Indha pazham nongu maadhri super aa irukum. Sweetness mild aa irukkum.... seed romba perusu.. so pazham konjamdhaan... en ponnukku favourite.... Maadhulam pazham romba healthy... Good for ladies, anemic problem... Helps hair growth...
Enaku tamil padikya theriyathu madam, nan vanthu keralavile iruken antha fruit name than na sonne (ramboothan)intha fruit keralavile jasthiyave kedakkum. Fruits online order seykira shopode video upload seyuveengala mam
Sir,நீங்க ரொம்ப குடுத்துவைத்தவர்.எல்லோருக்கும் இதுபோன்று திட்டமிட்டு செயல்படும் மனைவிஅமைந்துவிட்டால் வீட்டில் நிம்மதிக்கு குறைவிருக்காது.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்க வளமுடன்.மேடம் உங்களுடன் ஒத்துழைக்கும் Sirஐயும் பாராட்டவேண்டும்.