Тёмный

பழைய கார் வாங்கும் முன் இத ஒருதடவை பாருங்கள் | Maruti True Value Cars | Advantages & Disadvantages 

Birlas Parvai
Подписаться 1 млн
Просмотров 89 тыс.
50% 1

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@ATHIPANDIYAN3
@ATHIPANDIYAN3 10 месяцев назад
நான் மூன்று மாதங்களுக்கு முன்பு brezza புது கார் வாங்கினேன் என்னோட பழய k10 2013 மாடல் வண்டிய ஒரு truevalue ல 140000 rs க்கு கேட்டாங்க கொடுக்காம olx ல 255000rs ன்னு போட்டேன் 210000rs வரை கேட்டாங்க பிறகு இன்னொரு truevalue ல 180000rs தரேன்னாங்க olx ல வித்தா பேர் மாத்தாம பிரச்சனை வரும்னு சொன்னாங்க அதனால 180000rs க்கு கொடுத்துட்டேன் என்னோட காரை அவங்க 255000க்கு truevalue ல போட்டு வித்துட்டாங்க இன்று வரை அந்த வண்டி பேர மாத்தாம என் பேர்ல தான் ஓடுது அதனால truevalue போகாதீங்க முழு ஏமாற்று வேலை
@southcomet
@southcomet 10 месяцев назад
eppidi unga car vangununvanga kekka mattangala... idhunala true value enna labam
@ATHIPANDIYAN3
@ATHIPANDIYAN3 10 месяцев назад
என் கார் நம்பர கார்இன்ஃபோ அப்ல இன்னும் என் பேர்ல தான் காமிக்குது என் வண்டி மூலம் எப்படியும் 50000 க்கு மேல லாபம் பாத்துட்டாங்க
@mevijayakanth5607
@mevijayakanth5607 6 месяцев назад
@@ATHIPANDIYAN3 Thank you so much sir your information . but neenga spinny la try panni erukkalam, idea ellaya..?
@annamalaib2076
@annamalaib2076 10 месяцев назад
True value ரொம்ப மோசம் புதுகார் ரேட் சொல்லுறானுங்க நம்ம கார் குடுத்தா அடிமாட்டு விலைக்கு கேக்குறானுங்க
@balamuruganthangavel1228
@balamuruganthangavel1228 10 месяцев назад
Correct sir
@ayyaduraiable
@ayyaduraiable 10 месяцев назад
True sir
@selvakumaran4685
@selvakumaran4685 10 месяцев назад
It's very true,
@karuvachi5046
@karuvachi5046 10 месяцев назад
Yes ji
@Jammusaran
@Jammusaran 10 месяцев назад
Poor response in true value
@prakashnarayanan6536
@prakashnarayanan6536 10 месяцев назад
ஐயா இவர்களிடம் மிகவும் மோசமான அனுபவம் எனக்கு உள்ளது சேலையூர் கிளையில் i10 கார் வாங்கினேன் அதற்கு இதுவரை 80000 ரூபாய் செலவு செய்து விட்டேன் ஏமாற்றுவது இவர்களுக்கு கை வந்த கலை இதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்
@itsmepsnatarajan
@itsmepsnatarajan 10 месяцев назад
I bought a car from this exact place from this exact guy, from my experience I can honestly say nothing negative or positive about him, but the manager Mr. Kamal was a wonderful guy, professional and polite person, will go an extra step to make customer happy.
@viki82439
@viki82439 10 месяцев назад
Which car u bought and details ,,, is it good running ? Or any issues
@itsmepsnatarajan
@itsmepsnatarajan 10 месяцев назад
@@viki82439 Zen Estillo 2009, only problem is AC not working(which they informed in advance). Had complete company service record. Second owner. Bought it for 1.1L.
@KrishnaSami-d3v
@KrishnaSami-d3v 6 месяцев назад
சார் ! மாருதி ஸ்விஃப்ட் கார் நல்ல நிலையில் அதிக ஓட்டம் இல்லாத சிங்கிள் ஓனர் பயன்படுத்திய வண்டி வாங்கி தர வாய்ப்பு இருக்கிறதா ? இருந்தால் பதிலளிக்கவும். அன்புடன், அ.கிருஷ்ணசாமி. கரூர்.
@KishoreKumar-ll8fe
@KishoreKumar-ll8fe 10 месяцев назад
பழைய கார் வாங்கும் மக்கள் இந்த பக்கம் போய் விடாதீர்!!! Overpriced
@sakumarsakumar2678
@sakumarsakumar2678 9 месяцев назад
Ok bro
@mahaboobbasha580
@mahaboobbasha580 3 месяца назад
கார விக்கனுமா? பேராச படாம நன்கு தெரிந்த உறவினர் நண்பர்களுக்கு கொடுக்குறது சிறப்பு.
@nago69
@nago69 10 месяцев назад
TRUE value ல மாருதி கார் மட்டுமே வாங்கலாம். மற்ற கம்பெனி கார்களை வாஙகிடாதீங்க... சேல‌ம் TRUE value ல VW car வாங்கி இஞ்சின் வேலை 1 லட்சம் மேல் செலவு செய்து கொண்டே இருக்கிறேன்...
@உங்கள்நண்பன்-ற3ண
😮😮😮😮
@kirubhakaran2116
@kirubhakaran2116 10 месяцев назад
திருச்சில எனக்கு ஆக்சிடெண்ட் ஆன காரை குடுத்துடானுங்க மாருதி ட்ரூ வேல்யூ
@y6200
@y6200 10 месяцев назад
Eppo antha car epdy erukku nu soulluga
@kirubhakaran2116
@kirubhakaran2116 10 месяцев назад
@@y6200 அடிமாட்டு விலைக்கு வித்துட்டேன்
@y6200
@y6200 10 месяцев назад
@@kirubhakaran2116 ok bro thanks for reply 👍
@RithiRocks
@RithiRocks 8 месяцев назад
Car service record la accident detail illaya bro
@kirubhakaran2116
@kirubhakaran2116 7 месяцев назад
@@RithiRocks இல்லை ப்ரோ
@vinothkumar8914
@vinothkumar8914 10 месяцев назад
சார் உங்க கார சேல்ஸ் விலையை கேட்ட. மாதிரியே அவங்ககிட்ட. உங்க காரோட அவங்க விக்கிற. விலைய கேட்டிருந்திங்கண்ணா நீங்களே திட்டிருவிங்க அவங்கள... நன்றிங்க உங்களோட தெளிவான கேள்விகளுக்கு.
@natarajansugumar5671
@natarajansugumar5671 10 месяцев назад
2ம் பெண்டாட்டி (கணவன் இல்லாத)தேடுவதற்கு இவ்வளவு பார்ப்பது ஏன். தரமான நமக்கான முதல் தாரம் தான் செலவு வைக்காது.😅😅😅
@kumarancvk
@kumarancvk 10 месяцев назад
8lks kuu car vangi 5 6yrs than use panuvingaa.. 1 to 2lklaa vandi vangituu.. ningaa sonaa selavuu in that 5 yrs 8lk thandadhu.. minji ponaa 6lk.. it's not first wife second wife.. it's rich girl vs poor girl.. which is easy to maintain..
@southcomet
@southcomet 10 месяцев назад
முதல் பொண்டாட்டிக்கு உன்னோட சொத்து பூர எழுதி வை...
@natarajansugumar5671
@natarajansugumar5671 10 месяцев назад
@@southcomet :-ஓகே.மச்சான்.
@anandanand6370
@anandanand6370 10 месяцев назад
Drive pannama video eduga anna pls...
@pyallrounder7757
@pyallrounder7757 10 месяцев назад
Good content and more useful points to think and more doubts clarified Birla sir
@RaulVincitaly
@RaulVincitaly 10 месяцев назад
my experience with True Value was excellent. and I bought the used car in 2012 and till 2019 with zero issue
@shahultamil
@shahultamil 10 месяцев назад
Wow super bro, yenna car yenna price vaguniga bro
@RaulVincitaly
@RaulVincitaly 10 месяцев назад
@@shahultamil wagon r 201 model
@ramkumarr4332
@ramkumarr4332 10 месяцев назад
சார் உங்க கார சேல்ஸ் விலையை கேட்ட. மாதிரியே அவங்ககிட்ட. இருந்த ஒரு காரோட. விலைய கேட்டிருந்திங்கண்ணா நீங்களே திட்டிருவிங்க அவங்கள... நன்றிங்க உங்களோட தெளிவான கேள்விகளுக்கு.
@johnsonson2628
@johnsonson2628 3 месяца назад
Sir. எனக்கு car வாங்கணும்நு ரொம்ப ஆசை. ஆனா கார் இல்ல. டிரைவிங் லைசென்ஸ் இருக்கு. Used car எப்படி வாங்கறது??
@kittucats260
@kittucats260 10 месяцев назад
Bro rotary car parking paththi oru video podunga! I saw this parking system in salem pothys... But I confused how it works.. I couldn't find any tamil video about this parking! Please make a one! It will be unique in RU-vid!
@ajjus18
@ajjus18 10 месяцев назад
Truvalue coimbatore is the worst.literally felt as they are cheating if we keep quiet as we don't know anything about cars. Representatives also selling the cars offline to other/brokers for more money/commissions.They quoted less than 40% of actual cost. (They keep ~50% margin) Please don't prefer truvalue /or even hpromise..sell it to known people so that atleast they will get benefited. Just my personal experience only.
@senthilrajajaganathan5941
@senthilrajajaganathan5941 10 месяцев назад
Its upto us to go to true value or not. But it gives a good understanding for us. Good content.
@JilLJunGJucK-xb3yh
@JilLJunGJucK-xb3yh 10 месяцев назад
Hi Birla, your contents are good and informative (Both used, new cars, user review and driving tips)
@guru7156
@guru7156 10 месяцев назад
Honestly review sir..hatsoff.,expecting spinny cars review sir..
@Malakids-ns6gh
@Malakids-ns6gh 7 месяцев назад
Used cars maruthi brand sale pandravanga yaravathu iruntha solunga 2015 mela irukkara model.. i need .. nanum true value ponnen 2017 waganor vxi 3.8lkh solranga.. so i need direct deal with owners
@giridharrajan6879
@giridharrajan6879 7 месяцев назад
என்னைக்குமே புதுசு புதுசு யூஸ்டு கார் வாங்க போனாலே சரியான ஃபிராடு பசங்க
@dhayaneswaranperumal6697
@dhayaneswaranperumal6697 10 месяцев назад
Excellent sir You are the only master of car review
@jagadeesan3838
@jagadeesan3838 10 месяцев назад
Flat rate is scam. Banking and non-banking finance started using this trick Flat interest. there are 2 types, fixed interest and floating interest. "8.5% flat" interest is equal to 15.5% fixed rate which we normally use for emi.
@southcomet
@southcomet 10 месяцев назад
Its not flat rate. You can negotiate
@jagadeesan3838
@jagadeesan3838 10 месяцев назад
@@southcomet our normal personal loan we get is of "fixed" interest rate. Many non banking finances use the term "flat" interest rate. Approximately 8.5% flat is 15.5% fixed interest. For used cars interest rates are high when compared to new one.
@venkateshsanthanakrishnan9747
@venkateshsanthanakrishnan9747 5 месяцев назад
What about buying used AMT cars sir ?? Will there be an issue in gear box performance !!?
@Kthiru3
@Kthiru3 10 месяцев назад
Hi bro please reecord avaoid draiving bro car ootukm podhu record venam bro
@mohammedjavid2850
@mohammedjavid2850 10 месяцев назад
Hello sir, myself also buyed car from True value from my side True value is good.
@santhanakrishnank7687
@santhanakrishnank7687 10 месяцев назад
.Detailed information has been processed about the used cars. Both the people interacted very well. Thank you very much for this wonderful video.
@rathinamr1727
@rathinamr1727 10 месяцев назад
Excellent review bro 👍. don't by used car in True Value
@manikandang2780
@manikandang2780 10 месяцев назад
Worst ever experience with Truvalue
@RamnagarajNagaraj
@RamnagarajNagaraj 10 месяцев назад
பெய்டிங் ஒர்க்ஸ் சொல்வது பொய் சார் நான் நேரில் விசாரணை செய்ததில் கிடையாது சார் ரேட் தாருமாறான ரேட் வண்டி எடுத்து ஏமாற்றம் அடைந்தேன்
@mcr2222
@mcr2222 10 месяцев назад
Nanumthan
@vigneshj9703
@vigneshj9703 10 месяцев назад
Pls don’t believe in true value… their margin are very very high… it’s always better to buy from direct owners
@venkateshn6101
@venkateshn6101 10 месяцев назад
Dear sir, monthly 4500 kilometres traveling, diesel car vangalama or CNG car vangalama? Which is car purchase?
@SAS-se8ut
@SAS-se8ut 10 месяцев назад
Below 24 month used car only worth. Otherwise buy new car low variant. because 2 to 7 year used car All dealer selling more price.
@shakeelkhazi6427
@shakeelkhazi6427 10 месяцев назад
Why do you use so much of english while speaking in Tamil. Your way of explaining is very good, it will be much better if you use more tamil.
@senthil4637
@senthil4637 10 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 10 месяцев назад
Evanuga corporate brokers so they will sell all cards because they are looting adimadu velaikku exchange offer la sollucanunga…
@venkatajalapathiselvaraj5377
@venkatajalapathiselvaraj5377 6 месяцев назад
I purchased in ABT maruthi true value charged more than 1/3 amount or even more.. And the repair charge I spent 50 k . So we can go for new car
@ashwinc6465
@ashwinc6465 День назад
Can you share more details ? Model ? Km covered when you bought ? Year ? What kind of repairs ?
@kongujspalanisamyjsp1983
@kongujspalanisamyjsp1983 10 месяцев назад
ரொம்ப பயனுள்ள தகவல் 👍 நன்றி,..
@rangasamiv2687
@rangasamiv2687 8 месяцев назад
விளக்கமாக சொல்லப்பட்டது நன்றி
@vignesh1103
@vignesh1103 10 месяцев назад
True value exorbitant pricing !!!! best to buy new car
@southcomet
@southcomet 10 месяцев назад
அப்போ cars24, ஸ்பின்னிக்கு போங்க.... நீங்க கெக்கிரா வீலயில குடுப்பாங்க ..,
@naveenkumar-zp5ts
@naveenkumar-zp5ts 10 месяцев назад
Good super and useful information for me...
@arunmoses9275
@arunmoses9275 6 месяцев назад
Dear sir,you have very well explained.its really a great help for the beginners and those who want to buy pre owned cars❤with lots of 💕
@winningvinod2000
@winningvinod2000 10 месяцев назад
Birla Sir, problem is you can never express your honest opinion in these videos . Fact is that Their profit margin is unfairly too high..
@travelbite_KL02
@travelbite_KL02 9 месяцев назад
Used car emi la adukunuma new car emi la adukunuma financial best choice which one
@rajaraja2637
@rajaraja2637 5 месяцев назад
எல்லாம் சரி ஆனால் நீங்கள் காரை ஓரமாக திருத்தி விட்டு பேசலாமே உங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எதிரே வருபவர்
@jayamatheswaranrangasamy6316
@jayamatheswaranrangasamy6316 2 месяца назад
Sir line true value does tata motors has second hand car seller please let me know
@deepaksiva3239
@deepaksiva3239 10 месяцев назад
Enna comments la ellam ipdi thitrenga na used cars vangalam nu than iruken..apo enna tha pandrathu...??
@devarajs57
@devarajs57 9 месяцев назад
Good clarification and Birlas vedio is good congratulations
@slj7829
@slj7829 10 месяцев назад
True value is Truly a scam. They quote a very high price, for that price you can buy a new car only. Better avoid these true value outlets.
@abdesanthosh8833
@abdesanthosh8833 10 месяцев назад
What about EV ???
@KtyJ-j5s
@KtyJ-j5s 10 месяцев назад
Sir pls tell abt spinnys used car
@KtyJ-j5s
@KtyJ-j5s 10 месяцев назад
Share abt spinnys used car
@starkjeeva
@starkjeeva 5 дней назад
Ama bro namata 75k ku car vangitu 1 week kalichu 2.3lakh podran athee car aa suma oil service panitu ..... 😅😅😅
@Senkalvins
@Senkalvins 4 месяца назад
2010 model i10 1.5 lakh irukka
@ganeshviswakarma6619
@ganeshviswakarma6619 10 месяцев назад
Hi birla bro en family la ennoda serthu periyavanga 4 per child 2 per first car vanga poren dzire vangalama?
@ganeshviswakarma6619
@ganeshviswakarma6619 10 месяцев назад
@@SureshS-lc9ug okay bro thank you
@bpsocialm
@bpsocialm 10 месяцев назад
Sir please avoid giving interview or talking while driving especially in highways....konjam bayama erukku
@mvvassy
@mvvassy 6 месяцев назад
Good questions sir. Very useful
@ssm10355
@ssm10355 3 месяца назад
Vilai 2vathu muthal sevice record first owner vandiyapatri therinthavar parkavendum minimum 5 kilometres otti parkavendum vilai kammi parthal nastam varum
@pandianpandian6936
@pandianpandian6936 10 месяцев назад
Excellent review sir.
@saravanansaravana2428
@saravanansaravana2428 7 месяцев назад
அண்ணா காரைநிப்பாட்டிபேசவும்
@perumalperumal1072
@perumalperumal1072 10 месяцев назад
Salem best car service sajasan pls.
@alwinrajb5356
@alwinrajb5356 10 месяцев назад
அண்ணா வாழ்த்துக்கள்
@southcomet
@southcomet 10 месяцев назад
Why 5000 to book a car for mechanic inspection... is 1000/ 2000 not enough...
@aknews3669
@aknews3669 8 месяцев назад
Mechanic inspection ku illa adhu initial booking amount
@aknews3669
@aknews3669 8 месяцев назад
Andha evaluation panna sonniga paruga adhan checkpoint saema but avaraium summa solla kudhadhu adaium sonnaeu but namba unga model car ah vanga ponna 2.5 to 3.0 lakhs solluvaga but avaga yaedhukuradhu 1.50 ahm
@thanasekaran3368
@thanasekaran3368 10 месяцев назад
Bro original parts vs oe part difference video podunga bro..
@chitrakannan3210
@chitrakannan3210 10 месяцев назад
For example if you take self motor most of self motor are used is minda company and when it is used in swift it's is maruti suzuki self motor it's cost 4000(approx) When you go OE that same self motor branded as Minda cost 3500-3800(approx) but quality, life are same only think is package is maruti ❤
@siruvani1477
@siruvani1477 9 месяцев назад
Very thanks 🙏🏻🙏🏻🙏🏻
@GKGURU-369
@GKGURU-369 9 месяцев назад
T board convert panlama?
@christinsujith
@christinsujith 8 месяцев назад
They are overpriced. Instead of buying used cars from dealers buy new cars. There are so many cars available in the market.
@venkatnaresh8401
@venkatnaresh8401 10 месяцев назад
First of all car drive pannite camera la record panradha stop pannunga... A very bad example
@rakeshr4458
@rakeshr4458 10 месяцев назад
Wrong PRE OWNED RATE OF INTEREST 10.5 MELA NEW CAR KU 8.95 LESS THARAMATANGA AS PER RBI AVAIL 7 OR 8 TEARS TENURE MAXIMUM
@venkatesans7796
@venkatesans7796 10 месяцев назад
Very nice sir😮
@kamalkannan4888
@kamalkannan4888 10 месяцев назад
Birla bro sopr useful video
@kiransahanan8722
@kiransahanan8722 10 месяцев назад
openable illa ya adhu transparent.
@ashwinkarthi8883
@ashwinkarthi8883 10 месяцев назад
Worst don't buy car in truvalue
@thirukumaravelr6735
@thirukumaravelr6735 10 месяцев назад
Superb Sir
@premnath6422
@premnath6422 23 дня назад
Super
@subramanis3263
@subramanis3263 10 месяцев назад
Super sar
@nago69
@nago69 10 месяцев назад
நடவடிக்கை எடுக்க வேண்டும் : பழைய கார்களை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள குறைகளை தெரிந்து சரி செய்யாமல் அதை மேக்கப் செய்து , நம்பி வரும் மக்களை பொய் சொல்லி ஏமாற்றி அதிக விலைக்கு விற்கும் இவர்களுடைய லைசென்சை கேன்சல் செய்ய அரசு முன்வர வேண்டும்....
@Dinesh-te9tr
@Dinesh-te9tr 10 месяцев назад
Interest rate is 11% onwards
@a.vigneshwaran1378
@a.vigneshwaran1378 10 месяцев назад
Just my opinion if we are investigating in deprecating metal go for a new one
@kumarancvk
@kumarancvk 10 месяцев назад
Which metal comes around 3 to 5lk range brother..
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Месяц назад
மாருதி கம்பெனிக்கு இது அவசியம் இல்லாத வேலை.
@vinodm6372
@vinodm6372 10 месяцев назад
Very bad experience with maruti.. the lethargic attitude of these Maruti guys, we should give opportunity to other brands
@KRT345
@KRT345 9 месяцев назад
Instead of true value, we can buy a new car
@sriramr1341
@sriramr1341 7 месяцев назад
Useful info
@mathivanang4854
@mathivanang4854 8 месяцев назад
சூப்பர் சார்
@sureshsvu6954
@sureshsvu6954 5 месяцев назад
Bro, 2008 model maruti Swift VDI 2008 model, Chennai registered, 1St owner run 81000, price 1.2 lcs, ku vaangalaama, please suggest
@PREMKUMARR-gr8np
@PREMKUMARR-gr8np 4 месяца назад
Where are you buying bro
@PREMKUMARR-gr8np
@PREMKUMARR-gr8np 4 месяца назад
Showroom or direct owner?
@HariharanAS
@HariharanAS 10 месяцев назад
Truevalue is very worst experience
@karthikk1741
@karthikk1741 10 месяцев назад
Totally waste.... over rate... please don't purchase.... outside consulting best
@sureshbhayal6262
@sureshbhayal6262 4 месяца назад
Price fixed ah sir
@techien6212
@techien6212 10 месяцев назад
Now promotion of maruti true value😂
@basurudeenbasurudeen2812
@basurudeenbasurudeen2812 10 месяцев назад
Arumai...
@Balamurugan-mq7ow
@Balamurugan-mq7ow 7 месяцев назад
Super sir 👍
@saleemviews6424
@saleemviews6424 10 месяцев назад
Antha rate ku sale panuvangala true value la Market la 2 lac varaikum pogudhu i10 Anna Sela dealer 2.25 ku kuda sale panranga Nama kita matum elam mottai adipanga
@krishnapressad1689
@krishnapressad1689 10 месяцев назад
Best dealer ship is true value
@josephd.r3581
@josephd.r3581 10 месяцев назад
Used car one lakh kms completed or five to seven yrs used... Used cars can never be predicted only 50:50...! 1) Complete suspension need to be renewed 2) Steering rack to be serviced..bushes need to be renewed 3) Pulleys and tensioners mostly worn out and to be replaced with belts 4) Alternator/Starter Motor service 5) In diesel cars EGR Valve to be cleaned.. 6) Scan needed to determine condition of dsl injectors.. 7) Front shafts needs service/greasing These are major concerns..
@pothunalam2.o505
@pothunalam2.o505 7 месяцев назад
விஇபத்து வாகனங்கள் விற்பனை செய்கிறார்கள்
@vinovtwincity7237
@vinovtwincity7237 10 месяцев назад
They tried to sell me a 2 cylinder celario diesel 2015 model which had too much smoke from the exhaust for 3.5 lakhs worst experience
@southcomet
@southcomet 10 месяцев назад
celerio enga diesel varudhu... ?
@vinovtwincity7237
@vinovtwincity7237 10 месяцев назад
@@southcomet 2015 la it was there 2 cylinder engine.. Petrol is 3 cylinder
@NethajiP-mt2nz
@NethajiP-mt2nz 10 месяцев назад
Super Anna
@vigneshsree3115
@vigneshsree3115 10 месяцев назад
Don’t do vlogs while driving sir. Be responsible while driving
Далее
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,8 млн
Second Hand Car Paavangal | Parithabangal
15:43
Просмотров 3,9 млн
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Просмотров 1,8 млн