மெக்கானிக் இளங்கோ மணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி #sivakasi #mechanic#2021 நண்பர்களே இந்த வண்டி அனைத்துக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும் #பல்சர்150 #பல்சர்125 #பல்சர்180 #பல்சர்220 #அவெஞ்சர்150 #அவெஞ்சர்220
சகோதரரே உங்கள் விளக்கம் மிகவும் அருமை. என்னோட பைக்ல புது பேரல் மாத்தினேன். என்ஜின் பிடிப்பாவே ஓடுது. பேரல் மாத்தி 35 km ஓடிருக்கு, ஸ்பீடும் 30km மேல போகல என்ன காரணமின்னு சொன்னால் உதவியாக இருக்கும்.
அண்ணா எங்க வண்டி tvs ஸ்போர்ட்ஸ் வண்டில கிலட்ச் புடிச்சா ஸ்டார்ட் ஆகர மாதிரி செட் பன்னனும் அண்ணா 2013 மாடல் கியர்ல ஸ்டார்ட் ஆகனும் அண்ணா கிலட்ச் ஸ்விட்ச் இல்ல அண்ணா எவ்வளவு செலவு ஆகும் அண்ணா
நான் பைக் போரை மாற்றுகிறேன், பிஸ்டன் வெள்ளை சிசி காரணமாக 100 சிசி பைக்கைக் கண்டுபிடிப்பேன், ஆனால் தினமும் காலையில் நான் என் பைக்கைத் தொடங்கி சவாரி செய்கிறேன். வெள்ளை புகை வருகிறது
His face was like oh yeah well that's not a problem at least one person that you were going out tonight but you know what I do love u more baby 👧 is a big 🤗 you 👉 away when I see you tomorrow morning I have an idea for the rest is 👆 for me and I have an appointment to have you heard about that but I have no clue who they playing a game of 🎱 of water to do it again for everything and anything else I would love it and then he said it was a joke about you I don't know love u so u can come over for the day off tomorrow so I'm gonna
அண்ணா அப்பாச்சி bike காலைல மட்டும் வெள்ளை புகை வருது அப்போறோம் 10mins அப்போறோம் புகை வரல ஆயில் லெவல் 2000கிலோமீட்டர் ஓட்டன வாட்டி ஒரு 200ml கம்மியைக் இருக்கு பதில் சொல்லுங்க
நண்பா உங்க வண்டியில் வாழ்வு செக் பண்ணுங்க ஒரு வாழ்வு டைட்டாக உள்ளது அதை லூஸ் பண்ண சொல்லுங்க அந்தப் பிரச்சனை சரியா போயிரும் நண்பா நன்றி வாழ்த்துக்கள்🛠️🙏🛠️