Тёмный

பழக்கம் இல்லாதவர்கள் நவராத்திரி கொலு வைக்கலாமா?| Rani Online 

Rani Online
Подписаться 81 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#navarathrigolu #navaratri #navarathiritips #navaratrispecialkolam #golu #navarathirigolu #நவராத்திரி #நவராத்திரி2024 #purattasi2024 #aanmeegam #KiliJosiyam #siddharth #siddhargal #ஆன்மீகம் #கிளிஜோசியம் #aanmeegamtamil #Spirituality #bogar #ranionline
___________________________________
watch, share and convey your comments
Follow us on :
Website : www.ranionline...
Instagram : / ranidigital_offl
Facebook : / ranidigitaloffl
whatsapp channel : whatsapp.com/c...

Хобби

Опубликовано:

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@radhathiagaraj9138
@radhathiagaraj9138 День назад
ராம் ராம் ராம் ராம் அண்ணா 🙏
@dharanib.dharani3808
@dharanib.dharani3808 12 часов назад
முதல் நாள் ஷைல புத்திரி. இரண்டாம் நாள் பிரம்ம சாரினி. மூன்றாம் நாள் சந்திரகண்டா. நான்காம் நாள் குஷ்மாண்டா. ஐந்தாம் நாள் ஸ்கந்தமாதா. ஆறாம் நாள் கார்த்தியாயினி. ஏழாம் நாள் காலராத்திரி. எட்டாம் நாள் மகாகௌரி ஓன்பதாம் நாள் சித்திதாதிரி.
@Anbarasi777
@Anbarasi777 13 часов назад
Arumai Ayya 😢😢varumayill irukiravargalukku oru nambikai thara koodiya padhivu 🙏🙏🙏🌺🌺🌺🌺
@fakrudeensocialscienceengl4512
@fakrudeensocialscienceengl4512 15 часов назад
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் அண்ணா
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 17 часов назад
Om Sakthi.. Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️
@Ammaiyappan915
@Ammaiyappan915 День назад
குருவே நன்றி 🙏🙏
@AMUDHAPERINBAM
@AMUDHAPERINBAM День назад
Please share thulukanathamman panjagam
@ushas5233
@ushas5233 9 часов назад
Thanku so much Namaskaram sir
@NirmalaB-f6h
@NirmalaB-f6h 5 часов назад
மிக்க நன்றி ஐயா
@uvinnesan9539
@uvinnesan9539 10 часов назад
நன்றி அண்ணா...
@sushmithaseran1079
@sushmithaseran1079 11 часов назад
BA Anna Thanks a lot for guiding us always with best. Thanks a lot BA Anna Jai gurunath BA Anna Om Sai Ram🎉
@1cyallisaik122
@1cyallisaik122 19 часов назад
ராம் ராம் அண்ணா 🙏🙏
@balakumarselvarajan7442
@balakumarselvarajan7442 День назад
Hari Om 🙏
@nethajinethaji4764
@nethajinethaji4764 18 часов назад
நன்றி
@alangaraselvi
@alangaraselvi 12 часов назад
Thankyou somuch 🙏🙏🙏🙏🙏
@sivasivaa959
@sivasivaa959 19 часов назад
Thank you sir
@durgak3707
@durgak3707 15 часов назад
Gurugi nanrgal pala
@dhanalakshmiselvarajan4709
@dhanalakshmiselvarajan4709 9 часов назад
Ram Ram BA Anna
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg День назад
Ram ram anna
@rakshithaasrias1301
@rakshithaasrias1301 6 часов назад
Share the link
@sruthielaya3593
@sruthielaya3593 19 часов назад
Rani barandhiriyodada channela idhu
@rakshithaasrias1301
@rakshithaasrias1301 7 часов назад
Please share the link and padal
@sathyabamasivakumar6223
@sathyabamasivakumar6223 5 часов назад
இரேணுகை பஞ்சகம் irēṇukai pañsakam சென்னை ஏழுகிணறு எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 1. சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும் பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய் ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே. 2. உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்தம் கடைதொறும்ஓடி அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் அகமலர்ந் தருளுதல் வேண்டும் நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே நலந்தரு நசைமணிக் கோவை இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே. 3. விருந்தினர் தம்மை உபசரித் திடவும் விரவுறும் உறவினர் மகிழத் திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் சிறியனேற் கருளுதல் வேண்டும் வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை வாரியே வடிவுறு மயிலே இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே. 4. புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய் நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய் விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய் எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே. 5. மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல் சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய் அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய் இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.

@vnt28
@vnt28 23 часа назад
Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram
@SenthilkumKumar
@SenthilkumKumar День назад
அண்ணா
Далее
ДВС БЕЗ КЛАПАННЫХ ПРУЖИН
0:40
Просмотров 3,2 млн
Angle grinder tips #shorts #tips
0:18
Просмотров 6 млн