Тёмный

பர்சனாலிட்டி வாக்கியங்கள் /ஸ்ரீமாதாவின் குரலில் / தினமும் கேளுங்கள் (Ph: 6379691989) 

Alpha Mind Power Chennai
Подписаться 163 тыс.
Просмотров 174 тыс.
50% 1

Join our whatsapp group: chat.whatsapp....
பர்சனாலிட்டி வாக்கியங்கள் - ஸ்ரீமாதாவின் குரலில்
உங்கள் பர்சனாலிட்டியை நீங்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்ள இந்த வாக்கியங்களை தினமும் கேளுங்கள். தியான நிலையில் கேட்டால் ஆழ் மனதில் பதிந்து மெல்ல மெல்ல உங்களிடம் சிறப்பான மாற்றங்களை கொண்டு வரும்.
To watch in English click: • PERSONALITY AFFIRMATIO...
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 года назад
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@kadhambam2.O
@kadhambam2.O Год назад
Ungaludaiya nal vakiyangal puthunarchium thembum thyiryamum tharuhirathu guruve saranam
@TarunKumar-dk2ep
@TarunKumar-dk2ep Год назад
@@kadhambam2.O b
@muthuraj2388
@muthuraj2388 5 месяцев назад
Mam super your very useful message. Very nice in your voice. God bless you mam 🎉🎉🎉🎉🎉
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 12 дней назад
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.நன்றி குருஜி 🙏
@PrakashmPrakashm-ot1xw
@PrakashmPrakashm-ot1xw Год назад
நான் தினமும் உங்கள் வார்த்தை மை கேட்டு கொண்டு இருக்கிறேன்
@mrskumaraswamik5144
@mrskumaraswamik5144 3 года назад
நல்லமனதுநற்சொல்எல்லோரும்நல்லதைஅடையதங்களின்பணிஅருமைஅம்மாஇன்னும்ஏதேதோசொல்லனும் .நல்லதுநன்றிவாழ்கவாழ்க அம்மாஉலகமக்கள்அனைவரும்வாழ்விலேபயன்அடைந்துநல்வாழ்வுவாழட்டும்தஙகளைபின்பற்றுவோர்வாழட்டும்நன்றாக நன்றிஅம்மாவாழ்க வாழ்க என்றுமேஇறையருளுடன்நன்றிநன்றிஅம்மாஆஆஆஆஆ
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 2 дня назад
சிறந்த சொற்கள் நன்றி அம்மா
@kalikrishnan1792
@kalikrishnan1792 3 года назад
மனதை ஈர் க்கும் நல் வாக்கியங் களை கூறியதும் மனம் இலே சாக தெளிவாக உள்ளது. அன்னைக்கு நன்றியும் நல் வணக்கமும் இந்த பிரபஞ்ச சக்தி க்கு நன்றி மேலும் பிரபஞ்ச சக்தி கிட்ட வேண்டு கி றேன் 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamg8376
@shanmugamg8376 2 года назад
மிக நன்றி ஜெய்ஶ்ரீமதாஜீக்கு ஒவ்வொரு நொடியும் சன்துஸ்ட மனியாக இருக்க வேண்டும் 🙏
@GunasekaranAriyamuthu
@GunasekaranAriyamuthu 5 месяцев назад
It's really amazing and excellent💯👏👍
@RahmathKani-z3u
@RahmathKani-z3u 2 месяца назад
நன்றிஅம்மா
@gopibk5196
@gopibk5196 2 года назад
உங்களுடைய பர்சனாலிட்டி வாக்கியங்கள் மிகவும் நல்ல சக்தி வாய்ந்த உணர் வை வெளிப்படுத்து கிறது ஓம் சாந்தி 🙏🙏🙏
@SCRIZER
@SCRIZER Год назад
Very nice
@krishnasamyraveendran6154
@krishnasamyraveendran6154 2 года назад
பாராட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.வெகு சிறப்பு.ஆத்ம வணக்கம்.👍🙏🙏🙏🙏🙏
@agalyaskitchen6292
@agalyaskitchen6292 Год назад
Nandri guruji...Enaku romba positive energy ah iruku..romba happy ah feel panran🙏
@vijiloooo
@vijiloooo Год назад
I❤ you.
@kalasinna3317
@kalasinna3317 Год назад
நன்றி குருஜீ
@malathymurali1647
@malathymurali1647 Год назад
Thank you guruji
@arunachalamnatarajan3340
@arunachalamnatarajan3340 2 года назад
மிகவும் அருமை அம்மா, நல் வாக்கியங்கள் அனைத்தும் மிகவும் அற்புதமான வரிகள்,, மிகவும் கவனமாக அமைத்துள்லீர்கள்,, நவீன கந்த சஷ்டி கவசம் கேட்டது போல் இருந்தது நன்றி,,
@pushoakripa6927
@pushoakripa6927 3 года назад
வணக்கம் குருஜி. உங்ஙளுடைய நல்வாக்கியங்களை தினமும் கேட்பதால் என்துயரங்களை மறந்து நிம்மதி அடைகிறேன். மிகவும் நன்றி மேடம்
@PrithviRaj-xy9tp
@PrithviRaj-xy9tp 3 года назад
நன்றி மேடம் அருமையான தகவல் காலையில் கேட்டால் இன்னும் புத்துணர்வு பெறும் என்று நினைக்கிறேன்
@ஓம்சுகமேசூழ்க
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பதிவு மிகவும் சிறப்பு ஶ்ரீ அன்னைக்கு நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றல் கருணைக்கு நன்றி நன்றி
@nagarajanpitchaiahvaikunda6666
@nagarajanpitchaiahvaikunda6666 3 года назад
மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது.நமஸ்காரம். நன்றி
@geethamurugesan1121
@geethamurugesan1121 3 года назад
Amma nan 5 years munnady 1 class attend panni erruken ma appllem nalla errudhudhu udalum manamum daily ungha vidiyo papen ma vazgha valamudan arumai ma 🙏🙏🙏
@kalikrishnan1792
@kalikrishnan1792 3 года назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க நற் பவி நற் பவி நற் பவி நற் பவி நற் பவி இனி எல்லாம் சுகமே நல்லதே நடக்கும் சுப மஸ் து 🙏🙏🙏🙏🙏
@kiranjkjaganathan1849
@kiranjkjaganathan1849 2 месяца назад
Valka valamudan.
@meenathangavelraj9469
@meenathangavelraj9469 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி
@RuckmaniM-ft7gz
@RuckmaniM-ft7gz 7 месяцев назад
Super❤❤
@jsmgaming1574
@jsmgaming1574 2 года назад
நன்றிகள் பல
@kavitharajkumar642
@kavitharajkumar642 Год назад
Very nice guru ji thank you
@subhababy5880
@subhababy5880 3 года назад
வணக்கங்களுடன், ஆரம்பிக்கிறேன் உங்களுடனான பயணத்தை உங்களின் வழிகாட்டுதலுடன். நன்றி...
@ponnuthaiponnuraj4743
@ponnuthaiponnuraj4743 3 года назад
🙏🙏🙏🙏🙏 Thankyou Somuch Mam. So proud of you. You are very Great
@rmthala6051
@rmthala6051 2 года назад
🌹Nantri🌹Amma🌹
@rmthala6051
@rmthala6051 2 года назад
Nantri🌹Amma♥️
@senthilnathan4886
@senthilnathan4886 2 года назад
👌👌👌😍❤️🙏நன்றி
@dheenaa3501
@dheenaa3501 2 года назад
Thank you mam.thank you univers.
@nishakarthika391
@nishakarthika391 2 года назад
Madam very nice
@dheenaa3501
@dheenaa3501 2 года назад
Thank you mam.thank you universe thanks for everything.
@rajalathap5773
@rajalathap5773 3 года назад
Thank u amma
@sundarampetchiappan1846
@sundarampetchiappan1846 3 года назад
Arumai Amma
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Nandri amma vanakkam
@k.jsubramani9719
@k.jsubramani9719 3 года назад
I like this affirmations Kanchi kamakshi amman will bless you
@varalakshmiram1601
@varalakshmiram1601 3 года назад
I'm Happy thank you very much mathaji
@anithamunusamy2509
@anithamunusamy2509 2 года назад
Om shanti very nice good
@anithamunusamy2509
@anithamunusamy2509 2 года назад
Thanks 🙏
@ha2oo97raakeshprajin8
@ha2oo97raakeshprajin8 2 года назад
Thank u mam🙏🙏🙏
@angavairani538
@angavairani538 3 года назад
அழகு
@jolly1950
@jolly1950 3 года назад
Sentence very super.. Music fantastic.... Thank you..
@pandi865
@pandi865 2 года назад
Thankyou.
@radhanarayana9169
@radhanarayana9169 2 года назад
Very impactful ..👌Thank you very much 🙏🙏🙏
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 3 года назад
மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@leshmikuppusamy7066
@leshmikuppusamy7066 3 года назад
Thank you so much Amma
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 года назад
Thank you so much Good messagei
@rajasekar3548
@rajasekar3548 3 года назад
❤Nandri amma❤
@balakrishnanchokkalingam6730
@balakrishnanchokkalingam6730 3 года назад
Thanks Guruji👌🙏🌏⚘👏🎇 Excellent Affirmation. Thanks Universe 🌏🤲🙏👏🦋🤘
@sudhavenkatesh652
@sudhavenkatesh652 3 года назад
Yes mam , mind voice , ❤️💕👍🙏
@harishguru8125
@harishguru8125 2 года назад
அம்மா நமஸ்ககாம் என் கணவர் இறந்துவிட்டர்35. நாட்கள் ஆகிறது அம்மா மனம் அமைதிய இல்லை என் பையன் 19 வயது 11 வயது வயது ழூதியது இருவ இருக்கிறர் கடன் உள்ளது பைனுக்கு அப்பா வேலை கிடைக்க வேண்டும்11 வயது பெண் உண்டு
@jamunabai1063
@jamunabai1063 3 года назад
Thank you very much Guruji🙏🙏🙏
@Silent_BaconYT
@Silent_BaconYT 2 года назад
Thank you very much
@kanyakumaricondur8490
@kanyakumaricondur8490 3 года назад
Meditation is very nice
@cocgaming2843
@cocgaming2843 3 года назад
Thanks mam
@mohankumar-ec9ms
@mohankumar-ec9ms 3 года назад
First comment ,
@mrsashi75
@mrsashi75 3 года назад
Thank you so much 😊💞
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 Год назад
🙏
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 3 года назад
Thank you Guruji 🙏🙏🙏
@mrsashi75
@mrsashi75 3 года назад
Thank you so much 😊 Thank you God Thank you universe Excellent 👌😊 affirmations
@jaiganeshram26
@jaiganeshram26 2 года назад
Day 1
@sumathir8873
@sumathir8873 3 года назад
Nice 👍👌
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 3 года назад
Super alpha
@rajammalr2084
@rajammalr2084 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ambikapraveen5632
@ambikapraveen5632 3 года назад
I really thankful for your affirmations amma
@rajesvarib7280
@rajesvarib7280 3 года назад
Ennaku ithai thinamum kettum manathai sakthi udaiyathakuven
@kamalarajendran5050
@kamalarajendran5050 2 года назад
Any class for cleaning of my Bad thoughts
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 года назад
You can practice our meditations on RU-vid.. You can also take an online counseling with Srimatha and get Music therapy. That is the best and effective solution. Contact us on 6379691989
@Saimuruga8946
@Saimuruga8946 3 года назад
Super mam praganat ladys alpha meditation panalam with pranayamam
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 3 года назад
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நிச்சயம் ஆல்ஃபா தியானம் செய்யலாம். குறிப்பாக நமது கர்ப்பரட்சகம் என்ற தியானம் அவர்களுக்காகவே உருவாக்கப் பட்டது. இதில் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்வாக்கியங்கள் இருக்கும். மிகவும் பயனுள்ள தியானம் இது. பிராணாயாமம் செய்யலாம் ஆனால் பஸ்த்திரிகா மட்டும் தவிர்க்கலாம். விபரங்களுக்கு எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை பயன்படுத்தவும்: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
@Saimuruga8946
@Saimuruga8946 3 года назад
Thank you mam
@mercyxavier9094
@mercyxavier9094 3 года назад
Please send me tamil affermation freely
@palanirajd6583
@palanirajd6583 3 года назад
எப்பவும. என்ற இடைய மனது போராட்டமாக உள்ளது
@palanirajd6583
@palanirajd6583 3 года назад
எப்பவும். என்னுடைய மனது. போராட்டமாக உள்ளது
@lalithasundaram6229
@lalithasundaram6229 Год назад
howrmtodò.alphà.ďhyana.and.alpha.mudhhrà.plź.teàch.🙏🙏🌹🌹🙏🙏
@nishakarthika391
@nishakarthika391 2 года назад
Thank you Guruji
@geetharavichandar1797
@geetharavichandar1797 2 года назад
Thanks Amma
@nanusha4252
@nanusha4252 3 года назад
Thank you Guruji.
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Nandri amma
Далее
Alpha Meditation Techniques in Tamil - Success Formula
25:10