Тёмный

பரபரப்பான Routine வேலை 🤣| எங்க தோட்டத்தில் Harvest பண்ணியாச்சு 😱| Vinoth Seetha 

Vinoth Seetha
Подписаться 4,9 млн
Просмотров 406 тыс.
50% 1

#vinothseetha #lifestyle
Contact for Promotion & Collaboration : 9080207432
_______________________________________
Join Us On 👇👇👇
Vinoth ► / vinoth_seetha_official
Seetha ► / vino_seethu
Thivnesh ► / thivneshofficial
Facebook Page ► / vinothseetha007
_______________________________________
Business email ►vinothseethabusiness@gmail.com
_______________________________________
Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
Music Credits ► RU-vid Audio Library

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 444   
@runninginfo4530
@runninginfo4530 7 месяцев назад
வீட்டில் நாம் பார்த்து பார்த்து வளர்த்த செடிகளில் இருந்து காய்கறிகளை பறிக்கும்போதே கிடைக்கும் அந்த சந்தோசத்திற்கு அளவே கிடையாது... சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்...
@hamsikasreesree
@hamsikasreesree 7 месяцев назад
ethakku enda mannu use pannirigha sis semman or nilathula irutha mannu than sedi vachiragala sis any reply sis
@Edappadi_360
@Edappadi_360 7 месяцев назад
Anna enna mobile la video edukkuringa
@VinothSeetha
@VinothSeetha 7 месяцев назад
iphone 14 pro max pa
@Divyakallachi_Msc
@Divyakallachi_Msc 7 месяцев назад
Same ah yenga vetulum unga vetulum garden
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 7 месяцев назад
Radish keerai also you can cook . Don’t waste the leaves
@R.H_sun_channelR.H_sun_channel
@R.H_sun_channelR.H_sun_channel 7 месяцев назад
கேமரா வில் வீடியோ எதிராக யாரையும் எதிர்த்து பேச வேண்டாம் இப்போது பேச்சு வித்தியாசம் ரொம்ப தெரிகிறது அத்தைரொம்ப உனக்கு பயந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் ஏன் சீதா இந்த நிலை எப்போதும் கேமரா எதிரில் இப்படி கணவரை பேச வேண்டாம்
@a.sivakumar6039
@a.sivakumar6039 7 месяцев назад
மாமியார் அம்மா போல் பார்த்துக் கொள்கிறார்
@lillyfloramary6071
@lillyfloramary6071 6 месяцев назад
Nam paarvaigal palavidham... But, avanga 4perum happy ah dhaan irukkaanga.
@rajeswary3811
@rajeswary3811 7 месяцев назад
திவி டிரஸ்சும் செமயா இருக்கு சூப்பர் கொத்தமல்லி செடி போடு சீத்து உடம்பை பாத்துகோ😊😊❤❤
@JockinEvaneeth
@JockinEvaneeth 7 месяцев назад
Garden 🌺🥀🌹🌷🌱semmaya erukku sister.... Ennakku romba asai garden vaikkanumunu..... Unga health eppadi erukku eppo eppo ethanavathu month start 🫄
@rajasrirajendran2541
@rajasrirajendran2541 7 месяцев назад
Hi unga pooja unit stand steel ah , plastic ah . Reply and wr u bought it.
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 7 месяцев назад
சூப்பர் சீதா நம்ம வீட்டில் விளைந்த காய் கனி என்றாலே சந்தோஷம்தான் முள்ளங்கி கீரைமுட்டை போட்டு பொரியல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்
@PrincyPrincy-ot7nd
@PrincyPrincy-ot7nd 7 месяцев назад
Akka pragnency time kothavaranga sapadadhige akka 🥰
@muthulakshmilakshmi3810
@muthulakshmilakshmi3810 7 месяцев назад
அக்கா மல்லி விதையை மண்ணில் தூவி விடுங்கள் நன்றாக வளர்ந்து மல்லி இலை கிடைக்கும்.😊
@naliniv8414
@naliniv8414 7 месяцев назад
Sticker will be spoiled more often. Just you can go for tiles only.
@revathivelpandi8795
@revathivelpandi8795 7 месяцев назад
Mulangee leaves waste pannathinga akka keera poriyal pannunga nalla irrukom
@malarvilia3404
@malarvilia3404 7 месяцев назад
ஆக அருமையாக இருக்கிறது உங்கள் வீட்டு தோட்டத்து காய்கறிகள். மிகவும் சந்தோசம். ❤️
@ritajerome8554
@ritajerome8554 7 месяцев назад
Veetai thudaiga.kaluvee vidantheenga wall alugahividum
@harinij1476
@harinij1476 7 месяцев назад
Seatu mullangi keerai Satta Udhampur nallathu
@lakshmim3318
@lakshmim3318 7 месяцев назад
Sis mulangi leaf ah vachi keerai poriyal panalam sis super ah irukum try pane parunga sis
@AnuAnu-ws5uy
@AnuAnu-ws5uy 7 месяцев назад
Sis nega floor ku sticker bathil floor paint panna romba nallaruku because sticker sekaru poidu
@ஆனந்த்தாமரை
@ஆனந்த்தாமரை 7 месяцев назад
சூப்பர் அக்கா அழகா இருக்குது அக்கா ரொம்ப பாக்குறதுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குது அக்கா
@hrithisha.c4021
@hrithisha.c4021 7 месяцев назад
Consiva irrukumbodu kothavankai sapidadeenga. Joint pain varum
@kaliraj2268
@kaliraj2268 7 месяцев назад
அதிகமாக இருக்கும் பட்சத்தில் வத்தல் போட்டுக்கலாம் சகோதரி
@bloomingroses57
@bloomingroses57 7 месяцев назад
என்ன உரம் போடுகிறீர்கள்.? அருமை
@ushaashokkumar259
@ushaashokkumar259 7 месяцев назад
புதினாக்கு நிறைய தண்ணீர் விடுங்க தினமும் முள்ளங்கி கீரை யுகம் பொறியல் செய்யலாம் சூப்பரா இருக்கும் 🎉🎉🎉
@palanikumars-ve2zy
@palanikumars-ve2zy 7 месяцев назад
சூப்பரா இருக்கு.எனக்கும் இந்த மாதிரி வளர்க்க ஆசை ❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 7 месяцев назад
வீட்டுத் தோட்டத்தில் இருந்த விளைந்த காய்கறிகள் மூலம் சமைப்பது மிகவும் சிறப்பாகும்
@Preethu916
@Preethu916 7 месяцев назад
Mullangi ilai poriyal pannalam nange keralavil pannuvom keeramathiri supara irukkum
@n.rmarines7699
@n.rmarines7699 7 месяцев назад
Enakkum garden pidikkum sister.very nice.oru Kai velanjalum avlow happiya erukkum.
@SSundaresan-y9u
@SSundaresan-y9u 6 месяцев назад
முள்ளங்கி கீரை பொறியல் செய்யலாம் அக்கா உடம்புக்கு ரொம்ப நல்லது கீரை வீனாக்காதிங்க🥰🥰
@nilfarashfa9050
@nilfarashfa9050 7 месяцев назад
Super. கொத்தவரங்கயை வத்தல் போடுங்க sithu sis❤️
@_Oreo_malar_
@_Oreo_malar_ 7 месяцев назад
அவங்களுக்கு தெரியாது நீ வர சொல்ற 😂😂😂
@ramalakshmikarthick2579
@ramalakshmikarthick2579 7 месяцев назад
Pregnancy time la romba kuniyathinga sis
@UshaRaniR-d6r
@UshaRaniR-d6r 7 месяцев назад
பிளாஸ்டிக் டேங்க் மாடில வைச்சு kitchenla Tap connection kodunga
@mageswarithirugaswaran3740
@mageswarithirugaswaran3740 7 месяцев назад
Super super sister valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏🙏🙏🙏
@abiakal2597
@abiakal2597 7 месяцев назад
Fresh vegetables good sis poriyal panni sapdunga 🎉🎉🎉🎉Hemoglobin increase aganumna protein num sapdunga seethu sis...ipa nan 8month ipa dhan enaku adhu purinjuthu...ivlo nall increase agulla...so protein+iron+ vitamin c sapdunga...
@PrveenaVelu
@PrveenaVelu 7 месяцев назад
Akka kojam care full erunga kuniji kuniji work panadhiga pls kojam vela seiyama erunga nangala amma va yapa aguvom nu nenashi fell panitu erukan nega enna da neraya vela pathunu erukinga
@sujirifaaya8256
@sujirifaaya8256 7 месяцев назад
Anna anni na than nethi ungala komalavalli amman kovilla pathan .ungala ennaku rmb pidikum .. specially Thevi chellam selfie adukama vetana.miss you both💛💛💛
@SathyaSathya-u6o
@SathyaSathya-u6o 7 месяцев назад
ஹாய் அக்கா அண்ணா செல்ல குட்டி அம்மா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அருமை அக்கா மரக்கறி தோட்டத்தில் அருமையா உண்டு 🎉❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@muthumanickam988
@muthumanickam988 7 месяцев назад
உங்க வீட்டுக்கு வரலாமா சீது
@_Oreo_malar_
@_Oreo_malar_ 7 месяцев назад
ஆமாமா அவ அட்ரஸ் கொடுத்து உன்னை விட்டு கூப்பிடுறேன் போ 😂😂😂
@MallikaraniMallikapdharam
@MallikaraniMallikapdharam 3 месяца назад
Seethu seeds enke vangune,enakum vandum,panam koduthu vidu giran.ples reply.​@@_Oreo_malar_
@suryaprakash-el1wn
@suryaprakash-el1wn 7 месяцев назад
Mulangi keerai thooki podathinga. Samachi parunga superaa erukkum
@kalaivani_dharma
@kalaivani_dharma 7 месяцев назад
Super crt maintain pannuga nalla varum mullai sedi vainga neriya poo varum sale kuda pannala oru chinna income varum
@aarthymanoharan6490
@aarthymanoharan6490 7 месяцев назад
Sis cement la paint iruku antha mathiri potrunga.... Mat potta... Maintain pandrathu kastam
@kavithavijikaran
@kavithavijikaran 7 месяцев назад
Sister கொத்தவரக்காய் வதக்கி குழம்பு வைங்க sister நல்ல சுவையாக இருக்கும்
@vijayanc8036
@vijayanc8036 7 месяцев назад
Dap உரம் போடுங்க ரோஜா செடிக்கு சூப்பர வரும்
@VinothSeetha
@VinothSeetha 7 месяцев назад
dap uram tha kudukurom ma
@ssanthosh6762
@ssanthosh6762 7 месяцев назад
Bro compound wall total cost yevakavu achi bro.
@moorthymoorthy2087
@moorthymoorthy2087 7 месяцев назад
முள்ளங்கி கீரை பொரியல் செய்யலாம் அக்கா
@_Oreo_malar_
@_Oreo_malar_ 7 месяцев назад
அது தெரிஞ்சா இது ஏன் இப்படி இருக்கு
@sathurothava859
@sathurothava859 7 месяцев назад
The best RU-vid channel I have watched....keep rocking....🎉
@VinothSeetha
@VinothSeetha 7 месяцев назад
❤️🙏
@skcutecouples7522
@skcutecouples7522 7 месяцев назад
Ama enaku oru doubt en unga veetuku tiles ottala
@ShanmuganathanpShanmugam
@ShanmuganathanpShanmugam 7 месяцев назад
ஹாய் அக்கா முள்ளங்கி கீரையில் நல்ல நிறைய சின்ன வெங்காயம் போட்டு பொரியல் செய்து சாப்பிடுங்க சூப்பரா இருக்கும்
@banusatish9085
@banusatish9085 7 месяцев назад
Sister and brother one small advice don't wash house when ur living in it. Because they say all the good things will go away from the house. Their will be always shortage of money. How much ever u earn it will not stay has savings it will go away. So avoid washing the house and see u will know the difference ma. While moping and sweeping the house also u should do from main door to back door only.
@vickyvigneshwari8912
@vickyvigneshwari8912 7 месяцев назад
Radish spinach sapudunga
@gomathigomathi3616
@gomathigomathi3616 7 месяцев назад
Mullangi elaiya thooki podathinga keera seiramaathiri seinga nala irukum from ooty
@Tamilselvi-mf2ze
@Tamilselvi-mf2ze 7 месяцев назад
Symptoms sollunga sis
@vanmathiv4739
@vanmathiv4739 7 месяцев назад
Super super sister and brother. Lovely family
@Lidya298
@Lidya298 7 месяцев назад
Tiles pota inum super ha irukum akka epo mudiyumo apo podunga
@Harikrish-ye2ms
@Harikrish-ye2ms 7 месяцев назад
How is ur health now sister
@mageswarithirugaswaran3740
@mageswarithirugaswaran3740 7 месяцев назад
Super super sister valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏🙏🙏
@karthikasubburaj8381
@karthikasubburaj8381 7 месяцев назад
Akka vitla tiles otta vendam ithu than nalla cooling kodokum
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 7 месяцев назад
Super akka super🎉🎉🎉💞💞💞💞garden and vegetable's 🎉🎉🎉🎉And cooking enjoy pannunga ebgalukum prayer pannikonga 🙏🙏🙏🙏
@sankarjisankar6388
@sankarjisankar6388 7 месяцев назад
Entha kovil entha place la eruku sister unga vdula vegetable super vendaikkaai konjama oil vidu vadhakki sappudunga super testa erukum.....❤😍
@seetharamesh6089
@seetharamesh6089 4 месяца назад
Very nice seetha sis nice garden naanum sirkali than
@nirmalabala2281
@nirmalabala2281 7 месяцев назад
முல்லங்கி கிரை செய்து சாப்பிடுங்கள் மிக மிக நல்லது.
@suganthisuganthi1145
@suganthisuganthi1145 7 месяцев назад
நம்ம வீட்ல காய்கறி தோட்டம் போட்டு நம்ம பறிச்சு அதை சமைச்சு சாப்பிடும் போது அவ்வளவு ஒரு மனசுல சந்தோசம் வரும் பாருங்க 👌👌👌👌 அக்கா
@meenav7644
@meenav7644 7 месяцев назад
Don't waste the leaf of mulangi.poriyal panni sapitalam.supera irukum
@VinothSeetha
@VinothSeetha 7 месяцев назад
next time try pandrom amma ❤️
@zaiedzaied6817
@zaiedzaied6817 7 месяцев назад
முள்ளங்கி கீரை பொறியல் செய்து சாப்பிடறது....மாசமாக இருக்குறவங்களுக்கு ரோம்ப நல்லது...அதுவும் 7 month க்கு அப்புறம் daily சாப்பிடலாம்.....
@arthiarumugam3084
@arthiarumugam3084 7 месяцев назад
Nangalum koviluku vandhom sister nyt full ah irundhom❤
@Varshini536
@Varshini536 7 месяцев назад
My fav cople.unga veetuku oru naal varanumnu aasai.adrs pls❤
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 7 месяцев назад
பார்க்கவே கண்ணுக்கு இனிமையாக உல்லது சூப்பர் 👌👌👌👌
@vijisenu4128
@vijisenu4128 7 месяцев назад
உங்க வீட்டு தோட்டம் சூப்பர் ❤️
@JayaShree-t6x
@JayaShree-t6x 7 месяцев назад
Hi seethu Yellowrukkum answer varudu Enakku answer vara village Unga iruvarayum migavum pidikkum pa
@sujithas2644
@sujithas2644 7 месяцев назад
Akka antha red radish leaves cook panni sapdunga taste ah irkum small onion pottu
@manimegalasridhar5233
@manimegalasridhar5233 7 месяцев назад
Super seethu vegetables kam udamba pathukonga🎉🎉🎉
@murugapandigowsalya3248
@murugapandigowsalya3248 7 месяцев назад
சீத்து அக்கா வீட்டு தோட்டம் சூப்பர் ❤❤
@suganthis9485
@suganthis9485 7 месяцев назад
Unga veedu enga erugu sister
@sangeethakumar6473
@sangeethakumar6473 7 месяцев назад
Don't wash ur house offen , u can wipe it. My grandmother use to tell this
@bhavanibhavani4366
@bhavanibhavani4366 7 месяцев назад
super. Ellarkum indha chance kidaikadhu. Nangalam chennaila irukardhunala irukeadhukku veedu kidaikaradhe kashtama irukku. Idhula thottamlam vekka mudiyadhu. Neengalam romba blessed.
@sathyapriyadharsini7442
@sathyapriyadharsini7442 7 месяцев назад
Super vlog. yenga ooru sirkali sister. hayo mis paniten na koilku varamudila. Vanthruntha nerla ungla pathruklam😊
@JockinEvaneeth
@JockinEvaneeth 7 месяцев назад
Nenga enna uru..... Varalama sister
@inderakaruppan1402
@inderakaruppan1402 7 месяцев назад
Gd jop situ beautiful house plants very nice TC ma ❤️
@ohmytube4056
@ohmytube4056 7 месяцев назад
Unga garden semmaya iruku enaku itha mathiri thottam na romba pudikum
@vijayanc8036
@vijayanc8036 7 месяцев назад
சீர்காழி சட்டை நாதர் கோயில் எங்க ஊரு
@muthubava2219
@muthubava2219 7 месяцев назад
Akka engalukum vegetables veanum varalama veetuku....
@viralfetchviralfetch
@viralfetchviralfetch 7 месяцев назад
oru small vitla azhaga evalo peru ,nice💓
@lourdumarypaul1546
@lourdumarypaul1546 7 месяцев назад
Mullankki leaves also you can eat
@kids_comedy.155
@kids_comedy.155 7 месяцев назад
வெண்டைகாய் 2 நாளுக்கு ஒரு டைம் பறிக்கலாம் bro
@doctorsampath
@doctorsampath 7 месяцев назад
Use radish with leaves.leaves tastes so good 😊
@Todayscreation-444
@Todayscreation-444 7 месяцев назад
Wow.... vegetables ellamae pkurathu rmba azhga iruku Veetula kachina Kai ellamae marunthu illathathu rmba nalathu saptunga 😊
@sathyaganesan9456
@sathyaganesan9456 7 месяцев назад
Kothavarangai you put vetral Steam, put salt, and drain the water, and put in sunlight
@sanjusmedia7140
@sanjusmedia7140 7 месяцев назад
Hi akka munadiyellam unga channel pakave maten but ipolam rompa pidikudhu ❤❤❤
@InpaveniVeni
@InpaveniVeni 7 месяцев назад
Neenga ellarum eppavum happya irukkanum. akka anna unga family romba pidichirukku unga videos ellam miss pannama pakkuren❤
@sureshr4430
@sureshr4430 7 месяцев назад
Super
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 6 месяцев назад
சீத்து சொந்த வீட்டில் இப்படி காய்கறி தோட்டம் போட்டு அதை சமைத்து சப்பிடுவது மிகவும் அருமை மகிழ்ச்சி இதுவும் பாக்கியம் தோழி நீங்கள் பேசுவது வீட்டில் இருக்கும் ஒரு நபர் போல் இருக்கு இன்னும் நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ 😊வாழத்துகள்❤
@geethakirubageethakiruba8573
@geethakirubageethakiruba8573 6 месяцев назад
உங்க வீட்டு செடிகள் அற்புதம்
@meeenakshid1050
@meeenakshid1050 7 месяцев назад
Vendakai poriyal seiyalam, venda, kathri, kothavara kachikitey irukum
@bhavanibhavani4366
@bhavanibhavani4366 7 месяцев назад
Kothamalli varanumna kaanja kothamalli renda odachi podunga nalla pacha kothamalli varum.
@JayaShree-t6x
@JayaShree-t6x 7 месяцев назад
Super seethu
@rukuvalli6959
@rukuvalli6959 7 месяцев назад
கொத்தமல்லி போடலாம் சீத்து. உங்கள் தோட்டம் சூப்பராக இருக்கிறது.from Malaysia ❤
@chitrachitra7056
@chitrachitra7056 7 месяцев назад
Unga vettu thottam super haa iruku sis,
@sumasathish8614
@sumasathish8614 7 месяцев назад
Endha ooru kovil akka adhu
@delhisanthikitchen
@delhisanthikitchen 7 месяцев назад
காய்கறி அறுவடை சூப்பர் சமையல் சூப்பர் சீதா ❤❤
@muthuselvi1550
@muthuselvi1550 7 месяцев назад
Unga cooking super akka cooking videos podalamla
@renuranjith6258
@renuranjith6258 7 месяцев назад
Super seethu vino vera level semma natural food sapta koduthu vachirukanum 🎉🎉🎉❤❤❤
Далее
Mübariz İbrahimovun atası vəfat etdi
00:14
Просмотров 103 тыс.