Тёмный
No video :(

பழைய அருமையான மாதா பாடல் Part 1 ||  

Holy Divine
Подписаться 8 тыс.
Просмотров 154 тыс.
50% 1

பழைய அருமையான மாதா பாடல் Part 1 || #madhasong #madhasongstamil

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@ajohnedwardselvaraj2911
@ajohnedwardselvaraj2911 Месяц назад
நம் நெஞ்சங்களில் நினைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் #மெல்லிசை #மன்னர் தெய்வத்திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா அவர்களின் இனிமையான இசை&தேன்மதுர குரலில் பாடிய இந்த அருமையான அழகான சூப்பரான அற்புதமான பாடலான #வண்ண #வண்ணலீலி #மலர் #அன்னைமரி #நீயே #ஆரோக்கியதாயே நேற்று இன்று நாளை என்றென்றைக்கும் ஒலித்து கொண்டு இருக்கும் பாடலாக ஆகி விட்டது
@hiVanitha-no4tm
@hiVanitha-no4tm Год назад
எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. மரியே வாழ்க
@rajaarokiyasamy6945
@rajaarokiyasamy6945 2 месяца назад
அருமையான பாடல்கள் இதயம் குளிர்ந்த து இறையருள் கிடைத்தது
@baskarbabu5516
@baskarbabu5516 Год назад
மரியே வாழ்க ஆமேன் எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன குழந்தை இல்லை குழந்தைக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஆமேன் மரியே வாழ்க...
@vincentlourdu2271
@vincentlourdu2271 Год назад
ஆபிரகாம் சாராலை இறைவன் ஆசீர்வாதித்ததை போல் தங்களையும் ஆசீவதிப்பார் இறைவன் மேல் நம்பிக்கை கொள்
@arumaiselvam357
@arumaiselvam357 Год назад
இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர் எவரும் கெடுவதில்லை.
@JohnBosco-sn7oo
@JohnBosco-sn7oo 3 месяца назад
G ga hu hu ​@@vincentlourdu2271
@Savarimuthu-k3f
@Savarimuthu-k3f 25 дней назад
2025-ல் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு
@nixonfdo9808
@nixonfdo9808 15 дней назад
definitely, Matha and Magan will bless you for a child
@johnjprabhakaran9038
@johnjprabhakaran9038 29 дней назад
அன்னை மரியே வாழ்க ❤❤❤
@user-bc8cw3bs2k
@user-bc8cw3bs2k 4 дня назад
நிகில் நெவின் நல்லமுறையில் படிக்கயும். சபினா வீடு கட்டவும் கடையில் நல்ல ஏவரம் நடைபெறயும் அம்மா அப்பா அத்தை உடல்நலம்பெற இறைவன் வேண்டிக்க கேட்டுக்கொள்ளுகிறேன்
@venimanishveni1452
@venimanishveni1452 Год назад
மரியே வாழ்க உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தாரும் அம்மா
@sebastinraj3349
@sebastinraj3349 Месяц назад
Ave Maria 🙏⛪🙏⛪🙏⛪
@josephinerani2874
@josephinerani2874 10 дней назад
மரியே வாழ்க !எனது மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரியும் அம்மா
@lordhumadha2113
@lordhumadha2113 Год назад
அருள் நிறைந்த மரியாயே வாழ்க!
@allwinfernando613
@allwinfernando613 Год назад
கிறிஸ்தவ பாடல்கள் பழைய பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு அமைதி கிடைக்கிறது
@jeyaseelanjeyaseelan-tv5pb
@jeyaseelanjeyaseelan-tv5pb Год назад
Intha mathiri palaya padalthan nam visvasam nilaithurka Karanam thanksGOD
@photopointhitechstudio901
@photopointhitechstudio901 4 дня назад
எங்கள் ஃபோட்டோ ஷாப் ஆர்டர் நல்ல படியா கிடக்கவும் yevaram நல்ல படியா ஓடவும் அம்மா வேண்டுகிறேன் அவே மரியா😊.. ஆமென்...
@elizabethrani6805
@elizabethrani6805 Год назад
🙏🌹❤️ Praise The Lord Mariae vazhga 💐🙏
@hiVanitha-no4tm
@hiVanitha-no4tm Год назад
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாகும் மரியே வாழ்க
@vinichannel1433
@vinichannel1433 Год назад
ஆமென்
@murugannagapten6715
@murugannagapten6715 День назад
Amma mariye en maganuku seekiram kuzhanthai kidaika vendum amma
@sebastinraj3349
@sebastinraj3349 Месяц назад
All Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪
@k.leemarose9059
@k.leemarose9059 Год назад
எங்களை நேசிக்கும் Thaiye Mariyae valha
@kochuthressiaej6463
@kochuthressiaej6463 Год назад
AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️
@kowdilyaf4361
@kowdilyaf4361 Год назад
Ave Maria ❤️🤲🤲🤲🤲🙏🙏🙏
@victoriamary5036
@victoriamary5036 Год назад
மரியே வாழ்க ஆமென் ✝️🕯️🕯️🕯️✝️🌹🛐 வேண்டும்
@arumaiselvam357
@arumaiselvam357 Год назад
"வாழ்கமரியே"வாழ்க மரியே🎉🎉🎉🎉
@josephtherese3057
@josephtherese3057 Год назад
​😮😢😅😅😊
@rajasekaran.5148
@rajasekaran.5148 Год назад
வாழ்க மரியே
@venpaneevideos7522
@venpaneevideos7522 12 дней назад
மரியே வாழ்க ஆமென்
@okasan4416
@okasan4416 День назад
Un paatai kettu piranha hila pesa uthavum amma amen
@alphonsat7479
@alphonsat7479 Год назад
❤ave maria
@puthumairaj4366
@puthumairaj4366 Год назад
Reminded of my childhood days....
@kalamathai4181
@kalamathai4181 3 дня назад
Ann son govt valai kedikanum mathavay irakkam kattum Amma ame
@prathapraj2174
@prathapraj2174 Год назад
❤❤🙏🏻🙏🏻amen mary matha🙏🏻🙏🏻❤❤
@amalanxavier..alwayshappy.7483
மரியே வாழ்க 🙏🙏🙏🙏ஆமென்
@lillymary7594
@lillymary7594 20 дней назад
❤❤❤Ave Maria Ma
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 26 дней назад
Ave Maria❤
@antonkarunaagar157
@antonkarunaagar157 Год назад
Ave Maria 🙏
@mareenabavanigunasekaram9155
Ave Maria🙏🏻🙏🏻🌹🌹
@dominicsahayam181
@dominicsahayam181 Год назад
Ave Maria 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@DharmarajCa
@DharmarajCa 13 дней назад
❤ குழந்தை பாக்கியம் கொடுத்தது உன்னுடைய மரியே வாழ்க
@DharmarajCa
@DharmarajCa 13 дней назад
7:06 ❤
@therasinthiviya
@therasinthiviya 2 дня назад
Mariye valzha
@georgechellam4826
@georgechellam4826 Год назад
ஆமேன் மாதா என் அன்பு ஆண்டவரின் அன்னை என் அம்மா என்3 மகள்கள் ஏஜான்ஸி 2 பிள்ைளகள் ஜோனா - ஜோஸ் னா-3 வது பிள்ளை ஆண் குழந்தைக்காக வேண்டுகிறேன் அம்மா ஆசைபடும் தாத்தா-2வது மகள் ஆன்சிக்கு 1வது பிள்ளை. அட்பிரிஸா 2வது குழந்தை வயிற்றில் ஆன் பிள்ளைக்கு - ஆசைபடும் - தாத்தா-3வது மகள் மெர்சிக்கு திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் கிடைத்து 2 மாதம் சுகபிரசவம். நடக்கும் அன்னை மாதா ஆண்டவர் மெசியாவிடம் பரிந்து பேசி ஆண்பிள்ளைக்கு ஆசைபடும் அம்மா உங்கள் பிள்ளைகள் - ஜார்ஜ்- மனைவி - எல்சி மேரி. நான் கேட்டபிள்ளைகள் தந்ததற்க்காய். நன்றி. நன்றி, நன்றி. ஆமேன்- எல்லா புகழும் கடவுழுக்கே நன்றி - ஆமேன்
@georgechellam4826
@georgechellam4826 Год назад
பழய கிறிஸ்த்தவ பாடல் கேட்டு இனிமையாக இருந்தது நன்றி
@georgechellam4826
@georgechellam4826 Год назад
பிதா சுதன் பரிசுத்தஆவி ஆன கடவுளுக்கு நன்றி
@user-bc8cw3bs2k
@user-bc8cw3bs2k 4 дня назад
நிகில் நெவின் நல்ல முனறயில் படிக்கயும். வீடு கட்டவும் அம்மா வயிறுவலி சரியாக மாதா வேண்டிக்கொள்ளும்
@antonyraj4184
@antonyraj4184 Год назад
😊😊❤
@thimmaiahsharadammathimmai4548
Devotional songs ❤
@anthonystephen3168
@anthonystephen3168 24 дня назад
அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்கள் அம்மா
@user-pq4ln8is9j
@user-pq4ln8is9j Месяц назад
Enathu akkaal maganukku marriage aagi 12varudangal aagindrana innum kuzhandai illait amma thaayey avargalukku kuzhandai varam thara vendi kollukindren
@dominicsahayam181
@dominicsahayam181 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShenbagavalliK-jj3pl
@ShenbagavalliK-jj3pl Месяц назад
Avemaria❤
@palanivelv5568
@palanivelv5568 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maarancreations
@maarancreations Год назад
👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DharmarajCa
@DharmarajCa 13 дней назад
4:42 4:47 4:49 4:49 4:51 4:51 4:51
@user-iq6rv4hr1i
@user-iq6rv4hr1i Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ig5cq1km3g
@user-ig5cq1km3g Год назад
எனக்கு அன்னையின் அருளால் திருமணம் வரம் வேண்டும்
@allwinfernando613
@allwinfernando613 Год назад
அன்னையின் அருளால் கூடிய விரைவில் உங்களுக்கு திருமணமாக அன்னையிடம் வேண்டுகிறேன்
@josephadaikalasamy3118
@josephadaikalasamy3118 Год назад
@@allwinfernando613 தாயே‌
@josephadaikalasamy3118
@josephadaikalasamy3118 Год назад
தாயேஎன்ம
@josephadaikalasamy3118
@josephadaikalasamy3118 Год назад
தாயே என்
@josephadaikalasamy3118
@josephadaikalasamy3118 Год назад
தாயே என்
@velankannivelankanni1964
@velankannivelankanni1964 Год назад
my hart
@hosttato4282
@hosttato4282 Год назад
Atul niraintha Alakana padalkal.
@user-gn4xp9yk3z
@user-gn4xp9yk3z 8 месяцев назад
Mariya valka
@YesuRaja-hs4rv
@YesuRaja-hs4rv 8 месяцев назад
நாண்வேன்டிகோள்கிறேன்
@DuraiS-xc5ds
@DuraiS-xc5ds 13 дней назад
⛪✝️🛐🚼♥️🙏❤️👋✌️👌
Далее