinking now. Finance Minister has no idea what issues are there. Bunch of idiots 🙄 ruling the country.
@ananthraj1976
@ananthraj1976 3 года назад
நன்றி சார் 🙏🙏
@ravisankarsivaprakash7917
@ravisankarsivaprakash7917 3 года назад
👌👌
@rameshgovindaraj4068
@rameshgovindaraj4068 3 года назад
Good evening coffee with ranjan
@Nature11111
@Nature11111 3 года назад
Title correct pannunga
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 3 года назад
Actual reality is they implement the same formula used in crypto.
@sakthia8177
@sakthia8177 3 года назад
Yaaru saamy Ivan... 7 varusathuku munadi Enna pathamariye iruku...
@kennygamalial3936
@kennygamalial3936 3 года назад
🙏 🙏
@krsivaraj7135
@krsivaraj7135 3 года назад
Sudugadu economist. Super name
@rangarajdurai3858
@rangarajdurai3858 3 года назад
This details clear explain for practical in our country sir. But understand person 0.1 consumer & every public LTD staff.& All sectors people.
@mahalingamr8248
@mahalingamr8248 3 года назад
Casino open செய்திடலாம். லாட்டரி சீட்டு நடத்தலாம். Direct business. This is nothing but gambling. Madness of many for the gain of a very few.
@mahendranaramagam300
@mahendranaramagam300 3 года назад
Niranjan Go to T Nagar how much people purchasing
@sakthia8177
@sakthia8177 3 года назад
Oh.. appo Chennai la... Adhum t.nagar la indiavoda motha nelavaramum purinjukinga.... Nenga evlo ku sir purchase paninga?? Unga economy nan solidren
@siva_aruvi
@siva_aruvi 3 года назад
Stock eruchuna" inequality" athigam agum.. 👍
@sakthia8177
@sakthia8177 3 года назад
Puriura madhiri solunga boss...
@siva_aruvi
@siva_aruvi 3 года назад
@@sakthia8177 for eg Ambani oda share 10% eruchuna, anga irikkura employees salary 10% erum [ assumption only], but money wise pathingana its huge difference irukkum renduperukkum., inga market la vikkira ella product um premimum product [ panakkaran use pannurathu] price base pannithan vakkuranunga..
@sakthia8177
@sakthia8177 3 года назад
Agreed bro... You are genius..
@Petalheart3861
@Petalheart3861 3 года назад
அருமை ஐயா
@baskarboss1265
@baskarboss1265 3 года назад
Rich get richer poor get poor😔😔😔
@ganesana2105
@ganesana2105 3 года назад
Current market situation pathi innoru video brief ah video podunga sir
@youtubecvr9526
@youtubecvr9526 3 года назад
Hahahah you are so funny....
@cregoo224
@cregoo224 3 года назад
Sir Thala ya Thalapathi ya nu keta Kamal maari pesuringa......
@rgrg921
@rgrg921 3 года назад
இந்த லூசு எப்பவுமே அப்படித்தான். களிமண் மண்டயனுக்கு stock market னா என்னன்னே தெரியாது
@pandiant8583
@pandiant8583 3 года назад
Exalant
@danielswaminathan2817
@danielswaminathan2817 3 года назад
👍 JJR...ALSO BANK LOANS WITH DUE CONNIVANCE ARE FLOWING TO THE STOCK MARKET (ALONG WITH THE NORMAL CHANNELS OF BLACK MONEY). WHEN THE BUBBLE BURSTS, BOUND TO, AS ABSOLUTELY THERE IS NO RELATIONSHIP BETWEEN, THE SHARE VALUE AND THE BALANCE SHHET OF THE COMPANIES, THE BANKS WILL SUFFER AS THE NPAs WILL INCREASE IN LEAPS AND BOUNDS.
@inbaraj206
@inbaraj206 3 года назад
He is fake economist
@pnagarajan6684
@pnagarajan6684 3 года назад
Vayai mooduda Naya.....
@MrRajeh25
@MrRajeh25 3 года назад
He is blue sattai in economics.Both slang are same
@muthusamyvee185
@muthusamyvee185 3 года назад
மேலும் புறியாத புதிர். GDP குறைகின்றது.அரசின் வருமானம் சுருங்குகின்றது.ஆனால் கம்பெனிகளின்( corporates) வருமானம் ஒகோ என்று உள்ளதாக கூறுகின்றனர்.எப்படி?
@senthilkumar-pe1kj
@senthilkumar-pe1kj 3 года назад
Un kelvi layae pathil irrukku
@vijayanandvenkatesan1096
@vijayanandvenkatesan1096 3 года назад
Companies showing profit from employees salary cuts, trading newbies loosing huge money.. companies done lot of cost cuttings..yepdi irrunthalum bubble vedicha recover aga romba kashtam...
@matharsahib7692
@matharsahib7692 3 года назад
மோடி : ஜாலிலோஜிம்கானா-
@icebloodace1129
@icebloodace1129 3 года назад
Kindly give the link for the wall street journal article sir
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 3 года назад
அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் மிதமிஞ்சிய பணம் (அச்சடித்த) free supply செய்துள்ளது. இதை சொன்னால் பல economist , auditors க்கு தொழில் இடைஞ்சல் வரும் , collapses உறுதி. அது இப்போதா..பிறகா.. என்பது all country PM க்கு கூட தெரியாது
@rgrg921
@rgrg921 3 года назад
@2.26 இந்த ஆளு களிமண்ணு ன்னு ஒத்துக்கொண்டுவிட்டார்
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 3 года назад
அறுமை.. ஐயா
@darendevil2898
@darendevil2898 3 года назад
Kadeisila oru ad vandhuchu paaru😂😂😂
@ramalingamgovindarasu333
@ramalingamgovindarasu333 3 года назад
Shall we close all the industries and blame mode. You need some clay understand stock market. Always speaking negatively. India isn't good place for you live better go to China. If you dare to be entrepreneur. Simply No Just talk about others.
@sivaprakasht7298
@sivaprakasht7298 3 года назад
Athellam ok sir...intha bose venkat ku ethuku periyar award....apdi enna sathanai samukathuku pannitar avar..
@na937
@na937 3 года назад
Stock market doesn't reflect reality
@balavenkatesh6388
@balavenkatesh6388 3 года назад
Stock prices are too costly, kela varumbothu vangunga...
@prabhuneelakandan987
@prabhuneelakandan987 3 года назад
i like you man
@PinkyParu
@PinkyParu 3 года назад
Ena sir neengale ipdi solringa, mutual funds la ipo SEBI imposed good security policies know, scam will not happen now a days. Neenga kali mann na naanga 😂
@sameerahamed1456
@sameerahamed1456 3 года назад
ஊம்புடி
@PinkyParu
@PinkyParu 3 года назад
@@sameerahamed1456 apdina
@inbaraj206
@inbaraj206 3 года назад
@@sameerahamed1456 mind your words. What can do your background is such that
@sameerahamed1456
@sameerahamed1456 3 года назад
@@inbaraj206 ohhhh peter mama 🤣🤣
@sameerahamed1456
@sameerahamed1456 3 года назад
@@inbaraj206 now my background is brown with blue color bed sheet with flower tatoos 🤣🤣🤣🤣
@edwinwin3800
@edwinwin3800 3 года назад
Sir.Nermalasetharamn in utrly noncence she is know any things stupid just puplishsd to the puplic when is BJP Coming that an wares what they BJP Do Askim puplic to the puplic Nearmalaseatharaman no1. 420 they have guts puplishsd to the puplic
@muthupalaniappan572
@muthupalaniappan572 3 года назад
Poda pandara parathesi
@nagalingommanickavasakam685
@nagalingommanickavasakam685 3 года назад
Loosu.
@pas3088
@pas3088 3 года назад
டீ கடை பெஞ்ச் பேச்சை விட்டுட்டு 10 ரூபாய் சம்பாதிக்க வழி சொல்லுங்க
@krack3593
@krack3593 3 года назад
Neenga ... DMK ... ஜால்றா ...
@seelaramesh
@seelaramesh 3 года назад
Demonetization பிறகு இப்படி பெரிய doubt(Share Market). என்ன பிரயோஜனம். BJP ஆட்சி மன்னராட்சி போல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
@tamilan663
@tamilan663 3 года назад
சந்தைக்கு சந்ததைனு இருக்கு அதை முதலில் மாற்றுங்கடா
Далее