Тёмный

பரம்பரை நிலமோ, வாங்கிய நிலமோ.. உங்கள் சொத்து புறம்போக்காக மாறும்? - உஷார்... இப்பவே செக் பண்ணுங்க 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 135 тыс.
50% 1

#tenkasi | #land | #landrestoration
பரம்பரை நிலமோ, வாங்கிய நிலமோ உங்கள் கண்முன்னே உங்கள் சொத்து புறம்போக்காக மாறும்? - உஷார் மக்களே... இப்பவே செக் பண்ணுங்க
தென்காசியில் தனியார் நிலங்கள் அரசு புறம்போக்காக மாற்றப்பட்டு உள்ளதாகவும், கவனக் குறைவாக இருந்தால் சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
தென்காசி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தென்காசி நகரில் உள்ள தனி நபர்களுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களாக மாற்றப்பட்டு கணினி வரைபடத்தில் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தனக்கு சொந்தமான இடங்களை, தனது வாரிசுகளுக்கு எழுதி வைக்க முடிவு செய்து சார்பதிவாளரை அணுகியதாகவும், அப்போது தனது நிலங்கள் அரசு புறம்போக்கு நிலமாக கணினியில் காட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்...
அதிகாரிகளிடம் கேட்டபோது, வரி இல்லாத நிலங்களை எல்லாம் கணினி புறம்போக்கு நிலமாக பதிவு செய்து கொண்டதாகவும், இது கணினியின் தவறு என அதிகாரிகள் விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார்...
இதன் பிறகு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்ததாகவும், அதன்பிறகு தங்கள் தவறை ஒத்துக் கொண்ட அதிகாரிகள், அரசு புறம்போக்காக இருந்த தனது நிலங்களை தனது பெயரில் பட்டா மாற்றி தந்ததாகவும் டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா தெரிவித்தார்...
நிலம் வைத்திருக்கும் அனைவருமே, இ-சேவை மையத்திற்கு சென்று பட்டாவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசு புறம்போக்கு என காட்டினால், தங்களது பெயருக்கு பட்டாவை மாற்றிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இல்லையெனில் நிலம் வைத்திருக்கும் அனைவரும் தங்களது நிலங்களை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே அரசு அதிகாரிகள் செய்யும் பிழைகளால், பட்டா வாங்குவதில் சாமானியர்கள் ஏராளமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவால், பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களாக மாற்றியதாக வெளியான தகவல் மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
Uploaded On 22.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@kalaiyarasankalai6707
@kalaiyarasankalai6707 3 дня назад
தந்தி டிவி நல்ல வீடியோ போட்டு உள்ளீர்கள் இதைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு மக்கள் இ சேவை மையத்தில் தான் இருப்பார்கள் இதன் மூலம் கல்லா கட்டலாம் அருமையான பிசினஸ்
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 3 дня назад
அரசு புறம்போக்கு நிலத்தை அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து ஆட்டைய போட்டிருக்கலாம். அதற்கு மாற்றாக கணக்கு காட்ட பொது மக்களின் நிலத்தில் கை வைத்திருக்க கூடும்
@natarajansuresh6148
@natarajansuresh6148 День назад
வாய்ப்பு உள்ளது
@dhivyajanani
@dhivyajanani 6 часов назад
True
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 21 час назад
அந்த அதிகாரிகள் அனைவரையும் முழுமையாக பணி நீக்கம் செய்து விட்டு திறமையான இளைஞர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினால் இது போன்ற விபரீதங்கள் நடக்காது
@ithutheriyuma..9616
@ithutheriyuma..9616 10 часов назад
@@SingaravelanVelu-uu3yk திறமையான அந்த இளைஞர்கள் தான் அந்த அரசு அதிகாரிகள் ஐயா. இன்னும் என்ன திறமை எதிர்பார்க்கிறீர்?
@marbri9610
@marbri9610 День назад
திமுகவுக்கு வாக்கு போடுங்க இன்னும் நல்லா இருக்கும்
@natarajansuresh6148
@natarajansuresh6148 День назад
😂
@raghuv8445
@raghuv8445 2 часа назад
😂
@jcbvel1278
@jcbvel1278 3 дня назад
அந்த காலத்து படிக்காத பாமரர்களின் நிலங்களை அரசு புறம்போக்கு நிலம் என்றும் மாற்றி உள்ளார்கள் அப்படி மாற்றிய அரசாங்கத்தில் வேலை செய்யும் கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்...!
@theman6096
@theman6096 3 дня назад
எல்லாம் திராவிட மாடல்ஸ் 😂
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 2 дня назад
😂
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 2 дня назад
😂❤
@KalimuthuK-h2d
@KalimuthuK-h2d 2 дня назад
வருவாய்த்துறையில திருட்டு தேவிடியா மகனுக வேலபாக்குறானுக அனாமத்தா இருக்கும் இடங்களை புள்ளிவிவரமா தெரிஞ்சுவச்சுருக்கரானுக
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 дня назад
பத்திர பதிவுதுறையிலும் நிலத்தின் உரிமையாளர்கள் இல்லாமலே பத்திரம் பதிவு செய்கிறார்கள்.
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 13 часов назад
தமிழ் நாட்டில் திராவிட அரசியல் களம். காலம் எப்போது மாறும்...
@drskb2934
@drskb2934 День назад
தர்மபுரியிலும் இதே போன்றுதான் உள்ளது!! இந்த அரசு கேவளமாக செயல்பாடுகிறது"
@AkkuTindu-c5h
@AkkuTindu-c5h День назад
🙄இது முன்னடியே நான் சொன்னே கம்ப்யூட்டர் சோத்துக்கலை வங்கி அதர் அட்டை இதெள்ளம் ஓரே முரையில் பின்படீரினல் எல்லாம் நாசமாதன் போகும் பண்டைய வலிமுராய்யே சேரியாநானது💯👍
@SaravananBabu-y5g
@SaravananBabu-y5g День назад
கோவில் நிலதயே flate pottu viguranunga
@southindiadrivingschoolown4955
Karunanithi ..Stalin ..Udaya nithi ..inba ..nithi... sintific criminals alliance government officials syndication
@gokulj7299
@gokulj7299 17 часов назад
எல்லாம் செய்யும் இந்த அரசு.அரசு‌ அதிகாரிகள் லஞ்சம் கொடுத்து சரி‌ செய்ய இப்படி செய்யலாம்
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 21 час назад
அரசு அதிகாரத்தில் சங்பரிவார கும்பல் அதிமாக நுழைந்து இருப்பது இதன் மூலமாக தெரிய வருகிறது அரசு உடனடியாக சங்பரிவார கும்பலை களை எடுக்க வேண்டும்
@rajitha6574
@rajitha6574 13 часов назад
Dmk than kedukkum
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 День назад
முதல்லில் இப்படி தான் சொல்வார்கள் அப்புறம் பார்த்தல் vaqbu விற்கு சொந்தம் என்பார்கள்
@Gayu1506arun
@Gayu1506arun День назад
Enga oorula ipditha IPO nadanthutu iruku ga..v.a.o romba rude ah pesaranga😢
@theboythiru1059
@theboythiru1059 3 дня назад
என் தாத்தா எங்கள் ஊரில் 2 ஏக்கர் நிலம் விவசாயம் செய்து இருந்தார் அவர் இறந்த பின் நாங்கள் விட்டு விட்டனர் அந்த இடம் காடாக உள்ளது தற்போது அதை ஆன்லைன் பார்க்கும் போது அரசு புறம்போக்கு நிலம் மற்றும் இதர நிலங்கள் என்று வருகிறது இதற்கு என்ன காரணம் என செய்ய வேண்டும்
@theman6096
@theman6096 3 дня назад
இதுக்கு காரணம் திராவிட மாடல் தான் 😂😂😂😂 நில மாபியா கூட்டதின் வேலை தான் இது
@balasingam87
@balasingam87 2 дня назад
@@theboythiru1059 உரிய ஆவணங்களுடன் தாலுக்கா தாசில்தார் அணுகவும்
@Mathiskuttis007
@Mathiskuttis007 2 дня назад
கோர்ட் கங்கு போகவும்
@nagarajs5757
@nagarajs5757 2 дня назад
கங்கு என்றால் என்ன ​@@Mathiskuttis007
@theman6096
@theman6096 2 дня назад
@@Mathiskuttis007 எப்போ கேஸ் முடியும்??????? 😄😄😄
@ganesh8257
@ganesh8257 3 дня назад
U r advocate ,rectified it, will be hell for ordinary PPL.
@நான்தான்-007
@நான்தான்-007 16 часов назад
Hire a lawyer then 🤷
@sugirthaiv6909
@sugirthaiv6909 3 дня назад
True every year we want to check our property its not a mistake ,this is made for only corruption or forgery
@sankaranekambaram5031
@sankaranekambaram5031 16 часов назад
அரசு வரி செலுத்த அவர்களுக்கு ஏன் சொத்து? இவர்கள் பெயரில் நிலம் இருந்தால் உபயோகம் இல்லாமல் இருக்கும், ஏழை எளிய மக்கள் பெயரில் அல்லது அரசாங்கம் பெயரில் இருக்க வேண்டும். இவர்கள் அரசாங்கம் உத்யோகத்தில் அல்லது தொழில் அதிபர் போன்றவர்களுக்கு எதற்கு நிலம்.
@RamKumarg99
@RamKumarg99 3 дня назад
Yes
@vijay00001
@vijay00001 День назад
Fradu government.. They have to put heavy fine in such case to Thasidhar And Vao.
@armaanconstruction
@armaanconstruction 3 дня назад
ஐயா நீங்க பெரிய மனுஷன்,, எங்கள போல சின்ன ஜனங்களுக்கு மூணு சென்ட் இருந்தது கூட அரசு புறம்போக்கு எழுதிட்டாங்க,, ரெண்டு வருஷமா கலெக்டர் ஆஃபீஸ்க்கு அலையுறேன்
@theman6096
@theman6096 2 дня назад
@@armaanconstruction ஏன் பின் சரியான அரச தேர்வு செய்யல அது யார் தவறு?????????
@lathab3007
@lathab3007 2 дня назад
66 acre... பலரின் கையில்... அதை மீட்க லஞ்ச பணம் இல்லை... சென்ற 8 மாதங்களாக அழுதுகொண்டு இருக்கிறேன்...... அது எங்களின் பூர்வீக சொத்து... என் தாய் ஒரே மகள்... 66 acre ம் குரங்குகளின் கையில் மாட்டிய மாலை போல் உள்ளது... Computer பட்டாக்கள் குளர்படிகள்....😡😡😡😡😡😡
@theman6096
@theman6096 2 дня назад
@@lathab3007 இவர்கள் வேண்டும் என்று தான் அப்படி செய்கிறார்கள்......... எல்லாம் எதுக்கு ஆட்டய போட தான் 😄
@pothirajpothiraj2797
@pothirajpothiraj2797 15 часов назад
Govt staff monthly two income vanguranga pathalana poi pitchi adungada
@rmsubramanian8096
@rmsubramanian8096 3 дня назад
Sir,All IAS and IPS officers are fully surrendered to politicians and system is fully damaged due to the Transfer of IAS and IPS officers are with Politicians and it is needed to implement the Transfer of IAS and IPS officers must be done by kudavolai Murai system since it is transparent and selected by public person in presence of public and this system is followed by Cholar kingdom.
@soldierking6859
@soldierking6859 День назад
😮
@rajesh5689
@rajesh5689 17 часов назад
If register in pvt name...why govt declared like?
@Saranraj1011
@Saranraj1011 День назад
Pongaiya karur la vanthu parunga kasu mattum kudutha pothum yaar nilathai venumnaalum patta pottukalam
@sugirthaiv6909
@sugirthaiv6909 3 дня назад
Surveyor department, revenue always fraud many people affected .
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner День назад
En soththa aataya potavan government ah irunthalum evana irunthalum thirudunavanukku ore thandanaithan 🤧
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 2 дня назад
👌👍
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 6 часов назад
அரசு செய்யும் முட்டாள் தனமான வேலைகளுக்கு இது போன்ற செயல்கள் நடக்கிறது
@SureshKVA
@SureshKVA День назад
👍
@pothirajpothiraj2797
@pothirajpothiraj2797 15 часов назад
Oru death certificate ku amount kakuran All certificate ku side income kakuranga Vao office Taluk office Register office Collector office Pavam income padhala
@gurukrishna9939
@gurukrishna9939 10 часов назад
📀 மாடல் இது சகஜம் 😅
@natarajan5334
@natarajan5334 День назад
Ex mla and advicate patta mathetanga satharna makala eruntha R D O vesarnai enru alayaveduvanga
@oilmill8468
@oilmill8468 2 дня назад
Chennai real-estate fight already going all biggest political party inwal, next public land problem 😅😅😅😅 awareness news
@devi9202
@devi9202 20 часов назад
Bloody govt.
@mahamani1321
@mahamani1321 3 дня назад
Judgeka ippadina paarunga padikatha person nelamai paarunga enna government pathil
@acvijay-n9g
@acvijay-n9g 2 дня назад
சரியான அரசியல் அமைப்புகள் இல்லை
@secularindian1949
@secularindian1949 3 дня назад
What ordinary people will do? govinda govinda
@villageboy6658
@villageboy6658 10 часов назад
Hi
@nitees8575
@nitees8575 2 дня назад
திராவிட மாடல் ஆட்சி கக்ஷ்டகாலம் ஆட்சி
@pothirajpothiraj2797
@pothirajpothiraj2797 15 часов назад
Vekkam illayada poor people Partha kavalama irukada
@anandnarayanasamy6817
@anandnarayanasamy6817 3 дня назад
விடியலோ விடியல்...
@aravinddeepak9623
@aravinddeepak9623 2 дня назад
Vidiyal aatchi sathanai vazhga thedi poi dmk vote potanga innum enne nadakumo
@anandanmg9151
@anandanmg9151 16 часов назад
ethuthan th.mu.ka.aatchi.ethaiyum saivargal. enamum saivargal.
@SanthanarajChellaiah
@SanthanarajChellaiah 17 часов назад
Be careful dravedan looting kumble looting your lands
@yuvaraj80
@yuvaraj80 День назад
வேலியே பயிரை மேய்ந்தது போல் 🤦
@allana9619
@allana9619 3 дня назад
Dmk can only
@jesg5612
@jesg5612 День назад
கொஞ்சம் அசந்தா அடுச்சு thookiduvaanunka 😂😂😂😂
@RPB-a10n
@RPB-a10n 2 дня назад
தன்டனை இல்லை
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 День назад
😂😂😂😂😂எல்லாம் அ ர சி ய ல் 😂😂😂
@ArulAnush
@ArulAnush День назад
Dmk. Raudis
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 3 дня назад
வரி கட்டாமல் பல வருடமாக இடம் இருந்தால் அரசு புறம்போக்குகாக தான் காட்டும் ....😂😂
@balasingam87
@balasingam87 3 дня назад
ஒவ்வொரு வருஷமும் சரியா வரி கட்டி இருக்கு எனக்கே சர்க்கார் பொறம்போக்கு காட்டி இருக்கு
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 2 дня назад
❤😂🎉
Далее
The joker favorite#joker  #shorts
00:15
Просмотров 25 млн