Тёмный

பருத்திவீரன் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்த பாலா - Ameer | Chai with Chithra | Part - 10 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 232 тыс.
50% 1

#tamilcinema #touringtalkies #chithralakshmanan #ameer #paruthiveeran #karthi #producercouncil #yogi #yogimovie
Part 1 : • விக்ரம் தினமும் காலையி...
Part 2 : • விக்ரமும் சூர்யாவும் ந...
Part 3 : • எட்டே நாளில் நின்று போ...
Part 4 : • எந்த ப்ரொடியூசரும் வரவ...
Part 5 : • நான் தயாரிப்பாளரான கதை...
Part 6 : • சிவகுமாரைப் பற்றி 17 வ...
Part 7 : • பருத்திவீரன் காட்சிகளை...
Part 8 : • என் வாழ்க்கையை புரட்டி...
Part 9 : • பாரதிராஜாவுக்கு என் மே...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 472   
@psvk-d8r
@psvk-d8r 10 месяцев назад
திரு. பாலா அவர்கள் தன் உற்ற நண்பனுக்கு ஒரு அறிக்கை விட்டால் திரை உலகம் இந்த பிரச்சனைக்கு ஒன்று சேர்ந்து ஒரு முற்று புள்ளி வைக்கும்
@anitharamasamy7828
@anitharamasamy7828 10 месяцев назад
Bharathi raja karu Palaniappan. Samuthirakani all r raise the voice
@rajasakthi5222
@rajasakthi5222 10 месяцев назад
Correct dhaan but ippo Bala kural kodutha Surya mela irukra kovam dhan Bala ipdi pesurannu indha Balavaiyum serthu தூற்றும்
@VijayKumar-yr6ml
@VijayKumar-yr6ml 10 месяцев назад
நேர்மையான கோபம் நேர்மையான மனிதன் மீண்டும் வர வேண்டும் அமீர் நண்பா அதே வேகத்தோடு அதே மனா தைரியத்தோடு வாழ்த்துகிறேன் நண்பா
@Karups5544
@Karups5544 10 месяцев назад
எதிரிய கூட driving force nu நினைக்கும் அந்த மனசு ♥️♥️♥️♥️♥️
@thirumalaisamyr6536
@thirumalaisamyr6536 10 месяцев назад
அமீர் அண்ணா திறமை அறிவுஉங்கள் தனி தன்மைஉலகத்துக்கு நிரூப்பித்து விட்டீர்கள் உங்கள் படம் பார்க்க கோடான கோடி ரசிகர்கள் இருக்காங்க நிறைய கருத்துள்ள படம் பண்ண ரெடி ஆகுங்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.🙏👍 பின்னாடி பேசுவர்களையும், உங்களை தப்பா பேசிதான் வளர்லாம். என்று பேசுபவர்களை முன்னாடி மலைபோல் ஏழுந்து நில்லுங்கள் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும். வாழ்த்துக்கள் அண்ணா🙏
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 10 месяцев назад
Ameer not only best director. He is very very great man also
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 10 месяцев назад
100/100உண்மை வெளிப்படையா பேசுபவன் என்றைக்குமே குற்றவாளியாக அறியப்படுகிறான். நேர்மையான பதிவு அமீர்🎉🎉🎉🎉
@thulasikavithayadav6498
@thulasikavithayadav6498 10 месяцев назад
Ellam nanmaike..ungaluku kadavul thunai nirpar. Avanga real color therinthatharga santhosa padungal...ungal padaipukalil men melum vetri mel vetri adiya ellam valla erivan irukirañ...ungal unmai orunalum thorgathu....nalluper fraud ungala accusste partha athu Avan thappu unfalaipol oru nallavan than thappa ninka kudathu.,endrum erivan ungalodu unmaiyodu I pray for u ...God gives all strength to u
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 10 месяцев назад
200% True 👍
@amjm-gc7bn
@amjm-gc7bn 10 месяцев назад
100% உண்மையாக வெளிப்படையாகவாழ்பவனை இந்த சமூகம் புறக்கணிக்கும்.....பருத்திவீரன் மாதிரியான காலத்தை வென்ற காவியத்தை..பொய்யான ஒரு மனிதன் படைக்க முடியுமா?????
@JagadheesanK-ob9vv
@JagadheesanK-ob9vv 10 месяцев назад
​@@AshokKumar-fm8ge❤111¹1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤
@seeme777
@seeme777 10 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 danush
@ganesaramanv4191
@ganesaramanv4191 10 месяцев назад
நான் சாய் வித் சித்ராவில் பார்த்த பேட்டியில் சிறந்தது இது தான் அமீர் அவர்கள் எதிர் காலத்தில் சிறப்பான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நல்லவன் வாழ்வான்
@pushparajchandrababu2960
@pushparajchandrababu2960 10 месяцев назад
Real Rajan character !!!❤
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 10 месяцев назад
உங்க படத்த விட உங்க வாழ்க்கை த்ரிலிங்கா இருக்கு, அடுத்த எபிசோட வேகமாக பதிவிடவும்
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
Great Directors who gave us varieties. (1975 - 2023) Mr. K. Balachander, Mr. P. Bharathiraja, Mr. K. Bhagyaraj, Mr. J. Mahendran, Mr. G. Mani Ratnam, Mr. S. Kamal Haasan, Mr. Balu Mahendra, Mr. Bala, Mr. Ameer Sultan. Mr. Veetri Maaran, Mr. Sasi Kumar, Mr. Samuthirakani, Mr. Cheran, Mr. Thankar Bachan, Mr. Ram etc. ... And the list goes on and on .... ❤ ❤
@settusettu-cx3wf
@settusettu-cx3wf 10 месяцев назад
pls add Mr.Thangarbachan..
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
@@settusettu-cx3wf Sure. 👍
@kumarstatus4217
@kumarstatus4217 10 месяцев назад
Ram
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
@@kumarstatus4217 Please watch Part -11 and see my comments.
@velu7075
@velu7075 10 месяцев назад
Ameer sir speech evolo ketalum bore adikala ennum evolo part potalum pakkalam💥👏
@sanjaysai3338
@sanjaysai3338 10 месяцев назад
That's experience
@seeme777
@seeme777 10 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush
@ravimtts
@ravimtts 10 месяцев назад
I never had a good opinion on Amir until now. Now I start liking him. Looks like a genuine person. Wish him great success in his career
@ram.mithranbros1331
@ram.mithranbros1331 10 месяцев назад
​@@kumararaja7926he is fraud person
@srizviewz
@srizviewz 10 месяцев назад
100% honest this dude
@gpremkumar2015
@gpremkumar2015 10 месяцев назад
Dir Ameer is very honest in this.
@65544365
@65544365 10 месяцев назад
We Stand with ameer ❤
@Senthilkumar-mo8jf
@Senthilkumar-mo8jf 10 месяцев назад
But how do we show that?? We have to Boycott Studiogreen movies and all Sivakumar family related movies
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 10 месяцев назад
அமீர் உழைப்பை உறிஞ்சி ய ஞானவேல்ராஜா ஒரு பக்கா திருடன்😂😂😂😂😂😂
@abdulakram9455
@abdulakram9455 10 месяцев назад
avan.oru.peraduo.peiyal
@seeme777
@seeme777 10 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush
@gayaaarushaarush4071
@gayaaarushaarush4071 10 месяцев назад
Huge respect Ameer sir
@Govan-sf8ff
@Govan-sf8ff 10 месяцев назад
நேர்காணல் மிகவும் நெகழ்வாக உள்ளது. இதை வாழ்க்கை பாடமாகவும் எடுத்து கொள்ளலாம் அந்த அளவுக்கு நேர்மைதன்மை கொண்டவராக இருக்கிறார். அமிர். அமிரை பிடிக்கும். இப்போது அதிகம் பிடிக்கிறது. சித்ரா லட்சுமணன் அவர்களின் கேல்வி பாணி அழகு. (SP ஜனநாதனின் நேர்காணலை 5 முறைக்கு மேல் பார்த்து உள்ளேன்) மகிழ்ச்சி !.
@kumarbharath8215
@kumarbharath8215 10 месяцев назад
லக்ஷ்மன் அய்யா..வசந்தபாலன் பேட்டிக்கு பிறகு மிகவும் ரசித்த பேட்டி இது தான் ❤
@anbu6895
@anbu6895 10 месяцев назад
இந்த நிலைகள் மாறும் அமீர் அண்ணா
@jayaprabhusai7051
@jayaprabhusai7051 10 месяцев назад
honest man ......sir ur inspiration for others...... god bless u
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 10 месяцев назад
So nice of you
@utchimakali3875
@utchimakali3875 10 месяцев назад
Super clear cut speech
@sundararamanviswanathan1016
@sundararamanviswanathan1016 10 месяцев назад
Ameer Mass overloaded 🔥
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 10 месяцев назад
நீங்கள் எவ்வளவு மன வேதனைகளை அடைந்து இருப்பீர்கள் 😢😢😢😢😢
@shankarraj3433
@shankarraj3433 10 месяцев назад
Such a pleasant interview. Thanks 'Touring Talkies'. ❤ 👍
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 9 месяцев назад
இதுவரை பயணித்த நேர்காணல்களில் மிக சிறந்தது . யதார்த்தமானது..உணர்ச்சிளின் உச்சக்கட்டம்
@rajaam620
@rajaam620 10 месяцев назад
Ameer is gem of a person!
@karthickeyansivan1613
@karthickeyansivan1613 10 месяцев назад
One of the best interviews chithra sir u did a great job sir. This video tells the recent issues related all questions answer....Very superb.. This interview is not scripted all happend in a right way..
@balasubramanian5230
@balasubramanian5230 10 месяцев назад
Ameer sir always support you ❤
@mandakasayam11
@mandakasayam11 10 месяцев назад
Ameer is a gem of indian cinema that we forgot to celebrate
@vickysenthil5993
@vickysenthil5993 10 месяцев назад
Hatsoff ameer
@yamitraders6793
@yamitraders6793 10 месяцев назад
இந்த நபரின் சாபம் சிவகுமார் குடும்பத்தை அளிக்கும்
@nirmalnirmal812
@nirmalnirmal812 10 месяцев назад
Ameer sir never depends on other. Justice will always stay with him. God bless you sir for all your future films and activities.
@mohamedmuzzammil973
@mohamedmuzzammil973 10 месяцев назад
Best motivational video 10.30 to 11.10.!!!!
@RajeshR-lm1td
@RajeshR-lm1td 10 месяцев назад
Great human ❤
@kaviyan4740
@kaviyan4740 10 месяцев назад
கோபிநாத் சார் சித்தப்பா பெரியப்பா அண்ணன் தம்பிங்க உறவா அழகா சொல்லுவார் அதே போல தான் தென்மாவட்ட மக்களும் தன்னுடன் பழகுபவர்களின் உறவுகள் ஆகவே நினைத்து பழகுவர் சோ அந்த உறவுகளில் வர்ற பிரச்சினைகளும் வரும் அதனால் வேற்றுமையாக நினைப்பார்கள் என்ற அர்த்தமில்லை அந்த உறவு முறையை அப்படித்தான் என்பதுதான் அர்த்தம் அப்படிப்பட்டதே அமீர் பாலா உறவு வாடா போடான்னு சொன்னா அண்ணே இல்லன்னு இல்லை
@prabhu6330
@prabhu6330 10 месяцев назад
Director Ameer can take a full film how he given birth to Paruthi Veran...this story is will me more interesting than the movie itself...
@amalaraja82
@amalaraja82 10 месяцев назад
அமீரின் பயணம் மேலும் 200 episodes வேண்டும்
@devand8567
@devand8567 10 месяцев назад
God bless you Ameer
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 10 месяцев назад
The best interview by a mile Ameer has given.
@sarangrace1
@sarangrace1 10 месяцев назад
You are great Mr. Ameer.. God bless you!
@karnan4483
@karnan4483 10 месяцев назад
Anee..... 👍👍👍👍👍👍👍👍👍
@UniqueHRdept
@UniqueHRdept 10 месяцев назад
Waiting for IRAIVAN IRUKINDRAAN, SANDHANA DHEVAN
@jegannarayanasamy1508
@jegannarayanasamy1508 10 месяцев назад
Ameer annee.... nenga tharamana ou movie diract pannunga... antha padam blockbuster aganum... atha intha dog surya and karthi dedicate panunga..
@akannan6890
@akannan6890 10 месяцев назад
அமீர் சார் ஜென்டில்மேன்...❤
@shanmugamsivasamy8954
@shanmugamsivasamy8954 10 месяцев назад
வாழ்க வளமுடன்.அமீர்
@kaverijana5859
@kaverijana5859 10 месяцев назад
Ithuvarai Ameer sonnathil உண்மையை thavira veru illai kadavul irukirar
@CutiekuttyAamirah
@CutiekuttyAamirah 10 месяцев назад
For your information ameer directing flim called iraivan miga periyavan under vetrimaran production
@Firose_Begum
@Firose_Begum 10 месяцев назад
Great human Ameer sir
@ganesh3971
@ganesh3971 10 месяцев назад
Ivalavum Panitu yepdi peasitu irukanunga.. Karthi & Surya Family 😂😂
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 10 месяцев назад
😂😂😂
@magensedunia5583
@magensedunia5583 10 месяцев назад
Superb interview...
@ajeesajees134
@ajeesajees134 10 месяцев назад
Ameer 🔥🔥🔥🔥🔥🔥🙏
@azarudeenmohomeed3106
@azarudeenmohomeed3106 10 месяцев назад
ameer sir your great man God bless you sir 🙏🙏🙏👍👌👍👌🫶
@bshashahul973
@bshashahul973 9 месяцев назад
My real hero ameer bhaiya❤🎉
@chandrankr679
@chandrankr679 10 месяцев назад
Sivakumaravargal....indha pativai partthavadu..Magangalukku. rivurai vazhangha vaendum
@mohamedthayub7902
@mohamedthayub7902 10 месяцев назад
Again release the Paruthiveeran flm in theatre ameer bro 😎
@mariadassanthony3263
@mariadassanthony3263 10 месяцев назад
Cannot do that bcos the movie is undertake by that fraud gnanavelraja and Sivakumar team
@seeme777
@seeme777 10 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush
@syedshabeer6987
@syedshabeer6987 10 месяцев назад
இவ்வளவு பணம் படைத்த சிவகுமார் குடும்பம் கீழ் தரமாக நடக்கிறது... 🥵🥵🥵
@rafiuddeenziauddeen
@rafiuddeenziauddeen 10 месяцев назад
அமீர் நிங்கள் வெல்வீர்
@thamjimech5543
@thamjimech5543 10 месяцев назад
Ameer❤
@mariadassanthony3263
@mariadassanthony3263 10 месяцев назад
#justiceforameersulthan
@kesavp9033
@kesavp9033 10 месяцев назад
👏🙏🙏🙏🙏🙏🙏 super mama
@thirupathiramasamy6465
@thirupathiramasamy6465 9 месяцев назад
Super
@SafaMahal13
@SafaMahal13 9 месяцев назад
Yuvan tune Urai purinji kittan uravai
@manojkumarramachandran9645
@manojkumarramachandran9645 10 месяцев назад
11 th part ahh vidunga eppo viduvinga
@greefin.cfernando
@greefin.cfernando 10 месяцев назад
Ameer annan meedhu ulla mariyadhaiyum , madhippum 1000 madangu koodivittadhu....
@radhakrishnansubramaniam722
@radhakrishnansubramaniam722 10 месяцев назад
Unmayana padhivu😢
@Shaikmohamed-PGM
@Shaikmohamed-PGM 10 месяцев назад
If God with you never can stop 🛑 you ❤
@chitharanjandlux
@chitharanjandlux 10 месяцев назад
எல்லோரோடும் பிரச்சனை ஆனால் நான் மிகவும் நல்லவன்
@ytbac258
@ytbac258 10 месяцев назад
உண்மைய பேசுனா அப்டித்தான் ஆகும்
@muthu_wanderluster
@muthu_wanderluster 10 месяцев назад
உண்மையானவர்கள் எப்பொழுதும் சண்டைகாரர்கள் தான் இந்த சமூகத்தில்
@tiger1995grvr
@tiger1995grvr 10 месяцев назад
​@@ytbac258unmai ya irukaapla nu enna proof iruku pesuravanga yaaru venaam nallavanga maari peslaqm
@AzcreationThamizh14
@AzcreationThamizh14 10 месяцев назад
​@@tiger1995grvr unmaiya pesuranga 🤷🏻‍♂️ nadikka mudiyathu ellam time laa 🤔 engavathu mattuvanga Ameer ippaa mattum ilaa epothume oree Mathiri than pesuraru athu muthala parungaa
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 10 месяцев назад
Mafia family IT Wing naaai doow 😂
@arokiyam9056Aro
@arokiyam9056Aro 10 месяцев назад
Big fan Ameer sir Aadhi bagavan😢
@kavib3998
@kavib3998 9 месяцев назад
அண்னா விடுங்கள் எல்லாம் சிலகாலம்.இதுவும் மாறும்.
@afsankr2007
@afsankr2007 10 месяцев назад
Ameer a name with genuinity. Story of Betrayal. Big surprise how sivakumar & family played a drama to capture a silver jubilee film and its economical income its own.... What a cruel men Actor Sivakumar and his sons. Gnanavel is only face showing criminal.
@navin1489
@navin1489 10 месяцев назад
Playing safe for his movie release kanguva and Thangalan. He knows it will effect the boxoffice if this issue goes on
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 10 месяцев назад
🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌
@seeme777
@seeme777 10 месяцев назад
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 dhanush
@thambiduraid450
@thambiduraid450 10 месяцев назад
இந்த மாயவலை நீங்கவும் உங்கள் படம் மாயவலை ரசிகர்களை மயக்கி தயாரிப்பாளர்கள் இயக்க காலம் அழைக்கும்
@kabilan
@kabilan 10 месяцев назад
Stand with Ameer❤
@pkv78
@pkv78 10 месяцев назад
Ameer anna ungal 17yrs porataam engalku ellam oru paadam. Enna solradhu enrea theriya villai. I don't have money or intention to do films. I stopped watching even the one of my big hero movie. But hereafter decided to watch your movie, vetrimran, sasikumar and samudhrira kani movies alone. Am an Hindu but my father followed Islam till his recent last day. Allaha is there kaalam eloriyum makalku velicham potu kaati vidum. Channel guys please send this comment to ameer sir he is a good man.
@rajeshbalasubramani6194
@rajeshbalasubramani6194 10 месяцев назад
Ameer sir ungaoda assistant director ah join pannanum sir
@ravinsimple9709
@ravinsimple9709 9 месяцев назад
@juginbalamohan1791
@juginbalamohan1791 10 месяцев назад
Why he don't talk about Aadhi bhagavan and Jayam Ravi?
@SafaMahal13
@SafaMahal13 9 месяцев назад
Nippattu
@venkatpradeep57
@venkatpradeep57 10 месяцев назад
Cell thatti Sivakumar kudumbam ippo manithargalaium thatti vida thodangi irruku aga Sivakumar kudumbam nasama poga vazhthukal kudumbathodu
@arthurmiller9103
@arthurmiller9103 10 месяцев назад
Correct✅
@tamizharasi6645
@tamizharasi6645 10 месяцев назад
அண்ணா கண்ணீர் கட்டுப்படாமல் மள மளவென வழிகிறது,😔😔😔😔உங்கள் உங்கள் இதயம் சுமந்த ரனம் இன்று உலகமே சுமக்கிறது,காரணம் உங்கள் மனத்தூய்மை❤❤❤❤❤❤❤
@d33nuk
@d33nuk 10 месяцев назад
பாவம் .. 17 வருட வலியை வெளியே சொல்லாமல் சுமந்திருக்கிறார் .. வலிகளை கொடுத்தவர்களை இன்றும் காட்டிக்கொடுக்காமல் கடும் சொல் சொல்லாமல் வலியுடன் வாழ்கிறார் . இவரது மனப்பக்குவம் வியப்பளிக்கிறது .
@amas11
@amas11 10 месяцев назад
@tajismail70
@tajismail70 10 месяцев назад
Me too feel pain about him
@blackman7139
@blackman7139 10 месяцев назад
Ameer❤❤❤
@baburaj6266
@baburaj6266 10 месяцев назад
அமீர் திர்மையனவர் எனவே சூர்யா கார்த்திக் விசயதை விட்டுட்டு மற்றும் அர்சியல் கருத்துகளை விட்டுட்டு பருத்திவீறன் றாம் மவுனம் பேசியது பொல ஓர் 10 படம் கொடுக்க வேண்டும் பெரிய நடிகர்களை விட்டு விட்டு ஏழை நடிகர்களை போடுங்கோ விசுவாசமாக இறுப்பாங்க
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 10 месяцев назад
Kaarthi peruthiveeranukku munney peria nadikanaaa 😂 sivakumar Mafia Family
@benabooks
@benabooks 10 месяцев назад
இதே கமெண்ட் வேற எங்கேயோ பார்த்த நினைவு 🤔 காப்பி பேஸ்ட்டா?
@senthilkumarv8661
@senthilkumarv8661 10 месяцев назад
Mounam Pesiyadhe, Ram, Paruthi Veeran all are different genres and only Ameer can do this . ஞான ஓழ் Rajan is the culprit
@avinashviews345
@avinashviews345 10 месяцев назад
Day by Day respect for Ameer increases.... Ameer is true to heart
@nagasudharsann
@nagasudharsann 10 месяцев назад
Chitra sir really u r a great example for how to conduct an interview ... varubavargalin unarvugalai kurukidamal amaithiya pesavaithu Kondu pokindra panbu indru 2k kids vj's must learn it from u sir ... lots of love for ur interviews ..🙏
@d33nuk
@d33nuk 10 месяцев назад
அமீரின் இந்த பேட்டிகளை கேட்டால் ஒரு ஞானியாக வாழ வேண்டியவர் தவறுதலாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டது போல தோன்றுகிறது .
@Zealous2020
@Zealous2020 10 месяцев назад
Correct..Sivakumar mediayilum vazhkaiyil nadithu Surya and Karthi also following him. SURYA has not supported Ameer in real lifr.
@d33nuk
@d33nuk 10 месяцев назад
@@Zealous2020 Well said ..
@thajtest706
@thajtest706 10 месяцев назад
True bro
@d33nuk
@d33nuk 10 месяцев назад
@@thajtest706👍😊
@papercityvlogs4325
@papercityvlogs4325 10 месяцев назад
இப்படி ஞானியாட்டம் பேசி ஊர கெடுத்தவன் தான் நிறைய.
@balasview3363
@balasview3363 10 месяцев назад
இதுக்கு மேல ஒரு மனிதன் வெளிப்படையா பேச முடியாது
@raftone123
@raftone123 10 месяцев назад
நம்ம நிலையும் இதுதான். பலரை சமரசம் பண்ண முடியாது நம் சுயமரியாதையைத் தாண்டி
@muraliramaraj8441
@muraliramaraj8441 10 месяцев назад
அமீர் அவர்கள் இப்பொழுது செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான் .... பருத்தி வீரன் போல ஒரு பெரிய Hit கொடுக்க வேண்டும் .... அவர் பேசக் கூடாது .... Nobody will listen ... அவருடைய படங்கள்தான் பேச வேண்டும் . Everybody will listen , Because nothing succeeds like success ...! especially in Cinema field !
@panaimaram4717
@panaimaram4717 10 месяцев назад
கரு மேகங்கள் சூழ வான வேடிக்கை வெடிக்க பருத்தி வீரன் படத்தில் கார்த்தி கத்தி எடுத்து டு வரும் போது கதை,திரைக்கதை,வசனம், இயக்கம் அமிர் என்று இடம் பெறும் போது இத்தனை வருடத்தில் நான் காணாதது
@raj1234kumar1
@raj1234kumar1 10 месяцев назад
பருத்திவீரன் போன்ற அற்புதமான படத்தை கொடுத்த அமீர் எனும் சிறந்த கலைஞனை இந்த திரையுலகம் எப்படி புறக்கணித்து உள்ளது என்று அறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. நடிகர் கார்த்தியோ அல்லது சூர்யாவோ நினைத்தால் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கலாம். அமீர் இல்லையென்றால் கார்த்தி இல்லை.. அந்த நன்றிக்காகவாவது சிவகுமார் குடும்பம் மௌனம் கலைக்க வேண்டும்.
@focusfactorysaravanavijaya9322
@focusfactorysaravanavijaya9322 10 месяцев назад
எங்கள் மண்ணின் மைந்தனுக்கு,.. உண்மை கலைஞனுக்கு..... வாழ்த்துக்கள்.... தொடர்வோம்..... என்றும் துணை நிற்போம்.....🎉🎉🎉🎉🎉🎉
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ 10 месяцев назад
வாழ்வின் எதார்த்தம் உண்மையை பேசுகிறார் அண்ணன் அமீர்
@rifashana624
@rifashana624 10 месяцев назад
சித்ரா சார் நீங்கள் எடுத்த நேர்காணலில் அண்ணண் அமீர் அவர்களின் நேர்காணல் அனைத்தும் அருமை அனைத்தும் உண்மை அவரின் ஒவ்வொரு வார்த்தையும் பேச்சும் தெளிவானது ...
@PalaniVel-yf4st
@PalaniVel-yf4st 10 месяцев назад
சித்ரா சார் அருமையான நேர்காணல். அமீர் சார் பக்கம் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. திரைப்படம துறை இல்லாமல் பொதுமக்களின் கருத்தும் ஆதரவாக இருக்கு. ஒரு பெரிய ஹீரோ உருவாக இவர் காரணமாக இருந்திருக்கிறார்.
@kannigamohan885
@kannigamohan885 10 месяцев назад
நல்ல பண்பட்ட மண்ணில் விளைந்த நற்பயிர் அமிர் அங்கீகாரம் கிடைக்க கால தாமதம் ஆகலாம். ஆனால் அழிவதில்லை....
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 10 месяцев назад
அமீர் சார் உங்களுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுக்கும் 😢😢😢😢😢
@balaji2079
@balaji2079 10 месяцев назад
சிலரது வாழ்க்கையில் துரோகம் மட்டும்தான் மிச்சம் அமீர் அண்ணா.கவலைப்படாதீர்கள். துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள் இறைவனால் என்றும் விரோதம் கொள்ளப்பட்டதில்லை. நெஞ்சம் நிமிர்ந்து செல்லுங்கள் அண்ணா.
@RifaiTN
@RifaiTN 10 месяцев назад
ஒரு குடும்பத்தின் "கள்ள மௌனம்" ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகும் ஒருவனுக்கு வலியை கொடுக்கின்றது என்றால்.. இதை எங்கு சொல்லி அழுவது..!
Далее
pumpkins #shorts
00:39
Просмотров 10 млн