Тёмный

பலாப் பிஞ்சுகள் ஏன் விழுகிறது? | பலா செய்கை தெளிவு பெறல் | Jack fruit Farming | Jack fruit Flowers 

Pro Agrist
Подписаться 4,1 тыс.
Просмотров 25 тыс.
50% 1

பலா பிஞ்சுகள் ஏன் விழுகிறது, பலா செய்கை தெளிவு பெறல்
#acrifas #proagrist

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Год назад
ரெம்ப தெளிவாக சொல்லி குடுத்தீர்கள் நன்றி அண்ணா 🙏
@georgeindia5103
@georgeindia5103 Год назад
நல்ல தெளிவான பதிவு...
@iam_Soji
@iam_Soji 2 года назад
பயனுள்ள தகவல் Sir. Thank you ❤️
@faathimabeve64
@faathimabeve64 7 месяцев назад
நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் ஐய்யா 🙏🙏🙏🙏🙏
@prokids3994
@prokids3994 Год назад
Thank you for very useful information
@prabhanandhni3567
@prabhanandhni3567 11 месяцев назад
Thank you 🙏 good explanation
@fareedriswan4210
@fareedriswan4210 Год назад
valuable information
@saranyan332
@saranyan332 Год назад
Nalla thagaval nandri anna
@senthamizhanm5664
@senthamizhanm5664 6 месяцев назад
nice explanation
@soundarrajan7172
@soundarrajan7172 Год назад
அருமை தம்பி உமது விளக்கம்
@KmrGreenstudio
@KmrGreenstudio 4 месяца назад
Anna palapalatthil ottai viludhu vandu ottai poduma yenna seyvadhu
@fathimarumana2251
@fathimarumana2251 Год назад
thanks sir
@JayaKumar-xm7eg
@JayaKumar-xm7eg 7 месяцев назад
Enga nilathil kooda palamaram poochi adithu kil viyukirandhu enna reason sollunga sir please
@periyanayagim.p9996
@periyanayagim.p9996 Год назад
👍
@mithrasaral4379
@mithrasaral4379 Год назад
Super
@kumarswaminathan4099
@kumarswaminathan4099 Год назад
தம்பி பூ (ஆண் பூ மற்றும் பெண் பூ)வந்ததில் இருந்து எத்தனை நாட்களுக்குள் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும்
@jannjann-jj7cf
@jannjann-jj7cf 4 месяца назад
Audio not clear!
@proagrist
@proagrist 4 месяца назад
Sorry for inconveniency
@susandare3031
@susandare3031 Год назад
Volume very low bro
@proagrist
@proagrist Год назад
Yes. Sorry for that.
@boominathan7577
@boominathan7577 Год назад
ஆடியோ தெளிவாக இல்லை நண்பரே
@proagrist
@proagrist Год назад
ஆமாம். அதிக காற்று, இன்பில்ட் மைக் 🙄. எதிர்வரும் சந்தர்ப்பங்களில் திருத்த முயற்சி எடுக்கப்படும். நன்றிகள் நண்பரே
@prabaKaran-uv3vf
@prabaKaran-uv3vf Год назад
Sir 10 varduam agium aan pokal matrum thaan varuthu
@proagrist
@proagrist Год назад
Paclobutrazole என்று சொல்லக்கூடிய பூக்களின் உற்பத்தியை தூண்டக்கூடிய இரசாயன தூண்டி கடைகளில் விற்பனைக்கு இருக்கிறது. உங்கள் பிரதேசத்தில் இருக்கும் கடைகளில் விசாரித்து வாங்கி பிரயோகிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். குறிப்பு: பாவனை முறையை வாங்கும் கடைகளில் கேட்டு அறிந்து கொள்ளவும்.
@prabaKaran-uv3vf
@prabaKaran-uv3vf Год назад
Male palamaram erukka
@proagrist
@proagrist Год назад
Illai.
@vivekc1030
@vivekc1030 Год назад
Recommend to play 1.25 or 1.5x
@proagrist
@proagrist Год назад
Thank you for suggestions, I'll try to improve my speed 🙂
@vivekc1030
@vivekc1030 Год назад
@@proagrist ❤️❤️🙏
@vivekc1030
@vivekc1030 Год назад
Sir...பெரிய பழம் கருப்பாகி விழுகிறது !!! அதற்கு என்ன செய்ய வேண்டும் ? உரம் இட வேண்டுமா🙏
@bashafairose1083
@bashafairose1083 Год назад
Pen pookkal udiramal Kai pidikka ennavellam seyya vendum
@proagrist
@proagrist Год назад
நன்கு உக்கிய மாட்டெரு ஒரு மரத்துக்கு 10 கிலோ வீதம் மரத்தின் அடியில் இருந்து 5 அடி ஆரைக்குரிய பகுதியில் பரவி விடவும். பெரும்பாலும் பெண்பூக்கள் உதிர்வது கிடையாது. ஏனெனில் ஆண் பூக்களின் மகரந்தமணி காற்றில் பரவி அருகில் உள்ள பெண்பூக்களை கருகட்டச் செய்யும் இவ்வாறு கருகட்டிய பெண்பபூக்கள் காயாக மாறும். எனினும் பெண்பூக்கள் உற்பத்தியாவது மிகவும் குறைவெனில் இந்த (paclobuttazole) இரசாயன தூண்டியை கடையில் வாங்கி மரத்துக்கு விசிறவும், வாங்கும் போது அதனை பிரயோகிக்கும் முறையையும் விசாரித்து பெற்றுக் கொள்ளுங்கள்.
@bashafairose1083
@bashafairose1083 Год назад
@@proagrist thank you so much sir
@user-sugan
@user-sugan 5 месяцев назад
. அண்ணா பலா மரம் நட்டு மூன்று வருடம் ஆகிறது எப்போது காய் காக்கும்
@proagrist
@proagrist 5 месяцев назад
பொதுவாக 3-4 வருடங்களில் காய்க்கும். அதிக ஒளி வேண்டும், மண் போசனை வேண்டும். யோசனை குறைவாயின் உரமிட வேண்டும்.
@muthuganesh5042
@muthuganesh5042 6 месяцев назад
Treatment yenaaaa
@proagrist
@proagrist 6 месяцев назад
Treatment aan (male) pookkal viluvathatku illai. Pen pookkal viluvathatku uramida vendum
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny Год назад
அண்ணா பலாபழங்களில் இனிப்பு சுவை வர என்ன உரங்கள் கொடுக்க வேண்டும்
@proagrist
@proagrist Год назад
பழங்களில் இனிப்பு சுவை அவற்றின் வர்க்கத்திலேயே தான் தங்கி இருக்கும் உரமிடுவதால் பழங்களில் இனிப்பு சுவையை பெரியளவில் கூட்ட முடியாது. நல்ல சுவையான கனிகளை தரக்கூடிய ஒட்டு மரக்கன்றுகளை வாங்கி நடுவதன் மூலம் தான் நல்ல கனிகளை பெறலாம்
@proagrist
@proagrist Год назад
Apply micro nutrients fertilizer to increase quality of fruits.
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny Год назад
@@proagrist which content based on micro nutrient sir
@ChamliShaswin-qh2xg
@ChamliShaswin-qh2xg Год назад
Video Valim Ellai
@user-ps2xg2rs7q
@user-ps2xg2rs7q 7 месяцев назад
Onnum kekkala Crows sounds tha kekkuthu
@proagrist
@proagrist 7 месяцев назад
மன்னிக்கவும்
@knmaran
@knmaran Год назад
பலா பிஞ்சு பூச்சியமாக இருக்கிறது. அதை போக்க என்ன செய்ய வேண்டும்
@klingapandi537
@klingapandi537 4 месяца назад
😢
@karthikeyanr3555
@karthikeyanr3555 6 месяцев назад
பிஞ்சு உதிர்வது குரித்து என்ன மாதிரியான மருந்து தெளிக்கவேன்டும் விவரம் சொல்லவில்லை
@kcmuthu7654
@kcmuthu7654 5 месяцев назад
போய்யா....😂
@john_aroc
@john_aroc 9 месяцев назад
Thanks for detailed explanation
Далее
Jackfruit Male vs Female Flower and Pollination
3:25