வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி like போட்டு விடுவேன் எப்பவுமே அப்படிதான் உங்க வீடியோ எல்லாம் எப்பவுமே நல்லா இருக்கோம்.. அது மட்டுமில்லாமல் நல்ல பயனுள்ளதாக இருக்கும்..சிஸ்...😍😘🤗
ஆத்திச்சூடியின் அரிச்சுவடியே இனிமையான வேளையில் பொக்கிஷமான பகிர்வுக்கு நன்றி பழைய அகல் விளக்குகள் பயண்படுத்தி கண்ணை கவரும் புது வகையான கலைநயம் பொருந்திய அகல் விளக்குகள் தாமரை மலரில் விளக்குகள் எரிவது போன்று ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது
Simple ah azhaga yosichirukeenga🙂 Nilai vaasal pakam maadam ila. So enna pannalaam nu yosicha neram🤔 indha idea kuduthirukeenga. idhu sooper ah work out aagum😍 Thanks for sharing🙏