Тёмный
No video :(

பள்ளிவாசல் உள்ளே சிவ லிங்கமா ? | Tamil Islamic Short Film | MC Ahamed Lee 

LEE TV Network
Подписаться 690 тыс.
Просмотров 109 тыс.
50% 1

#gyanvapimasjid #masjid #shivalingam

Опубликовано:

 

19 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 576   
@rizwanabdulhakeem5178
@rizwanabdulhakeem5178 2 года назад
காலத்திற்கேற்ற,ஹிந்து,முஸ்லீம்,பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் ஓநாய் கூட்டத்திற்கு ஒரு நல்ல பதிலடி.அருமை ப்ரோ.
@rnarayanan3815
@rnarayanan3815 Год назад
Dai loosu pirivinai unga kitta thada eruku nega Tamil kuran kudukirigalae naga thamil bagavat geethai kudutha vanki padipigala Summa sagatharan pangalinu la pesakudathu
@Soman.m
@Soman.m Год назад
பிரிவினைக்கு காரணமாக போகும் மத மாற்றம்..இப சொல்லுங்கள்.நீங்கள் யாரும் இந்த ஜென்மத்தில் மதமாற்றம் செய்து ரத்த ஆறு ஓட வேண்டாம்...நீங்கள் வணங்கும் இறைவணிடம் மமன்றாடுங்கள்..இப்பிற்கு பிறகு முஸ்லீமாக பிறக்க வேண்டும் என்று..சொல்வீர்களா???
@srinivasan00
@srinivasan00 Год назад
ஓம் நமச் சிவாய அன்பே சிவம். சமாதி நிலையே சிவம். சக்தி நிலையே சக்தி. சிவசக்தி அருள் கிடைக்க சித்தனாகி சமாதி நிலையிலும், சக்தி நிலையிலும் அவனை நினைத்து நற்பண்புகளை கடைபிடித்தாலே போதும். கோவிலும் , கோசமும் நமது நம்பிக்கைக்குதான். நமது நம்பிக்கையை நம் சந்ததிக்கு கற்பிக்க பிறா நம்பிக்கையை கலங்கப்படுத்துவது தவறு. அரசியல்வாதிகளின் சூழ்ச்சி தான் இது நாண்பா .🛐
@pawsome9676
@pawsome9676 Год назад
Correct
@pawsome9676
@pawsome9676 Год назад
God is one ...Religion lam man made... Oru deivam anaithaum samam Mai parkum....anaithu uyirgalum ondre....Ithu theriyatha sila kedu ketta mutta payalunga thaa matham matham nu pirara kelikai senju polapu nadathranungaa... Iraivan oruvane.... Peyargal kodi irupinum... Iraivan oruvane....
@puthugaipuyal9905
@puthugaipuyal9905 Год назад
இப்ப என்ன ஆட்சி மாறுனா எல்லாம் சரியா போயிடும்ன்னு சொல்றிங்க
@Jacksparrow-ii3xu
@Jacksparrow-ii3xu Год назад
@@puthugaipuyal9905 எல்லாரும் தங்களுடைய மனசாட்சி படி நடந்தால் போதும்
@rajamohamed966
@rajamohamed966 Год назад
உங்களை போன்ற தொப்புள் கொடி உறவுகளான ஹிந்து நண்பர்களை நாங்கள் என்றும் அந்த சங்கிகளுடன் ஒப்பிடமாட்டோம். நீங்கள் வேறு, அரசியல் பிழைப்பு செய்யும் மூளை சலவை செய்யப்பட்ட அந்த சங்கிகள் வேறு
@jameelhussain5612
@jameelhussain5612 2 года назад
Surah Al-Baqarah (البقرة), verses: 114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
@b2tamil
@b2tamil Год назад
இஸ்லாம் இனிமையானது 🤗... அல்லா ஹூ அக்பர் 💝 - பாலமுருகன்
@s-pacnoobgaming7873
@s-pacnoobgaming7873 Год назад
Bro don't get fooled by these dangerous people. Muslim's people tel they respect hindu religion. It's fake , they don't respect hindu religion. They want to make India to a islamic country before 2047 with the help of some pfi terrorist group
@b2tamil
@b2tamil Год назад
@@s-pacnoobgaming7873 may be some rare silra people like that but not all..In my circle Tamil muslims friends 🫂 are like diamonds....so please don't spread hatred , spread love and peace ☮️ .. யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤️😊
@rnarayanan3815
@rnarayanan3815 Год назад
Nega enimaiyanathuni soldriga but avaga nambala oru ethiriya pakuraga India Pakistan match nadatha kuda Pakistan tha win pannanumnu nenaikiraga win Panna pattasu vedichi kondadraga
@b2tamil
@b2tamil Год назад
@@rnarayanan3815 😂😂ada athu pfi karanga apdi irupanga pa..inga la India win pannuchunu avunga than first status vachanga .. neenga romba pathika patrukinga pola bro.. abdul kalam ayya apdithan nammala pathara sollunga illa la.. Stop this bro apdi irukkavunga kitta othungi irunga ana yellaru apdithan nu solla kudathu 🙌🏻..
@rnarayanan3815
@rnarayanan3815 Год назад
@@b2tamilElla Brahminsum ketavaga kidayathu oru silar apadeberupaganu intha Tamil natula ourthanum solla matranae bro Brahmins oyiga avanugala ayikanumnu kanganam katikitu thiriyuranugalae
@sathamhussain5738
@sathamhussain5738 2 года назад
#இறைவனே அவர்களின் பாதுகாவலன்... ❤️☝🏼
@om5583
@om5583 Год назад
எனக்கு Lee TV ரொம்ப பிடிக்கும்... ஆனால் முகலாய படை எடுப்பின் பொழுது கோவில்கள் இடிக்கப்பட்டது மறுக்கமுடியாத உண்மை... அதற்காக இப்பொழுது பகை பாராட்டுவதை ஆதரிக்கவில்லை... அதுவும் தவறு தான்...
@anandhakumar352
@anandhakumar352 Год назад
தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் ஆதரவையும் கட்ட சொல்லி மட்டுமே அனைத்து மதமும் சொல்கின்றன தங்களின் பதிவும் தனிமனித ஒழுக்கத்தை பற்றி இருக்கிறது இதை தொடர்க
@sathaiahmotivationalstorys7426
மாஷா அல்லாஹ் nalla பதிவு na hindu but இஸ்லாம் மார்க்கம் rompa பிடிச்சது எனக்கு எனக்கு ஒரு dream இருக்கு மக்கா ku poi அல்லாஹ் இடம் எனக்கும் அடுத்த ஜென்மம் இஸ்லாம் ma பிறக்க ஆசை... Pakrit appo mattum பள்ளிவாசல் சென்று தொழுவேன் innum முழுமையாக கற்று கொள்ள வில்லை nan youtupe parthu கற்று கொண்டு இருக்கிறேன் மாஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🕋🕋🕋
@mobilepark-sx9fx
@mobilepark-sx9fx Год назад
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான் இன்ஷா அல்லாஹ்...
@AbdulRahim-fs5ls
@AbdulRahim-fs5ls 2 года назад
மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு சகோதரா 👍👍👍👍👍👍👍👍👍
@dinudinesh5297
@dinudinesh5297 Год назад
well talented peoples love the way to share quran details to everyone
@mohamedasraf7487
@mohamedasraf7487 2 года назад
மாஷா அல்லா நல்ல பதிவு உங்களுடைய முயற்சி வெற்றி அடையட்டும் இன்ஷா அல்லா
@ribavuteen4728
@ribavuteen4728 2 года назад
மாஷாஅல்லாஹ் அருமையான வீடியோ தோழரே
@user-vz3bh6vz9b
@user-vz3bh6vz9b 6 месяцев назад
❤ bro Im srilankan Muslim Iam your subscriber😊❤
@ngkcricketboys1682
@ngkcricketboys1682 2 года назад
நானும் முஸ்லிம் மதத்திற்கு வரலாமா பாய்
@ImranImran-qc6mr
@ImranImran-qc6mr 2 года назад
Vaarungal.அன்புடன் வர வேற்கிறோம்.உங்களை படைத்தவனும் அல்லாஹ் ஒருவனே.
@BB-ry3jw
@BB-ry3jw 2 года назад
Dont wait come fast, there is no guarantee for next breath
@ngkcricketboys1682
@ngkcricketboys1682 2 года назад
@@ImranImran-qc6mr tnq 💖sure iam coming muslim❤❤❤
@ImranImran-qc6mr
@ImranImran-qc6mr 2 года назад
@@user-ni4mg9jf6y இயேசு கடவுளும் இல்லை கடவுளின் குமாரனும் இல்லை.அவர் அல்லாஹ்வின் இறை தூதரே.குரான் படித்தால் தெரியும் இயேசு யார் என்று.குரான் தெளிவாக கூறுகின்றது
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 года назад
முஸ்லீமாக மாறினால் மனசாட்சியை விற்று முகம்மது வை இறைதூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@manivenkatesanmkmani8614
@manivenkatesanmkmani8614 Год назад
வாவர் சுவமியோ சரணம் ஐயப்பா 🙏
@5Gtraveling
@5Gtraveling Год назад
Poda paithiyam
@manivenkatesanmkmani8614
@manivenkatesanmkmani8614 Год назад
@@5Gtraveling நன்றி தோழர் ரே
@5Gtraveling
@5Gtraveling Год назад
@@manivenkatesanmkmani8614 thambi un velaiyalam inga katatha
@manivenkatesanmkmani8614
@manivenkatesanmkmani8614 Год назад
@@5Gtraveling🤗 ok bro👍
@muthubhuvanesh5223
@muthubhuvanesh5223 Год назад
@@5Gtraveling ithukku artham theriyama olarathinga bro
@allahisone2528
@allahisone2528 2 года назад
Allah ongaluku arul purivanaga ameen
@mdn_editz6101
@mdn_editz6101 2 года назад
😂💥நாட்டில முஸ்லீம் களும் நாங்களும் அண்ணன் தம்பி மாதிறி பழகி கிட்டு இருக்கம் 💥நீங்க வேற ஒற்றுமைய சீர்குலைக்காதீங்க
@LolLol007
@LolLol007 2 года назад
Apdiya seri😂
@nusairahamed3907
@nusairahamed3907 Год назад
Avaru otrumaiye kulappalla bro its just a clarification.
@ManojManoj-qv9vx
@ManojManoj-qv9vx Год назад
😏😏😏😏😏😏🙂😃
@5Gtraveling
@5Gtraveling Год назад
Helo thambi ni naartha Muni vela paakatha avanga karata thaan soldrnaga en frd kooda ipdi thaan suthitu irundhanunga aprom thaan puriya vachan ellaam bjp panra vela
@balabala-us7rh
@balabala-us7rh Год назад
​​@@nusairahamed3907 (1:40 )அப்போ இந்துக்களை பைத்தியகார்கள் என்று எதிர்மறையாக விமர்சிப்பது எந்த விதத்தில் சரி?
@venkatesanvenkat7437
@venkatesanvenkat7437 28 дней назад
ஆண்டவன் ஆண்டவர் ஆண்டவரே ஈசன் இறைவன் இறைவா இறையருள் எல்லாம் சிவன் தான் புரிந்ததால் சரி
@user-cs8pf5bk6b
@user-cs8pf5bk6b 2 года назад
Ahmed Lee. I love u da macha....
@LEETVNetwork
@LEETVNetwork 2 года назад
Love you too 💖
@sreejithradakrishnan.r2120
@sreejithradakrishnan.r2120 Год назад
சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்... சிவம் எண்பது ஆன்மா, சிலை அல்ல
@gamingwithprajeeth6664
@gamingwithprajeeth6664 Год назад
Crct
@hearthacker5484
@hearthacker5484 Год назад
சிவன் வேற சிவம் வேறையா bro?
@elumalaim7693
@elumalaim7693 Год назад
@@hearthacker5484 both are same bro....
@mercy682
@mercy682 Год назад
@@hearthacker5484 சிவன் வேற சிவம் வேற
@bashaislam8306
@bashaislam8306 2 года назад
Barakallah , lee bhai ur videos content and quality improving in every video , superb keep it up
@rihashahid1415
@rihashahid1415 2 года назад
Asalamu alaikum Lee brother semmaya irunthathu intha short film. goosebumps akiduchuinga paakumpothu MaashaAllah🤲 ungal pani melum vetri pera Allahuvidam duwa seikirom...
@PE-BMOHAMMEDFAIZAL
@PE-BMOHAMMEDFAIZAL 2 года назад
Nalla pathivu
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
இருக்கின்ற கோயிலுக்கு பூஜை பண்ணுவதற்கு ஆட்கள் இல்லை புதிது புதிதாக கட்டப் போறாங்க
@suvanathendral6336
@suvanathendral6336 2 года назад
Subhanallah
@sharandudevlog
@sharandudevlog 2 года назад
Bro neenga pesunathu thappu.... Ipdiyea eallarum pesuna solution irkaaathu
@charan7126
@charan7126 2 года назад
அந்த கவலை உங்களுக்கு ஏன். நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் வந்து பூஜை செய்யலாமே...
@Devil19979
@Devil19979 Год назад
Irukura koyiluku poojai panrathu avanga prachana ana neraiya kovila avanga romba mosamana nilaila vachirukanga munnorgal kattuna alagana koyil kooda sirpangal ellam romba setham adanju poiruku atha yarum kandukura matranga puthusa katranu pokkisatha poora aluchitu pohathan ivanga aadivaranga
@mohamedabbas1594
@mohamedabbas1594 2 года назад
Alhamdulillah ✨ அல்லா உங்களுக்கு உதவி செய்வான்
@pudukkottaicentral675
@pudukkottaicentral675 2 года назад
Masha Allah super ji
@vasanthmageshwari
@vasanthmageshwari Год назад
அண்ணன் வணக்கம் நான் ஒரு பெரியார் பக்தன் ஆனா உங்க கலை உங்களுடைய சேனல் நான் பார்த்து வருகிறேன் மிக அருமை எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது
@RamRx-zy3rp
@RamRx-zy3rp Год назад
Apro eanna mairuku uirodu eirka
@Mani-cc5lo
@Mani-cc5lo Год назад
போடா கபீர்
@santheshm2286
@santheshm2286 Год назад
Poi Muslim la seru
@hearthacker5484
@hearthacker5484 Год назад
@@santheshm2286 அது அவருடையா விருப்பம் நீ மூடிட்டு இரு. Ok
@bousathkareembousathkareem2852
Insha allah neegal islam pakkam vanga
@carnegieofficial
@carnegieofficial 2 года назад
This is the average time duration of an official shortfilm. It will be awarded if sent to companies. Alhamdullilah; nice work Lee brothers.
@Maanik_baadshah
@Maanik_baadshah 2 года назад
munna pinna short films pathurukeengala??
@chiranjeevid.k2930
@chiranjeevid.k2930 Год назад
@@Maanik_baadshah 😂 so true
@Akashjackk
@Akashjackk Год назад
@@Maanik_baadshah lol
@MuhammadImRaN-tt9rs
@MuhammadImRaN-tt9rs Год назад
இந்தியாவில் சிறுபான்மை என்று ஒன்று இல்லை அனைவரும் சமம்....
@maniraj3725
@maniraj3725 Год назад
Om nama shivaya 🚩
@seenihameed118
@seenihameed118 2 года назад
Masha allah
@tn6526
@tn6526 Год назад
Masha Allah 🤲 Nevar gava up brother varalwal super 💪💪❤️🤲☪️✝️🕉️🇮🇳
@user-kx2go4nq8o
@user-kx2go4nq8o 2 месяца назад
Bro na oru Christian. Ana enakku islam than sariyana vazinu thonuthu 🤔....so na inilirundhu Quran padikka poran 😊😊😊
@LEETVNetwork
@LEETVNetwork 2 месяца назад
May Allah bless you
@Mani-cc5lo
@Mani-cc5lo Год назад
Very brave and courageous one
@asanmalkamaliasanmalkamali8048
@asanmalkamaliasanmalkamali8048 2 года назад
Masha Allah super bro.
@samathhameeda4699
@samathhameeda4699 2 года назад
Allah hu Akbar ☝️
@allahisone2528
@allahisone2528 2 года назад
Seamma super 👌🏻👌🏻👌🏻
@yousufkhan1146
@yousufkhan1146 2 года назад
Ma sha Allah Remba nalla eruku tambi👌🏻keep it up
@allahisone2528
@allahisone2528 2 года назад
Arumai அருமை👌🏻
@beastff5629
@beastff5629 Год назад
Super Anna Masha Allah nenga Periya ala varuvinga
@abithaseema8031
@abithaseema8031 Год назад
ரொம்ப முக்கியமான பதிவு
@zihanmubarak1890
@zihanmubarak1890 Год назад
அல்லாஹ் மிகத் தூய்மையானவன்
@farookazzam3881
@farookazzam3881 2 года назад
Super Bro Masha Allah
@hasrath399
@hasrath399 2 года назад
Bro nega veraleval
@KamalKamal-gy2vb
@KamalKamal-gy2vb Год назад
அல்ஹம்துலில்லாஹ்
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 года назад
வாழ்த்துக்கள் பாய்
@carnegieofficial
@carnegieofficial 2 года назад
உங்களின் பதில்களுக்காக காத்திருந்தேன் அண்ணா;
@alluterry6155
@alluterry6155 2 года назад
Ithe doubt tha enaku nanu Hindu but Muslim ha convert agum answer therinja response panuka
@sabikrahman8770
@sabikrahman8770 2 года назад
Fahim acting vre level.. Yaa
@Abdulfarith-ff3rs
@Abdulfarith-ff3rs 2 года назад
End la fakimm Bhai sonnathu super👍👍
@preethikayamunan9114
@preethikayamunan9114 Год назад
Good motivation video thank anna intha marthiri oru nallatha sonnathuku .......we all indian avolatha
@narenprashanth7357
@narenprashanth7357 Год назад
பாய் நீங்க சொன்ன எல்லாமே சரி. ஆனால், தன்னுடைய இந்துத்துவ கொள்கையிள் தீவிரமாக இருப்பவர்கள் இந்தியாவிற்கு மிக ஆபத்தானவர்கள் என்பதுதான் ஏற்க முடியவில்லை.
@ahujameenm6198
@ahujameenm6198 2 года назад
Allah akbar ☝Allah pothumanavan insha Allah🤲
@mariyamma8327
@mariyamma8327 Год назад
Mashallah yalla pugalum allahuvukay
@shaiksulimanchannel7866
@shaiksulimanchannel7866 Год назад
Allah 🤲🕋💖 subhanallah nice video
@Shagul-expedition
@Shagul-expedition 2 года назад
Fahim bhai super
@sayyadali7559
@sayyadali7559 2 года назад
Mashaallah super bro
@arabiankababkabab605
@arabiankababkabab605 2 года назад
Tha intha vedio m super
@thamizhvadamalai2786
@thamizhvadamalai2786 Год назад
Bro ithu ellamae correct than... but oneside ah iruku bro .m
@Durxrah_Styles__
@Durxrah_Styles__ 2 года назад
Semma bruh... Keep going❤️
@harishk6397
@harishk6397 Год назад
Shivan kovil le idichu thanda mosque katuninga yaru Kita poi soldre
@Firose_Begum
@Firose_Begum 2 года назад
Superb job.
@mohammedsufi4649
@mohammedsufi4649 Год назад
Great job bro! 👏
@allahisone2528
@allahisone2528 2 года назад
Masha allah ,👌🏻👌🏻👌🏻👌🏻
@kongukunalan
@kongukunalan 10 месяцев назад
🌹தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏 என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏 🌹"சிவன்" தான் "அல்லாஹ்" "அல்லாஹ்" தான் "சிவன்" 🌹"ஈஸ்வரன்", "அல்லாஹ்" கடவுள் பெயர்மற்றும்தான்,ஆனால் கடவுள் ஓன்றுதான் 🌹இந்து மத்தில்லும் "இறைவன்" ஓன்றுதான் ஆனால் அவர் பெயர் "சிவன்" 🌹நாங்கள் எத்தனை தெய்வங்களை வனங்கினாலம் "சிவபெருமானை" தான் இறைவன் என்கிறோம் 🔥ஓம் நமசிவாய🔥🕉️🙏 🔥அல்லாஹ் அக்பர்🔥☪️🙏
@Saravanan-tb7qh
@Saravanan-tb7qh 2 года назад
U.P matter super bro
@Selvakumar-wn5ep
@Selvakumar-wn5ep 5 месяцев назад
அண்ணா சூப்பர்
@cuteraseed
@cuteraseed 2 года назад
அருமையான பதிவு....
@Kingofchennaiinsha
@Kingofchennaiinsha Год назад
Super bhai correct ha sonninga
@mohammedsalmaan628
@mohammedsalmaan628 Год назад
Thelivaana padhivu❤
@SidharthSidhu-uc6im
@SidharthSidhu-uc6im Год назад
👌👌👌
@saddamhussane8087
@saddamhussane8087 2 года назад
masha allah arumayana pathivu sagotharare
@soa1945
@soa1945 2 года назад
💯❤💯
@harishk6397
@harishk6397 Год назад
Yaru paithiyam ne tha paithiyam
@petlinktrichy5678
@petlinktrichy5678 2 года назад
இனிமே வீட்ல இருக்க இஞ்சி தட்ற கல்ல கூட ஒளிச்சு தான் வைகணும் போல.. அப்ரம் சங்கிகள் உங்க வீட்ல லிங்கம் இருக்கு ..இது எங்களுக்கு சொந்தமான வீடுனு புடிங்கிகுவாங்க
@mohammedjalaludeen4235
@mohammedjalaludeen4235 2 года назад
Annan kadaisi varaikum indha dialogue a vida matringa🤣
@Devil19979
@Devil19979 Год назад
@@mohammedjalaludeen4235 neengalum ore dialogueah sollithana pallivasala idikiringa
@mohamedkhaliq1086
@mohamedkhaliq1086 Год назад
Verre levele... message
@PrabuRamanS
@PrabuRamanS Год назад
லீ பாய், நான் உங்கள் ரசிகன் மற்றும் உங்களது வீடியோ உள்ளடக்கத்திற்கு ஏற்ப இஸ்லாமிய மேற்கோள்களை முடிந்தவரை பின்பற்ற முயற்சிக்கிறேன். ஆனால் இன்று நீங்கள் சிவலிங்கம் பற்றி கூறியது என்னை மிகவும் புண்படுத்துகிறது. (1:34) இந்துதுவம் மதம் என்பது இந்துக்கள் தங்கள் மத மற்றும் கலாச்சார பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பதற்கும் எந்த சமரசமும் இல்லாமல் மற்றவர்களைப் புண்படுத்தாமல் பாதுகாக்கும் ஒரு கோட்பாடாகும். இது இந்துக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் பாதுகாக்கிறது என்று நம்புகிறேன்.
@dineshdiyagu
@dineshdiyagu Год назад
Super sago nalla soninga
@samathhameeda4699
@samathhameeda4699 2 года назад
Mashallah ❤️🤲🤲🤲🤲🤲🤲🤲
@SARSid-rd3fv
@SARSid-rd3fv 2 года назад
3:27 Entry Vera Level boi 😂
@themastersofgodland7029
@themastersofgodland7029 Год назад
All the best ❤️ team
@mr___sarfraaz___2800
@mr___sarfraaz___2800 2 года назад
Entha video ennum neraiya pethuku thariunum share pannuga
@user-le1qc6iy9d
@user-le1qc6iy9d 2 года назад
நீங்கள் சிவனை அவமதிப்பது போல் உள்ளது
@kgunknown7909
@kgunknown7909 Год назад
Illai
@trendingfoodie
@trendingfoodie Год назад
Don't spread ego.... i watched your videos too good but this not accepted... Spread Islam doesn't matter... Combine with indhus it's not good for your channel growth...
@im_homelander
@im_homelander Год назад
🤝🏼💙 அருமையான பதிவு அண்ணா
@VijayKTS45
@VijayKTS45 2 года назад
Nagapattinam peoples Yes are brothers 👍
@kalairaju7804
@kalairaju7804 Год назад
Last la onnu sonninga parunga... Sema...
@sudharsandg9289
@sudharsandg9289 Год назад
Bro vera lvl love form hindu friend
@mohamediyoub9810
@mohamediyoub9810 2 года назад
Bro one request: please make the video regarding blood donation. Can we donate blood to non muslims
@Devil19979
@Devil19979 Год назад
Blood yaruku vena kudukalam uyira kapathathana kudukuram....other religiona iruntha antha uyir ponal paravalaiya athuvum namaipola uyirthana
@CartoonMakeupArtistASMR
@CartoonMakeupArtistASMR Год назад
Enne ore cheap mentality question ... In every thing you ppl bring Religion.
@mohamediyoub9810
@mohamediyoub9810 Год назад
@@CartoonMakeupArtistASMR i agree. I was maybe not so mature back then.Sorry if that comment hurts u.
@gamesart897
@gamesart897 Год назад
Pakistan LA Hindus konnaga atha ugga ishlam enna solluthu
@riwa6636
@riwa6636 Год назад
மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த இமானும் தருவானாகவும் 👌
@babuhussain9484
@babuhussain9484 2 года назад
I believe That good halal cinema would present in Future Insha allah
@outofcontrolgaming1278
@outofcontrolgaming1278 Год назад
அல்லாஹ் அஃபர்🥰ஓம் நமசிவாய
@kingKing-nw5dm
@kingKing-nw5dm 2 года назад
Allhmdhullila Super da maccha But Kaavi Thudu Andha 2 characters Vera lvl 😂😂😂😂😂
@mhdshihanshihan319
@mhdshihanshihan319 7 месяцев назад
@Narendran._.0
@Narendran._.0 Год назад
Mikka nandri bai, kaiil irukum mosque aka pata kovilai mitu tharumaru ketukolgiren ithu unnai endru nambikai ilai endral andha mosque photovai fulla parunga bai nandri
@r.manosivasakthi3587
@r.manosivasakthi3587 Год назад
Arumaiyaana pathivu baai 🫂🫂🫂🫂🇮🇳🇮🇳
@nj2326
@nj2326 Год назад
Masha Allah !!!
@antonysekar2438
@antonysekar2438 Год назад
வாழ்த்துக்கள்
@nawaznawaz6464
@nawaznawaz6464 2 года назад
Assalamualaikum Bai nalaiku sollalan Bai.😂😂😂😂
@mohammedjalaludeen4235
@mohammedjalaludeen4235 2 года назад
🤣
Далее
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09