Sorry in this case we are giving all our curses to the fish...do you believe this will really help us? I dont know but please make sure this can really help us...
You are not passing your curses to the fish. You are just feeding them by which you are appeasing their hunger so you are trying to get rid of your sins.
Evlo manithargal irukkirargal unavillamil. So pasiyulla yArukkum unavu aliyungal. Dharmam enru ninaikamal pasi enru kettavarkku unavu kodungal. Dharmam ella pavathil irundum kaakum. Fish dog etc also kodungal athuvum nanru than.
My husband romba nallavar but daily ennai edhu seidhalum matravar munnadi thittra thitu suside pannikira madhri peskirar. But enakku endha kurayum illa but daily one time manasalum alukiren. Idhu ennu puriyala please enakku answer sollinga enakku a.ma illa
Latha latha.. உங்களுடைய கணவருக்கு நீங்க நன்றி சொல்லுங்க. "என்னை அன்பாகவும்,ஆரோக்கியமாகவும்& நல்லபடியாகவும் பார்த்துக்கொண்டிருக்கும் என் அன்பு கணவருக்கு கோடானகோடி நன்றி..னு" மனசார இந்த வார்த்தையை உணர்ந்து சொல்லூங்க உங்களுக்கு டைம் இருக்கும் போதெல்லாம். உங்கள யார் கஷ்டபடுத்தினாலும் அவங்களுக்கு நீங்க மனசார நன்றி சொல்லுங்க அப்படி சொன்னீங்கனா அவங்க உங்களுக்கு வசியம் ஆகுவாங்க இல்லனா உங்களுக்கு கஷ்டம் கொடுக்காம இருப்பாங்க. இது 100% உண்மை ஒரு வாரம் இதை மனசார சொல்லிபாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க.. வாழ்க வளமுடன்
தினமும் மஞ்சள் திரி (yellow wick) போட்டு விளக்கு ஏற்றுங்கள். திரியை தினமும் மாற்ற வேண்டும். பலர் பயன் பெற்றதை நான் பார்த்திருக்கிறேன். நம்பிக்கை அவசியம். Regards Jayashree Ramesh