Тёмный

பறிமுதலாகும் அமைச்சர்களின் சலுகைகள் | Sri Lanka | Rj Chandru Report 

Rj Chandru Report
Подписаться 143 тыс.
Просмотров 32 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@RjChandruReport
@RjChandruReport Час назад
whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B Follow WhatsApp channel 😊
@newcopycat
@newcopycat Час назад
அனுரவிற்கு தான் அடுத்த வாக்கு கொடுக்கனும். நீங்க அனுர என்றால் Like போடுங்க
@godblessme3242
@godblessme3242 30 минут назад
செய்தி வாசிக்கும் சந்துரு அனுரா கிடையாது
@peterjohn3673
@peterjohn3673 6 минут назад
​@@godblessme3242 நான் இந்தியன் வருந்துகிறேன் எனது ஓட்டு செல்லாது.
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 2 часа назад
என்ன நடந்தாலும் இனிமேல் மக்களுக்காக ஒரு சிறந்த ஜனாதிபதி இவரே அனுரா sir
@vishanvishan-w3o
@vishanvishan-w3o 2 часа назад
அரச ஊழியர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்
@rl5914
@rl5914 2 часа назад
தொடரட்டும் நல்லதொரு ஆட்சி நிர்வாகம் 👏🏽👏🏽👏🏽👏🏽💪👏🏽👍🙏🏻
@malarselliah1730
@malarselliah1730 2 часа назад
உங்கள் அரசியல் நிகழ்வுகள் ரொம்ப எங்களுக்குள் புரிய வைக்கிறது. பாமர மக்களும் புரிந்து கொள்ளலாம். நன்றி. நன்றி
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 2 часа назад
சட்டத்துக்காக மக்களல்ல மக்களுக்காகத்தான் சட்டம் மக்களுக்கு பயனளிக்குமாக இருந்தால் ஏன் தடுக்கவேண்டும்
@rubasothilingam5428
@rubasothilingam5428 2 часа назад
புதிய ஐனாதிபதியின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது வாழ்த்துகள். ஊழல்வாதிகளையும் , மருத்துவ மாவ்பியாக்களையும் சட்டத்தில் முன் நிறுத்தி தகுந்த நடவடிக்கை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
@murutech22
@murutech22 2 часа назад
இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் மலையகதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
@RamasamySatheesh
@RamasamySatheesh Час назад
Kattgam marm💯👍
@Kalai-s4z
@Kalai-s4z Час назад
மலையக தமிழ் அரசியல்வாதிகளை,மலையகமக்கள் ,இந்த பொதுதேர்தலோடு வீட்டுக்கு அனுப்பவேண்டும்
@Karma-p4u
@Karma-p4u 2 часа назад
All the people of Sri Lanka vote for Anura and strengthen him as a majority !!! Please let the country progress and let future generations live in harmony and happiness please…!!! எல்லா மக்களும் ஒற்றுமையாக இருந்து நாட்டை முன்னுக்கு கொண்டு வாங்கோ!! இந்த முறை அனுராவிற்கு வாக்குகளை போட்டு அவரை பலப்படுத்துங்கோ!! தமிழ்தேசியம் தமிழ்தேசியம் என கதைத்து மக்களை குழப்பி நிம்மதியை கெடுக்கவேண்டாம் புலம்பெயர் மக்களும் சரி , கிழட்டு படிக்காத தமிழ் கட்சிகளும் சரி, தமிழ்தேசிய கட்சியால் ஒன்றும் செய்ததும் இல்லை செய்யப்போறதும் இல்லை. மாவைசேணாதி ராசா ஒன்றும் தெரியாது சுமந்திரன் தான் தமிழ்தேசிய கூட்டமைப்பை நடத்துகிறார்!! இனியாவது எல்லா மக்களும் ஒற்றுமையாக நாட்டை முன்னேற்ற விடுங்கோ. வாழும் வாழ்க்கை சில காலம் அடுத்த சந்ததியாவது ஒற்றுமையாக சந்தோசமாக இருக்கவிடுங்கோ!!!இந்த கிழட்டு தமிழ்கட்சிகளை நம்பவேண்டாம் . இளம் தலை முறைகள் வாருங்கள் அரசியலுக்கு !! கிளட்டு தமிழ் ஊழல் அரசியல்வாதிகளை முதியோர் மடத்திற்கு அனுப்புங்கோ!!! இவர்களால் தான் உங்கள் வாக்குகளை நாசமாக்கினீர்கள்!!! இளயவர்கள் வாருங்கள் பாகுபாடு இல்லாமல்!!! எந்த ஒரு தமிழ்கட்சிகளையும் நம்பவேண்டாம் மக்களே கள்ளர்கள் இவர்கள் ,கஞ்சா, மதுபாணகடை, வாள் வெட்டு, மணல் கொள்ளை என ஊழல் பெருச்சாளிகள் இவர்கள் தான் , இளம் சமுதாயம் பாழய்போனதற்கு காரணம் இவர்கள் தான்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 часа назад
ஐயோ அவசரப்படாதேயுங்க காத்திருங்க பெரிசாக காணப்போகிறோம்
@rl5914
@rl5914 2 часа назад
இந்த பாடல்தான் இனி ஒலிக்க வேண்டும் “ நீங்க நல்லாய் இருக்கனும் இலங்கை நாடு முன்னேற” 👍🙏🏻💪
@rl5914
@rl5914 2 часа назад
அதற்கு பாராளுமன்ற பெரும்பான்மை வாக்களர்களால் கொடுக்கப்பட்டால் அணைத்து ஊழலும் வெளியே வரும் 👍
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 часа назад
மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஜனாதிபதி எத்தனையோ ஆண்டுகளின் பின் கடவுள் தந்த பரிசு
@VaratharajThurairaj
@VaratharajThurairaj 28 минут назад
இவரின் குணாதிசயங்கள் ஏற்கனவே தெரியும். ஆனால் இவரின் கைகளில்இவ்வளவு விரைவில் நாடு இரவின் கைகளில் கிடைக்கும் என்று கனவில் கூட நினைக்க வில்லை.
@Sooriyakumar-005
@Sooriyakumar-005 2 часа назад
மொட்டு கட்சிய பற்றி கதச்சு அவங்கள பெருசாக்க வேணாம்
@brocklusner394
@brocklusner394 5 минут назад
Mahinda wife mottu periya mottu
@Rameesramees-v8l
@Rameesramees-v8l Час назад
ஒரு சில அரசியல்வாதிகளுக்கு யூரின் போறதுக்கு முன்னாலே கக்கா போகும் 🤣🤣என்ன
@Kalai-s4z
@Kalai-s4z Час назад
🤣😂👌👍😭
@newway8133
@newway8133 Час назад
நன்றி சந்துரு இனிமேல் எம் தமிழ் மக்கள் தமிழ் தேசியம் பேசி திரியும் எவர்க்கும் வாக்களிக்க கூடாது எம்மை இவர்கள் ஏமாறியது போதும் எனக்கு தோழர் ராமலிங்கம் சந்திரசேகர் நம்பர் தர முடியுமா
@vishvanathan7852
@vishvanathan7852 2 часа назад
தொடரட்டும் உங்கள் பயனம் வாழ்த்துக்கள்
@jagadeshnadar8102
@jagadeshnadar8102 2 часа назад
தேர்ந்தெடுங்கள் நல்ல வரை அதாவது இவரை
@MayooriMayoori-g6p
@MayooriMayoori-g6p Час назад
அண்ணா தழிழ்எம்பி யாழ்ப்பாணம் வரட்டும் முட்டை இலவசம்
@brocklusner394
@brocklusner394 7 минут назад
😂😂😂😂😂
@vasanthibala8799
@vasanthibala8799 Час назад
இலங்கை இப்போது நாடாக தெரிய வில்லை செர்க்கமாக தெரிகிறது❤
@மகிலன்
@மகிலன் Час назад
ஐயா நம்ம பிரபல பொம்புள கள்ளன் பிரேமானந்த தெரியுமோ அவனின் தொண்டன் எங்கட விக்னேஷ்வரன் பார் அனுமதி பத்திரம் ஏழை பெண்ணுக்கு வாங்கி கொடுத்துள்ளார் கரடிப்போக் சந்தியில் இவ் ஊழலை வெளியிடவும்
@Rathitharan
@Rathitharan 2 часа назад
Tamil party please stay home and Tamil people please vote to Anura only.
@Ragavan0401
@Ragavan0401 2 часа назад
எப்படி முக்கு முக்கினாலும் மொட்டு மலராது! பகல் னவு மகிந்தர் சேற்றுக்குள் தாண்ட தாமரை மொட்டு
@RojahRojah-z3y
@RojahRojah-z3y Час назад
இலங்கைக்கு இவ்வளவு கடன் வந்தது இப்படியான சொகுசு வாகனங்கள் வாங்கி பிறகு தான் வந்திருக்கும் போல..😢😢😢😢
@AyathurayRajasingam
@AyathurayRajasingam 2 часа назад
வரவேற்கத்தக்க நடவடிக்கைகள்
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Час назад
இலங்கையில் 75 வருடங்களுக்கு பின்னர் ஒரு புதிய சகாப்தம் அமையப் போகிறது. நாடு சுபிட்சம் அடையும். ஒட்டுமொத்த இலங்கை மக்கள் Npp. க்கு தமது வாக்குகளை வழங்குவார்கள்.
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt Час назад
நாளுக்கு நாள் செய்திங்கள் நாட்டுக்கு புது திருப்பங்களை உருவாக்கின்றன🔥✅
@MeeralabbaRawzdeen-oo4wn
@MeeralabbaRawzdeen-oo4wn Час назад
ஊடகவியலாளர் சந்தூர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனக்கும் எழுந்த பல கேள்விகளுக்கு உங்களுடைய இந்த காணொளியிலே விளக்கம் கிடைத்தது உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@ramaninathan5863
@ramaninathan5863 Час назад
உண்மையிலேயே வார்த்தைகளே இல்லை அனுராவைகப்பார்த்தால் கை எடுத்து கும்பிடுவேன் அனுரா போன்ற நல்ல தலைவரைத்தான் இலங்கை மக்கள் எத்தனையோவருசமாக எதிர்பார்த்திருந்தார்கள் கடவுள் எப்பவுமே அனுராவுக்கு துணையிருப்பாராக வேண்டுகிறேன் 🙏💐
@papaaugustin9215
@papaaugustin9215 9 минут назад
வணக்கம்♥♥மக்களுக்காக ஜனாதிபதி♥♥ ஜனாதிபதி குறை கூறி வாக்குகளை தமக்காக?? நரிகள் மக்களிடம் வாக்குகளை பறிக்கா??? பெய் கூறி மக்களை எமற்ற??? ★★★★★★★★★★★★Nandri ..France. .erundhu:30:9:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@seyontharmalingam5280
@seyontharmalingam5280 Час назад
Changes must start from Top down. I agree with his approach. All the corrupted leaders must go and pay the price. The fancy lifestyle these ministers and former government officials must pay the price. I support him... clean up..and build a great government ❤
@yaskir2114
@yaskir2114 Час назад
One week is not enough to do everything
@SinnarajaUthayakumar
@SinnarajaUthayakumar Час назад
சந்துரு, 'பாவித்தாங்க' என்பதை 'பாவித்தார்கள்' என்றும்; 'வைத்திருத்தாங்க' என்பதை 'வைத்திருந்தார்கள்' என்றும் உச்சரிக்கப் பழகுங்கள்.
@ThayananthanT
@ThayananthanT Час назад
Aver suriyan ❤ fm arivippalar ❤
@Perera350
@Perera350 14 минут назад
ஏன்?????
@mohamedmurshid5795
@mohamedmurshid5795 2 часа назад
1st like from me Anna
@PinCode-b7p
@PinCode-b7p 25 минут назад
மெதுவா மெதுவா எல்லாம்வெளிவரும் அவசரப்படாதங்க பதறாதங்க. கள்வர்கள்யெல்லாம் அமைதியாகயிருங்கள் எல்லாம்வெளிவரட்டும் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@MayooriMayoori-g6p
@MayooriMayoori-g6p Час назад
அண்ணா இப்ப அரஸ் செய்யாக் கூடாது அனுதப வாக்கு கிடைக்கும்
@yanishasthak2888
@yanishasthak2888 2 часа назад
அனுரவின் திட்டம் வரவேற்க தக்கது +
@KisiyKisiy
@KisiyKisiy Час назад
விவசாய த்துக்கு தான் முதல் முக்கியத்துவம் குடுக்கும்
@Thavakajan
@Thavakajan Час назад
தேர்தல் திணைக்களத்தில் வேலை செய்பவர்களும் biometric வைத்து விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறிதனது வீட்டு வேலை செய்துவிட்டு திரும்பி வந்து biometric வைத்து work finish pannurarkal……
@godblessme3242
@godblessme3242 26 минут назад
சில வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக ரணில் மற்றும் மஹிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளார் ...!
@DeenMohamed-xn7oc
@DeenMohamed-xn7oc 46 минут назад
இலங்கை அரசாங்கம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அடுத்த அடுத்த நகர்வுகளை செய்கிறது.மக்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.மக்களும் ஊக்கமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும்.யாரும் வரி ஏய்ப்பு செய்யக்கூடாது.மக்களும் அரசாங்கம் முன்னெடுக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக வைப்பு நிதி (provident fund) வழங்க வேண்டும்.
@KB-bf2io
@KB-bf2io Час назад
Senthil Thondaman in there as well. 😄😄😄
@godblessme3242
@godblessme3242 30 минут назад
சந்துரு இனியாவது நீங்களும் உங்கள் மனைவியும் வாக்களிப்பார்களா அனுரவுக்கு ...?
@murugavel6697
@murugavel6697 2 часа назад
Hi mabbillai nalla video bodaum
@Jay2809
@Jay2809 Час назад
🎉Thanks so much chandru, God bless Sri lanka from 🇨🇦.
@godblessme3242
@godblessme3242 34 минуты назад
மக்களுக்கு அறிவு இருக்குமானால் ஒரு மாதம் பொறுத்து இருங்கள் பின்னர் அந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும் ...!
@newcopycat
@newcopycat Час назад
வேற ஒருத்தனுக்கும் கொடுக்க கூடா 💔 இந்த முறை
@thineskumar193
@thineskumar193 Час назад
மதிப்பிற்குரிய சந்துரு அண்ணா அவர்களே ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் கட்டாயம் இந்த முறை அனூரவுக்கு வாக்களிக்கும் படி தங்களுடைய சமூகவலைத்தல ஊடாக கூற வேண்டும்
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb 2 часа назад
விக்கி அல்ல அவன் நக்கிஸ்வரன்.
@selvavelautham6262
@selvavelautham6262 2 часа назад
😂😂😂
@Decki777
@Decki777 30 минут назад
South Korea oru kalathila Sri Lanka va vida pichaikkaarana iruntha Aana ippo South Korea voda kaal thoosiki samam Sri Lanka kaaranam Arasiyal vaathihyum modayar sri lanka makkalum .
@PhilominaPushparaniJesudasanPa
தெளிவான விளக்கம் நன்றி.🎉
@umarmahdhi7445
@umarmahdhi7445 Час назад
Anna palasthine Israel pathi oru video podungale please anna😢
@RaviRajalingam-z5e
@RaviRajalingam-z5e 26 минут назад
Anna 107 vecle kontu vantu nepatetu poi irukenga yaruma kakalaya yaru utaya vaganam antru atuvum janatepathi kareyalayam mun police kuda ilaya
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 42 минуты назад
Great.Fantastic Decision by President.Trust Sri Lanka will develop under new President.
@FathimaRushna-m8t
@FathimaRushna-m8t 27 минут назад
Our country not destroyed by tsunami.which destroyed by these politicians 😂😂😂😂only anura ❤
@FathimaRushna-m8t
@FathimaRushna-m8t 30 минут назад
Mudhalvan part 2 ❤
@inshaf__ahamed
@inshaf__ahamed Час назад
இலக்கை நோக்கி செல்வோம் 👉
@Pskisho6Menan
@Pskisho6Menan Час назад
Vadivel irukkan😜😜😜😜
@HusainmeeraHusainmeera
@HusainmeeraHusainmeera 53 минуты назад
வீடுகளைப் பறித்தால் பெட்டாலத்தான் டென்ட் போடவாகும்
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 Час назад
Anura thought is very good. Keep it up
@KALAIKINGKALAIKING-j3g
@KALAIKINGKALAIKING-j3g 2 часа назад
Epudi vasathii 🧭😜
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 38 минут назад
Wow Super ❤ அருமை அருமை 👍🇨🇦👍
@ThanujanThanu-gc8lj
@ThanujanThanu-gc8lj Час назад
வாகண இறக்குமதி பத்தி ஒரு வீடியே பேடுங்க அண்ணா
@enakkuniraiyavelaiirukku2210
வாகன 😂
@mohamedsakeer4825
@mohamedsakeer4825 Час назад
That is communism
@shanshan8873
@shanshan8873 Час назад
vanakkam
@SamiSami-l4w
@SamiSami-l4w 41 минуту назад
Payanulla saithihal Enrum valthukkal anna
@JeevaJeeva-kp4zh
@JeevaJeeva-kp4zh 2 часа назад
வணக்கம்
@smileinurhand
@smileinurhand 6 минут назад
ஓய்வூதியம் என்பது அனைவருக்குமான உரிமை, தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்வது அவசியம். திருட்டில் ஈடுபடும் அரசியல் வாதிகள் / செல்வந்தர்கள் மட்டுமே இலங்கை அரசியலுக்கு வரலாம் என்ற நிலையை ஏற்படுத்தும். ராணுவ அதிகாரிகள் செய்யும் வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும்.
@smileinurhand
@smileinurhand 7 минут назад
ஓய்வூதியம் என்பது அனைவருக்குமான உரிமை, தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்வது அவசியம். திருட்டில் ஈடுபடும் அரசியல் வாதிகள் / செல்வந்தர்கள் மட்டுமே இலங்கை அரசியலுக்கு வரலாம் என்ற நிலையை ஏற்படுத்தும். ராணுவ அதிகாரிகள் செய்யும் வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும்.
@mohamednusrynusry2343
@mohamednusrynusry2343 2 часа назад
The law will do its duty❤
@mrentech360
@mrentech360 2 часа назад
ipathane 1 week mudingirukku waiting for existing news....
@TonyDuray
@TonyDuray 8 минут назад
சந்துரு எப்பவும் முட்டு கொடு முரட்டு முட்டு டாக்டர் அருணா என்ன நடந்தது தமிழ் மக்களுக்கு எதுவும் நன்மை பயக்கும் உங்கள் பிழைப்பு நல்ல ஓடுவதற்கு இந்திய ஊடகவியலாளர்கள் மாதிரி வேண்டாம் தமிழர்களுக்கும் பதிப்பு வரக்கூடாது நன்றி
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 30 минут назад
It will happen after the parliament election.
@KwKw-t8i
@KwKw-t8i 2 часа назад
Hi Anna
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 31 минуту назад
Mottu wait and see😂
@sanjeevansanjee2270
@sanjeevansanjee2270 2 часа назад
Enga antha link a kaanella.
@nathangowri9927
@nathangowri9927 5 минут назад
உணவு உறையுள் தேவை இல்லாமல் பலர் கஷ்டப்படுகிறார்கள்.இவர்களுக்கு சுகபோகம்
@padmanathana9877
@padmanathana9877 10 минут назад
Sir ethuthan Raja thanthiram yenbathu AKD avargal veli ettal kalpunartchiyal veli edukirar yendru yethir katchigal kuttram solvargal athanal yethirigal oruvar meethu oruvar katti koduppathai vaithu kuttravaligalai valaikkalam yendru kuda yosanai erukkumo
@SelvarajRajaselvan
@SelvarajRajaselvan 2 часа назад
👌🥰🤝
@Pskisho6Menan
@Pskisho6Menan Час назад
Anura anura anura ❤️❤️❤️❤️இம் முறை வச்சு செய்யப்போறோம் மலையக தாயோளிகளுக்கு 😂
@paulraj4693
@paulraj4693 Час назад
Hello Chandru I have a complaint about you constantly saying avanga, ivanga ,solranga Why can't you say avarkal ,ivarkal ,solkirarkal please don't kill our Jaffna tamil. Other than these mishaps you are doing very well (also your madam ji).
@Vijayvijay-xv9ts
@Vijayvijay-xv9ts Час назад
He is trying to change his original Ealam accent to Tamilnadu accent…. Most of our Tamil media ppl are trying to adapt which is very sad.
@Perera350
@Perera350 8 минут назад
So what? Why should he speak Jaffna Tamil? Do you think Jaffna Tamil is perfect? What made you to think so? Caste???
@Vijayvijay-xv9ts
@Vijayvijay-xv9ts 2 минуты назад
@@Perera350 no … every country and states have unique accent we should preserve these .. that’s all don’t go too far and create issues
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 2 часа назад
Viginaswaran big criminal
@godblessme3242
@godblessme3242 24 минуты назад
சந்துரு ரணிலுக்கு வாக்கு போட்டு ஏமாந்தவர் ...!
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 Час назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathiSumathik-um7hj
@SathiSumathik-um7hj 40 минут назад
🙏🙏🙏🙏💙💙💙💙💙
@Spara-wr6ho
@Spara-wr6ho 2 часа назад
Thank for information ❤
@josephalfred9211
@josephalfred9211 57 минут назад
Npp good government
@SathusanSathusan-q5j
@SathusanSathusan-q5j 37 минут назад
hi video Sri Lanka
@sabennaanwer8847
@sabennaanwer8847 2 часа назад
Super Vera level semma
@xaviorchelliah193
@xaviorchelliah193 23 минуты назад
wonderful government we need this kind of strong President to reveal the previous government s low and high people s pretended life in srilanka.Truth is always bitter taste
@KaneshalinkanKanesh
@KaneshalinkanKanesh Час назад
Hy
@tharsharul1152
@tharsharul1152 2 часа назад
Hi Anna 😊
@SasirekaVasudevan
@SasirekaVasudevan Час назад
🎉🎉🎉🎉
@Thavakajan
@Thavakajan Час назад
List link thanka?
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 19 минут назад
Where were election commission when Ranil announced salary increases to government servants.
@mikediah6883
@mikediah6883 21 минуту назад
Petrol prix kuraima thalaivare 😂😂
@nikilakhil2844
@nikilakhil2844 57 минут назад
Vote for AKD.
@kumarikumari671
@kumarikumari671 2 часа назад
👍👍👍👍
@MHMMALIK-n6j
@MHMMALIK-n6j Час назад
Really good 👍
Далее
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 388 тыс.