Тёмный

பல உண்மைகள் இனி வெளியே வரும்.. | Nadi Jothidar Babu |  

Vendhar TV
Подписаться 2,9 млн
Просмотров 160 тыс.
50% 1

#vendhartv #JothidaSavaal #thiruvannamalaisunilkumar #NadiJothidarBabu #humanbeings #18siddhars #aanmeegam #spirituality #religion #whatisaanmeegam #whatisspirituality #musicjodhidar #medicalfield #aanmeegamtipsintamil #typesofreligion #agasthiyar
பல உண்மைகள் இனி வெளியே வரும்... | Nadi Jothidar Babu | Vendhartv
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@tigersiva5471
@tigersiva5471 Год назад
அருமை சார் உங்க திறமை பார்த்து உங்கள் நேரத்தை மக்களுக்கு பயன்படுத்த உங்கள் இடத்துக்கே வந்து நேயர்களுக்கு ஒளிபரப்பு செய்யும் வேந்தர் தொலைகாட்சிக்கு நன்றிகள் பல மேலும் பயனுள்ள கேள்விகள் கேட்டு மக்களுக்கு வழி செய்ய வாழ்த்துக்கள்.
@mkumar7168
@mkumar7168 Год назад
வேந்தர் டிவி நிகழ்ச்சி ஜோதிட சவால் திரு.பாபு ஐயா நெறியளார் கேள்வி பதில் அருமை சார். வாழ்த்துக்கள்🙏
@panakkaran
@panakkaran Год назад
மிகவும் அருமையான கேள்விபதில் பகுதி.நோக்குவர்மம். ஸ்ரீவியாசபகவான் அதர்வண வேதத்தின் சில பகுதிகளை கலியுகத்தில் பரவ விடாமல் அழித்தாராம். அதற்கு அவர் சொல்லியகாரணம் "இவை கலியுக மக்களுக்கு தெரிந்தால் கலியுகம் ஆரம்பித்தவுடனே உலகம் அழிந்து விடும்" என்பதே. பாதுகாத்து வைத்துக்கொள்ளப்படவேண்டிய Super கேள்விபதில் பகுதி.
@panakkaran
@panakkaran Год назад
மிக்க நன்றி
@sivasanthosh0606
@sivasanthosh0606 Год назад
பாபு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@sjaykumarsjaykumar6307
@sjaykumarsjaykumar6307 Год назад
ஒரு ஆசிரியர் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன் று மிக அருமை யாக பாபு ஐயா விளக்கினார்.
@dharmalingam9315
@dharmalingam9315 Год назад
தங்களுடைய பிரிடிக்ஷனுக்கு கோடான கோடி நன்றி
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Год назад
ஒரு கேள்வி அடுத்த வாரம் பதில் கேட்டு சொல்ல வேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு சிறந்த திறமை இருக்கிறது அது இந்த திறமை தான் என்று எப்படி கண்டு பிடிக்க முடியும் இது தான் கேள்வி❓
@universepower5989
@universepower5989 Год назад
Athu unnoda cellil tha kattamaithu erukum thanimayil thiyanam seithal athu velipadum
@santhivavusi8000
@santhivavusi8000 Год назад
இன்று தொகுப்பாளர் உயர்திரு அகத்தியரு நாடி ஜோதிடர் பாபு அவர்களிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் உரைத்த பதில்களும் மிக அருமை. தொகுப்பளருக்கு பாராட்டுக்கள்.
@sasieswara4036
@sasieswara4036 Год назад
Sir, 🙏 ungaloda speech arumai, varavaram share market, gold price,world economy, war patri sonnal useful aga erukkum.
@jeevaraj7303
@jeevaraj7303 Год назад
ஓம், அகஸ்தியரே போற்றி போற்றி.
@nadesanratnam7764
@nadesanratnam7764 Год назад
ஓம் அகஸ்தியர் போற்றி போற்றி 🙏🙏😔🙏🙏
@mohdrisam5165
@mohdrisam5165 Год назад
அகஸ்திகர் இல்லை அகத்திகர் என்பதே அவர் பெயர்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
This episode is very good... interviewer asked very different interesting questions...👌😀🌹🙏
@radhakrishnanv8444
@radhakrishnanv8444 Год назад
வணக்கம் ஐயா 🙏. வேந்தர் டிவிக்கு நன்றி 🙏
@18padi-Deena-Tamilmusic-chanel
ஓம் ஸ்ரீ அகத்தியர் அய்யா போற்றி 🙏🏻
@vigneshkumar5305
@vigneshkumar5305 Год назад
பெரும்பாலும் நான் கருத்து சொல்லாமல் கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்
@bossss5002
@bossss5002 Год назад
அருமை🙏🙏🙏
@elangovanvijaybgr
@elangovanvijaybgr Год назад
Om Namashivaya,,, Ungal predictions anaithum super sir,,, Thiruchitrambalam,,,,
@sasikalabalasubramanian6872
நல்ல பதிவு நன்றி
@geetharamamurthy2074
@geetharamamurthy2074 Год назад
ஆன்மீகம் என்றால் spiritual. ஆத்ம ஐக்கியம். ஜீவாத்ம-பரமாத்ம ஐக்கியம். ஆத்ம ஐக்கியம் என்பதுதான் ஆன்மீகம், ஆன்மீகம் என்று சொல்லப்படுகிறது. இது உள்முகமாய் சென்று செய்ய வேண்டிய சாதனை.
@dharmalingam9315
@dharmalingam9315 Год назад
தங்களின் அறிவுரைக்கு நன்றி
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Knowing thyself - Spirituality
@pugazhenthipandian9040
@pugazhenthipandian9040 Год назад
Very good Questions and Answers 🙏🙏
@palaniswamyp9037
@palaniswamyp9037 Год назад
சில ராசி அன்பர்கள் திருமலை செல்லக்கூடாது என்று சொல்கிரார்கள். உதாரணமாக.தனுசு லக்னம் ராசி. உண்மையா?
@aru6374
@aru6374 Год назад
Smart questions by the girl.
@suthaparanthaman9215
@suthaparanthaman9215 Год назад
எனக்கு தினமும் கனவு வருகிறது.பகலில் என்ன நினைக்கிறேனோ அன்று இறவே அது நிகழ்வது போல் கனவு வருகிறது.
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 Год назад
மனக்குழப்பம் அதிகமாக இருந்தால் அப்படிதான் கனவு வரும். நடந்து முடிந்ததையும் நடக்கப்போவதையும் பற்றி சிந்திக்காமல் இந்த நிமிடங்கள் நமக்கு ஏதோ ஒரு அனுபவத்தை கற்றுக் கொடுத்து விட்டு செல்கிறது என மனதை ஒருநிலை படுத்துக்கொண்டு இரவில் நிம்மதியாக உறங்குங்கள் 🙏🙏🙏
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Год назад
Mind blowing explanation about spirituality 🎉🎉🎉🎉
@senthilalagan8719
@senthilalagan8719 Год назад
தமிழகத்தில் லாட்டரி சீட்டு மீண்டும் வருமா தயவுகூர்ந்து அகத்தியர் இடம் கேட்டு சொல்லுங்க பாபு சார்
@Agatheeswaran
@Agatheeswaran Год назад
இன்னைக்கு தான் ஆன்மீகம்னா என்னன்னு ஒரு வீடியோ போட நினைச்சேன் நைட் போடுகிறேன் இதைவிட இன்னும் தெளிவா சொல்கிறேன் என்னப்பன் அகத்தியர் அருளில் அந்த ஈசனை எடுத்துரைத்ததை
@murugaiyan.k9769
@murugaiyan.k9769 Год назад
Supperly teaching the class.
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Год назад
🙏 Thanks a lot Babu Sir. Super questions from Soundarya Shiva Raj and amazing answers from Babu Sir. 🙏
@sounakaramia1396
@sounakaramia1396 Год назад
தகவலுக்கு நன்றி
@KavithaKavi-yv7yl
@KavithaKavi-yv7yl Год назад
Enaku poorva jenma niyabagam vanthu ennudaiya annanai arinthukonden...avarukum jothidar oruvar soli pottu poorva jenma pen udanpirapai santhikka nerum ...avalai parthalthan poorva jenma saabavimochanam kidaikum athanpiraguthan annanuku thirumanam nadakum entru theriya vanthathu....Kai regaiyil kooda engal iruvarukum otrumai irunthathu.thirisoolam engal iruvarukum regaiyil ullathu.niraiya athisayam nadanthathu...innum neril santhikka illai..viraivil santhikka vendum oru kovilil...itharku enna Karanam ayya .kandippa itharku oru pathilai koorungal ayya 🙏🙏🙏🙏
@scatteringsofthoughtchannel
பூமியில் வாழும் கண் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் மனிதர்களைப்போலவே எல்லா நிறங்களுடன்தான் காட்சி தெரியும். ஒரே மாற்றம் என்னவென்றால்... மனிதனுடைய பார்வையில் படும் காட்சி ஒரு சட்டத்திற்குள் (ஃபிரேமுக்குள்) அமைந்தது போலவும் அது நாம் உற்றுப்பார்க்கும் பொருளின் மீது குவிந்தது போல இருக்கும். அதே போலவே ஒவ்வொரு உயிரின் உருவத்தின் அளவையும், கண் அமைப்பையும் வைத்து பார்வை விரிவின் சட்டங்களின்( ஃபிரேம்) அளவு மற்றும் பார்வைக் குவிப்புகள் மாறுபடுவதால் அதன் பார்வை மாறுட்டதாக இருக்கும். எறும்புக்கு அதன் முன்னுள்ள சிறிய கல்கூட பெரிதாக தெரியும். அதே போல மரம் செடி கொடிகளின் அமைப்புகள் அதற்கு கற்பனைசெய்ய முடியாததாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே மனிதனின் பார்வைக்கும் எட்டாத பிரபஞ்சமும் மற்ற அதிசயங்கள் எல்லாம் அமானுஸ்யமாக தெரிகிறது. மிருகங்களுக்கு நிறங்கள் தெரியும், ஆனால், 6 ஆம் அறிவு இல்லாததால் நிறங்களின் மீது அவை தன் அனுபவ கோப தாபங்களை காட்டுகிறது. ஒவ்வொரு மிருகங்களுக்கும் வெவ்வேறு நிறங்களை அறியமுடியும். எந்த நிறத்தை பார்க்கும்போது அதன் உணர்வுகள் எந்த தூண்டுதலுக்கு ஆட்படுகிறதோ அதன்படி அது நடந்து கொள்ளும். பொதுவாக கருப்பும், கருநீலமும் அதன் உணர்வுகளை தூண்டி கோபப்படுத்துவதில்லை. அதனால், காட்டுவழி செல்லும் ஐயப்ப பக்த்தர்கள் கருப்பு மற்றம் கருநீல ஆடைகளை உடுத்தி செல்கிறார்கள். சிவப்பு நிறம் காட்டுத்தீயின் பாதிப்பை உணரவைத்து மிரளவைக்கிறது.
@karb2w
@karb2w Год назад
பல கேள்விகள் நாம் நமது இந்து மதத்தை படித்து வாழ்ந்திருந்தாலே நமக்கு தெரிந்திருக்கும்... மதராசா வை போல் இந்துக்களுக்கு குருகுலம் அவசியம் ...
@natarajankaruppusamy336
@natarajankaruppusamy336 Год назад
ஓகெ..
@kandesaraveenthiran4041
@kandesaraveenthiran4041 Год назад
அருமை அருமை 🙏
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 Год назад
Sir, Karma yoga, bhakthi yoga pathi solreenga.. gyana yoga and Raja yoga pathium sonna better uh irukum. Yennaku indha kelvi romba naala irunduchu sir perumal Kovil la yen Navagraha illanu..🤔 thanks for clarifying.
@sureshv1110
@sureshv1110 Год назад
Om Agastya namaha vazgha valamudan
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 Год назад
Thank u Swaamiji.
@kalaramamoorthy4864
@kalaramamoorthy4864 Год назад
Om Agssthir namaka bless our family and bless us
@vishnuelangovan3893
@vishnuelangovan3893 Год назад
ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி
@b.k.narasimhareddy3796
@b.k.narasimhareddy3796 Год назад
மனித உணர்வு என்பது மர்மங்கள் நிறைந்த பெருங்கடல்
@Rajasekarraju
@Rajasekarraju Год назад
About colours good information!
@n.s.varadarajansrinivasan3358
வேந்தர் டிவி க்கு நன்றி கள் பல
@amaresanp8910
@amaresanp8910 Год назад
ஐயா உங்களை சந்திக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் இது நடக்குமா என்று தெரியவில்லை
@ganeshramachandran7294
@ganeshramachandran7294 Год назад
ஓம் அகஸ்தியர் போற்றி போற்றி
@ravichandran4062
@ravichandran4062 Год назад
வேற்று கிரக வாசிகள் உண்டு. விரைவில் பூமிக்கு வருவார்கள் என முன்பு தாங்கள் கூறி இருந்தீர்களே.
@dhanamaran3222
@dhanamaran3222 Год назад
அது அப்போ
@vasudhu
@vasudhu Год назад
@@dhanamaran3222 அது வேற வாய்
@cbeaizen1410
@cbeaizen1410 Год назад
What Is Known (and Not Known) About the Bermuda Triangle ?
@Agatheeswaran
@Agatheeswaran Год назад
ஓம் அகத்தியர் அப்பா துணை
@kaleshaj1081
@kaleshaj1081 Год назад
🇮🇳 ஐயா வணக்கம்
@selvimaha7978
@selvimaha7978 Год назад
ohm Agastheesaya namaha 🙏🙏
@rudreshcheneerappa3379
@rudreshcheneerappa3379 Год назад
7 kanni deivangal patri kelunga madam
@selvaiya6229
@selvaiya6229 Год назад
ஒருவர் இறந்த பின் வேறு பிறவியில் தொடர்பு கொள்ள முடியுமா? இதற்கான பதிலை பாபு ஐயா மூலமாக அறிய விரும்புகிறேன்
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx Год назад
நல்ல காரியங்களுக்கு செல்லும் போது அசுப சகுனங்களை காண முடிகிறது. அதற்கு பரிகாரம் என்னங்க?
@universepower5989
@universepower5989 Год назад
Pengal yarum ankalai pole thuravarum poona mudiyavullai enna Karanam nu kettu sollunga iya?
@kumaran2451
@kumaran2451 Год назад
இயக்கம் ன்னு சொல்றீங்களா. இல்லை ஏக்கம் ன்னு சொல்றீங்களா?.. ஒண்ணுமே புரியல.
@akshayahariharan6919
@akshayahariharan6919 Год назад
சார் மிருகங்களுக்கு நிறம் பிரித்து பார்க்கும் தன்மை கிடையாது என்கிறார்கள் நீங்கள் கருப்பு மற்றும் காவி நிறங்களை பிரித்து பார்க்கும் தன்மை உள்ளது என்று கூறியுள்ளீர்கள்
@rajaselva9664
@rajaselva9664 Год назад
Glad to know about varmakkalai.sir,varman enra sol thamila?
@Balaji_KG
@Balaji_KG Год назад
Questions are excellent 👍
@chandrasekarana8407
@chandrasekarana8407 Год назад
Tousands of world in tbe sky thousands of galaxys are Moving the voyages.
@RajParasu12
@RajParasu12 Год назад
Mika Nandri Aiya 🙏🙏🙏
@sramaraosoorianarayanan1892
Babu sir inthe vaaram sanikkilamai terthal nadakkavullathu malaysia naathil. Anwar Ibrahim avargal muthalamaichar aavara? Sollungge sir.
@bowiyashivani.n4417
@bowiyashivani.n4417 Год назад
Om namachivaya
@nathannathan3551
@nathannathan3551 Год назад
Om sakti portti
@universepower5989
@universepower5989 Год назад
Apo nammoda brain 6 part eruka sir athu than 6face nu sollum arumugama athai thiyanam seithu onnakinal nam tha kadavul !!! 🙏🙏🙏
@siva5947
@siva5947 Год назад
இன்னும் எதிர்பாகிறேன் சார்
@kumaresane4960
@kumaresane4960 Год назад
Om namasivaya
@chandrasekarana8407
@chandrasekarana8407 Год назад
I have dreams always fjying.what is your openien
@naushathansnaushathans3218
@naushathansnaushathans3218 Год назад
please send Sir appoinments and details
@aseelworld5747
@aseelworld5747 Год назад
Sir universe boundary eppadi sir irukkum konjam intha question consider pannunga
@vaani01000
@vaani01000 Год назад
உண்மைகள் வெளியே வந்தா நல்லது தானே எனக்கு எல்லோருக்கும்
@jeyanthkirubanewport4667
@jeyanthkirubanewport4667 Год назад
Sir please ask agasthiar the death mystery of Srimathi girl child. If u can break this justice will be given for that innocent girl.
@dkshree
@dkshree Год назад
Yes please ask...
@vprajeswaridevi9444
@vprajeswaridevi9444 Год назад
Ayya malaysia vote who will win Bn or PH. Ayya malaysia indian can tell. Please answer my question. Thank you
@manjulapujaali193
@manjulapujaali193 Год назад
Ayya ungalai vanangugirom🙏
@geethamohan1892
@geethamohan1892 Год назад
How to contact u sir, online if so no pl
@cbeaizen1410
@cbeaizen1410 Год назад
Tell About Ramsethu?
@naramukuriht
@naramukuriht 26 дней назад
The answers he is giving don’t have to go through the “ding ding thithaitha”. But it is a song that I would like to learn 😂.
@aishur2942
@aishur2942 Год назад
I would appreciate if we really see good minded nadi joisiyar shows and to view things in broader perspective we are all blessed with spiritual intuition and I'm not sure why are we trending these kinds of shows as things were no value based reading and not awakening ones deep spirtual quest in search of ourselves or divine intelligence.
@selviharitha5015
@selviharitha5015 Год назад
சார் இப்படி உங்களை சந்திக்க வேண்டும் போண் நம்பர் முகவரி சொல்லுங்கள் சார்
@ramanikathir
@ramanikathir Год назад
Mugapair Chennai
@mythilirethi8896
@mythilirethi8896 Год назад
Namaskaram Iyya🙏
@miithranraghavan8480
@miithranraghavan8480 Год назад
Sir get justice for poor people sir
@gayathrinarendrakumar6844
@gayathrinarendrakumar6844 Год назад
sir/Madam, can Nadi Jothidar Babu sir help us to know about old 6 university in India like Nalanda, Thakshila etc.. Can it be rebuilt and what happened to those books. Is it possible to retrieve those books or can it be written again with some one's help. And information relating to every university one at a time.
@kumaran2451
@kumaran2451 Год назад
Good Question.
@dhanamaran3222
@dhanamaran3222 Год назад
அவரோட பதில் ஒருசில துறையை மட்டுமே ரெகுலரா சொல்றாரு இதுபோல் கேள்விக்கு பதில் வரமாட்டேன் என்கிறது
@Eman0369
@Eman0369 Год назад
🙏🙏🙏
@universepower5989
@universepower5989 Год назад
Enaku thuravaram poga asai ana veliye athuku pathukappu ellai Nan oru women
@lingeshodc_integrated_farming
Make service to poor people.
@saradasaigal1636
@saradasaigal1636 Год назад
Sir whether some Rasi and Natchathiram are not supposed to visit Tirupati. Is it True.
@ramanikathir
@ramanikathir Год назад
No
@palanisamyv4979
@palanisamyv4979 Год назад
போலீஸ் வைத்து இது என்னய்யா பாட்டு என்று விசாரித்து மக்களுக்கு விளக்கவேண்டும்
@gurumurhty3013
@gurumurhty3013 Год назад
😀😀😀😀
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Black is not totally evil Rahu - Black
@sl-cy8rw
@sl-cy8rw Год назад
For ayyapan also black 🙏🏻
@elamathiyang
@elamathiyang Год назад
தங்களை நேரில் சந்திப்பது எங்கு எப்படி
@mohdrisam5165
@mohdrisam5165 Год назад
உங்க மியூசிக் நல்லாயிருக்கு மத்தபடி ஒரு மனிதனால் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்பது சாத்தியமற்றது எல்லாம் ஒரு குத்துமதப்பாக சொல்லப்படும் ஊகங்களே உங்கள் இறப்பு திகதியை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?
@Palanisubbs
@Palanisubbs Год назад
It may be true soon
@selvamani235
@selvamani235 Год назад
ஐயா நமஸ்காரம் ஏழைகள் வாழ வழி சொல்லுங்க
@astra8997
@astra8997 Год назад
Uyir sakthi thaliku vandal enna agum
@ravimurugan84
@ravimurugan84 Год назад
உண்மைக்கு,அழிவில்லை,நீ,சொல்லித்தான்,வரவேண்டும், என்ற அவசியமும், இல்லை
@ravivarmamariappan8483
@ravivarmamariappan8483 Год назад
போகரின் அவதாரம் எந்த வருடம்
@palanisamyv4979
@palanisamyv4979 Год назад
இந்த ஆள் டீ கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார்
@kalpanarao7207
@kalpanarao7207 Год назад
I will pay the necessary fees
@dilipkumark.s.5837
@dilipkumark.s.5837 Год назад
🤠🤠🤠
@dilipkumark.s.5837
@dilipkumark.s.5837 Год назад
😏 Black is gold Today anchor asking intelligent questions
@dhilipkumarsk6327
@dhilipkumarsk6327 Год назад
@@dilipkumark.s.5837 all of them are over makeup. put less make in next program. our eyes are affected my glassy makeup......this is freedom of speech....
@nandakumarcheiro
@nandakumarcheiro Год назад
Ponniah Swamigal father of Pon Paramaguru has one it.
@MD-pk7sd
@MD-pk7sd Год назад
Ask who Is lucifer?
@selvamani235
@selvamani235 Год назад
அநாதைகள் வாழ வழி சொல்லுங்க சார்
@SivaKumar-nu6ds
@SivaKumar-nu6ds Год назад
Iya.pirepan.9.mahal.pirepan.2.enga.eruvarukum.othu.poguma.sri.lanka
Далее
Russian soldiers get chased by Ukraine drone
00:28
Просмотров 55 тыс.
БЕЛКА РОЖАЕТ? #cat
00:21
Просмотров 602 тыс.
Russian soldiers get chased by Ukraine drone
00:28
Просмотров 55 тыс.