Тёмный

பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் ரயில்வே CONTROL ROOM FIRST EVER LIVE VISIT 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 278 тыс.
50% 1

தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் நடக்கும் யாரும் அறியா ரகசியங்கள் குறித்து விளக்கும் பேட்டி
#southernrailway #chennai #behindwoodso2
________________________________
SKILL LYNC
Avail an exclusive 15% offer and a free career guidance session with Skill-Lync by registering here: bit.ly/3xD0QcT
Skill-Lync offers industry relevant programs in Engineering domains like Mechanical, Civil, Electrical, Electronics, Computer Science & Biomedical.
They offer job-assisted PG programs curated by experts from emerging technologies like Data Science, Autonomous Vehicles, Electric Vehicles, Conversational AI, High-rise buildings, Embedded Systems, CFD & CAE Design etc.,
________________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

25 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Год назад
Subscribe -
@mkumardgl
@mkumardgl Год назад
ஓரளவாது இந்த துறையை பற்றி தெரிந்து கொண்டு கேள்வி கேட்பது நல்லது.
@ka.p.sivagnanam5873
@ka.p.sivagnanam5873 Год назад
பேட்டி எடுக்கப் போகும் போது கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களை அனுப்பி வைக்கலாம்
@palio470
@palio470 Год назад
இண்டர்வியூ எடுப்பவர்க்கு புரிதல் கொஞ்சம் மந்தம்தான்
@arunachalam6772
@arunachalam6772 Год назад
சேலம் டிவிஷன் எந்த railway னு கூட தெரியாமல் ஏம்மா வேலைக்கு வந்த.???
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Год назад
விளக்கமாக பொறுமை யுடன் விளக்கமளித்த ஐயாவுக்கு மிகுந்த நன்றிங்க பணி சிறக்க வாழ்த்துகிறேன் 🙌🙌🙌
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Год назад
எத்தனை உயிர்கள் ஒரு நாள் பயணத்தில் அத்தனையும் உங்கள் கைகளில்.எவ்வளவு கடினமான வேலை .நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது.இதைவிட 10 வருடங்களுக்கு முன் கையால் வரைந்து அதை செயல் படுத்துவோம் என்று சொல்லும் போது மிகுந்த வியப்பு.மிகவும் பாராட்ட கூடிய வேலைகளில் இது வும் ஒன்று.
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Год назад
அருமையான பதிவு behindwoods 👌🏻👌🏻👌🏻 இது இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்
@sasikumar1700
ஒரு விஷய ஞானம் உள்ளவர் கேள்வி கேட்பது போல் இல்லை, டிரைனை வேடிக்கை பார்க்கும் ஒரு குழந்தை கேட்பது போல உள்ளது.
@tamilselvia9283
@tamilselvia9283 Год назад
அப்பா விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து இருக்கு. ஆச்சரியம்
@yuvarajvelmuruganmudaliyar
@yuvarajvelmuruganmudaliyar Год назад
2001 ஆம் ஆண்டு பொத்தேரி ரயில் நிலையத்தில் ரயில் தன்டவாளம் மாரி வந்ததில் இரு மாணவிகள் உயிர் இழந்தனர். அப்போது நான் டிப்ளோமா படித்தேன்.
@kangayamkallai123
@kangayamkallai123 Год назад
I'm working in railway project in USA. Here they used to call as dispatcher who control all the trains sitting in one room.:) Nice to see Indian system,possible like to work with them.
@vijiraj3050
@vijiraj3050 Год назад
I'm so happy....my father is a retired controller of Southern railways...and I've seen his dedicated and a hectic work schedule...
@MrSnakediamond
@MrSnakediamond Год назад
இரயில்வே துறை கடல் மாதிரி ....நாம தெரிந்துகொள்ள வேண்டியது நிரைய இருக்கு சிறப்பான பதிவு!
@Alexzander_C
@Alexzander_C Год назад
தத்தி ரிப்போர்ட்டர்.., ஒன்னுமே தெரியல,. சொல்லி தந்தாலும் வெரி லேட் பிக்கப்,.🤦🏻‍♂️🤦🏻‍♂️
@Rajkumar-vv4uc
@Rajkumar-vv4uc Год назад
Apadiye airport cntrl room um visit pannunga pa😹✌️
@sivaprakashk6805
@sivaprakashk6805 Год назад
Proud to be a STATION MASTER 😎 ❤️
@ajithsundaram5046
@ajithsundaram5046 Год назад
One of the best places to visit. Ippadi panna naraya peruku arvam varum appo 2800 control vanthu increase avanga good job Behindwoods ...
@karthick9609
@karthick9609 Год назад
He is my friend such a nice person
@balajisomasundaram896
@balajisomasundaram896 Год назад
Hats off to all Indian railway workers and it is good team work
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 977 тыс.
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00