Тёмный

பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு தவறு செய்த பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep.08அக்டோபர்2013 

Zee Tamil
Подписаться 16 млн
Просмотров 8 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,5 тыс.   
@zeetamil
@zeetamil Год назад
Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
@prathianu7898
@prathianu7898 Год назад
😂
@Heyhihello99
@Heyhihello99 Год назад
Indha case update ah pannu man
@arunaaruna5546
@arunaaruna5546 Год назад
😏
@parveenparveen8124
@parveenparveen8124 Год назад
🤒😴
@arunaaruna5546
@arunaaruna5546 Год назад
​@@Heyhihello99 சன்❤ரஒரொணொரொ
@Sahasravarshiniofficial
@Sahasravarshiniofficial Год назад
2023 la paakaravanga yaaru??
@KumarKumar-xi2ip
@KumarKumar-xi2ip Год назад
Nanum eppom than pakuren
@devi.A
@devi.A Год назад
Me
@jjaker937
@jjaker937 Год назад
😮
@padmapriya3739
@padmapriya3739 Год назад
Meee
@marle4205
@marle4205 Год назад
Mee 🔥😂
@gop19761
@gop19761 8 месяцев назад
Lawrence pakka vandhu daily rendu moonu episode pakuren....🤣🤣
@taamaraiselvi
@taamaraiselvi 8 месяцев назад
Samee😂
@jananisri2325
@jananisri2325 7 месяцев назад
S
@CARDIAMZY
@CARDIAMZY 7 месяцев назад
Same😂 jee
@aravindm578
@aravindm578 6 месяцев назад
😂😂💯💯
@a.dhanush2800
@a.dhanush2800 2 месяца назад
😅😅😂
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 лет назад
Semmma EPISODE. Best EPISODE.
@vigneshkumarvigneshkumar9762
@vigneshkumarvigneshkumar9762 5 лет назад
Ah ma bro
@krishnavenitvmalai3517
@krishnavenitvmalai3517 4 года назад
Oo my god
@sridharjr5279
@sridharjr5279 3 года назад
This is scripted show bro
@kaipulla7714
@kaipulla7714 3 года назад
@@sridharjr5279 scriptedlaam illa bro unma thaan
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 3 года назад
@@sridharjr5279 Wake up.. to reality.. you will NOT feel this is scripted.. but a real event.
@Selfieaishu1
@Selfieaishu1 4 года назад
Corona la paakuravanga oru like poduga friends
@thufailahmed8992
@thufailahmed8992 4 года назад
Neengalum pathingla mam
@Selfieaishu1
@Selfieaishu1 4 года назад
@@thufailahmed8992 haa
@thufailahmed8992
@thufailahmed8992 4 года назад
Idhu ploea senjadhu crta mam
@Selfieaishu1
@Selfieaishu1 4 года назад
@@thufailahmed8992 nenga sollu ga
@thufailahmed8992
@thufailahmed8992 4 года назад
Neenga sollunga mam
@GunaSudalai
@GunaSudalai 5 месяцев назад
ராஜன் : அய்யயோ ஏண்டி இப்டி பண்ண 😂😂😂😂😂😂 லட்சுமி மேம் :மாட்டிகிட்ட பங்கு 😂😂😂
@junaithabegum3522
@junaithabegum3522 3 года назад
பாண்டு உன் மேல செம காண்டு
@ashwathir8393
@ashwathir8393 4 года назад
I think this SP also involved to save the lady and Rajan
@rosymarry760
@rosymarry760 4 года назад
Correct bro
@Bharathi8586
@Bharathi8586 4 года назад
I think No. He is newly appointed SP and he is afraid of Zee tamil😂😂😂
@dillibai6986
@dillibai6986 Год назад
தன்னை காபாத்திக்க தெரியவில்லை அவள் குழந்தைகளை எப்படி பராமரிப்பா அரசாங்கம் குழந்தைகளை பராமரிப்பு செய்வது தான் நல்லது
@esakkigomathi5267
@esakkigomathi5267 3 года назад
Antha uyir sagum pothu ennalam ninaichirukum.pavingala unaga rentu perukkum nalla savvey varathu
@Ubbramyap
@Ubbramyap 3 года назад
Time pass kku video pakkaravaga Oru like poduga frds
@mohamedikram4193
@mohamedikram4193 Год назад
Aduthavanga kashtam Ungaluku time pass a?? Ungalukum ipidi ethavathu varum unge purushan onne konnuttu innoruthi a iluthuttu oduvan.. appo puriyum..
@jenitas3232
@jenitas3232 Год назад
@@mohamedikram4193 qq
@paheeradhan4535
@paheeradhan4535 Год назад
அட
@praveenkumarg8556
@praveenkumarg8556 Год назад
@@mohamedikram4193 you
@mathankumar5991
@mathankumar5991 Год назад
S
@jaya_papa_123
@jaya_papa_123 9 месяцев назад
2024 la pakuravaga oru like poduga 🙋
@preethimurugan5572
@preethimurugan5572 8 месяцев назад
❤❤
@AjithNandhini-bc9ko
@AjithNandhini-bc9ko 8 месяцев назад
🙋
@jananisri2325
@jananisri2325 7 месяцев назад
Me
@reenanithi1564
@reenanithi1564 7 месяцев назад
Hi frds
@KEERTHANAA-kx4vv
@KEERTHANAA-kx4vv 6 месяцев назад
Same too
@viewsofharini
@viewsofharini 7 месяцев назад
ஒருத்தன் வாண்டடா வந்து பாண்டுரங்கன்னு பெயர் சொல்லி மாட்டினான் பாருங்க அதான் ஓரே சிரிப்பு.
@alexanderjeyaraj8072
@alexanderjeyaraj8072 5 месяцев назад
Athaanda varkersu
@Amilia2008
@Amilia2008 5 месяцев назад
Indha kowshik kurukka vandha 🤣🤣🤣
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 5 месяцев назад
Semmma comment, sir .yepdi yosikaringa
@keerthushri2270
@keerthushri2270 Месяц назад
Enna da ex headmaster ku vandha sodhanai😅
@mr.littlepap8197
@mr.littlepap8197 3 года назад
அந்த ஒரு உயிர் போரதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு போயிருக்காரு பாவம் அந்த மனுசன் 😭
@bulkibulki
@bulkibulki 6 дней назад
ok oo
@Binladen.572
@Binladen.572 9 месяцев назад
2024 ல யாரெல்லாம் பாக்குறீங்க 🧐🧐🧐
@rajshanker6935
@rajshanker6935 9 месяцев назад
Yes
@kavithavasanth6230
@kavithavasanth6230 Год назад
இப்படிபட்ட தாயே வேணாம் ஒரு கொலை செய்யற அளவுக்கு கள்ளக்காதல் கண்ண மறைச்சிடுச்சே😢😢
@sabarivarshan7941
@sabarivarshan7941 Год назад
Yes
@Gomathi-n9l
@Gomathi-n9l 10 месяцев назад
இந்த பொம்பள கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம சிரிக்குது ஆன நல்லா நடிக்குது
@chandra_kala_320
@chandra_kala_320 Год назад
கட்டையில் போகும் வரை கட்டியவனின் துணை வேண்டும்....கண்டவனை நம்பினால் இப்படி கம்மிதான் என்ன வேண்டும்....
@sukansukansukansukan5
@sukansukansukansukan5 Год назад
Realy😭😭😭
@soundhriyariya9927
@soundhriyariya9927 Год назад
🔥
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g Год назад
அறிவில்லாதவர்கள் செய்திருந்தால் மன்னித்திருக்கலாம் ஆசிரியர்களை மன்னிக்க முடியாது
@skjberlin9955
@skjberlin9955 Год назад
இந்த விஷயத்தில் ராஜனை விட சுமதிக்கு தான் அதிக தண்டனை தேவை
@DeepakRaj-rx3lz
@DeepakRaj-rx3lz 6 месяцев назад
I think that both of them released by court "*, police not proved it
@supriyaaudi87
@supriyaaudi87 5 месяцев назад
Really. How do u know
@niyazriswan2266
@niyazriswan2266 4 года назад
Corona lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka friends
@priyankapriyanka4548
@priyankapriyanka4548 4 года назад
Nan daily patiram kaluvum pothu parpan 😂
@arthim9208
@arthim9208 4 года назад
Me
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
👋
@kavitha2676
@kavitha2676 4 года назад
😂🙋
@serindiya3469
@serindiya3469 4 года назад
🤒😲😟😠😠😠😠😠😠😠😡😡😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡😠🤡👹👹👹👹👹👺👺
@அஷ்ரப்அலி-ர8ப
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த ஆசிரியை ஒருவரைப் பற்றி கடந்த 23.10.13 தேதியிட்ட ஜூ.வி-யில் 'தோசையில் தூக்க மாத்திரை... ராத்திரியில் விஷ ஊசி! - நடுங்கவைக்கும் நாகை கொலை’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். அதில் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி, கள்ளக்காதலன் என மூவருமே ஆசிரியர்கள் என்பதுதான் வேதனை. அந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் ராஜன் இப்போது போலீஸ் பிடியில். போலீஸாரிடம் ராஜன் என்ன சொன்னார் என்பது பற்றி விசாரித்​தோம். ராஜன் சொன்னதாக போலீஸ் தரப்பில் சில விஷயங்களைச் சொல்​கிறார்கள். ''சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆசிரியர் ஆகணும்னு ஆசை. அப்படி ஆசைப்​பட்டுத்தான் நான் படிச்சேன். ஆசிரியர் வேலையும் கிடைச்சுது. பழையனூர் ஸ்கூலுக்கு நான் மாறுதலாகி வந்தேன்.எல்லோரிடமும் சகஜமாகப் பழகினேன். எங்க ஸ்கூல் சுமதி டீச்சர் முகத்துல மட்டும் ஏதோ ஒரு ஏக்கமும் சோகமும் இருப்பது தெரிஞ்சுது. ஒருநாள் அதை நான் அவங்ககிட்ட கேட்டபோது, பதில் சொல்லாமல் தலைகுனிஞ்சிட்டாங்க. 'சொல்லுங்க டீச்சர் உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்று நான் திரும்பவும் கேட்டபோது, என்னை நிமிர்ந்துப் பார்த்தாங்க. அந்தப் பார்வையில் நான் விழுந்துட்டேன். அவங்க குடும்ப விஷயங்களை எல்லாம் என்னிடம் சொன்னாங்க. நானும் அவங்களுக்கு ஆறுதல் சொல்வேன். சுமதியோட வீட்டுக்காரருக்கு செக்ஸ்ல பெருசா நாட்டம் கிடையாது. அதையும் சுமதி என்கிட்ட சொல்லியிருக்காங்க. நிறைய விஷயங்கள் நாங்க ரெண்டு பேரும் பேசுவோம். ஒருநாள் சுமதி என்னை அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டாங்க. நானும் போனேன். அந்த சமயத்துல சுமதி வீட்டுக்காரர் வெளியூர் போயிருந்தாரு. நாங்க ரெண்டு பேரு மட்டும்தான் வீட்டுல இருந்தோம். அந்தத் தனிமைதான் எங்களை ஒண்ணு சேர்த்தது. அதுக்குப் பிறகு சுமதி வீட்டுக்காரர் எப்போதெல்லாம் வெளியூர் போகிறாரோ அப்போவெல்லாம் நான் அவங்க வீட்டுக்குப் போவேன். நாங்க சந்தோஷமா இருப்போம். ஒருநாள் நானும் சுமதியும் அவங்க வீட்டுல ஒண்ணா இருந்தபோது அவங்க வீட்டுக்காரர் வந்துட்டாரு. எங்களையும் பார்த்துட்டாரு. சுமதியை ரொம்பவும் திட்டி அசிங்கப்படுத்தி இருக்காரு. அதுல சுமதி ரொம்பவும் அப்செட் ஆகிட்டாங்க. அவங்களை சமாதானப்படுத்தி, சுமதியோட வீட்டுக்காரர் தனசேகரை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டோம். அதன்படி, சுமதியை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு, அவங்க வீட்டோட ஒரு சாவியை நான் வாங்கி வெச்சுகிட்டேன். சுமதி ஊருக்குப் போன அன்றைக்கு ராத்திரி, அவங்க வீட்டுல இருந்த நாயை தூக்கிட்டுப் போய் ஒரு கம்மாய்ல வெச்சு சாகடிச்சுட்டேன். மறுநாள் ராத்திரி தனசேகர் வீட்டுல இருந்து வெளியில போயிருந்த சமயத்துல என்கிட்ட இருந்த சாவியை வெச்சு வீட்டைத் திறந்தேன். என்னோடு பாலு, திவாகரன்னு ரெண்டு பேருகூட வந்தாங்க. நாங்க மூணு பேரும் வீட்டுக்குள் ஒளிஞ்சுகிட்டோம். கொஞ்ச நேரத்துல தனசேகர் வீட்டுக்கு வந்தார். ஒரு துணியை வைத்து அவரது வாயை அடைத்தோம். என்னோடு வந்தவர்கள் தனசேகரை அமுக்கிப் பிடித்துக்கொள்ள, நான் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை அவர் வாயில் ஊற்றினேன். அவர் மருந்தை குடிக்காமல் திமிறினார். தாடையில் குத்தி அவர் வாயைத் திறக்கவைத்து மருந்தை ஊற்றினேன். மருந்தைக் குடிக்க குடிக்க அவர் மயக்கமாகிவிட்டார். அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த அங்கேயே காத்திருந்தோம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர் பக்கத்தில் சென்று பார்த்தோம். மூச்சு அடங்கிப் போயிருந்தது. அதன் பிறகு அங்கிருந்து நிதானமாகக் கிளம்பினோம். கொலை செய்யப்பட்டு மூன்று மாதம் எந்தப் பிரச்னையும் வராததால் கோயிலுக்கு சென்று மொட்டை போட்டு வந்தேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு போலீஸ்கிட்ட மாட்டுவோம்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை!'' என்று சொல்லிக் கதறினாராம். ஆனால், ராஜனின் வழக்கறிஞர் தமிழ்​வாணனோ, ''இது திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழி. இந்தக் கொலைக்கும் ராஜனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சொன்னதாக இவர்களே சொல்லிக்கொள்கிறார்கள்'' என்று மறுக்கிறார். ராஜனை கைதுசெய்து விசாரிக்கும் கூத்தா​நல்லூர் காவல் ஆய்வாளர் மணிமொழியிடம் கேட்டபோது, ''ராஜன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு உதவியாக இருந்த ராஜனின் நண்பர்கள் இருவரையும் தேடிவருகிறோம்'' என்று சொன்னார். கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக! என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல... ஆசிரியர்களுக்கும்தான்! நன்றி விகடன் & ஜி தமிழ் லட்சுமி ரமகிருஷ்ணன்
@selvishylaja7487
@selvishylaja7487 Год назад
Ippo antha rajan enga irukaan brother
@Virat18-df1db
@Virat18-df1db 5 месяцев назад
​@@selvishylaja7487ethuku avar mela akkarai ungaluku
@aashikav
@aashikav Месяц назад
அவங்க இரண்டு பேருக்கும் என்ன தண்டனை கிடைத்தது
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 Год назад
ஒரு டீச்சரிடம் இவ்வளவு துற்குணமா எவ்வளவு பெரிய துரோகம் பாவம் ஒரு மனிதர்
@kingcholan754
@kingcholan754 Год назад
யாரவது இந்த பாண்டுரங்கன் போட்டோ இருந்தா போடுங்கப்பா... அந்த மூஞ்சிய கொஞ்சம் பாக்கனும்போல இருக்கு...😂
@sheriffahmed6788
@sheriffahmed6788 4 года назад
வேற லெவல் Episode👌 தரமான சம்பவம் லக்ஷ்மி மேடம்👍👍👍
@sanjaygandhi4564
@sanjaygandhi4564 7 месяцев назад
Madam
@lakshmananlmn3226
@lakshmananlmn3226 4 года назад
இது வரைக்கும் நா பாத்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ல இது தான் செம திரில் ah இருந்துச்சு
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 года назад
S s s
@SENMaharajac
@SENMaharajac 4 года назад
Ssss
@clarance1977
@clarance1977 4 года назад
True brooo. Nenju dik dik ennu patharuthu
@basava007raj3
@basava007raj3 3 года назад
TV in ui Iiyttvcjgy
@prabhakarankk4155
@prabhakarankk4155 3 года назад
Hhn
@rajinikalyan270
@rajinikalyan270 3 года назад
5 நிமிட செக்ஸ் ஆசை மனிதனை என்னவெல்லாம் பண்ண தோணுது
@Virat18-df1db
@Virat18-df1db 5 месяцев назад
Sex is more powerfull
@rajalakshmi9859
@rajalakshmi9859 25 дней назад
😢
@satheeskumar7192
@satheeskumar7192 4 года назад
Pandu rangan ::: Ennaa bangu..... Zee tamil ::: Mattikitta bangu🤣🤣
@memi__quotes_offl
@memi__quotes_offl 4 года назад
😂😂😂😂
@anishaselvakumar289
@anishaselvakumar289 3 года назад
😂😂😂
@bharathikv8140
@bharathikv8140 Год назад
யெச்சபய போல. வுடந்தைநாயே 😆😬😆😬😆😆
@Rizzz603
@Rizzz603 2 месяца назад
😂
@staycubed3324
@staycubed3324 Год назад
ஆளை பார்த்தா டம்மி பீஸா தெரியுற ஆனா பயங்கரமான ஆளா இருக்கியேமா....
@KaviKavi-li7sz
@KaviKavi-li7sz Год назад
Ada .avlo veri avaluku Avan mela.
@sharonrose9603
@sharonrose9603 Год назад
டீச்சர்
@murugann7286
@murugann7286 Год назад
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் வேணுமா
@gsbkarthik91
@gsbkarthik91 Год назад
கண்டிப்பா வேணும் அப்ப தான் நாட்டுல என்ன அக்கிரமம் கருமம் அநியாயம் நடக்குது nu தெரியும் நம்ம வீட்டு பெண் பிள்ளைகளை கவனமா பார்க்க ஒரு படிப்பினை இந்த ஷோ நியூஸ் ல one line la சொல்லி போய்விடுவாr
@krishnamoorthymkrishnan855
@krishnamoorthymkrishnan855 Год назад
Yes really true
@jothisai2167
@jothisai2167 Год назад
❤😂
@soundhriyariya9927
@soundhriyariya9927 Год назад
Yes please 🥰
@kavisaci
@kavisaci Год назад
Yes
@SridharSridhar-ve6lp
@SridharSridhar-ve6lp 9 месяцев назад
இத எல்லாம் கேட்டாலே உடம்பு பதறுது😢😢என்ன கொடுமை இதுலாம்..
@chennaibala1970
@chennaibala1970 Год назад
என்ன கொடுமைடா சாமி. வயிறு கலங்குது. எப்படித்தான் மனது வந்ததோ? தகப்பன் இல்லாத குழந்தைகள் நிலைமை மிக பரிதாபம்
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ Год назад
உண்மை ஒரு கோழியைக் கொல்லவே கை நடுங்குகின்றது அப்படி இருக்க ஒரு கணவனை கொலை செய்ய எப்படி மனசு வந்தது மூவருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்
@minnalkodirajendiranr4327
@minnalkodirajendiranr4327 Год назад
Kandipa ivanga kasta paduvanga pengalidam erakka kunamtha pathuruken ithe ena arakka kunanm kondatha iruku😢
@viraivil555
@viraivil555 Год назад
டைம் பாஸ்க்கு 2023 பாக்குறேன்
@ammaappa9790
@ammaappa9790 Год назад
🙋🙋🙋🙋🙋🙋🙋😂😂😂
@QueenQueen-fo6zf
@QueenQueen-fo6zf Год назад
🙋🙋🤭🤭🤭
@malleeswari3911
@malleeswari3911 Год назад
🙋🙋🙋
@gaousemohamed1850
@gaousemohamed1850 Год назад
👍
@sharonrose9603
@sharonrose9603 Год назад
Me
@sabarisanthosh8154
@sabarisanthosh8154 3 года назад
தப்பு க்கு தன்டனை தான் தீர்வு... அது கடவுலாக இருந்தாலும்... வாய்மையே வெல்லும்.. ஜெய் ஹிந்த்...
@pizzalot
@pizzalot 5 месяцев назад
adhennada Jai Hind ?
@ajitha4311
@ajitha4311 4 года назад
இந்த பேர் அழகிக்கு ஒரு உயிர் பழியாகிடுச்சே ராஜன் நீயெல்லாம் ஒரு ஆசிரியர் கோத்தா த்தூ மானங்கெட்டவனனே
@shein1077
@shein1077 Год назад
Pandu Rangan 😂😂...Laxmi mam act like a ips officer...highly appreciated ❤
@preethisrinivasan2573
@preethisrinivasan2573 Год назад
🤣
@passionforparenting8176
@passionforparenting8176 6 месяцев назад
😂😂😂
@lakshmanaperumal9112
@lakshmanaperumal9112 Год назад
மேடம் ஒன்பது வருடங்கள் முன் நடந்த ஒரு எப்பிசோடை நான் இப்போதுதான் பார்தேன் என்ன ஒரு சீர்கேடான செயல் அதுவும் ஒரு ஆசிரியை சீ அருவருப்பா இருக்கு மேடம்
@ushaloga2807
@ushaloga2807 Год назад
Me too🙋
@chandrakalanadeswaran8000
@chandrakalanadeswaran8000 Год назад
With out Jesus always hell, always non stop Devil.
@antrofelcy9963
@antrofelcy9963 Год назад
ME
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 Год назад
ஆசிரியருக்கு புத்தி மட்டு. இவர் களிடம் பயின்ற மாணவர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியது நிறைய இடங்களில் ஆசிரியர் (யை) கீழ்தரமாக செயல்படுகின்றனர் இவர்களின் தொழிலுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாத மனிதர்களாக இருக்கிறார்கள்.????
@Suriyanithya2848
@Suriyanithya2848 Год назад
Antha sir Romba good Person 🥺💔Iva konnuta 😢
@rajacvn5612
@rajacvn5612 4 года назад
அடெய் நாமேல்லாம் தமிழ்நாட்டில் தான் வாழுறோமா? கன்னகி வாழ்ந்த பூமிடா இது .... 😢
@Don-pl8lz
@Don-pl8lz 3 года назад
adhan kannaki sethutangala ..... but மாதவி ellam valuthukittu than irukkanga.... கோவலன் ellam mum irukkangala........ apporam enna
@குட்டிசாத்தான்-ய6ழ
பஞ்சாலி யும் வாழ்ந்த பூமி டா இது
@kreos754
@kreos754 3 года назад
Athane...😨
@madhavipala5883
@madhavipala5883 3 года назад
@@Don-pl8lz me
@vinotham1767
@vinotham1767 3 года назад
Correct answer anna
@ViralFunnyVideosTamil
@ViralFunnyVideosTamil Год назад
ஆனா இந்த அம்மா ராஜன் கிட்ட பேசும் போது ஒன்னு மட்டும் தெளிவாகத் தெரியுது. கணவரைக் கொலை செய்து விட்டோம் என்ற சிறு கவலை கூட இல்லை. இறந்தவர் ரொம்ப பாவம்💔
@chands5402
@chands5402 Год назад
True ,than uyir poidum nathum protection thedi vanthittanga.Mathavanga uyirum appadi thaney.Enakku irrakkamay varala.
@senthamaraimanickam6854
@senthamaraimanickam6854 Год назад
I thot the same
@johnrose8549
@johnrose8549 Год назад
ஒரு அற்ப சுகத்திற்காக தனசேகரை காலி பண்ணி சிக்கிட்டீயே ராசா!
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
அவங்கிட்டேநல்லாஇருந்துச்சாம். மயங்கிட்டா. மாட்டுகாரி.இவளுக்குபே.ஆசிரியை.மூஞ்சபாரு.மூதேவி.அவனோடதான்படுத்தாலே.எங்காவதுஓடிதொலைஞ்சுருக்களமே... அனியாயமா. ஒருஉசுர. கொன்னுட்டாலேபாதகத்தி.,..
@waterways9077
@waterways9077 11 месяцев назад
Than jail ku poga kudathunu ippo ethaiyo ularudhu, tgappu pannum bodhu, husband i kola pannum bodhu passanga theriyaliya, unkita avanga illadirupadu mel
@theboral8129
@theboral8129 4 года назад
இப்படி குழந்தைகளை யோசிக்காமல் இ௫ந்துட்டிங்களே .......😭😭😭😭😭😭 ரொம்ப வ௫த்தமாயி௫க்கு ........😥😥😥😥 அழகான குடும்பமாக வாழ்ந்து இ௫க்கலாம்..........😭😭😭😭😭
@anjalatchianjalatchi4711
@anjalatchianjalatchi4711 4 года назад
😭😭😭😭😭😭😭😭
@rihan1888
@rihan1888 5 лет назад
இவனுக பொண்டாட்டி கிட்ட கொஞ்சி பேச மாட்டங்க அடுத்தவங்க பொண்டாட்டி கொஞ்சிவாக செருப்பல அடிக்குனும
@subabala3217
@subabala3217 4 года назад
சூப்பர் பா
@indusathya2361
@indusathya2361 4 года назад
0
@nuthankumar6052
@nuthankumar6052 4 года назад
@@subabala3217 soon I ncf
@mU_kUiN_dU
@mU_kUiN_dU 4 года назад
நிஜமா தான் பா என் வீட்டிலேயே ஒருத்தன் இருக்கான் அவன் அப்படித்தான் என்னுடைய தலையெழுத்து
@rumithya0776
@rumithya0776 4 года назад
Serupala adikkanum
@subbulakshmi.s5391
@subbulakshmi.s5391 3 года назад
புருஷனை பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து செய்து வடு ஒரு உயிரை கொலை செய்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை
@metalman2320
@metalman2320 Год назад
sothu kidaikathe. property venume
@vpsuresh1421975
@vpsuresh1421975 11 месяцев назад
அந்த retired தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன்..பாண்டுரங்கன் ஹீஹீஹீ
@vlogs_by_cinderella
@vlogs_by_cinderella 5 лет назад
ஆசிரியர் தொழிலுக்கே அவமானம்
@mariadias1136
@mariadias1136 4 года назад
Yes
@mahi53
@mahi53 4 года назад
Sariyana Kevalam
@arthim9208
@arthim9208 4 года назад
Yes
@veeraveerapandi3583
@veeraveerapandi3583 4 года назад
அப்படி எல்லாம் ஒன்னுமில்ல வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் எல்லாம் மனுஷன் உத்தமன் தான்
@voicekekaleababy
@voicekekaleababy 3 года назад
Ammmm
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 Год назад
மேடத்தின்குறுக்கு விசாரனை. அருமை. அருமை
@preethishankar5299
@preethishankar5299 8 месяцев назад
RIP to that innocent head master😢😢😢😢
@suruthisuruthi-zt5rk
@suruthisuruthi-zt5rk 2 месяца назад
😢😢
@puppychitrasandhiyasabitha3274
பாண்டுரங்கன் சார் உங்க குடும்பத்துக்கு பாவத்தை சேத்து வச்சிட்டீங்க ஏன்டா நீயெல்லாம் ஒரு மனுஷன்
@savi9051
@savi9051 3 года назад
ஒருவகையில் பாவம் இந்த பெண்🐺🐺🐺🐺🐺
@bharathikv8140
@bharathikv8140 Год назад
பிளாக் மெய்ல் பண்ணி யிருக்கான் .பயம்.அவனை முதலில்தூக்கில் போடுங்கள்.துணைபோகாதீ.ர் போலீஸ் நாய்களே. பைலை மூடாதீர்கள். விழித்து பாருங்கள்.
@ViralFunnyVideosTamil
@ViralFunnyVideosTamil Год назад
23.00 to 23.34 😲😲😲 இந்த அம்மா கொஞ்சம் கூட திருந்தல. இந்த Conversation லையே பல முறை ராஜனுக்கு Hint கொடுக்குது. நல்லா கவனிங்க. இந்த seconds. மாட்டிக்கிட்டேன் னு சொல்லும். இந்த அண்ணங்க எல்லாம் house arrest பண்ணிருக்கணும். Or Emotional a Pesi Convince பண்ணிருக்கலாம். இவன் கொன்னுடுவான் னு தெளிவா தெரிஞ்ச பிறகு தான் சொல்றாங்க இந்த உண்மை எல்லாம். அப்ப கூட பேசும் போது ராஜனுக்கு எச்சரிக்கை தராங்க. அவன் Conversation நடுவுல உஷாரா பேசி இருந்தா தப்பிச்சு இருப்பான்.
@sathya2152
@sathya2152 3 месяца назад
Epa avanga release akitanga la
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 года назад
பாண்டு ரங்கன் அவராவே ஆப்ப தேடி வந்து உக்காந்துடாரு, 😂😂வேற யாரு போட்டு குடுத்துருந்தா கூட இவ்ளோ தெளிவா போட்டு குடுத்து இருக்க மாட்டாங்க😂😂
@shalinishalu9568
@shalinishalu9568 4 года назад
Deivame...ela video laum comment panrengale
@abinayaabinaya6030
@abinayaabinaya6030 4 года назад
ஆமா அவரே வந்து மாட்டினுட்டார்
@karnansuganya5405
@karnansuganya5405 4 года назад
🤣🤣🤣🤣
@ezhilwinmichael9252
@ezhilwinmichael9252 4 года назад
😂😂😂😂 ivaru visayathula aaappu thana varathu nama than thedi ponum.....
@madhumathiv8215
@madhumathiv8215 4 года назад
😅😅😅
@playboy6622
@playboy6622 Год назад
எனக்கு என்ன சிரிப்புன்னா...ஒருத்தன் வாண்டடா வந்து பாண்டுரங்கன்னு பெயர் செல்லி சிக்கினான் பாருங்க 😜😜😜😜
@Priya_245
@Priya_245 Год назад
🤣😂
@aara0906
@aara0906 Год назад
😂😂
@murugankarthika1232
@murugankarthika1232 Год назад
😄😄
@keerthanak2151
@keerthanak2151 Год назад
🤣🤣
@navadurgayantracenter3534
@navadurgayantracenter3534 Год назад
🤣🤣🤣🤣🤣🤣
@rsindhu1942
@rsindhu1942 Год назад
ஒண்ணு மட்டும் நல்லா புரியுது,, படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்ல ன்னு... இனிமேல் நல்லா படி அறிவு வரும்ன்னு மட்டும் சொல்லாதீங்க
@sabarivarshan7941
@sabarivarshan7941 Год назад
Hi
@c-nu_viper
@c-nu_viper Год назад
படிக்காத ஊரு பொருக்கு 😂
@nishanthininisha-kw1nf
@nishanthininisha-kw1nf Год назад
​@@c-nu_viper😅
@RselvaRselva-xi5il
@RselvaRselva-xi5il 11 месяцев назад
உண்மை தான்
@mrhero2zero963
@mrhero2zero963 6 месяцев назад
பாண்டுரங்கன்...🤣 நானும் ரவுடிதான்.. எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ரவுடிதான் moment 🤣🤣🤣
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 5 месяцев назад
Ha ha, super comment
@VaralakshmiVaralakshmi-ju3jt
@VaralakshmiVaralakshmi-ju3jt 7 дней назад
😂
@periyasellanmooliampalampe6985
ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் வழங்கவேண்டும்
@abithnanthini2387
@abithnanthini2387 5 лет назад
U
@nishaviji7298
@nishaviji7298 5 лет назад
M
@Arulrajadurai
@Arulrajadurai 5 лет назад
6
@muthuramanmuthuraman
@muthuramanmuthuraman 4 года назад
/
@kalaivijaykalaivijay6530
@kalaivijaykalaivijay6530 4 года назад
Yes
@ViralFunnyVideosTamil
@ViralFunnyVideosTamil Год назад
முதல் முறை இந்த வீடியோ பார்க்கும் போது குறிப்பா அந்த கொலைகாரன் ஆடியோ கேட்கும் போது எனக்கு உயிரே போன மாதிரி உணர்வு. இந்த அம்மாவும் திருந்திய மாதிரி எனக்குத் தோணல. இவங்க வீட்டுல எல்லோருக்கும் இந்த அம்மா மேல சந்தேகம். தவிர இந்த கொலைகாரன் எங்க நம்மையும் கொன்னுடுவானோன்னு பயத்துல இங்க வந்து சொல்லிட்டாங்க. இந்த வீடியோ லயே அந்த கொலை காரனுக்கு மறைமுகமாக நம்ம மாட்டிக்கிட்டோம் ன்னு ஒரு இடத்தில தகவல் தரும். நல்லா கவனிச்சா தெரியும். Listen Carefully 10.35 to 11.10. பாவம் அநியாயமா ஒரு உயிர் போயிடுச்சி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு பேரையும் கைது பண்ணதா நியூஸ் பேப்பர் ல படிச்சேன்.
@esakkisudalaip8321
@esakkisudalaip8321 Год назад
Romba bavam
@jothis15
@jothis15 Год назад
ள ளஊஹ‌இஞ‌nuஹமூ ைஔஊஹ‌rjiu ‌ஔஹஹஹ‌‌xnxi மம3
@gomathishankarshankar7723
@gomathishankarshankar7723 Год назад
ஆமாம்
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
​@@user-ke7zs2ll1e Rajan a oru rowdy jail la pottu thalitan after 7 years.
@margretpunitha
@margretpunitha 5 месяцев назад
Naa indha show va eppo thaan parthen.. please kandipa punishment kedachatha....eppo enna achuu sollunga please
@SSS4001-v4w
@SSS4001-v4w 3 года назад
கணவனை யாமாற்றியவல் நரக வாழ்கை வாழத்தே ஆகனும்
@raziawahab3048
@raziawahab3048 4 года назад
எப்படியெல்லாம் நடிக்கரான்? பெண்களே கணவன் மனைவிக்குள் இருக்கும் வீக்னஸை அடுத்தவரிடம் பகிராதீர் நயவஞ்சகன்களால் வாழ்க்கை சீரழியும் மனதை ஆன்மீகத்திலும் குழந்தைகளின் நலனிலும் செலுத்தினாலே போதும் இந்தமாதிரி வாழ்க்கை சீரழியாது புருஷனை பிடிக்கலையா விலகிவிடுங்கள்
@subhaharmitha9292
@subhaharmitha9292 4 года назад
Correct razia bro
@bernadettemel2053
@bernadettemel2053 4 года назад
Very much true
@jamesj9481
@jamesj9481 3 года назад
Correct ta sonnigga madam
@naveencreation6047
@naveencreation6047 3 года назад
நீங்கள் சொல்வது 💯 பர்சன்ட் உண்மை
@niharikaakshara4505
@niharikaakshara4505 Год назад
👍
@exprithshalomina450
@exprithshalomina450 4 года назад
Eppa indha episode paatha aprom Oru periya idiye viluntha maari iruku 😳😳😳😳😳
@nizam6328
@nizam6328 4 года назад
இதில் முதல் குற்றவாளி ஊசி போட்ட டாக்டர்தான்.சாதாரண மனிதர்களுக்கு உயிரை எடுக்கும் தைரியம் வராது.அதனால்தான் மனைவியால் முடியாது என்று ராஜனின் ஆலோசனையால் உயிர் காக்கும் டாக்டரே உயிரை எடுத்துள்ளார்.
@karthij1439
@karthij1439 5 лет назад
Phone eduthathum karatiku evlo sandhosam...😂😂😂
@kadhakeppoma9175
@kadhakeppoma9175 5 лет назад
😂😂😂 same feeling bro
@aneeshanehwa5538
@aneeshanehwa5538 5 лет назад
😅😁😁😁
@madhavikutty4360
@madhavikutty4360 4 года назад
@Susmitha Sush 😂😂
@jancyjancy9199
@jancyjancy9199 4 года назад
KARTHI J 😂😂😂😂
@jansirithi7914
@jansirithi7914 4 года назад
@Susmitha Sush 😁😁😁
@ViralFunnyVideosTamil
@ViralFunnyVideosTamil Год назад
பாண்டு ரங்கா... Gap ல கிடா வெட்டலாம் ன்னு பார்க்குற. 😂😂😂 எதுக்குமே கவலைப் படாதீங்க மா. என்ன வேணாலும் பண்ணுவோம். அடேய்... 😂😂😂 பார்த்து இருந்துக்கோடா. ரெண்டு பேரும் சேர்ந்து அடுத்த கொலையா உன்னை பண்ணிடப் போறாங்க.
@muhilanmuhilan6797
@muhilanmuhilan6797 Год назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ammaappa9790
@ammaappa9790 Год назад
😂😂😂😂😂😂😂😂😂
@gsgs5310
@gsgs5310 Год назад
😀😀😀😀
@QueenQueen-fo6zf
@QueenQueen-fo6zf Год назад
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Год назад
😅😅😅😅
@m.selvamohanselvamohan2336
@m.selvamohanselvamohan2336 8 месяцев назад
சுமதியை மன்னிக்க கூடாது. தண்டனை வழங்கி யே ஆக வேண்டும். முதலில் பாண்டுரங்கனை விடக்கூடாது.
@kalachettiar1488
@kalachettiar1488 5 лет назад
Great work...big salute to Lakshmi Rama Krishnan and zee thamil team 👏👏👏👍👍👍
@vasanthishanti6895
@vasanthishanti6895 5 лет назад
Good lashmi drama k....U kind of woman around can really make understand human being. . I really pity the india people's...some of them really don understand ways happening in life...I m from.singapore god bless
@arunkumar-tq5ru
@arunkumar-tq5ru 5 лет назад
Kala Chettiar Super madam
@anandaanandamg6910
@anandaanandamg6910 5 лет назад
ಸೂಪರ್
@anandaanandamg6910
@anandaanandamg6910 5 лет назад
Super
@rajalagarsamy4301
@rajalagarsamy4301 4 года назад
Hii
@rahulprism7071
@rahulprism7071 Год назад
Please continue this show... This is really needed not only to help poor people but also to create awareness among people...
@prashara
@prashara Год назад
Every street Mysteries will come out.
@sharonsharon6269
@sharonsharon6269 4 года назад
இவங்கள நம்பி குழந்தைகளை school அனுப்பறோம்....கொடுமை ....
@mohamedmustakeem3045
@mohamedmustakeem3045 4 года назад
ஒரு சமூகத்தை வழிநடத்தும் ஆசிரியையின் செயல்😔.. பார்க்கவே ஆசார்யமா இருக்கி 🤔.கடவுளே😮
@MegaPistol123
@MegaPistol123 4 года назад
போடா தீவிரவாதி கொராணா பரப்பி
@stephenflemming5817
@stephenflemming5817 4 года назад
@@MegaPistol123 உங்கள் வீட்டிலும் இந்த மாதிரி விபச்சாரம் நடக்கிறதோ.... because you are supporting to them
@murukesivarikaruppu7255
@murukesivarikaruppu7255 3 года назад
@@MegaPistol123to be honest
@MegaPistol123
@MegaPistol123 3 года назад
@@murukesivarikaruppu7255 யாருடா நீ
@saravanansarvn8843
@saravanansarvn8843 5 лет назад
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா காட்டெரும மாட்டிக்கிட்டா
@mithrarevathy5813
@mithrarevathy5813 5 лет назад
Super 😉😉😉
@manimanikandan8907
@manimanikandan8907 4 года назад
🤣😂
@lmaryparimala6248
@lmaryparimala6248 4 года назад
😂😂😂😂😂😂
@vkntpt777
@vkntpt777 4 года назад
😃😃😃😃😃😃
@paramusandal94
@paramusandal94 4 года назад
😆😆😆😆😆😆😆😆
@maruthupandikpandikmaruthu346
@maruthupandikpandikmaruthu346 4 года назад
உன்னோட அரிப்புக்கு அந்த இரண்டு குழந்தையும் பிச்சைதான் எடுக்கணும்
@BanuBabu-f5h
@BanuBabu-f5h Месяц назад
பாவம் அப்படி solllatheerkal
@imran_official_7876
@imran_official_7876 3 года назад
Senthil ' Guna ' thambi 'velu 'evanga elarkum head Rajan 🔥😂😂😂
@SamaraSimha-uj3xv
@SamaraSimha-uj3xv 7 месяцев назад
😅
@bsvasumathi8822
@bsvasumathi8822 Год назад
இந்த நிகழ்ச்சி மறுபடியும் கொண்டு வரனும் மேடம் அதுவும் நீங்களே வரனும்
@கீர்த்தி-ய2ள
சரிதான் சகோதரி
@jeevithrajeevithra2589
@jeevithrajeevithra2589 Год назад
Yes
@yamunasuresh2710
@yamunasuresh2710 Год назад
Ama pa...
@nandhinishriram1132
@nandhinishriram1132 Год назад
Avanga USA la irukkanga sis
@sharmilabhai3623
@sharmilabhai3623 Год назад
​@@nandhinishriram1132yaru USA la erukkuradhu
@aarthymanoharan6490
@aarthymanoharan6490 Год назад
Hus & wife caring kudunga... Pidikalana open ah solitu pirinji poidunga... Ipdlaam panathinga
@kavyaparthiban3121
@kavyaparthiban3121 5 лет назад
Laxmi mam u r really great 😘😘😘
@madonnabruntly2272
@madonnabruntly2272 5 лет назад
Please start your programme again.
@zarinahbegam5344
@zarinahbegam5344 5 лет назад
I agreed.. Pls start soon
@padmavathykuppusamy209
@padmavathykuppusamy209 5 лет назад
இந்த மாதிரி உண்மையாக நேர்மையாக இருப்பதால் இந்த program start பண்ண விடமாட்டாங்க.
@hijklmnop36
@hijklmnop36 5 лет назад
Season 1 shooting completed. Coming soon
@preethivvijaykumar7069
@preethivvijaykumar7069 5 лет назад
Yes
@jebaprabhakar4847
@jebaprabhakar4847 4 года назад
Yes
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
Now rajan is in jail. She got bail within 1 year. Rajan got released after 7 years. Bastards. No hanging. This is Indian law. Shame on this.
@shobanakumar2425
@shobanakumar2425 Год назад
How shameful.. just 7 years for killing a person.. adanaladan thuninju thappu seiyuranunga.. jail la poyi rowdy contact lam kadachudum vandhu inum periya rowdy aiduradu
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
@shobanakumar finally Rajan was killed by a rowdy in the jail itself in a fight.
@Miamian22
@Miamian22 Год назад
​@@arthanariganeshganesh9023is that true?
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
​@@Miamian22yes I saw in the newspaper. You see the comments you can confirm.
@Miamian22
@Miamian22 Год назад
@@arthanariganeshganesh9023 I see, very disturbing episode
@haribaskar.n3738
@haribaskar.n3738 Год назад
கண்டிப்பாக.. ஒருநாள்.. பிக் பாஸ்.... வீட்டுக்கு செலக்ட்.. ஆவிங்க 👍👍👍👍வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👌👌e
@kousalyakousi6768
@kousalyakousi6768 4 года назад
Karadi moojanukki enna oru ananatham.... Call eduthathum
@pallikondaperumalr1297
@pallikondaperumalr1297 Год назад
Post modem and other investigation failure may be because of political and corruption..... So sad... thanks for Zee tamil social awareness....
@jk1788
@jk1788 4 года назад
இதுல தானே வந்து மாட்டிக்கிட்ட ஆடு நம்ம பாண்டூ😂
@dharanidharandharanish538
@dharanidharandharanish538 4 года назад
Mm amaa ama ama paaa patu Sethuthu
@carolprasanna2198
@carolprasanna2198 4 года назад
🤣
@anbuanbu8998
@anbuanbu8998 4 года назад
😃😃😃😃
@sanjeewajeewa4258
@sanjeewajeewa4258 4 года назад
அய்யோ பாண்டு 🤪🤪🤪🤪
@sridharjr5279
@sridharjr5279 3 года назад
இது scripted show bro
@Jaytamiln2645
@Jaytamiln2645 Год назад
கட்டின புருக்ஷனை இப்படி செய்தவளை உயிரொடு விடகுடாது உதவி செய்ய வேண்டாம் மேடம் இரண்டு குழந்தைபெற்ற பின்பு காதல்தேவைய
@Jaytamiln2645
@Jaytamiln2645 Год назад
மன்னிக்க முடியாது
@vijilarani9731
@vijilarani9731 Год назад
Correct
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Год назад
கரெட்
@Jenifer512
@Jenifer512 4 месяца назад
லட்சுமி மாம் பேசுனதுக்கு அப்புறம் ஷோ முடிஞ்ச ஒடனே அவன் தூக்குல தொங்கி இருப்பான் பயந்துட்டு 😂😂😂😂... [[[லட்சுமி மேம் mindvoice : மாட்டிக்குனாரு ஒருத்தரு 🤣🤣🤣]]]
@vasubose5000
@vasubose5000 4 года назад
இவ தாயுக்கும் லாக்கி இல்லை இவலை சங்கஅறுத்து சாக அடிக்கனும் அந்த ராஜனை நடரோட்டில் வைத்து வெட்டனும்
@podhigai1881
@podhigai1881 Год назад
ஆமா குழந்தைகளையும் கொன்னுடுவா
@chandrakalanadeswaran8000
@chandrakalanadeswaran8000 Год назад
அவர்கள் எல்லோருடைய ஆத்துமாக்களும் பாதாளத்தில் இருந்து லிடுபட இயேசு வேண்டும் .குற்றவாளிகளைக் கொலை செய்பவர்களுக்கு ஏழுமடங்கு தண்டணை,காரணம் இவர்கள் கடவுள் கண்களுக்கு முன்னால் வந்துள்ளார்கள். உலகில் உள்ள எல்லோருக்கும் தேவசட்டம் உண்டு. இனி இவர்கள் ஆத்துமாக்கள் விடுபடவேண்டும்.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Год назад
Yes
@manickavasagammanickavasag7897
அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக எந்த டி.வி நீயூஸ்ம வரலயே
@jeshvin8426
@jeshvin8426 4 года назад
Manickavasagam Manickavasagam avanga rendu peraum.. apavae arrest pannitaanga
@riyasreeriya6071
@riyasreeriya6071 4 года назад
@@jeshvin8426 sss correct bro
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 4 года назад
Avanga all easy ah vellila vanthutanga
@prabhakarmurugavel2655
@prabhakarmurugavel2655 4 года назад
Manickavasagam Manickavasagam
@kovai0034
@kovai0034 4 года назад
பணம் பணம்
@priyababu2969
@priyababu2969 3 года назад
Nee Oru ponna???? Thevitiya nee...... Unmaiyavey nee thevitiyatha nee seththupodi.. porambokku
@KarthiKeyan-jz9ev
@KarthiKeyan-jz9ev 5 лет назад
அந்த பென்னின் இயலாமை மற்றும் அறியாமை ....பயன்படுத்திக்கொண்டான்....
@noorjahan7678
@noorjahan7678 5 лет назад
Unmai bro
@harshiharshi8950
@harshiharshi8950 5 лет назад
Unmai pavamavum iruku
@KarthiKeyan-jz9ev
@KarthiKeyan-jz9ev 5 лет назад
@@harshiharshi8950 Hi
@harshiharshi8950
@harshiharshi8950 5 лет назад
Michael karthikeyan hi
@KarthiKeyan-jz9ev
@KarthiKeyan-jz9ev 5 лет назад
@@harshiharshi8950 Neega Ena padikiringa
@premalathad4540
@premalathad4540 Год назад
மீ்ண்டும் இந்நிகழ்ச்சியில் இலட்சுமி அம்மா வாங்க
@kalyanikrish7280
@kalyanikrish7280 Год назад
Lakshmi madam has to be in the crime branch. What an interrogation. Hatsoff for your hardwork and boldness mam.
@UmaUma-zv7og
@UmaUma-zv7og Год назад
Lovely mam
@marimuthut.k.2132
@marimuthut.k.2132 Год назад
😊
@dv-wo5yk
@dv-wo5yk Год назад
She is dumb .. they should have made him come and caught him
@sabarivarshan7941
@sabarivarshan7941 Год назад
​@@UmaUma-zv7oghi
@UmaUma-zv7og
@UmaUma-zv7og Год назад
Hi
@therealbilla
@therealbilla Год назад
நடுவுல பாண்டுரங்கன் ஒரு ஷாட்டுக்கு ஏற்பாடு பண்றான் பாருங்க
@karthikutty7796
@karthikutty7796 Год назад
😆😆😆
@rajagovindan4563
@rajagovindan4563 Год назад
Vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@SathishKumar-ph1hr
@SathishKumar-ph1hr Год назад
Thala unmaiyana visiyam
@rjmahi98
@rjmahi98 Год назад
😆😆😆😆😆😆😆
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Год назад
சகோ அதேதான் 👍👌பாண்டுரங்கன் மாட்டினான்
@kvvijay2694
@kvvijay2694 3 года назад
செந்தில்,குணா,வேலு,தம்பி, இவங்க எல்லாரயும் அன்பு வாழ்கையோட இனைக்கிறது 🔥 ராஜன் தான்🔥
@SelvaKumar-qd7gy
@SelvaKumar-qd7gy 3 года назад
Vera level
@nainardassnainar8967
@nainardassnainar8967 3 месяца назад
😂😅😅 thala supr
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
அந்த உயிர் எத்தனை சித்திரவதைகளை அனுபவித்து மரணித்துள்ளது இறைவா,,,!
@ganesannatarajan4500
@ganesannatarajan4500 3 года назад
Unnmai
@jokerever2521
@jokerever2521 3 года назад
21 yearla etha show pakuravanga like potunga frd
@ajdthajfth748
@ajdthajfth748 3 года назад
@@jokerever2521 is
@priyadsouza5161
@priyadsouza5161 3 года назад
Y6
@priyadsouza5161
@priyadsouza5161 3 года назад
Y6
@marancivil4327
@marancivil4327 Год назад
அந்த பாண்டு ரங்கன் தான் highlight😄😂😂
@margretpunitha
@margretpunitha 5 месяцев назад
Rajan sumathi tharpothiya nillamai therindhal yaravathu sollunga please..l saw this show after l shocked... really very scary show...must punished... anybody knows tell the truth...l hate sumathi rajan...
@11021967ify
@11021967ify Год назад
பாண்டுரங்கனை நினைத்தால் சிரிப்பு வருது
@GANESHKUMAR-gr4gn
@GANESHKUMAR-gr4gn 4 месяца назад
28:00 செம்ம என்ட்ரி லக்ஷ்மி மேடம் 😂
@balambalbalambal818
@balambalbalambal818 4 года назад
Rajan kitta Lakshmi pesi eruka koodathu....Antha sumathiya vittu adutha naal sumathiya meet pana rajan varum poothu.... Apdiey lock pannierukalam..
@onlyfeelmylove7654
@onlyfeelmylove7654 4 года назад
Semmma idea
@poovizhij9572
@poovizhij9572 4 года назад
ஆமா
@Thrichyponnu
@Thrichyponnu 4 года назад
போடி நாயே ஆசிரியர் அனைவருக்குமே அவமானடி நாயே
@hydropower..8198
@hydropower..8198 4 года назад
Oh avamaanama😅😊😀u teacher ah
@paruuttyvlogz969
@paruuttyvlogz969 4 года назад
മലയാളീസ് ഇവിടെ adi oru like
@parvathysunil6351
@parvathysunil6351 3 года назад
Eth ntha sambavam
@ahmadullaahmadulla9501
@ahmadullaahmadulla9501 3 года назад
മലയാളി ഉണ്ട് പാലക്കാട്
@bikerboyy0212
@bikerboyy0212 3 года назад
@@parvathysunil6351 ഭർത്താവിന്റെ സ്വത്തിനു വേണ്ടി സ്വന്തം ഭർത്താവിനെ അയാളുടെ സഹോദരന്മാരുടെ കൂടെ ചേർന്നു കൊന്നിട്ട് ആ സ്വത്തു വെച്ച മറ്റൊരാളുമായി ജീവിക്കാൻ ഒരുങ്ങി ഒടുവിൽ കുറ്റ ബോധം കൊണ്ട് സത്യങ്ങൾ എല്ലാം തുറന്നു പറയുന്ന കഥയാണ് ഇവിടെ കാണിക്കുന്നത്
@baluaromal9463
@baluaromal9463 Год назад
@@bikerboyy0212 സഹോദരൻമാരുടെ കൂടെ ചേർന്നല്ല .... കാമുകന്റെ സഹായത്തോടെ ആണ് കൊന്നത് ... സഹോദരങ്ങൾ ആണ് ഈ പ്രോഗ്രാമിൽ അവരെ കൊണ്ടുവന്നത് ...
@aravind270
@aravind270 Год назад
Malayaligal also watch this programm 🤗
@purpleaysh1170
@purpleaysh1170 4 года назад
நல்லா அழு. இனி உன் வாழ்க்கையில் நிம்மதி என்ற சொல்லுக்கே இடமில்லை.
@a.kalaiyarasikalaiyarasi9683
@a.kalaiyarasikalaiyarasi9683 3 года назад
Look
@goodinformation9904
@goodinformation9904 4 года назад
டேய் பாண்டு ரங்கா நீ ரொம்ப நல்லவன்டா 🤣🤣 இனி உன் நிலைமை குரங்கு நிலைமை தான்டா மவனே
@MrKumarchris
@MrKumarchris 4 года назад
Retire ayitu nimmathiya jail poituu Irupparu
@dineshanu680
@dineshanu680 4 года назад
Correct
@govindharajm2893
@govindharajm2893 4 года назад
@@MrKumarchris .
@endrumpunagaiwithmepriya6815
@endrumpunagaiwithmepriya6815 4 года назад
Epdi sola mudiyum AO CO nu elarum theriyum nu sonanga ineram jail la irukano ila veetla briyani sapdrano
@raaJj78999
@raaJj78999 Год назад
That pandurangan entry😂😂 5:00
@KaviKavi-ix5mr
@KaviKavi-ix5mr Год назад
😂
@raaJj78999
@raaJj78999 Год назад
@@KaviKavi-ix5mr 😁
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 4 года назад
சுமதி நீ செய்தது மிகப்பெரிய தவறு.... ஆனாலும் உன் நிலையை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது....
@selvishylaja7487
@selvishylaja7487 4 года назад
Finally she cried truly
@DRILANGOAS13358
@DRILANGOAS13358 4 года назад
பாவம் செய்தவள் ௨ணர்வது புரிகிறது. ஆனால் பிள்ளைகள் இப்படி ஒரு தாயை ஏற்குமா? மகனைக் கொன்ற ம௫மகளை புகுந்த வீட்டில் ஏற்று ஆதரவு ௮ளிக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்காக இப் பெண்ணிற்கு மன்னிப்பு வழங்க நீதியரசர்கள் முன் வரலாம். நல்ல பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளின் துாக்குதண்டனையை ரத்து செய்யும்போது இவளை குழந்தைகளுக்காக விடுவிக்கலாம். சூடு பட்டப் பூனை மீண்டும் பால் தி௫டப்போகாது ௭ன நம்பலாம்.
@devisankaran364
@devisankaran364 4 года назад
@@DRILANGOAS13358 ipa 2 perum senthu than irukaga
@Kavi_krissy
@Kavi_krissy 4 года назад
@@devisankaran364 உண்மையாகவா? சுமதி இறந்துவிட்டார் அப்படினு ஒருத்தர் பதிவு செய்து இருக்கிறார்
@devisankaran364
@devisankaran364 4 года назад
@@Kavi_krissy athula ila sister. Attempt panaga kapathitaga.. ipa avar kuda tha irukaga
Далее
Barno
00:22
Просмотров 749 тыс.