தாயைக் காத்த தனயனே மகனே நீ பல்லாண்டுகாலம் உன் அன்னையின் ஆணையில் ஆசியில் வாழ்க வாழ்கவே இவன்போன்ற பிள்ளைகள் கிடைப்பதே அரிது அரிது அரிது அன்னையைக் காப்பது அரிது பலரின் உதவிகள் உனக்கு கிடைக்கும் தம்பி இன்றுபோல் என்றும் வாழ்கவே
நன்றி கார்த்திகன், நீங்கள் செய்த மனிதாபிமான எல்லா உதவிகளுக்கும் நன்றி. அம்மாவின் ஆத்மசாந்தியடைய பிரார்தனைகள். தம்பிக்கும் அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். தேவாரம் பாடிய சிவப்பு உடையணிந்தவரின் குரல் அபூர்வம்.
ஆழ்ந்த இரங்கல் 🙏😭 தாயின் இறுதி கடமைகளை அந்த சிறுவனின் விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றி கொடுத்த கார்த்திக் மற்றும் புலம்பெயர் இரு உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 கார்த்திக் அந்த சிறுவனின் எதிர்காலம் உங்களுடன் இருந்தால் நல்ல நிலைமைக்கு வருவார் இந்த நேரத்தில் உங்கள் மனைவிக்கும் நன்றி கூற வேண்டும் அவரின் ஒத்துழைப்பு இருப்பதால் தான் நீங்கள் இவ்வளவு கடமைகள் செய்ய முடிகின்றது 🙏❤️ வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️🙏
என்ன ஒரு துக்கசெய்தி..ஆத்மாவின் பிரிவால் துயருரும் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..கார்த்திக்கும் அவருடன் சேர்ந்து பயணித்த அனைத்து உள்ளங்களக்கும் கைகூப்பி வணங்குகிறோம்😅😢 🌹 🙏
செல்ல தம்பியின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! உலகத்தில் இப்படி சிறு வயதிலே பெத்த தாயை பார்த்த ஒரே ஒரு மகன் என்றால் இந்த தம்பி மட்டும்தான். இந்த பிள்ளைகளை கடவுளும்,கார்த்தியும் கைவிடமாட்டார்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகின்றேன் கார்த்திக் உங்கள் குடும்பத்தில் ஒருவராக அம்மாவின் இறுதிக்கிரியை செய்தீர்கள் மிக்கநன்றி ஆண்டவன் மேலும் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
இளம் வயதில் பெற்ற தாயை இழப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.அதை நினைத்து அழுது கொண்டிருக்கின்றேன். கடந்த ஆகஸ்ட் மாதம் 2023ஆம் ஆண்டு எமக்கு உயிர் தந்த என் ஆருயிர்த் தாயை இழந்தேன்.அந்த வலியும் வேதனையும் எமக்குப் புரியும்.அந்தக் குழந்தைக்கு பேராதரவும்,ஆறுதலும் தந்து அவனுக்குப் பக்கபலமாக நின்று ஈமச்சடங்குகளை சிறப்பாக நிறைவேற்றிய அனைத்து நல்லுள்ளஙகளின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.வாழ்க வளமுடன்❤
நன்றி கார்த்திகன், நீங்கள் செய்த மனிதாபிமான எல்லா உதவிகளுக்கும் நன்றி. அம்மாவின் ஆத்மசாந்தியடைய பிரார்தனைகள். தம்பிக்கும் அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். தேவாரம் பாடிய சிவப்பு உடையணிந்தவரின் குரல் அபூர்வம்.ஆழ்ந்த இரங்கல் சிறுவன் இனிப்பொறுப்புடன்வாளவேண்டும்,கார்த்திநீங்க அந்தப்பையனை க்கவனித்துக்கொள்ளவேண்டும்.அண்ணா நிங்கள் தம்பியை நல்லபடியாக அவனை பார்த்து கொள்ளுங்கள் அவனையும் உங்கள் பிள்ளை போல பார்த்து கொள்ளுங்கள் அண்ணா அவன் உங்கள் உடன் இருந்த அவன் நல்ல இடத்துக்கு வருவன்
தாய் இல்லை என்ற எண்ணம் வராமல் கார்த்திக் குடும்பம் வடிவாக பார்ப்பார்கள் முதல் பார்த்ததிலும் பார்க்க கார்த்திக், இனித்தான் மிகவும் கவனமாக பார்க்க வேண்டும்🙏🙏🙏🙏
அண்ணா நிங்கள் தம்பியை நல்லபடியாக அவனை பார்த்து கொள்ளுங்கள் அவனையும் உங்கள் பிள்ளை போல பார்த்து கொள்ளுங்கள் அண்ணா அவன் உங்கள் உடன் இருந்த அவன் நல்ல இடத்துக்கு வருவன்
ஆழ்ந்த இரங்கல்கள். பிள்ளைகள் இருவரையும் உங்கள் சகோதரன், சகோதரியாக எண்ணி நட் பிரஜையாக நட் பண்புடன் வளர்க்க வேண்டும். இருவரும் சிறப்புடன் வழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Please accept our deepest condolences....... 🙏.... கார்த்தி தயவு செய்து தம்பியை பொறுப்புள்ள பிள்ளையாக வளர்த்து எடுத்து நன்றாக படிக்க வையுங்கள் கண்ணா 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭 தம்பி இந்த சிறுவனுக்கு நல்ல படிப்பு கற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய எதிர்காலத்தில் யாரும் இல்லை. அவனுடைய படிப்பு தான் எல்லாம். அதனால் முடிந்த வரை அவனை படிக்க வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லம்.
அம்மாவின் இறுதி நிகழ்வுக்கு உதவிய வடிவேல் அன்னலட்சுமி குடும்பம் மற்றும் சந்திரன் குடும்பம் அவர்களுக்கு நன்றிகள். அத்துடன் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
Great job Karthi, your karma is your action, what ever reason , this young fellow is going through this hardship, same way he did some good action, he met you and going through the mental relief. Karthi you are doing a lot of good deeds. God bless you and your family. So pretty to watch all our good hearted people together did the funeral service nicely, yes this young fellow has self satisfaction now, he has done the proper, goodbye to his mother.
I like it to call you son . your mother Attlee's she was very lucky. every woman thinking her final journey on the world son or husband has to do the dudes.im very satisfied my dear loving son your taking very responsibility care your small age I don't have to word how I'm tipping. God bless your life including my deep proer for you my dear son