Тёмный

பலரின் வாழ்க்கையை மாற்றிய அடையாள மாற்றம் / SHORTCUT TRICK (Part 8) Law of Attraction / AJH Coaching 

AJH Speaks
Подписаться 20 тыс.
Просмотров 9 тыс.
50% 1

This video explains about the world famous 'IDENTITY SHIFTING' practice, based on Law of Attraction and which changes the life of so many people. This is Part 8 of our 'SHORTCUT TRICK' video series and is brought to you by 'AJH COACHING'.
பலரின் வாழ்க்கையை மாற்றிய அடையாள மாற்றம் பற்றி விரிவாக விளக்குகிறார் AJH. ‪@BachelorRecipes‬ ‪@VijayTelevision‬
#shortcut #lawofattraction #shortcut

Хобби

Опубликовано:

 

19 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@Kalish1111
@Kalish1111 Месяц назад
ஐயா நீங்கள் உங்கள் பாணியிலேயே பேசுங்கள்... தெளிவான விளக்கங்கள் உதாரணங்கள் மூலம் நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது..... உங்கள் காணோளிகளை கண்ட பின்பு தான் என் வாழ்க்கை மிகவும் அழகாக இருந்து வருகிறது..... மிகவும் பயனுள்ள விசியங்களை தங்களிடமிருந்து கற்று அதை பயன்படுத்தி நான் மிகவும் சந்தோஷமான நிம்மதியான ஆரோக்கியமான செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டேன்.... வாழ்க வளமுடன்..... ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருங்கள் ஐயா.... நன்றிகள் பல
@rajendranr7327
@rajendranr7327 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி நன்றி சார்...💐💐💐
@VEERAKKUDDYPARAMANTHAN
@VEERAKKUDDYPARAMANTHAN 3 месяца назад
நல்லவை நடக்கிறது.
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 11 месяцев назад
அடுத்த பதிவு மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மிக மிக மிக நன்றி பிரபஞ்ச பேராற்றல்க்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@AJHSpeaks
@AJHSpeaks 11 месяцев назад
மிக்க நன்றி
@murugesasp7887
@murugesasp7887 14 дней назад
1.செயல்கள் 2.உணர்ச்சிகள் 3.நம்பிக்கைகள் 4.கதைகள் 5.அடையாள மாற்றம்
@sivamm2240
@sivamm2240 11 месяцев назад
Tq so much sir,tq universe.❤❤❤
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 2 месяца назад
Really great sir super god bless you and your family
@vassanthisivagnanam4748
@vassanthisivagnanam4748 11 месяцев назад
Deep subject. Sir tries to make us understand. But we have to hear it again & again. Then only we can understand.
@AJHSpeaks
@AJHSpeaks 10 месяцев назад
Thanks for your valuable comment
@skatamil6
@skatamil6 3 месяца назад
உங்கள் வீடியோ அற்புதமானது பத்து பதினைந்து நிமிடங்களாக இருந்தால் சிறப்பு
@user-rr8me8ts5t
@user-rr8me8ts5t 11 месяцев назад
Super sir amazinng
@AJHSpeaks
@AJHSpeaks 10 месяцев назад
மிக்க நன்றி
@murugarajsundararajan2700
@murugarajsundararajan2700 11 месяцев назад
Excellent 👌👌and very useful 👍👍
@ManoArunTamil
@ManoArunTamil 11 месяцев назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@AJHSpeaks
@AJHSpeaks 11 месяцев назад
மிக்க நன்றி
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 2 месяца назад
Pls pls pls sir short time pls
@padmapriya5662
@padmapriya5662 11 месяцев назад
Thanks for the wonderful video and guidance sir
@AJHSpeaks
@AJHSpeaks 10 месяцев назад
So nice of you
@ummusalma9053
@ummusalma9053 3 месяца назад
Unga kitta innum ethir parkirom
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 11 месяцев назад
வீடியோ குறுகிய காலத்தில் பதிவிடவும்
@AJHSpeaks
@AJHSpeaks 11 месяцев назад
முயற்சி செய்கிறேன்.
@MrRajeh25
@MrRajeh25 3 месяца назад
No sir, please continue your style
@ramsrjpm796
@ramsrjpm796 Месяц назад
வீடியோவை சுருக்கி கொடுத்தால் தெளிவாக உணர முடியாது. ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே அதை நாம் நடைமுறைப்படுத்த முடியும். அப்பொழுதுதான் அதன் பயனை அடைய முடியும்.
@drkrishnamoorthyp
@drkrishnamoorthyp 11 месяцев назад
Try to give credits to the original video by Quazi johir.
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Головоломка от дедушки🔥
0:31