Тёмный

பழுது அற ஓதி (திருப்புகழ் - 1174) 

INGERSOL
Подписаться 56 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 11 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@natarajankandaswamy7207
@natarajankandaswamy7207 4 года назад
சம்பந்த குருக்கள் ஐயா குரல் என்றும் அதே லயத்துடன் மிகவும் எளிமையாக உள்ளது...
@maruthachalamkrishnasamy2846
@maruthachalamkrishnasamy2846 4 года назад
காதில் தேன் மழை நன்றி அன்பரே இந்த மாலை நேரத்தில் மனதுக்கு மிகவும் சுகந்தமாக உள்ளது கைலாஷ் மானசரோவர் டெக்ஸ்டைல்ஸ் கோவை
@thirukkayilai_23
@thirukkayilai_23 4 года назад
மனம் மகிழ்ந்தது! ஐயாவின் குரல் அற்புதமானது
@javanpannadi
@javanpannadi 4 года назад
அண்ணா வணக்கம், தங்கள் எண்ணம் அனைத்தும் நிறைவேற இறைவன் அருள் புரிவாராக.! தமிழ் இசையினை மற்றோரு கோணத்தில் எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற தங்களது பணி , சரித்திர புகழ் அடைய வேண்டியது! தங்கள் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன் தர இறைவன் துணை வருவான்.! இத்துணை நாட்கள் நீங்கள் திருப்புகழ் பணி செய்தது.. எனக்கு சம்பந்தம் குருக்களை அறிமுகம் செய்தது உங்கள் சன்னல் தாம் .., நன்றி நன்றி.. கோடி புண்ணியம் அடைந்தான் .@ இந்த நற்பணியில் எனது பின்னூட்டத்தையும் சற்று ஆலோசனை செய்து பாருங்கள்.. புதிய கோணத்தில் தமிழ் இசை பயணிக்க புதிய கருவிகளை அறிமுக படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.. அதில் ஒன்று தான் " HANG DRUM" . அதன் இசை சற்று ஆன்மிக ஈர்ப்பை தரும்.. அதையும் கொஞ்சம் ஈடு படுத்த பாருங்களேன்.!!
@chelladuraimkp5962
@chelladuraimkp5962 4 года назад
அருமை மனம்மகிழ்ந்தது
@ushaellankaumaran5967
@ushaellankaumaran5967 4 года назад
நமச்சிவாய ஐயா திருப்புகழ் திருத்தலம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஐயா
@KarthickM-em1md
@KarthickM-em1md 4 года назад
மகிழ்ச்சி
@KarthickM-em1md
@KarthickM-em1md 4 года назад
நன்றி
@aravamuthanr8203
@aravamuthanr8203 4 года назад
அருமை 👌.
@THAMILTIGERS
@THAMILTIGERS 3 года назад
அற்புதம்
@sivacnccentre4917
@sivacnccentre4917 4 года назад
OM SIVA VELA MURUGA
@jeyabalssk5372
@jeyabalssk5372 4 года назад
ஓம்நமோ குமாராய
@sachchisubra8922
@sachchisubra8922 2 года назад
Please and humble understanding is your heavenly tours in your hand
@karthickvelusamy1698
@karthickvelusamy1698 4 года назад
So nice
@chandirasudan6379
@chandirasudan6379 4 года назад
Karoki kudunga aiya.....
@nagendiransubbu949
@nagendiransubbu949 4 года назад
🙏🙏🙏
@s.muruganandham7061
@s.muruganandham7061 4 года назад
👣🙏🙏🙏👍👌❤️💐
@ushaellankaumaran5967
@ushaellankaumaran5967 4 года назад
திருத்தல பெயர்
@sambandamgurukkal
@sambandamgurukkal 3 года назад
பொது திருப்புகழ்
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 121 тыс.
Как не носить с собой вещи
00:31
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 121 тыс.