Тёмный

பழுவேட்டரையர் வம்சத்தின் இன்றைய மன்னர் Dr விக்ரம கர்ண பழுவேட்டரையர் Exclusive interview | PS 1 

Galatta Tamil | கலாட்டா தமிழ்
Просмотров 290 тыс.
50% 1

#ponniyinselvan #ps1 #pazhuvettarayar
பழுவேட்டரையர் வம்சத்தின் இன்றைய மன்னர் Dr விக்ரம கர்ண பழுவேட்டரையர் Exclusive interview | PS 1
===============================================
SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
1st Indian Institution to implement Design Thinking Framework.
25 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2021 - 2022 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
Curriculum based on Industrial Trends (Industry 4.0) and Career oriented
250+ companies - 1700 placement and still counts & Produced 100+ Entrepreneurs
For a student to succeed, 5 elements of education needed - SNS implements via 5 Pillar approach
Spine - The Student Talent & Activity Centre.
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Career360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
SNS Institutions identifies passion inside every individual and groom them towards excellence via DT, 5 pillars, and spine
SNS iHub, an active innovative centre that works in solving industrial problem using Innovation Technologies (AR/VR, AI &ML, IoT, Robotics & 3D printing).
With international School, Engineering, Arts & Science, Pharmacy, Allied health science, Nursing & Physiotherapy Colleges.
#Coimbatore #SNSInstitutions #SNSDesignThinkers #DesignThinking
===========================
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
#Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Развлечения

Опубликовано:

 

27 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 823   
@sahavathsuthdoon6626
@sahavathsuthdoon6626 Год назад
எவ்வளவு தன்னடக்கமான தெளிவான பேச்சு.‌ மேன் மக்கள் மேன் மக்களே. Highlight speech ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்.‌ புல்லரித்தது ஐயா.
@mohamedgani4024
@mohamedgani4024 Год назад
!
@legendrams548
@legendrams548 Год назад
@@mohamedgani4024 Maen makkal means people who have broad mind and clear knowledge and wisdom.
@aishuaishu8116
@aishuaishu8116 Год назад
உன்மையில் பார்க்கும் போதே சிலிர்ப்பாக இருக்கிறது வாழ்க மன்னர் பரம்பரை
@deeparanigajendrakumar8515
@deeparanigajendrakumar8515 Год назад
A
@zealianz
@zealianz Год назад
அருமை
@vbkrishnan3665
@vbkrishnan3665 Год назад
Sanmugam avargalukku unmayana sozha vaarisai naane Thedikkondirukkiren entru Arayar vasathin vaarise sollumpodu neengsl pichavarathai searnthavargalai kondu vanthu sorugugireergal. Oru koilukku anaithu jayhiyinarum Thatmagarthaavaaga maari maari vanthu kadaisiyaga vanthavargal evargal ungaludaya Aarvam neengal ninaikkum nabarai Avar vaarisaaga solla veandum enbathu
@arundeep1093
@arundeep1093 Год назад
ஐயா உங்களை வாழ்த்துகிறோம்..நீங்கள் உங்கள் மூதாதையர் ஆட்சியில் இல்லாத தமிழ் மண் எங்களுக்கு வேதனையளிக்கிறது (தற்கால அரசியல்)நீங்கள் பேசியது மகிழ்ச்சி.வாழ்க உங்கள்குடும்பம்.
@gulambatcha4455
@gulambatcha4455 Год назад
Ok 9oo9opkpppoiipi
@thiruvannamalailove
@thiruvannamalailove Год назад
ராஜ ராஜ சோழன் என்றாலே என் உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறது
@relaxwithrevathi999
@relaxwithrevathi999 Год назад
மனபாரம் வேண்டாம் தங்களுக்கு நமது மக்களுக்கு தங்கள் வம்சத்தின் தியாகம் உணர்ந்தவர்கள் சகோதரரே🙏👍
@bhanumathivenkatasubramani6265
இவ்வளவு அழகான தெளிவான உயர்வான உண்மைகளை உள்ளடக்கிய நேர்காணல் நான் பார்த்த தே இல்லை. அருமையிலும் அருமை.Dr.விக்ரம கர்ண பழுவேட்டரையர் அவர்கள் போற்றப் பட வேண்டியவர்.நேர்காணல் செய்த அருள் பாராட்டுக்கு உரியவர்.அரிய பல வரலாற்றுத் தகவல்களுக்கு நன்றி
@r.navaneethakrishnanr.nava931
மேன்மக்கள் மேன்மக்களே..என்பதை உங்கள் பேட்டி உணர்த்துகிறது மன்னர் ஐயா..
@subramanian1408
@subramanian1408 Год назад
ada thoo... unggalaiyellaam thiruthave mudiyaathu
@user-up9ev5fb1m
@user-up9ev5fb1m Год назад
இத பாத்துட்டு பேசுங்கடா கள்ளர் நாய்களா👇🏻👇🏻👇🏻👇🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YMF5XJr83IU.html
@geethaiasan8478
@geethaiasan8478 Год назад
ஆம்.பழுவேட்டரையர் அவர்கள் நம்முடன் இருப்பது கண்டு மிஹாவும் மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் வம்சம் மேலும் மேலும் தழைத்தோங்க இறவனை வேண்டுகிறேன்
@aishuaishu8116
@aishuaishu8116 Год назад
சரி யே
@prabur4144
@prabur4144 Год назад
well said .
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 Год назад
சேர சோழ பாண்டியர்கள் ஒரு தாய் மக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்🙏🙏🙏🙏🙏
@muthukumar4994
@muthukumar4994 Год назад
உண்மை அனைவரும் தமிழத் தாயின் தலைமகன்கள்.
@praveenpraveen-fu5ns
@praveenpraveen-fu5ns Год назад
அய்யா அவர்களுக்கும், அவர்களை பேட்டி எடுத்த நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வரலாறு தவறாக புனையபட்டு அதன்மூலம் பேர்புகழ் தேடுகின்ற கயவர்கள் இனியாவது திருந்த வேண்டும்.
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf Год назад
அருமை அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா. இத்தனை ஆண்டுகளுக்கு பின் உங்களை பற்றி அறிந்து கொண்டது மகிழ்ச்சி
@kanikkutty8184
@kanikkutty8184 Год назад
நிறைகுடம் நீர்தழும்பல் இல்.. என்பது போல அருமைமையான எளிமையான கர்வமில்லா பதிவு..வாழ்த்துக்கள் சகோதரா,,,
@sethupathi7001
@sethupathi7001 Год назад
அழகான கேள்விகள் நாகரீகமான பதில்கள்
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 Год назад
மேன் மக்கள் மேன் மக்களே! தாங்கள் நீண்ட காலம் வாழ நம் இறை பெருவுடையார் அருள்வாராக
@Kulothungan.M
@Kulothungan.M Год назад
வரலாற்று நாவலில் இருந்து வரலாறு மாறுபடுவது வரலாற்று நாவலாசிரியரின் கற்பனை சுதந்திரம். வரலாற்றை உறுதியான ஆய்வு நோக்கில் மிக அருமையான நெகிழ வைக்கும் பேட்டி. வழங்கிய Dr. விக்ரம கர்ண பழுவேட்டரையர் அவர்களுக்கு‌ நன்றி..
@rukmani5904
@rukmani5904 Год назад
Dr அவர்களின் தமிழ் மிக அருமை.
@mohamedfarook7120
@mohamedfarook7120 Год назад
பொறுப்பான பதில். மிக அழகிய பேச்சு. நமது முன்னோர்களை இவரது சாயலில் பார்த்த திருப்தி அடைந்தேன். நன்றி 🙏
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
எத்தனையோ போர்க்கலைகளைக் கற்றும், அடக்கமாக , நாகரிகமான மொழியில் ,ஆழமான வரலாற்று அறிவை நம்முடன் பகிர்ந்து கொண்ட பழவேட்டரையர் வாரிசு போற்றுதலுக்குரியவர்.
@Karumannan
@Karumannan Год назад
k Aa, ssss
@kumarsks5797
@kumarsks5797 Год назад
Why did they not go to Military of India
@punikalife
@punikalife Год назад
. Vm
@chittibabu4042
@chittibabu4042 Год назад
மிகவும் அருமையான அறிவு சார்ந்த கருத்துக்களை அளித்த பழுவேட்டரையர் வம்ச வாரிசுக்கு பாராட்டுக்கள்!
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
இவர்கள் உண்மையான பழுவேட்டரையர்கள் ஆக இருந்தால் சோழர்களை காக்கும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும் என்றால் சோழ வாரிசு எங்கே இருக்கிறது என்று இவருக்கு தெரியாதா
@vinothkumar4852
@vinothkumar4852 Год назад
He was highly diplomatic, he is definitely has a blood line of the ruler.
@Ettayapuramkannanmuruganadimai
அய்யா ... பொன்னியின் செல்வன் -- ஒரு வரலாறு தழுவிய கற்பனை கதையே ... பழுவேட்டரையர்கள் சோழனின் குடி காத்தவர்கள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்து இல்லை ... அவர்கள் சோழர்களுக்காகவே வாழ்ந்தவர்கள் ... கற்பனை கதைகளை மறுப்போம்... மறப்போம் ... சோழனின் வலது கை பழுவேட்டரையர்கள் தான் .. வாழ்க தமிழ்... வளர்க தமிழர்கள்....
@ravimp3111
@ravimp3111 Год назад
ஆம் உண்மை, கண்ணகி கதையும் கற்பனையே, குறவன் குறத்தியிடம் கண்ணகிகோவலன் கதை சொல்ல, மறைந்திருந்து கேட்கும் இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் சிலப்பதிகாரம்
@nelsond7617
@nelsond7617 Год назад
பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். தரமான கேள்விகள்
@subbarajraj4078
@subbarajraj4078 Год назад
ராஜராஜ சோழன் காலத்தில், மிகப்பெரிய பாதுகாவலராக இருந்த பழுவேட்டியாரின் வம்சத்தில், வந்த திரு விக்ரம கர்ணா, என்ற அவருடைய பேட்டி மிகவும் சிறப்பு, பழுவேட்டையார் பற்றி நல்ல கருத்தும் சில வரலாற்று குறிப்புகளையும் கூறியதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழனாகிய நாம் வரலாற்றை படிப்போம்,
@soundhar1950
@soundhar1950 Год назад
சிறப்பான சந்திப்பு. இவரது முன்னோர் எப்படி இருந்திருப்பார் என்பது இவரைப் பார்த்தே அறியலாகும். 🙏🏻
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 Год назад
உண்மையான வரலாற்றை internet ல் தேடாமல் காலகட்டங்களில் தேடவேண்டும் என்ற வார்த்தைகள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். நன்றி.புனைவு புனைவாக பார்க்கவேண்டும் அதுவே வரலாறு அல்ல.இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்
@maneeshmanolikes9042
@maneeshmanolikes9042 Год назад
அருமையான தமிழ் உச்சரிப்பு நல்ல கேள்விகள் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலுரைகள்... ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்... என்ன ஒரு சோழ சாம்ராஜ்யத்திற்கே உரிய தன்னடக்கம்... அருமையிலும் அருமை
@mahavishnu9352
@mahavishnu9352 Год назад
தமிழர் உலகாளும் காலம் வரும். இப்போதுதான் தங்கள் வரலாற்றை தமிழர் தேட துவங்கி இருக்கிறார்கள்.
@sriraamraju3238
@sriraamraju3238 2 месяца назад
சோழர் வாரிசு இல்லை பழுவேட்டையர் வாரிசு
@Anbudanlkn.
@Anbudanlkn. Год назад
அருமை யான ஒரு நேர் காணல். நிறைய விஷயம் தெரிந்து கொண்டோம். நன்றி. வாழ்த்துக்கள்.
@kannathathsan2746
@kannathathsan2746 Год назад
ஐயாவுக்கு , பண்புமிகுந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.
@punniyacodym8642
@punniyacodym8642 8 месяцев назад
பொறுப்பாக விளக்கம் கொடுத்தார் நன்றி
@SURESHElumalai-hl9lo
@SURESHElumalai-hl9lo Год назад
உண்மை ஓர்நாள் உரக்க ஒலிக்கும் !!
@Panner-jv4kq
@Panner-jv4kq Год назад
தங்களது தன்னடக்கம் மிகவும் போற்றுதலுக்கு உரியது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Amazing questions and rich answers.. Vera level...
@radhamurali7683
@radhamurali7683 Год назад
You are so humble, Great, My appreciation for you
@balashankar8809
@balashankar8809 Год назад
சோழநாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையாக இருந்தது இன்றைய புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் ஆனால் இன்றைய முழு புதுக்கோட்டை மாவட்டமும் சோழ தேசத்தின் ஒரு பகுதியே. அதிகமான சிவாலயங்கள் உள்ள பகுதியும் புதுக்கோட்டை மாவட்டம் தான்
@zahirhussain6782
@zahirhussain6782 Год назад
புதுக்கோட்டை திருகோகர்ணம் பகுதியில் அருங்காட்சியகத்தில் சோழர் காலத்து போர் கவசம் (இரும்பில் ஆனது) இன்றைய நபர்கள் சுமார் 5 பேர்கள் சேர்ந்து தூக்ககூடிய அளவில் உள்ளது இன்றளவும் நேரில் பார்க்கலாம்.
@vishwasanjeeva1711
@vishwasanjeeva1711 Год назад
Really beautiful interview crystal and clear..thank you very much Raja sir
@kala4284
@kala4284 Год назад
ஜயா உங்கள் குடும்பம் உங்கள் வாரிசுகள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் உங்கள் மேன்மையான பேச்சு எங்களை புல்லரித்து போனது ஜயா
@arvi753
@arvi753 Год назад
மிக சிறந்த பண்பாளராக இருக்கிறார் Dr. விக்ரம் கர்ண பழுவேட்டரையர் அவர்கள்.
@rajmohan3478
@rajmohan3478 Год назад
Evar entha caste la irukerar jathi kaga keykavillai oru information therima
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Год назад
விக்ரம் சார் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் இந்த பதிவின் மூலமாக நான் உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்கிறேன் யார் ஆதரித்தால் என்ன புறம் தள்ளினால் என்ன உண்மை வெளிவந்தே ஆகும் அதுதான் நம் தமிழ் மக்களின் நம்பிக்கையும் கூட கண்டிப்பாக நமக்கு நியாயம் கிடைத்தே ஆகும் கிடைத்தே ஆக வேண்டும் அதுதான் சத்தியம்.
@srmurugan9838
@srmurugan9838 Год назад
அருமையான நேர்காணல் பண்பாடு கொண்ட பதில்கள் நன்றி.
@saran17386
@saran17386 Год назад
Living legendary pazhuvetarayar generation…feeling blessed🙏🙏
@mallirajp7174
@mallirajp7174 Год назад
Great Salute sir Your Speech will be showing belong to Royal Family of pazhuvettaraiyar God bless you all and live long 👌👌👍👍🙏🙏🙏🙏🌹🌹
@prabakaranm9083
@prabakaranm9083 Год назад
Hats offs to you sir
@manik8647
@manik8647 Год назад
சோழ வம்சத்தின் உண்மை கதையை தெளிவாக சுருக்கமாக சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி
@vijayalakshmir3421
@vijayalakshmir3421 Год назад
Good interview at right time
@anitha9061
@anitha9061 Год назад
We need more interviews like this because we want to know our earlier life style health wise they are really a royal family very knowledgeable thanks for this video 🙏🙏
@Induraj11
@Induraj11 Год назад
Excellent speech! he is really a kings family!
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 Год назад
thank you so much for sharing the information
@sivam.s7104
@sivam.s7104 Год назад
👍👍🙏🙏💯👌🙏அருமை பதில். 💪💪நன்றி. அருமை பதிவு
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 Год назад
Big sulite to Royal family members long live with good health and happiness Happy to see this interview 🙏
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 Год назад
அற்புதமான நேர்காணல் 🙏
@meenajk3544
@meenajk3544 Год назад
அருமை அருமை . மிக்க மகிழ்ச்சி . நிறைய விவரங்களை அறிந்து கொள்ள இந்த நேர்காணல் நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் ❤🙏
@subramanian.aalagar5035
@subramanian.aalagar5035 Год назад
நன்றி சகோதரர் Dr. விக்ரம கர்ண பழுவேட்டரையர் அவர்களுக்கு வணக்கம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@moondramkan9355
@moondramkan9355 Год назад
Happy to see this interview of pazhuvettarayar
@Kavins-viyugam
@Kavins-viyugam Год назад
வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா.
@kaleeswaranannamalai9079
@kaleeswaranannamalai9079 Год назад
அருமையான பதிவு! மிக அழகான, ஆழமான கருத்துக்கள்...
@sivaamutharajini377
@sivaamutharajini377 Год назад
அருமை ஐயா உங்களை போன்றவர் ஆராய்ச்சி நூல் வெளியிடும்போது நம்பகமாக இருக்கும். வளரி போன்ற கலைகளை எத்தனை பேர் கற்றுள்ளார்கள் ஐயா.
@nambis4174
@nambis4174 Год назад
Inda kalattirku attra payanulla research merkollavum
@umachandramohan7496
@umachandramohan7496 Год назад
மிகவும் முக்கியமான பதிவு, வாழ்த்துக்கள் galatta
@asajaybaskar9561
@asajaybaskar9561 Год назад
Great interview, very happy to see a living legendary pazhuvetarayar dynastic generation... Overwhelmed to know the facts from real people.... 🙏🙏🙏
@msahubarsadiq1910
@msahubarsadiq1910 Год назад
@SENTHAMARAI nandini is a fictional character, and she is not a real character...
@r.v.universal9813
@r.v.universal9813 Год назад
Vaazhga sozha dhesham vaazhga pazhu vettaiyar kulam 💪💪💪💪💪
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 Год назад
அய்யா பேராசிரியர் கோவன்னா தெய்வ நாயகம் அவர்களிடம் சோழவம்சத்து, புனைவுகள் மற்றும் மிகைபடுத்தப்ப டாத தரவுகளைகொண்ட வரலாற்றுத் திரட்டுகள் அதிகமதிகம் உள்ளதாக அறியப்படுகிறது அந்தப்பெரியவரை அய்யா டாக்டர் விக்ரம் பழுவேட்டைரையர் அவர்கள் சந்தித்து அளவலாவி கலப்பில்லாத ஒரு சோழவம்சத்து வரலாற்றுதரவுகளை தொகுத்து சோழவம்சத்தின் ஒரு முழு உண்மை வரலாற்றைதர முயற்சித்தா சோழமன்டலத்துமக்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமே அய்யா தெய்வ நாயகம் அவர்களுக் கும் உங்களுக்கும் நன்றிவுடையவர்களாக இருப்போம் எங்கள் சோழகுல முப்பாட்டன் உண்மை சரித்திரமும் அறிவோம் செய்வீர்களா.
@previjay7226
@previjay7226 Год назад
I am a Malaysia Tamizlhachi I am so mesmerised with his mannerism of speech. Feeling so very honoured and proud (with goose-bumps) to watch this interview with such a dignified, humble, decent, great mannerism, respected person..... Always have wondered what sort of Kings the Cholas would have been but now after seeing His great mannerism and humble n knowledgeable speech reflects how great the King of Cholas would have been and would ruled and treated people... Kudos to Galatta. I would like to contact n keep in touch with this great honoured person Mr Vikraman. I hope n pray.... May my wish come true.
@manivelan9672
@manivelan9672 Год назад
ஆழமான, சிந்திக்க வைக்கும் பதில்கள்.‌ வாழ்க, வளர்க!!
@sundharr6412
@sundharr6412 Год назад
Pazhu vettraiar details explained well by Dr.Vikram Thanks
@leodass
@leodass Год назад
Wonderful interview.great answers from the royal guest.
@kanahavelc4448
@kanahavelc4448 Год назад
Royal salute to the King of Kingdom
@chitramuruganandham94
@chitramuruganandham94 Год назад
Hats off for your interview. I feel your good responsibility for cholas histry.
@user-up9ev5fb1m
@user-up9ev5fb1m Год назад
இத பாத்துட்டு பேசுங்கடா கள்ளர் நாய்களா👇🏻👇🏻👇🏻👇🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YMF5XJr83IU.html
@ShivaaganHealthandFitness
@ShivaaganHealthandFitness Год назад
Anchor super a question கேட்கிறார்.
@ramnathram7298
@ramnathram7298 Год назад
So MIND blowing un told hidden history.
@janakimani3388
@janakimani3388 Год назад
Very clear speech as tamilan sir
@indumathiannadurai5736
@indumathiannadurai5736 Год назад
Sir,hatsoff to ur wonderful speech ,I thought if I would have a chance of meeting I would have discussed lot More things about our King,dynasty And More And More......
@vainevkrishna3a256
@vainevkrishna3a256 Год назад
அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@rbaskaran7046
@rbaskaran7046 Год назад
மிக அருமையான முறையில் பதில். சொல்கிறார் ( எடுத்துரைக்கிறார்) வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@ramnathram7298
@ramnathram7298 Год назад
Arumai arumai mika Arumai Sri. VIKRAMA KARNAN . WISH MORE ABOUT THIS HISTORY UNKNOWN UNTOLD TO KNOW WHAT THE REAL TRUTHS 🙏👌
@punithavenkatesh8482
@punithavenkatesh8482 Год назад
Union is strength 💪
@baladirects
@baladirects Год назад
Vera level interview... இவர் மாதிரி சிறப்பான இன்டெர்வியூ edungapa
@hariharasudan1883
@hariharasudan1883 Год назад
Mr.vikram sir, great !!!
@legendrams548
@legendrams548 Год назад
Sir, Ungalai thottu paarka vendum pol aasai ullathu...migavum adisayamaga thonuthu Sir! Thalai Vanangugiren!🙏🙏🙇‍♂🗡
@somasundaram6045
@somasundaram6045 Год назад
அருள்வலன் அரசுக்கும் மன்னருக்கும் நன்றி 🙏
@chithrar4793
@chithrar4793 Год назад
Sir, please teach all these life style, war skills and skills to our next generations to make our Tamil people to live proud and long beautiful life please make it possible sir
@midhunvijay4488
@midhunvijay4488 Год назад
Great interview..obsolutely clinical...
@manjulav5337
@manjulav5337 Год назад
மிக சிறந்த நேர் காணல், மேலும் பேட்டி கண்டவர் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றியும் கேள்வி கேட்டி ருக்கலாம்
@vijayav6751
@vijayav6751 Год назад
Super interview,my wishes to the paluvetaraiar and the interviewer
@luxmijaya3489
@luxmijaya3489 Год назад
Great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@zealianz
@zealianz Год назад
மிக அருமை
@praveenaoom9221
@praveenaoom9221 Год назад
Thamizh ucharippu miga arumai👌🏻🙏🏻
@dr.mrs.s.sridas1089
@dr.mrs.s.sridas1089 Год назад
வரலாற்றுத் தகவல்களை மிகக் கவனமாகவும் ஆணித்தரமாகவும் சான்றாதாரங்களுடனும் எடுத்துவந்த Dr விக்ரம கர்ண பழுவேட்டரையருடனான கலந்துரையாடல் மிகச் சிறபாக அமைந்திருந்தது. நன்றி.
@Sai-km9mh
@Sai-km9mh Год назад
Hats off to the anchor and the entire team
@Hepsibasaranya
@Hepsibasaranya Год назад
Omg ❤ sir pls come and give more interviews. This generation really wanted to know more things 😊
@indianatlarge
@indianatlarge Год назад
felt like a time travel into the past with the scion
@subramanianramachandran1467
The king descendant displayed highest level of maturity, balance and profound knowledge. Fit to be leader.
@rajam2031
@rajam2031 Год назад
நமது மாமன்னர்களே அல்லது அவரின் வழித் தோன்றல்களே நம்மை ஆட்சி செய்து வந்திருந்தால் இன்றைய வல்லரசாக உண்மையான வாழ்க்கையின் மகிழ்வுமாக உலகில் வலம் வந்துகொண்டிருக்கலாம்..! விரைவில் நம் முன்னோரின் ஆசீருடன் அவர்களின் ஆட்சி மலரும்..! சகோதரர் அருனுக்கும் மன்னர் மருத்துவர் பழுவேட்டையர் திரு வே விக்ரம கர்ணனுக்கும் நெஞ்சார்ந்த நன்றி மிக்க மகிழ்ச்சி என் இனிய பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறோம்..!
@msselvapandiyan1020
@msselvapandiyan1020 Год назад
நன்றி ஐயா
@indiraninowordstoexpressfe7721
Super cute crystal speech
@arundevi205
@arundevi205 Год назад
Living legend ayya neengal...
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
Super Interview. Happy to see Mannar Pazhuvettariar Varisu.He answers very well in a very very Decent Mannet.That shows about Raja vamsam and he is having Raja Gambeera look also. Kalkiyn Ponniyn Selvan is a Super Historical Novel we can just enjoy it but we cannot take it as Historical Proof. This Pazhuvettariar shows the Good manners of his Ancesters. Vaazhga Valamudan. 👌👌🙏🙏
@akplays7577
@akplays7577 Год назад
Wish every one understands this important point. We can feel the pain when Mr. Vikraman talks how history is changed in PS1 and how much pain they go through becuase their forefathers names are getting defamed...
@tuhanbatam5195
@tuhanbatam5195 Год назад
Thanks ayya ,
@neelam5398
@neelam5398 Год назад
Looking fwd to hear more from Dr. Vikrama karna
@sasikarannagalingam6739
@sasikarannagalingam6739 Год назад
வாழ்துகள்
@andaman_sureshsviews2259
@andaman_sureshsviews2259 Год назад
Sir.. Enna oru maturity neenga..,great sir neenga.. Unga pechiliye iruku 👍
@l.m.g.r5717
@l.m.g.r5717 Год назад
Very causal talking and meaning full question. Really honestly polite speaking
@jmjdance4237
@jmjdance4237 Год назад
அருமையான பதிவுகள் 👌👌
@ISHWARIYACA
@ISHWARIYACA Год назад
Good work 👍👍👍👍👍👍👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏
Далее
Алмазная мозаика Mini Gems 💎
00:51
Просмотров 304 тыс.
Реинкарнация
00:47
Просмотров 692 тыс.
Меллстрой уделал Литвина🤯
0:47