Тёмный

பல் எடுக்கும் பொழுது வேர் உடைந்து விட்டால் என்ன செய்வது? Fractured tooth during extraction 

DentaKings
Подписаться 677 тыс.
Просмотров 85 тыс.
50% 1

In this video, Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will discuss what happens when a tooth fractures during extraction and how dentist will remove the left-overs of broken root . We'll also cover the different types of techniques available to extract the broken root and the potential risks of leaving it inside the socket. Our expert dentist will share tips and techniques for minimizing the risk of tooth fractures during extraction and provide guidance on how to manage the situation if it does occur. Whether you're a dental professional or a patient, this video is a must-watch for anyone looking to ensure a successful and safe tooth extraction procedure.
#rootextraction #surgicalextraction #fracturedtoothduringextraction #fracturedroot #teethrootremoval #oralhealth #dentalhealth #dentalcare #dentaltips #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dental #dentalcare #dentalcaretips #dentakings
Visit: www.dentakings.com
Contact: dentakings@gmail.com
Call: +91-9994009656
Facebook: DentaKings
Instagram: dentakings
Twitter: / dentakings

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@DentaKings
@DentaKings 9 месяцев назад
For Appointments Call: 9994009656 Address: 441b, Srinivasa Nagar Main Road, Ram Nagar North, Near Ramar Kovil, Madipakkam, Chennai - 600091. Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
@manickammk1023
@manickammk1023 Год назад
Tentist கிட்ட இதை நாம் கேட்டால்,நீ டாக்டரா அல்லது நான் டாக்டரா என்று சண்டை போட்டு நம்மள வெளியே அனுப்பி விடுவார்கள்.
@daisyangela9461
@daisyangela9461 Год назад
Tentist wrong (Dentist)
@renganathanperumal9425
@renganathanperumal9425 Год назад
என்னிடம் அப்படி கேட்டு சண்டை வந்தது.
@shafyash5139
@shafyash5139 11 месяцев назад
😂😂
@MakesheswariThiyagarajan
@MakesheswariThiyagarajan Месяц назад
Wisdom Teeth edutha apram Stitch pota nalladha doctor illa podamayum vidalama pls sollunga
@musthakahamad5720
@musthakahamad5720 Год назад
என்னெல்லாம் கதற கதற பல்லைப் பிடுங்கி இருக்கங்க😢
@abirami9778
@abirami9778 Год назад
😅😅😅😅
@Loveflamesinfinite
@Loveflamesinfinite Год назад
Iyoooo paavam😢...😮...
@AathikaThas
@AathikaThas 7 месяцев назад
Wisdom tooth la root tip impact sir ...athu eruthalum unnu pannathu ...nu dr solitaga
@sasikumar5822
@sasikumar5822 17 дней назад
Same problem bro
@vprakash9703
@vprakash9703 Год назад
Excellent, every one know this before going to dentist for teeth removal.
@jameela858
@jameela858 Год назад
En makanuku pal edukum podu ekapatta blood vandadu. Dr thambi ethanaale sir pal edutha Dr tention aayitaru
@DentaKings
@DentaKings Год назад
ஒரு சில நேரங்களில் அது போல் வரும்
@basheeraismail2650
@basheeraismail2650 10 месяцев назад
மூன்று வாரங்கள் முன்பு தான் பல் எடுதேன் பல் மட்டுமே வந்தது வேர் வரவில்லை சரி ஆகிவிடும் என இருந்தேன் ஆனால் அந்த பல் எடுத்த இடத்தில் சிறிய உணவு பட்டால் கூட மிகவும் வலி ஏற்படும் ஒரு பக்கம் தலை நரம்பு எல்லா வலிக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கு😢😢
@swethamca92
@swethamca92 Год назад
Enaku vertical ah fracture agituchi ... So eduka solitanga.. edukrapa root 2ah odanjiruchi.. so they used 2nd technic in this vdo. Tq
@BharathKumar-lh4pi
@BharathKumar-lh4pi Год назад
Please talk about oil pulling
@varshamedia7531
@varshamedia7531 Год назад
Sir enaku route canel panni cap potachi but comfortable la illa neenga sari pannuvingala
@PRIYADHARSHINI-zk4nj
@PRIYADHARSHINI-zk4nj 8 месяцев назад
Ennakku tight ah pudichi izhuthu struggle panni eduthaanga adhukaprm thaiyal potrukaanga🥲
@kannang1252
@kannang1252 Год назад
என்ன கதற விட்டு துண்டு துண்டாக உடைத்து விட்டுட்டாங்க சார்
@kavikali1161
@kavikali1161 Год назад
எனக்கு பல் எடுக்கும் போது வேர் உடைந்தது வலி குறைத்தால் மட்டுமே எடுக்கமுடியும் என கூறினார் கள் இப்போது நரக வேதணை தீர்வுகூறுங்கள்
@DentaKings
@DentaKings Год назад
அந்த உடைந்த பல்லை எடுத்தால் தான் சரியாகும்
@muthulakshmis2118
@muthulakshmis2118 Год назад
I love your way of expression sir..
@johnbrito8687
@johnbrito8687 Год назад
Rote forceps pottu edupanga illa na sugecal removel
@aranga7302
@aranga7302 10 месяцев назад
நேத்து தான் சார் எனக்கு wisdom tooth extract பண்ணேன் . 3/4th of tooth is taken out but 1/4 th of the root is cant able to remove, i got tired so dr said either it will come out after 1 yr or it gets dissolved so my doubt is எகுறு மேவிக்குமா , இல்ல 1/4 த் root problem தருமா ? Plz reply sir
@sasikumar5822
@sasikumar5822 17 дней назад
I am alse having same problem when extraction wisdom tooth
@sathyaraj8989
@sathyaraj8989 Год назад
ஆமா சார் எனக்கும் ஞானப்பல்லை பிடுங்கும்போது வேர் வரல பல்லை துண்டு துண்டா உடைச்சு எடுத்தாங்க. அப்பறம் தையல் போட்டாங்க. ஊசியும் வளைந்துவிட்டது. எப்பிடியோ தையல் போட்டுட்டாங்க.😂
@saranyapandiya
@saranyapandiya Год назад
Hai sir 28 age agudhu ippo kada pal valaridhu epdi sir handled panradhu please video podunga sir
@DentaKings
@DentaKings Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q615dM7KSQQ.html
@nagalakshmim741
@nagalakshmim741 Год назад
Enaku udanjuduchu so chinna surgery nu sollitu open panni eduthutu stitch potrukaanga okay va two stitch please answer me sir
@DentaKings
@DentaKings Год назад
Ok
@chitrat9197
@chitrat9197 Год назад
அவங்க ஒண்ணுமே பண்ணல,தன்னாலே உடஞ்சு வந்தது😢
@kavithasrij9481
@kavithasrij9481 10 месяцев назад
Sir 7 varusam munndai wisdom teeth pain oda vsnthathu remove pannanum sonnanga.but teeth broken ahiruchu.but ipo pain vanthuchu cut panni edukanum sonanga.open pannium teeth asaiya matikunu solitanga stich potrukanga.again pain varum nu solranga enna pannalam sir
@MahesParvin
@MahesParvin Год назад
Sir pal edutha pirahu side la white colour la pal mathiri iruku ana doctor bone nu solluranga enaku bayama iruku enna panna nu theriyala pls reply
@DentaKings
@DentaKings Год назад
ru-vid.com5UKIt6omx3I?si=Y4yOq6AmMgIB7hsz
@sarathypartha700
@sarathypartha700 Год назад
Wisdom teeth romba vali edukka poiten edukum bothu one side kannam fulla vali
@ShameermdShameermd
@ShameermdShameermd Год назад
Wisdom tooth edukanum nu sollitanga nanum ok nu sollitan vachanga paru Aapu sethutan first tooth eduthanga bt tooth sariya vara la Abram cut panni eduthanga
@lemonsweetsoda4077
@lemonsweetsoda4077 Год назад
உயிர் போய் உயிர் வந்தது
@KpselvamSelvam-ex2rw
@KpselvamSelvam-ex2rw Год назад
Doctor where is u r hospital?
@DentaKings
@DentaKings Год назад
Chennai madipakkam
@KpselvamSelvam-ex2rw
@KpselvamSelvam-ex2rw Год назад
@@DentaKings thank you doctor
@firasahamed3574
@firasahamed3574 Год назад
எனக்கு பல் ஓடை ஆனால் அந்த பல் உடைந்து விடது ஆனால் உள்ள புறமாகி பல் இருக்கு மெழுகு சதை வளர்ந்து இருக்கு இதனால் ஏதும் பேரச்செனய டாக்டர் சில சமயம் அந்த பல் வலிக்கும்
@DentaKings
@DentaKings Год назад
பல் மருத்துவரை பாருங்கள்
@thebrand8134
@thebrand8134 Год назад
பல்ல பிடுங்கும்போது வலி இருக்குமா
@DentaKings
@DentaKings Год назад
ஊசி போடுவது தெரியும் அப்புறம் மரத்து போகும் வலி இருக்காது
@xozeintk8093
@xozeintk8093 Год назад
Thanks for the info
@pboopathi4993
@pboopathi4993 Год назад
Sir please yenaku replay pannunga.. எனக்கு மேல் அதுக்குல சிங்கப்பல் இருக்கு எடுக்கலாமா சொல்லுங்க.
@DentaKings
@DentaKings Год назад
Already video published kindly check
@ushamurugesan9626
@ushamurugesan9626 8 месяцев назад
எனக்கு பல் அடைக்கலாம்னு கிளீன் பண்ணுணோம் ஆனாலும் மறுநாளுல இருந்து பல்லுல நல்ல வலி வந்துட்டே இருந்து...பேசாம பல்ல எடுக்கலாம்னு ஹாஸ்பிட்டல் போய்ட்டு பல்ல புடுங்கிட்டேன்...மறுக்குறதுக்கு ஊசி போட்டதால அப்போ எனக்கு எந்த வலியும் தெரியல... உணர்வு வர ஆரம்பிச்சதும் தான் தெரிஞ்சது உள் கன்னத்துல எதோ குத்திட்டே இருந்தது...என்னனு பாத்தேன் பல்லு உடைஞ்சி அது தான் குத்திட்டே இருக்குனு நினைச்சு அடுத்த நாள் காலைல உடனே ஹாஸ்பிட்டல்ல போய் கேட்டேன்......ஏனா அவங்க பல்ல புடுங்கி காட்டுனாங்க அது முழுசா உடையாம தான் வந்துச்சு... இருந்தாலும் பயத்துல போனேன்...அவங்க சொன்ன பதில்...அது எலும்பு தான்மா அப்படி இருக்கு புண்ணு ஆறும் போது அதும் சரியாகிடும்னு சொன்னாங்க...இது உண்மையா..? அதுவா சரியாகிடுமா...?? பல் ஈறுல குத்திட்டு இருக்கு அதான் பயமா இருக்கு ஆனா அவங்க சரியாகிடும்னு சொல்றாங்களே... கொஞ்சம் க்ளீயரா சொல்லுங்களேன் சார் 🙏...
@DentaKings
@DentaKings 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5UKIt6omx3I.htmlsi=nF30xFDZ4QCq8zbJ
@srinivassrinivasan4246
@srinivassrinivasan4246 Год назад
Adhu enaku nadandhu iruku but adhukapram food taste therila
@globalmatters7401
@globalmatters7401 Год назад
Why do you charge more for any dental treatment?
@DentaKings
@DentaKings Год назад
Will upload separate video on this topic
@Rightness_2023
@Rightness_2023 Год назад
yela solita seiranga..
@AnushiyaAnushiya-iq3le
@AnushiyaAnushiya-iq3le Год назад
Wisdom teeth remove pannium pain irukke sir
@DentaKings
@DentaKings Год назад
நேரில் பார்த்து தான் சொல்ல முடியும்
@kanadasangunasegran7263
@kanadasangunasegran7263 Год назад
They did surgery n remove d root
@kumuasma
@kumuasma Год назад
Sir yannkau palla athuvavae viluthutu but root irruku enna pananalam irrukatuma ill hospital ponuma 2 - 3 yrs aitu
@DentaKings
@DentaKings Год назад
ru-vid.comilbxPl19QoU?feature=share4
@balasubramaniamjanardhanan9673
The broken root part was left as it was!
@evangelinpunitha7895
@evangelinpunitha7895 Год назад
Dr ippo than try panne parpanga
@jack-yt357
@jack-yt357 Год назад
Yennaku kotavi vedura apo chin turn aguthu 10 sec la normal aguthu please soluga what was that
@DentaKings
@DentaKings Год назад
ru-vid.comsF3XjOTq8XA?feature=share4
@0103.Monkmindset
@0103.Monkmindset Год назад
Enakku ithu maari nadanthu irukku😢 pallu odanju root mattum varala aprm dental oru uli&suthi ah vechu one side la irunthu adichu antha root ah eduthaanga aprm Enakku mayakam Varra maari irunthuchu oru oorama paduka pootutaang 😢
@estherrajathi5629
@estherrajathi5629 2 месяца назад
😅😅😅😅
@madhavan1017
@madhavan1017 Год назад
ennnoda teeth ah side la irukura sadhaiya virichi virichi scrow driver pola vaichi efuthutanga paa 😮
@raihanaazeezullah4927
@raihanaazeezullah4927 Год назад
Enaku apdi than aachi 15 years back..ippa dr atha remove pannanum nu solluraga enna pannala but enaku athanala entha disturbance varal...Dr future la infection varum nu solluraga...reply me sir
@musicforlife-me
@musicforlife-me Год назад
Problem kudutha it can b removed..illana v can leave it ... either it will resorp by its own illana it will come out ..apo eduthukalam...no issues..thank u...Dr Aruna Bds
@Mathanraj_S
@Mathanraj_S Год назад
​@@musicforlife-mei want to remove my damage d teeth, where i can check?
@prasath-ray
@prasath-ray Год назад
Super..sir....
@daisyangela9461
@daisyangela9461 Год назад
இல்லை.
@KEERTHANAKUMAR-qy4yj
@KEERTHANAKUMAR-qy4yj Год назад
Enaku teeth automatic aa half aa broken agidichi but root inum Ula iruku but mela teeth illa apo en panrathu
@DentaKings
@DentaKings Год назад
Remove pannittu new teeth replace pannikalaam
@KEERTHANAKUMAR-qy4yj
@KEERTHANAKUMAR-qy4yj Год назад
@@DentaKings Sir athu visdom teeth so kandipa vera teeth replace pananum aa
@leonashley4390
@leonashley4390 Год назад
Sir... I am 23 years old my dental doctor told me to remove 2 tooth for do the clip in all teeths because they told my teeth jaws are irregular... Is any problem will come for remove the teeth?
@DentaKings
@DentaKings Год назад
No problem
@leonashley4390
@leonashley4390 Год назад
@@DentaKings ok sir
@greedy794
@greedy794 Год назад
வாய்ல ஆப்ரேஷன் பண்ணங்க
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Год назад
Ennaku pallu damage panni etothanga rvs dental clg
@thenmozhichannel4346
@thenmozhichannel4346 Год назад
Neega neraya vera odachirupinga polaye🤔
@pillaiyar5372
@pillaiyar5372 Год назад
பல் ஈரு அரிதிருந்தால் பல் கட்ட முடியுமா
@DentaKings
@DentaKings Год назад
முடியும் எலும்பு இருக்கிறதா என்று எக்ஸ்ரே மூலம் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 Год назад
Yenna romba saatharnamaaa odaiumaa 😮😮
@sundarrajand528
@sundarrajand528 Год назад
வாயிலா ஆப்ரேஷன் பண்ணுங்க போன வாரம் 😢
@packyalakshmi4662
@packyalakshmi4662 Год назад
எனக்கு வேர் அப்படியே இருக்கு சார் எடுக்கவே இல்ல அவங்க
@amulamul941
@amulamul941 Год назад
Please help me
@amulamul941
@amulamul941 Год назад
Yannakku pudaga mudiyath
@DentaKings
@DentaKings Год назад
புரியவில்லை !!!
@ganeshpriya505
@ganeshpriya505 Год назад
Enaku nadanthu iruku
@jeyajeyakodi4750
@jeyajeyakodi4750 Год назад
Appatye vitutanka
@DentaKings
@DentaKings Год назад
வேரின் அளவைப் பொறுத்து வலி கொடுக்கலாம்
@jaxxkeo
@jaxxkeo Год назад
Enakum root odanchu pathila ninituchu. Apudiye poixray eduthutu apuram marupadium kudanchu eduthanga. 😂
@musicforlife-me
@musicforlife-me Год назад
My self a dentist.... experienced root fragment after extraction ...for myself 🤣when my 3rd molar was extracted
@DentaKings
@DentaKings Год назад
😊😊😊
@rajbhakya0777
@rajbhakya0777 Год назад
Ungaluku enna age sister nenga evlo teeth extraction panninga
@Abu220f
@Abu220f Год назад
ஒன்னும் பண்ணவேணாம் அதுவே கரைஞ்சிடும் சொன்னாங்க
@Devaindra_Prabu
@Devaindra_Prabu Год назад
Manasu thaan odangidichi yaa🥺
@doraib3
@doraib3 Год назад
Yes sir apadihe Vita tanga
@crazykid8395
@crazykid8395 Год назад
File pannan
@Abu220f
@Abu220f Год назад
Ennaku
@vijay.5620
@vijay.5620 Год назад
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆாஆஆஆஆஆாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
@Loveflamesinfinite
@Loveflamesinfinite Год назад
😂😂😂 manusan yellaathaium sollittaaru pa
@votevote1488
@votevote1488 Год назад
My Doctor Pluck All The Teeth Only Half And Remaining Half Teeth It's A Style 🤣💘😂🌺All Are Same (Not Real)
@mohamedzacky338
@mohamedzacky338 Год назад
Ennaya summa vechi senjitaapla!!!🥴
@raghavanramesh2483
@raghavanramesh2483 Год назад
பாத்தாலே வயத்த கலக்குது.
@Selvi-vi3je
@Selvi-vi3je 11 месяцев назад
Appadiye😂stichpannittanga
@Selvi-vi3je
@Selvi-vi3je 11 месяцев назад
Thankyou. Dr
@SadhamHussan-ci3xo
@SadhamHussan-ci3xo Год назад
நல்லா விரிச்சி விரிச்சி எடுத்தாங்க
@ashark5226
@ashark5226 Год назад
நாங்ககோர்ட்ல கேஷப்போட்டு டாக்டர்க்கிட்ட கேஷ்சபுடுங்கிட்டோம்
Далее
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Просмотров 132 тыс.
РЫБКА С ПИВОМ
00:39
Просмотров 387 тыс.
Which part do you like?😂😂😂New Meme Remix
00:28
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 640 тыс.