Тёмный
No video :(

பலதானிய விதைப்பு | இயற்கை விவசாயத்தின் முதல் புள்ளி | 

BRILLIANT JOKERS
Подписаться 63 тыс.
Просмотров 23 тыс.
50% 1

இந்த காணொளியில் பலதானிய விதைப்பு செய்தல் என்னென்ன சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
@Brilliantjokers
ஆடு வளர்ப்பு
• அகத்தி |Part 2 | ஆடு வ...
விவசாயம் - Vivasayam
• விவசாயம் - Vivasayam
Pattu pulu valarpu/ பட்டுப் புழு வளர்ப்பு
• விவசாயியின் பார்வையில்...
புறா வளர்ப்பு
• நாட்டுப்புறா வளர்ப்பு|...
90's Kids ஞாபகங்கள்
• தென்னை ஓலை ராக்கெட் | ...
Social Cause
• VIVASAYAM |விவசாயின் வ...
பனைமரத்தின் பயன்கள்
• பனங்கிழங்கு அறுவடை | ப...
science awareness
• இந்த உணவு பழக்கம் புற்...
Life of species
• கரையான் பற்றிய தொகுப்ப...
#palathaaniyavithaipu
#இயற்கைவிவசாயம்
#பலதானியவிதைப்பு
#Brilliantjokers

Опубликовано:

 

26 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@Dharshankeethi
@Dharshankeethi Год назад
நண்பர் வணக்கம் நீங்கள் பதிவு செய்த அனைத்து காணொளியும் நன்றாக உள்ளன எனது சிறிய சந்தேகம் பலதானிய விதைப்பு விதைத்தவுடன் அதை அடுத்த விதை விதைக்கும் போது எது மாதிரியான உரங்கள் பயன்படுத்த வேண்டும் எது மாதிரியான மருந்து பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது நன்றி வணக்கம்
@felixdayalan9786
@felixdayalan9786 Год назад
After rotation please spray wdc for good and fast results please mention this in any video your going to take on decomposition
@BRILLIANTJOKERS
@BRILLIANTJOKERS Год назад
Thank you so much for your valuable feedback..
@viswanathanbalu454
@viswanathanbalu454 3 года назад
அருமை
@kalirajchandranvlogs6335
@kalirajchandranvlogs6335 3 года назад
Super da nanba🔥
@saravanansds5255
@saravanansds5255 Год назад
Arumaiyana payanulla padhivu
@Adhi_0709
@Adhi_0709 3 года назад
❤️
@rajadurai78
@rajadurai78 7 месяцев назад
மானாவாரி நிலத்திற்கு எப்படி பலதானியத்தை மடக்கி உழுவது, நீர் இல்லாவிடில் எப்படி மக்கும், மக்குவதற்கு எத்தனை நாட்கள் எடுத்து கொள்ளும்
@srimahesh5555
@srimahesh5555 2 года назад
அருமையான பதிவு நண்பரே... வாழ்த்துக்கள்...
@littlemasteryoutube1090
@littlemasteryoutube1090 2 года назад
👍
@kathiravants6827
@kathiravants6827 8 месяцев назад
Kolunchi vithai kidaykuma
@vijaykannan5
@vijaykannan5 3 года назад
கடந்த 4 ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாத நிலத்திலும் இதை பயன்படுத்தி பயன் பெறலாமா?
@BRILLIANTJOKERS
@BRILLIANTJOKERS 3 года назад
சரியாக செய்தால் பெறலாம்.
@prasanthgsp409
@prasanthgsp409 Год назад
Bro seed enga purchase pannainga deatails pls
@BRILLIANTJOKERS
@BRILLIANTJOKERS Год назад
Rasipuram agri shop brother
@Thamizh096
@Thamizh096 3 года назад
நரிப்பயறு விலை எவ்வளவு
@jayabalaraman104
@jayabalaraman104 2 года назад
விதை எங்கு வாங்குவது
@muralikn2044
@muralikn2044 11 месяцев назад
Vithaikal kidikkuma
@logaprakash4698
@logaprakash4698 Год назад
பூ பூபத்ர்க்கு முன்புதான் மடக்கி உழவு செய்ய வேண்டும். பூ பிடித்த பின் உழுதால் சத்து முழுவதும் பூ எடுத்துக்கொள்ளும்
@ragupathi6791
@ragupathi6791 Год назад
உண்மை யாகவா நண்பரே? எத்தனை நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும்? தண்ணீர் கட்டி ஓட்ட வேண்டுமா இல்ல தரிசு உழவாக வோட்ட வேண்டுமா
@logaprakash4698
@logaprakash4698 Год назад
@@ragupathi6791 ஒன்னு ரெண்டு பூ வரும்பொழுது ஈரம் இல்லனா தண்ணீர் கட்டி ஓட்டுங்க
@hanishsraj
@hanishsraj 3 года назад
உழவு ஓட்டி விதை தூவி தண்ணீரை விடனுமா..!? அல்லது தண்ணீர் விட்டுட்டு விதை தூவனுமா..!? தூவின விதைகளை பறவைகள் தின்னாதா...!?
@BRILLIANTJOKERS
@BRILLIANTJOKERS 3 года назад
விதைகளை விதைத்த பிறகு உழவோட்டிய பின்னர் தண்ணீர் விடுங்கள்.
@hanishsraj
@hanishsraj 3 года назад
@@BRILLIANTJOKERS விதைத்து விட்டு உழவு ஓட்டனுமா..!!?🤔🤔😲😯😳
@BRILLIANTJOKERS
@BRILLIANTJOKERS 3 года назад
ஆமாம். இதில் சந்தேகம் உள்ளதா?
@hanishsraj
@hanishsraj 3 года назад
@@BRILLIANTJOKERS விதைத்து விட்டு உழவு ஓட்டினா, விதைகள் ஆழத்துக்கு போயிடாதா..!?
@BRILLIANTJOKERS
@BRILLIANTJOKERS 3 года назад
அப்படி எதுவுமில்லை. விதை விதைத்த பின் உழவோட்டினால் தான் விதைகள் முளைக்கும்.
Далее
7 Days Stranded In A Cave
17:59
Просмотров 45 млн
معركة من أجل العصيدة 👧ضد🪳
00:26
7 Days Stranded In A Cave
17:59
Просмотров 45 млн