Тёмный

பரிசேயன் ஜெபமோ | DAY - 3 SONG | TNSBS ONLINE VBS 2021 

TNSBS
Подписаться 681
Просмотров 2,6 тыс.
50% 1

TNSBS VBS New Song:
பரிசேயன் ஜெபமோ பெருமையுடன்
ஆயக்காரன் ஜெபமோ தாழ்மையுடன்
இவனே ஜெபம் கேட்கப்பட்டவன் என்று
ஆயக்காரன் அருகிலே தேவன் நின்றார்
பரிசேயன் ஜெபமோ Reject
ஆயக்காரன் ஜெபமோ Select
தம்பி தங்கை நீயும் கூட ஜெபிக்கும்போது
தேவனிடம் தாழ்மையாக ஜெபிக்க வேண்டும்
DAY - 3 SONG | TNSBS ONLINE VBS 2021
#TNSBSVBS #VBSSONG #DAY3

Опубликовано:

 

12 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии