Тёмный

பரியேறும் பெருமாள் படைப்பாளிகளுக்கு பாராட்டுவிழா - ஜா.தீபா உரை | Pariyerum Perumal 

Подписаться
Просмотров 296 тыс.
% 5 303

சென்னை சுயாதீன திரைப்பட இயக்கம் நடத்தும்
'பரியேறும் பெருமாள்' படைப்பாளிகளுக்கு பாராட்டுவிழா
வரவேற்புரை : உலக சினிமா பாஸ்கரன்
வாழ்த்துரை
இயக்குநர் பாலாஜி சக்திவேல்
இயக்குநர் லெனின் பாரதி
இயக்குநர் ஆனந்த் குமரேசன்
இயக்குநர் ஸெல்வன்
அயல் சினிமா பொறுப்பாசிரியார் ஜா.தீபா
தோழர் கொற்றவை
றெக்கை சிறுவர் இதழ் ஆசிரியர் சாரா சுப்பிரமணியன்
ஏற்புரை :
இயக்குநர் மாரி செல்வராஜ்
நடிகர் கதிர்
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்
தொகுப்பாளர் செல்வா
கலை இயக்குநர் ராமு
#PariyerumPerumal
#PaRanjith
#MariSelvaraj
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Развлечения

Опубликовано:

 

14 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 340   
@kanagarajg5748
@kanagarajg5748 5 лет назад
பாியேறும் பெருமாள் படத்துக்கு ஆதரவு கொடுத்துவங்களுக்கு வாழ்த்துக்கள்
@kongunagu
@kongunagu 3 года назад
இந்தப் படத்தை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். கதாநாயகன் கல்லூரியில் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என்று எழுதியது நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது செய்ததை நினைவூட்டியது செல்வராஜ் அவர்களுக்கு நன்றி! நாம் ஒரு சமூகத்தை தாழ்த்தப்பட்ட நிலையில் பார்க்கும் பொழுது மனம் பதைபதைக்கிறது. இந்தநிலையில் இருந்தவர்களும் உயர்ந்திருக்கிறார்கள் என்பதை படமாக எடுக்கும் பொழுது பலருக்கு முன்னேறும் ஆர்வம் தோன்றும். நாம் எங்கு என்ன பேச வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்தப் படம் தமிழர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு அதற்கு காரணம் தமிழ் மக்கள் அனைவரும் ஒருவகையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற எண்ணம் மனதில் உள்ளது தான்.
@subashraghu7209
@subashraghu7209 5 лет назад
அக்கா நீங்களும் ஒரு தேவதைதான்...Gem of a movie.
@kuvenkatesh1880
@kuvenkatesh1880 5 лет назад
இப்படம் இன்னும் காலம் காலமாக பேசும்...👌👍இடைவேளையில் மிகுந்த மனவலியை விதைத்தப்படம்...
@samdevi4829
@samdevi4829 4 года назад
என் வலிகளை புரிந்து, என் சகோ மாரி செல்வராஜ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்,,, அருமையான விளக்கம் அக்கா உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@user-uf3si4fl8n
@user-uf3si4fl8n 5 лет назад
இனிமேலாவது பரி ஏறட்டுமே பெருமாள்கள்.. நீங்க நீங்கலா இருக்க வரைக்கும்,, நான் நாயாதான் இருக்கனும்ன்னு நீங்க எதிர்பாக்குர வரைக்கும் இங்கு எதுவும் மாறாது.. ரொம்ப ஆழமான எழுத்து.. பெரிய மரியாதை வருது தோழரே உங்க மேல...
@nvsudharsan2315
@nvsudharsan2315 Год назад
USER - uf3si4fi8n PARIERUM PERUMAL CLIMAX KATHIR DIALOG SUPRR JATHY, MATHAM - KODIYA ARAKKAN - MAKKALAI KEDUKIRTHU 3 JATHY , MATHAM - MANITHAKULTHIRKUM , BHOOMI - NANMAIYA VARATHU 3 JATHY MATHAM ILLA BHOOMI - ELLA MAKKALUKUM , BHOOMI - 1000000 NERIYA NANMAIGL VARUM NANBA TQ BEST WISHSES 🙂💙❤️👋👌👍💅🙏
@nvsudharsan2315
@nvsudharsan2315 Год назад
MAKKALIN VALI SOLLA VARTHIGL ILLAI DIRCTR MARY SELVRJ ANNA - STRONG , POWERFUL MESSAGE FLM PARIERUM PERUMAL - SUPR HIT FLM AL TIME
@bhuvaneshwarkumarbhuvi4232
@bhuvaneshwarkumarbhuvi4232 5 лет назад
அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....💐💐💐💐
@kuvenkatesh1880
@kuvenkatesh1880 5 лет назад
ஆழமான விதையை விதைத்துள்ளார் #maari_selvaraj...கடந்து செல்வது மிக எளிதல்ல...அவ்வளவு பெரிய தாக்கத்தை என்னுள் உண்டாக்கிய திரைப்படம்...
@breehs8474
@breehs8474 5 лет назад
பரியேறும் பெருமாலில் இன்னும் சொல்லாததை sister நீங்கள் சொல்லிவிட்டீர்கள். wow...
@user-bi6ee9ej8m
@user-bi6ee9ej8m 5 лет назад
பெருமாளில்
@M.S.Mani_06
@M.S.Mani_06 5 лет назад
நெஞ்சை நெகிழ வைத்த பேச்சு.....ஆதரவுக்கு நன்றி சகோதரி.....
@ramanachandrasekar9531
@ramanachandrasekar9531 5 лет назад
தெளிவான பார்வை, அழகிய புரிதல், அற்புதப் பேச்சு... வாழ்க தோழி...
@dmpalanikumar1010
@dmpalanikumar1010 4 года назад
Sister I love you and your speech then we are only for indian 2days back I seeing the movie. Movie for only Tamil Nadu. India also same still now. From the my heart we are only for Indian’s
@vinothg.d1573
@vinothg.d1573 5 лет назад
அக்கா படத்தில் வரும் ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் சொல்லிய விதம் அனைத்தும் அருமை 😘👏 10:53 - 11:13 ஆம நீங்கள் கூறியபடி "இந்த படத்தில் நாம் யாராவது ஒருவராக இருந்து இருப்போம் அல்லது பார்த்து இருப்போம"் 👌👌👌🤗🤗 இப்படத்தின் தாக்கம் எனக்கு இன்னும் குறையவில்லை 😷😷😷😞🙏
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 лет назад
தீபா மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கமளித்தார் நன்றி உங்களின் பணிகள் மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள் உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@svkumar5400
@svkumar5400 5 лет назад
manikandan manikandan
@Shanmugaarasan
@Shanmugaarasan 5 лет назад
இந்த கதையை நாவாலாக எழுதி இருந்தால் வெறும் புத்தகமாக போயிருக்கும்..இதை படமாக இயக்கி உள்ளதால் பாடமாக படிக்கலாம்..
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 5 лет назад
Semma reply
@umachandar
@umachandar 5 лет назад
Shanmuga Arasan S hhh
@radhakrishnanv6023
@radhakrishnanv6023 5 лет назад
Shanmuga Arasan S book already released sir
@Rhythm2.0355
@Rhythm2.0355 5 лет назад
வீட்டிற்கு போய் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டவுடன், தண்ணீரை செம்பு நிறைத்து கொடுத்துவிட்டு , அதை குடித்து தொண்டை வழியாக உள்ளே செல்லும் போது, நீங்க என்ன ஜாதி என்று கேட்கும் ஈனத்தனமான மக்கள் இன்னும் திருநெல்வேலியில் இருக்கிறார்கள் என்பதில் நான் திருநெல்வேலிக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறேன்
@Sathara91
@Sathara91 5 лет назад
Thirunelveli la mattum illa. Ella oorlaum iruku indha padathula thirunelveli la nadakradha katirkanga that's it.
@manassehimmanuel1926
@manassehimmanuel1926 4 года назад
Super na
@kovendhansundaresan7841
@kovendhansundaresan7841 3 года назад
திருநெல்வேலி மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் இதுவே நிதர்சனம்
@josephsylvester5649
@josephsylvester5649 3 года назад
What a shamless people. How long these so called people are going to live.
@parthiparthi7051
@parthiparthi7051 3 года назад
Sethurungada
@philipgnanakkan1011
@philipgnanakkan1011 5 лет назад
அருமை!! உங்கள் பார்வைக்கு நன்றி அய்யா பதிவிற்க்கு
@sugusudha808
@sugusudha808 5 лет назад
அக்கா நான் தினமும் இந்த படத்தின் பாடலை கேட்பது வழக்கமாகிவிட்டது ...அருமையான பதிவு அக்கா
@mkavikumar
@mkavikumar 5 лет назад
ஒரு இயக்குநர் அவர்களின் படைப்பாற்றலை மிக துல்லியமாக பறைசாற்றும் இச் சகோதரிக்கு நன்றி... நல்ல படைப்பாளிகள் விரும்பவுதும் இது போன்ற பார்வையையும் பாரட்டுமே இன்னும் பல முயற்சிகளை முன்னெடுக்க வைக்கும்.... இப் பதிவும் பரியேறும் பெருமாள்‌ போல் இதுவும் பொக்கிஷமே...
@jaDeepa
@jaDeepa 5 лет назад
நன்றி
@DineshDinesh-je8rd
@DineshDinesh-je8rd 5 лет назад
💪💪💪👌👌👌👍👍👍
@francisad4396
@francisad4396 5 лет назад
தமிழகத்தில் மட்டும்தான் இந்தமாதிரியான பாராட்டை பெறமுடியும்- நன்றி தொழி
@kumarramalingam3270
@kumarramalingam3270 5 лет назад
Spelling thappu nanba....
@theoneinyou2233
@theoneinyou2233 5 лет назад
தோழி...
@svkumar5400
@svkumar5400 5 лет назад
Francis Ad
@jeyalakshmis7446
@jeyalakshmis7446 5 лет назад
கண்ணீருடன் படத்தை பார்த்து முடித்தேன்....நல்ல இயல்பான பேச்சு...
@karthikendhiran
@karthikendhiran 5 лет назад
David Ludden is a historian based in NYU and he is still alive, he is 70 years old, he has written extensively on early Agrarian history of South Tamil Nadu.
@user-kb3jc2mq1g
@user-kb3jc2mq1g 5 лет назад
*என்னா படம்டா இது பாவம்'மாவும் இருக்கு பயமாவும் இருக்கு நல்ல படம்*
@sudhakarts9807
@sudhakarts9807 5 лет назад
சிறந்த,தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி
@kothandaramanselvam
@kothandaramanselvam 5 лет назад
சிறப்பு தோழர் நம் சமூக மாற்றம் தேவை மிகப்பெரிய வெற்றி நன்றி தோழர்களே...
@Tamilneasan
@Tamilneasan 5 лет назад
இந்த படத்தை பார்த்து நாங்கள் சொல்ல நினைத்த கருத்துக்களை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் சகோதரி
@rashwinthkumar1130
@rashwinthkumar1130 5 лет назад
அருமையான,பேச்சு அந்த படத்தில அந்த காட்சியில,,என்னா ஊருனு கேட்டுட்டு ஏந்திரிச்சி போவாரு,அதுபோலதான் சில பேர் என்னா ஊருனு கேட்டு ஊர வச்சி சாதி பார்ப்பார்கள் இப்போது இருக்கிறார்கள்
@jaDeepa
@jaDeepa 5 лет назад
நன்றி
@uscottonbaskar1920
@uscottonbaskar1920 5 лет назад
@@jaDeepa tayk
@jpmohamed214
@jpmohamed214 5 лет назад
அருமையான படம், இந்த படத்தை பார்த்து விட்டு, நான் என் மகனை நினைத்து கலங்கிப்போனேன், இறைவன் படைப்பில் ஏன் இந்த குளறுபடி,
@gayathridevidhayanidhi9062
@gayathridevidhayanidhi9062 5 лет назад
Best movie of the year 2018👍🏻 Everyone has to watch the movie and understand the value of education as a source to come up in life to overcome all the people who bring caste as an obstacle. Loved this movie. Pa.Ranjith and Mari Selvaraj please make more movies like these...could be an inspiring movie to all the young people in the rural area..👍🏻
@user-xj3yh8dj3x
@user-xj3yh8dj3x 5 лет назад
தெளிவான பேச்சி . நன்றி
@gangadharand3614
@gangadharand3614 5 лет назад
மிகவும் அருமையான படம்....👌👏👏👏👍.😍
@jafarjaman8514
@jafarjaman8514 2 года назад
Heart touch @ wonderful explanation thanks madam
@duraik.a8896
@duraik.a8896 5 лет назад
நான் இப்ப தான் பார்த்தேன் அருமையான கருத்தை அழகான முறையில் சொல்லியிருக்கிறார்.....எல்லாரும் பார்க்கலம் சாதியத்தை அருமையாக சொல்லியிருக்கிறார்.....நன்றி...
@ezhilarasu1131
@ezhilarasu1131 5 лет назад
அக்கா நான் ஒரு பறையர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனா இப்ப இந்த வீடியோவை பாக்குறது ஒன்னு ஜாதியை பாக்காதவங்க இருப்பாங்க இல்லனா கீழ் ஜாதியாக இருப்பார்கள் வேற யாரும் இந்த வீடியோவை பார்க்க மாட்டாங்க அப்படி பார்த்தா எனக்கு சந்தோஷம்தான்
@praveenms7231
@praveenms7231 5 лет назад
தெக்கித்து வாழ்வியல்...
@ajithshaw8412
@ajithshaw8412 5 лет назад
Correct bro
@rabiromals
@rabiromals 4 года назад
Amam sago
@rameshkanagaraj20
@rameshkanagaraj20 4 года назад
Nanum பறையன் than nanba.
@sivam315
@sivam315 4 года назад
Correct bro
@zeenathzeenath7098
@zeenathzeenath7098 5 лет назад
Very proud deepa...your speech is very nice
@jack-mf8mz
@jack-mf8mz 5 лет назад
Niga kandipa jo than akka, unga speech superb, ungaluku en manam thara nandri akka
@m.isaacnirmalsingh7386
@m.isaacnirmalsingh7386 5 лет назад
மாரி செல்வராஜ் உங்களுக்கு மனம் மார்ந்த வாழ்த்துக்கள்
@jothihkjothihk8906
@jothihkjothihk8906 5 лет назад
நன்றி. தமிழர் பா ரஞ்சித்.
@grandpamy7346
@grandpamy7346 4 года назад
காலையில் எழுவோம் ,,, சுத்தமாக இருப்போம்,,,,,படிப்போம்,,,,, உடற்பயிற்சி செய்வோம்,,,,பள்ளியில நல்லவிதமாக படிப்போம்,, தீய பழக்கங்களை கண்டிப்பாக தவிர்ப்போம்,,,,,நேர்மையாக உழைப்போம்,,,,நல்ல வேலையில் சேர முயலுவோம்,,,,,நாகரீகமாக வாழ்வோம்,,,,வரலாறு படிப்போம்,,,,ஒற்றுமை,,,ஒற்றுமை,,,ஒற்றுமை,,, யாக இருப்போம்,,,,வெற்றி நமதே,,, வாழ்த்துக்கள், ,,,,,
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 5 лет назад
Your participation in neeya naana is encouraging that programme
@segaranflora5474
@segaranflora5474 5 лет назад
Dear Deepa it's a lovely speach lots of Gods blessings
@senthilselvaraj3442
@senthilselvaraj3442 4 года назад
Sister, you have added more missing information than Director.. hats off to you. You are a great example of ecudation..you could able to express your views and feelings. Thiru Pa Ranjith thanks for the support. We have to support these kinds of movies & create impact to all unprivileged .Final message is very clear to all that, education is the most important.. padinga, padinga, padinga, Jathi ozhiya, padinga. Infact this leads to me to another show of this movie..
@kalaim3237
@kalaim3237 5 лет назад
The movie's impact is long lasting...not able to sleep
@vimalkanth5439
@vimalkanth5439 5 лет назад
kalaiarasan Mo
@mugilanb5525
@mugilanb5525 5 лет назад
Super akka
@chandrasekarans7818
@chandrasekarans7818 5 лет назад
Avanga avanga castela love pannuna nallathu etharku nammala community problam
@chandrasekarans7818
@chandrasekarans7818 5 лет назад
Thannudaiya self nalathukaka sathikalai ketukindranar atutha sathi ponnukalai love pannamal thannudaiya sathi ponnai love panninal enna samuthayathil anava kolaikal illamal irukkum enn intha thevai illatha velai pennai petravarkalukkuthan antha vethanai therium samuthayathula indru sathi vallai kalangalamaga irnthu varukirathu ilaingargale goncham chinthiyungal anal ellorum manithergal than anal sathi ennbathu maratha onru akivittathu athanal samukathil nammal pirachinai illamal avar avar samuka penkalai love panni kalyanam pannalam atutha puthiya Ulagathil sathi illamal irukka kadavulai vendi kolkiren penkalin petrorkal sarbaga.
@azhagunangai2340
@azhagunangai2340 5 лет назад
Sema mam. Thanks for every word.
@mahasenthil8306
@mahasenthil8306 5 лет назад
எதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.
@thiru5260
@thiru5260 5 лет назад
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்
@user-yb3ff3mx5v
@user-yb3ff3mx5v 5 лет назад
வாழ்க! நல்உணர்வாளர்கள்.
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 5 лет назад
HAT'S FOR YOUR OPEN TALK WISE MAM 👍💐...
@madhubalika7979
@madhubalika7979 5 лет назад
Quite straight forward evaluation and appreciation , well phrased , should be documented
@ayirpa9963
@ayirpa9963 5 лет назад
Semma sis.... MA(eng lit) nenga aana full ah tamil la pesunaduku hatsofff..... nenga solramadri velila solamudiyada dinamum kadandu pora ela vishayangal daan inda padam..... nejama maraka mudiyada padam.... aduvum kathir sir chanceye ila ipdi oru role ah ulvangi anda characterave mari nadichrukaru feeloda rmb pudichruku... rmb elathaiyim kannuku munnadi nadakramadri kaatirukaru... edarthamana padam.... solraduku varthai ila.... school la clg la trainla pogumbodo summa namma oorkarar ache nu yara parthalum nammala parthu palagitu aprm caste terinji vilaguna niraiya per ah en lyfla pathruka.... onu vilagiruvanga ilana dstnc maintain panuvanga.... evlo daan nadandalum ivanga ipdi daan terinjum na enda situationlayum en caste ah mathi sonnade ila yarukagavum....... Mr.Mari sirku rmb nandri ipdi oru padaipa kuduthaduku....👍👍👍👏👏👏👏👏👏
@bernardben4491
@bernardben4491 5 лет назад
sister Depa clever! super speech best Regards from Germany
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 5 лет назад
அருமையான பதிவு.. சகோதரி
@saranrajrajendranaplf2886
@saranrajrajendranaplf2886 5 лет назад
நன்றி🙏
@gG-sx3dw
@gG-sx3dw 5 лет назад
அருமை மனிதன் மனத்தளவில் மாறட்டும்
@ramapriyaramaiahkrishnan9065
@ramapriyaramaiahkrishnan9065 5 лет назад
Nice Speech Akka. This is not only a problem in Tirunelveli district, this problem exists in other district of Tamil Nadu as well.
@matubodhi4877
@matubodhi4877 3 года назад
All over India
@mykuttistory
@mykuttistory 5 лет назад
அருமையா பேசுரிங்க தோழி வாழ்த்துக்கள்.
@user-bb5te1vt1t
@user-bb5te1vt1t 5 лет назад
அருமை சகோதரி விரைவில் சாதி வேறுபாடு ஒழியும்
@cajcaj5176
@cajcaj5176 4 года назад
Good thinking super
@Mahi07071982
@Mahi07071982 5 лет назад
மிக சரியான விமர்சனம் சகோதரி
@praveenms7231
@praveenms7231 5 лет назад
அருமையான பதிவு தோழி..
@sankarkabin3364
@sankarkabin3364 5 лет назад
Super akkaaa😘😘😘😘
@umamaheshewari7305
@umamaheshewari7305 5 лет назад
Excellent speech superb mam
@johnsonjo8454
@johnsonjo8454 5 лет назад
Ethu padam Ila kaaviyam kathir aanthi sema acting all team works thanks.
@ezhilkp
@ezhilkp 5 лет назад
Arumaiyana kathai nandri ayya
@selwynalexander9750
@selwynalexander9750 5 лет назад
I can easily interpret director Mari Raj Feelings and giving noble cause for the entire generation. I lived between Tirunelveli - Toothukudi area. I crossed all of my beloved friends has this kind of intentions to feel superior and inferior to one of them in my school and college. I didn't help them to get be part of this society . Indeed, this film is giving more responsibility to other human beings to give moral support and the same respect to every individuals. I don' t know Tamil writing otherwise I could have conveyed better thoughts. Mari Raj ennududiya Nizhal Brother.
@gG-sx3dw
@gG-sx3dw 5 лет назад
அருமை மகளே நீ வாழ்க
@UNPKumar
@UNPKumar 5 лет назад
மிக சிறந்த படம்
@gajendranehk2738
@gajendranehk2738 5 лет назад
Super.....super......super.......
@nagalingams4131
@nagalingams4131 5 лет назад
Sister neenga yaarunu theriyadhu but super excellent speech
@NFAB8390
@NFAB8390 5 лет назад
Fantastic Talk!
@rajadurai-ig1vn
@rajadurai-ig1vn 5 лет назад
அருமை அக்கா
@sivabhau4930
@sivabhau4930 5 лет назад
Excellent speech super
@muthuramanm2414
@muthuramanm2414 5 лет назад
Supet. Super
@venkimeena6265
@venkimeena6265 5 лет назад
Vazhga valamudan vazhthukhal...
@kittus3833
@kittus3833 5 лет назад
Good speech madam.
@varadharao5680
@varadharao5680 5 лет назад
அருமையான தெளிவான பேச்சு இந்தப் படத்தை இவர் சாதாரணமாக பார்க்காமல் அனுபவித்து பார்த்து இருக்கிறார்கள் , இங்கே சாதி என்பது முதலில் தொழில் அடிப்படையில் வருணங்களாக ஆரம்பித்து சாதிகளாக மாறிவிட்டது. பிறப்பு என்பது எவரும் சுய விருப்பத்துடன் தேர்வு செய்வதல்ல. பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதப்பிறவியை திருநங்கை என்றும் அனாதை என்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் இழிவாக பார்ப்பதும் நடத்துவதும் தவறே. இடஓதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகையல்ல சமுக உரிமை சமுக பிரதிநிதித்துவம் பல ஆண்டுகாலமாக பறிக்கப்பட்ட உரிமைக்கும் இழப்பிற்குமான குறைந்த பட்சமாக அரசால் வழங்கப்படுகிற சட்டரீதியான ஈடு எனக்கூட கருதாமல் அதைத்தடுக்கும் உள்நோக்கத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு இடஒதுக்கீட்டை எடுத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று சிலர் புத்திசாலித்தனமாக பேசி வருவது அவர்களுக்கே பேதமையாக தெரியவில்லையா ? சான்றில் இருந்து சாதியை எடுத்து விட்டால் சமுகத்தில் சாதியை ஒழித்து விடலாம் நம்மில் எத்தனை பேர் உறுதி கூற முடியும் ?
@soundarrajan8770
@soundarrajan8770 5 лет назад
Super,,,madam
@revasrpy8306
@revasrpy8306 5 лет назад
Thank you ranjith my super 🌟
@pgd-bq3sm
@pgd-bq3sm 5 лет назад
எனக் கு நடந்து அணுபவம்
@kannanparamasivam2840
@kannanparamasivam2840 5 лет назад
Sema super madam
@manassehimmanuel1926
@manassehimmanuel1926 4 года назад
Super akka semma speech I love it akka
@baskarank5323
@baskarank5323 5 лет назад
Intellectual speech sister...
@krishnamurthy-rk5le
@krishnamurthy-rk5le 5 лет назад
really nice speech mam
@johnjacksujizen7680
@johnjacksujizen7680 5 лет назад
Wowww semma speech
@senthils3302
@senthils3302 5 лет назад
இன்றும் வாடகை வீடு கேட்டால் சாதிகள் கேட்டுதான் திருநெல்வேலி ல்
@balajik3567
@balajik3567 5 лет назад
This film has the Finest concept and I have inspired so much. Thank u so much to the director sir.
@raja29910
@raja29910 5 лет назад
Ellaa oorlayum...!
@ponmalarr9678
@ponmalarr9678 5 лет назад
Chennai too ....
@raja29910
@raja29910 5 лет назад
@@ponmalarr9678 yeah true
@dhanskani
@dhanskani 5 лет назад
Not only there ...everywhere
@no1news756
@no1news756 5 лет назад
சூப்பர் movie
@jleninkumar
@jleninkumar 5 лет назад
அருமையான உரை
@pavithrasri9298
@pavithrasri9298 5 лет назад
அருமை சகோதரி......
@villageman5154
@villageman5154 5 лет назад
விவசாயமும் கல்வியும் கொண்டு முன்னேற வேண்டும் .....தாழ்வுமனப்பான்மை இருக்க கூடாது......... குடி , குற்றம் நீக்கி வாழுதல் இதை கடைபிடித்தாலே ....... தாழ்ந்த மக்கள் சுய மரியாதையுடன் வாழ முடியும்.............
@kannangp6304
@kannangp6304 5 лет назад
Great movie in tamil industry
@chandrudavid9686
@chandrudavid9686 5 лет назад
superb lyrics
@sangeethasrikanth3565
@sangeethasrikanth3565 5 лет назад
Great speech
@aravindhappu7207
@aravindhappu7207 5 лет назад
அருமை அக்கா 👍👍👍
@manitamilselvam5042
@manitamilselvam5042 4 года назад
அருமை அக்கா செம்ம 👍👍👍👍👍👍♥️♥️♥️♥️
@prabi9299
@prabi9299 5 лет назад
Superb depth speach sis.
@sudharsansharma8729
@sudharsansharma8729 5 лет назад
super sister
@chelladuraivairavan5528
@chelladuraivairavan5528 5 лет назад
superb my daughter
@tamilmaransundararajan3606
@tamilmaransundararajan3606 5 лет назад
நன்றி சகோ
@user-SDeepan
@user-SDeepan 5 лет назад
சிறப்பு சிறப்பு
@kanniyappana1814
@kanniyappana1814 4 года назад
Romba.Romba..nantri..akka.
@suryamech6024
@suryamech6024 5 лет назад
Semma 👌👌