Тёмный

பழநி நெய்காரன்பட்டி ஷூட்டிங் பேலஸ் 

Подписаться
Просмотров 108 тыс.
% 1 328

#AdhithDCrouz
#Palani
#Neikarappatipalace

Развлечения

Опубликовано:

 

2 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@adhithgulfi8787
@adhithgulfi8787 2 года назад
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள். உங்க அடுத்த வீடியோக்கு வெயிடிங் 👌💐
@BalaKrishnan-rf8nv
@BalaKrishnan-rf8nv 2 года назад
இங்கு முதன் முதலாக ஷூட்டிங் எடுத்த படம் ரஞ்சித் நடித்த சிந்து நதி பூ 1994. மாதவன் பாவனா நடித்த வாழ்த்துக்கள் மற்றும் ஏறளமான படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.எங்கள் ஊரின் அருகில் இந்த அரண்மனை உள்ளது
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
ஓ அப்டியா. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. இன்னும் என்ன என்ன படங்கள் எடுத்தார்கள் என்று தெரிந்தால் கூறவும் 🙏
@ambikagovindasamy867
@ambikagovindasamy867 Год назад
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலயே இங்கே படங்கள் எடுத்திருக்காங்க.. இந்த அரண்மனையின் பழைய ஜமீன் எம்ஜிஆர் க்கு மிக நெருக்கமானவர். முதல்வராக இருந்தப்ப கூட இங்க வந்து தங்கியிருக்கிறார்.. எனது கணவரின் சொந்த ஊர் இது.. சிந்துநதிப்பூ படத்தில நடித்த குழந்தை எனது கணவரின் அக்கா மகள்..
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
அரண்மனை மிக பிரம்மாண்டமாக உள்ளது. உங்களது முயற்சிக்கு என் நன்றிகள் சகோதரரே
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u🙏
@kumarsai4904
@kumarsai4904 2 года назад
நெய்க்காரபட்டி என்.மனைவியின் ஊர் என்பதில் பெருமைப்படுகிரேன்
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
😍
@rajarajarathinam8099
@rajarajarathinam8099 2 года назад
சூப்பர் வீடியோ காட்சிகள் சூப்பர் வாழ்த்துக்கள்
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thanks 🙏
@jkr5544
@jkr5544 Год назад
இன்று தான் 04/09/22 உங்க சேனலை பாக்றேன்..எல்லா வீடியோக்களையும் பாத்துட்டேன்..பணி தொடர வாழ்த்துக்கள்...💐💐💐💐💐
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 Год назад
மிக்க நன்றி நண்பா 🙏
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 2 года назад
அண்ணா சூப்பர் வீடியோ தெளிவா இருக்கு நெய்க்காரப்பட்டி அரண்மனை சூப்பர் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் 🥰🥰👌👌👌💐🎥😍😍😍😍
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
கண்டிப்பாக தம்பி 🙏😍
@sokkavisuwam2507
@sokkavisuwam2507 2 года назад
Excellent video and soft explanation. Tempts to see the palace. Thanks.👌👌
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank you Bro 🙏
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 года назад
சூப்பர் ப்ரோ 👌👌👌அருமையான பதிவு !வாழ்த்துக்கள் !
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
மிக்க நன்றி ப்ரோ 🙏
@user-sv5rt1lo6l
@user-sv5rt1lo6l Год назад
superb Video
@digitallife8602
@digitallife8602 2 года назад
Super bro. நல்ல முயற்சி படத்தை பாக்குறத விட இந்த மாதிரி ஷூட்டிங் பிளேஸ் பார்க்கிறது ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல் நிறைய ஷூட்டிங் ஸ்பாட் நீங்கள் காட்ட வேண்டும். நன்றி
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
கண்டிப்பா ப்ரோ 🙏
@ryonzram685
@ryonzram685 2 года назад
Super video Anna. Keep it up👌👌👌
@sairamann4668
@sairamann4668 2 года назад
Thank u so much linking films
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thanks Bro 🙏
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
சிவகாசி, வினய் நடித்திருக்கும் மிரட்டல் படம்
@kannimuthu3887
@kannimuthu3887 2 года назад
எங்க ஊர் 🤓🤓🤓🤓
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Good 🙏
@kavitharavi2356
@kavitharavi2356 2 года назад
எங்க ஊரு நெய்க்காரப்பட்டி இது ஜமீன் வீடு
@RamaChandran-zg8ug
@RamaChandran-zg8ug 2 года назад
Nice place 👌
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 года назад
கேப்டன் விஜயகாந்த் நடித்த கண்ணுப்படப்போகுதய்யா படம் அந்த வீட்டில் தான் இந்த சிங்கம் புலி படமும் எடுத்தாங்க
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
சிங்கம் புலின்னு ஒரு படமா
@user-uj9hq1tq8g
@user-uj9hq1tq8g 2 года назад
Super anna intha maathiri niraya aranmanai video podunga naanum subscribe panniten anna
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u🙏
@muthurajarajasekar3274
@muthurajarajasekar3274 2 месяца назад
sema video
@kajamydeen7779
@kajamydeen7779 2 года назад
anna💐 சூப்பர்👌
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u Bro. Innum niraya video iruku. Poi parunga 🙏
@mokkajokes6010
@mokkajokes6010 2 года назад
Nice place
@shreesha2907
@shreesha2907 2 года назад
voice super anna clear ah explain pandrenga
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u Bro 🙏
@ranithangam2940
@ranithangam2940 2 года назад
Engaa uru pa nice to see once it was hostel la erudhuchu few year's before
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh Apdiya. Nice village 👌🙏
@stop2516
@stop2516 2 года назад
Arumaiyana video bro.do more videos
@kettavansaravana6116
@kettavansaravana6116 2 года назад
Ks Ravikumar sir director favorite Place.
@RamKumar-jw5lf
@RamKumar-jw5lf 2 года назад
Super 👌👌👌
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u🙏
@roshnivlogs
@roshnivlogs 2 года назад
Super bro..thx.
@balasundharam5073
@balasundharam5073 2 года назад
அம்மாடி யம்மா பெரிய பங்களா...ஃ🤔🤔🤔 Super 👍
@anupdeva6538
@anupdeva6538 2 года назад
Vijay excellent acting 😂😂 coimbatore kusumbu 😀
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
😍
@stop2516
@stop2516 2 года назад
Ha ha .avaru coimbatore ah Bro
@ambikagovindasamy867
@ambikagovindasamy867 Год назад
இந்த பங்களா வில மட்டும் படப்பிடிப்பு எடுக்கல சகோ, அதற்கு முன்னாடி வலது புறம் இருக்கிற பங்களா, அதற்கடுத்து உள்ள சின்னதுரை பங்களா , குருவப்பா பள்ளி தாளாளரின் பங்களா போன்ற இடங்களிலும் சில படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது சகோ..
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 Год назад
ஓஹோ அப்டியா. தகவலுக்கு நன்றி நண்பா. உங்களுக்கு தெரிந்த படங்கள் இருந்தால் இங்கே பதிவிடுங்கள்
@ambikagovindasamy867
@ambikagovindasamy867 Год назад
@@adhithdcrouz2579 படங்கள் பெயர் அதிகமா தெரியாது நண்பா.. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களின் படப்பிடிப்பு நடக்கும் போது பார்த்திருக்கிறேன். மம்முட்டி,மோகன்லால், பிருத்விராஜ் இவங்க படங்களின் படப்பிடிப்பு பார்த்திருக்கேன்.. தெலுங்கு ஹீரோ ஸ் படப்பிடிப்பு களையும் பார்த்திருக்கேன்.. தமிழ்ல சூர்யா நடித்த வேல் விஜய் நடித்த வில்லு, சாந்தனு நடித்த சித்து +2, கடந்த அக்டோபர் ல கூட ரவி மரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்தது‌‌
@SureshKumar-bq5xy
@SureshKumar-bq5xy 2 года назад
Vera level
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
இந்த பேலஸ் நிறைய படங்கள் எடுத்திருக்கிறார்.
@dharmarajamuthukrishnan8008
@dharmarajamuthukrishnan8008 2 года назад
Bro Kanden Kadhalai movie was shot in this bugalow. Tammanna's house I believe
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Yes Bro. U r correct 👌
@ajithaaji5983
@ajithaaji5983 2 года назад
Super thambi 🥰🤩
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u Anna 🙏
@durriyahnisha6077
@durriyahnisha6077 2 года назад
👌👌👌🥰
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 года назад
நண்பா பழனி நெய்காரப்பட்டியில் சண்டைப் பயிற்சி மாஸ்டர் கனல் கண்ணன் கதாநாயகனாக நடித்த சிங்கம்புலி படம் இங்கே தான் எடுத்தாங்க
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
தகவலுக்கு மிக்க நன்றி நண்பா 🙏
@Rajraj-ty4ip
@Rajraj-ty4ip 2 года назад
Super bro😍
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u🙏
@aswathygopalakrishnan9167
@aswathygopalakrishnan9167 2 года назад
👌👌
@manikandanboganathan5777
@manikandanboganathan5777 2 года назад
Eanga ooru 😎😎😎
@syedasiq2404
@syedasiq2404 Год назад
Super
@aadvikkrishna5732
@aadvikkrishna5732 2 года назад
Video super pro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u bro 🙏
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 года назад
நண்பா உங்க குரல் நடிகர் ஜெயம் ரவி சார் குரல் மாதிரி இருக்கு நண்பா எல்லோரும் மிமிக்ரி பண்ணுவாங்க ஆனால் உங்களுக்கு தத்துருவமா இருக்கு நண்பா கடவுள் கொடுத்த வரம் நண்பா
@abivaradhan9782
@abivaradhan9782 10 месяцев назад
They are not letting us go inside. Yday we went there and took photos in the entrance oly.
@ponmaharajan3473
@ponmaharajan3473 2 года назад
Super 👋👋
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank u🙏
@Arunkumar-dc5sx
@Arunkumar-dc5sx 2 года назад
Suppar
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thanks bro 🙏
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
சரத்குமார் நடித்த நட்புக்காக படத்தில் வரும் அரண்மனை காண்பியுங்கள்.
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Kandippa thilaga sister 🙏
@sivasurya510
@sivasurya510 2 года назад
Anna ரஜினி murugan movie la varra veetu podunga
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Soon Bro
@thirumalar7837
@thirumalar7837 2 года назад
Super anna
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thanks 🙏
@crazyboygowtham1126
@crazyboygowtham1126 2 года назад
Bro jilla movie la entha house 🏠 vijay house tha na bro 😀
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
இல்ல ப்ரோ
@crazyboygowtham1126
@crazyboygowtham1126 2 года назад
@@adhithdcrouz2579 entha house Mathiri erukku 😀
@ashiarshiyam2697
@ashiarshiyam2697 2 года назад
Bro nattamai padathil oonjall seen edutha location naraya padathil varum antha location podunga bro
@prabhup8441
@prabhup8441 2 года назад
Neikarrapatti la tha na padichen
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh
@prabhup8441
@prabhup8441 2 года назад
Hi bro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
@@prabhup8441 hi
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
படையப்பா படம் எடுத்த வீடு வீடியோ போடுங்கள் சகோதரரே
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Kandippa sister 🙏
@tamilavanthu2721
@tamilavanthu2721 2 года назад
samadthanam ,natpukaga aranmanai podunga
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Sure bro
@venkateshkangeyam4173
@venkateshkangeyam4173 2 года назад
bro samathur(pollachi) pakkathula singanallur palace onnu irukku adula murai maman,bommi, thaaimaman,vel,sakalagala vallavan,pondra padam eduthirukkanga adha oru review pannunga
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
அந்த வீடியோ ஆல்ரெடி போட்டுட்டேன். நீங்க போய் பாருங்க நண்பா 🙏
@ashiarshiyam2697
@ashiarshiyam2697 2 года назад
Antha hallmotham suvaril green colour tiles attach paniyirupanga
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
S
@ashiarshiyam2697
@ashiarshiyam2697 2 года назад
Bro nattamai padathil oongel sene entha veetil eduthanga niraiya padathil antha locationvarum
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Athu chennaila iruku Bro. Antha video seekiram poduren
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 2 года назад
Devar Mahan Shooting also Same village. But different Palace I think.!!!!
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
No Bro. Devar magan shooting eduthathu ellame pollachi, sethumadai village
@subalathaprabhu9372
@subalathaprabhu9372 2 года назад
Asuran movie LA shooting place soluga. SemayA Irukum place athula
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Kandippa 🙏
@Karthikarthi-rc5uf
@Karthikarthi-rc5uf 2 года назад
Oddanchatram shooting podu ga
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Sure Bro
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 года назад
நண்பா திருமூர்த்தி மலையில நிறைய படம் சுற்றுலா தலம் மற்றும் மும்மூர்த்திகள் சாமிகள் இருக்கிறதா கேள்விப்பட்டோம் நண்பா அதை பற்றி அடுத்த வீடியோவில் போடுங்க நண்பா
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
மிக விரைவில் 🙏
@mageshkandan3673
@mageshkandan3673 2 года назад
Anna nattamai move Pallas pls காட்டுங்க அண்ணா
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Next antha video than
@periyasamys6874
@periyasamys6874 2 года назад
Sir nanu neikkarapattitha uthamaputthiran film ingatha yeduthaga periyagundar Veda varum paruga.ok
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Ok Bro. Part 2potralam 🙏
@user-oz2rm3db4c
@user-oz2rm3db4c 2 года назад
பொன்னூமணி படம் எங்க எடுத்தங்கள் அண்ணன்
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
பொள்ளாச்சி பிரதர் 😍
@sakthipriya9137
@sakthipriya9137 2 года назад
❤️🌹
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
Indian, anniyan,2.o movie ல வர location போடுங்க தல
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Kandippa bro 🙏
@mariappans6455
@mariappans6455 2 года назад
கரகாட்டகாரண் சூட்டிங் பிளேஷ் கும்பகரைதங்கயா சூட்டிங் பிளேஷ் போடுங்கள் Bro 🙏🙏🙏🙏🙏
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Sure 🙏
@user-uj9hq1tq8g
@user-uj9hq1tq8g 2 года назад
Anna periya maruthu movie shooting aranmanai video podunga anna
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Very soon Bro
@whyserver4874
@whyserver4874 2 года назад
Uthamaputhiran flim shooted here genelia and dhanush marriage song
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh ok thank u. Part 2 potralam Bro
@user-kp9tl7jy5b
@user-kp9tl7jy5b 2 года назад
Vaanathaipola sootting place eaduthu podunga bro..☺️
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Enoda videos la search panni parunga Bro
@kala7537
@kala7537 2 года назад
நன்றி
@arockiaraj1447
@arockiaraj1447 2 года назад
Periyannaa, naatamai, vinnukum mannukkum, dhivaan,
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh super 🙏
@30secondsentertainment
@30secondsentertainment 2 года назад
Ivarmalai near papampatti la ponnin selvan shoot poitu irukku bro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
oh apdiya. thanks for information
@anandjotamil4516
@anandjotamil4516 2 года назад
Uttamaputhiran movie inga than eduthanga bro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Thank you Bro 🙏😍
@NishaNisha-eu3le
@NishaNisha-eu3le 2 года назад
மருது பாண்டி பாடம்...என்ன ஊர்
@rajendranraji6512
@rajendranraji6512 2 года назад
Kaththi film la oldage home.
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Is it?
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
கொம்பன், மருது படப்பிடிப்பு தளங்களை போடுங்கள் சகோதரரே
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
விரைவில் 🙏
@subalathaprabhu9372
@subalathaprabhu9372 2 года назад
Komban ramananathapurum shooting eduthanaga
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
@@subalathaprabhu9372 நன்றி சகோதரி எங்கள் ஊருக்கு பக்கத்துல தான் 🙏
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 2 года назад
எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு
@jyothieswar687
@jyothieswar687 2 года назад
Idhupolaa nariya shooting locations podunga thank you
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Enoda videos niraya iruku. Paarunga sister 🙏
@g.sureshg.suresh5727
@g.sureshg.suresh5727 2 года назад
Nandri
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
🙏
@arunajhones727
@arunajhones727 2 года назад
Bro kanden kadhalai film la tamannah veedu , jayankondaan film la vara veedum same.. Athu intha veedum same maathiri iruku.. Apdiya bro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Neenga sonnathu romba correct. Kanden kathalai same house. Jeyamkondan nan paakala. 👌
@gayathrigayathri3341
@gayathrigayathri3341 2 года назад
Perarasu movie enga eaduthu erukaga bro....
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Vijayakanth film ah sister
@gayathrigayathri3341
@gayathrigayathri3341 2 года назад
@@adhithdcrouz2579 yes bro.....🥰
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
@@gayathrigayathri3341 Thank for the information. Part 2la potralam
@anjoornaadu-32kpm
@anjoornaadu-32kpm 2 года назад
Friends movila cleaning place enga sir
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
அது சென்னை பேலஸ் ப்ரோ 🙏
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 года назад
Aindham Thalaimurai, Vel,,,
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh. Innum enna enna படங்கள்ன்னு சொல்லுங்க ப்ரோ
@dream2wayvlogs
@dream2wayvlogs 2 года назад
Hi Bro 🌱 intha palace kullaa allow panrangal
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Polam bro
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
Bro chennaila irukka oru red colour compaund name sariya theriyala enaku ungaluku therium illa na sollura movieya type panni patha therium ennaikuren vettri kodi kattula oru song siripu varuthu sithapa athula varum munila murder secenla namnadu la kalavaram secenla varum antha compaund atha pathi podunga bro pls
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
You are correct. Antha compound wall MGR film city la iruku. Try pandren Bro 🙏
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 года назад
நண்பா மதுரை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் ஆகிய இரண்டு முக்கிய மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படங்கள் பற்றி போடுங்க நண்பா
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
கூடிய விரைவில் நண்பா 👍
@sriashwininiya5891
@sriashwininiya5891 2 года назад
Enga ooru Bor
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
👌
@prakashefx7064
@prakashefx7064 2 года назад
அண்ணா (நெய்காரன்பட்டி ) இல்ல ( நெய்க்காரப்பட்டி)
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Ok bro
@ambikagovindasamy867
@ambikagovindasamy867 Год назад
😃😃 நெய்காரன்பட்டி தான் பழைய பெயர். ஆனால் அது மருவி இப்ப நெய்க்காரப்பட்டி யா ஆகிடுச்சு.. நானும் இதே ஊருதான்..
@hackerquotes0018
@hackerquotes0018 2 года назад
Chandra mughi movie vadiyapura aranmanai mathri eruku bro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Ithu illa Bro
@subalathaprabhu9372
@subalathaprabhu9372 2 года назад
Ayyo enga ula Makkal ella shooting um pathu Rupa ga. Periya periya actress
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh
@chitradevi264
@chitradevi264 2 года назад
My place
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh
@arunarun-cv5ie
@arunarun-cv5ie 2 года назад
எப்ப போனாலும் சுற்றி பார்க்க முடியுமா
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
போலாம். வீடியோவிலயே சொல்லிருக்கேன். கேளுங்க 🙏
@arunarun-cv5ie
@arunarun-cv5ie 2 года назад
சரிங்க நண்பரே
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 года назад
படப்பிடிப்பு தலம்மாம்ல சொல்லுங்க நண்பா
@farisheik5444
@farisheik5444 2 года назад
Kandan kathalai movie shoot tamana home
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh ok ok🙏
@appusiva1850
@appusiva1850 2 года назад
Kanden kadhale.....
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Yes
@ArulAnga2017
@ArulAnga2017 2 года назад
Two palace there
@ArulAnga2017
@ArulAnga2017 2 года назад
total 4 palace in neikkarapatti , three were adjusant to main palace south side and east side
@saravanansaro3505
@saravanansaro3505 2 года назад
நண்பா வில்லுபடம் எல்லாருமே பார்த்திருப்போம் அப்படி ஆச்சு கொஞ்ச பேரு பாருங்க அப்படி நீங்க நக்கல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை விஜய் நடிச்ச படம் எல்லா படமும் மக்கள் பார்ப்பார்கள்
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
இல்லை நண்பா. அந்த படம் சரியாக ஓடவில்லை. நிறையபேர் முழுதாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. புண்பட்டுஇருந்தால் மன்னிக்கவும்.
@gokulakrishnan7532
@gokulakrishnan7532 2 года назад
Utamaputhiran heroine mama v2 bro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Oh Apdiya. Noted
@crazyboygowtham1126
@crazyboygowtham1126 2 года назад
Hi bro
@adhithdcrouz2579
@adhithdcrouz2579 2 года назад
Hi