Тёмный
No video :(

பழைய மண்ணை நன்கு செரிவூட்டப்பட்ட மண்கலவையாக மாற்றுவது எப்படி? 

Maadi thottam Sachu
Подписаться 312 тыс.
Просмотров 22 тыс.
50% 1

பழைய மண்ணை நன்கு செரிவூட்டப்பட்ட மண்கலவையாக மாற்றுவது எப்படி?‪@MaadithottamSachu‬

Опубликовано:

 

15 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@khatheejabi1258
@khatheejabi1258 Год назад
Romba தெளிவா explain பண்றீங்க. நான் சவே பண்ணிக்கிட்டேன். Thanks
@lathar4753
@lathar4753 2 года назад
Thanks for sharing👌👌👌
@abisharichard2945
@abisharichard2945 2 года назад
அருமையான மண் கலவை
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 2 года назад
Very useful message mam
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 2 года назад
Very much useful video 🙏நன்றி 😇
@jaferali1170
@jaferali1170 6 часов назад
Vankam sir Vankam mam happy mam I'm sprays
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl Год назад
Useful info. Thanks a lot sis
@samplemail2390
@samplemail2390 2 года назад
Vanakkam sister. Arumaiyana pathivu. Naanum ippothu ready panna aarambithutten. Sister enakku long bean , flowers seeds ethavathu tharuveengala. Thank you sister. Vazhga valamudan.
@tmalathiaepwdthiagarajan9473
@tmalathiaepwdthiagarajan9473 2 года назад
Very nice and useful madam... tk u
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
நானும் நிறைய பேருக்கு, சாணம் பற்றி நீங்கள் கூறுவது போல் தான் கூறினேன், 100% உண்மை தான், நல்ல video madam, manidharmaa விலை நீங்கள் சொன்ன விளையாடு குறைவு தான், முயற்சி செய்து பாருங்கள்
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
அங்கு வாங்கி கொண்டு தான் இருந்தோம்.. இப்போது எங்கள் ஏரியாவில் கிடைப்பதினால் இங்கு வாங்கி கொள்கின்றோம்
@khatheejabi1258
@khatheejabi1258 Год назад
What is மணிதர்மா?
@khatheejabi1258
@khatheejabi1258 Год назад
எங்கள் வீட்டில் ஜூட் bags dhaan இருக்கு தயார் செய்த மண்ணை,அதில் கட்டி வைக்கலாமா?
@dhanamravikumar179
@dhanamravikumar179 Год назад
Nandri sachu palaya manula manbulu irruntha kayavaikkumpoth iranthuvidatha
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
நாங்கள் மண்புழுக்களை எடுத்து செடி இருக்கும் பையில் விட்டு விடுவோம்
@shanthigee4436
@shanthigee4436 4 месяца назад
என்னுடைய மண் கலவை ஆறு வருடம் ஆனது நீங்கள் சொல்கிற மாதிரி கலந்தால் தரமான மண் கலவை கிடைக்குமா
@priyasivasamy4896
@priyasivasamy4896 2 года назад
Verum Manal means enna vagaiyana mannu
@SaiSai-qo8yd
@SaiSai-qo8yd 2 года назад
Train poochi ku remedy solunga
@Cricket-t3o
@Cricket-t3o Год назад
mam bag irukka stand pathi oru vedio podunga..epdi thanni irangama set pannanum
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த நம்பருக்கு வாட்சப் பண்ணுங்கள்
@Avk972
@Avk972 2 года назад
Daily egg kidaika ena seiyanum
@harinhomegarden8631
@harinhomegarden8631 2 года назад
👌
@indhumathi5987
@indhumathi5987 2 года назад
Akka mankalavai ready pannitu evlo nal kalichi sedi vaikanum akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மூன்று வாரம் கழித்து செடி நடலாம்
@indhumathi5987
@indhumathi5987 2 года назад
@@MaadithottamSachu ok ka
@sivanivlog9513
@sivanivlog9513 2 года назад
Super sister
@sivanivlog9513
@sivanivlog9513 2 года назад
1st comment
@sivaperumal8385
@sivaperumal8385 Год назад
உயிர் உரம் எந்த கடையில் கிடைக்கும்.பூச்சிக்கொள்ளி மருந்து மற்றும் உரக்கடையில் கிடைக்குமா. Ps reply
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள்
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 2 года назад
Please name the uyir urngal which I don't know and where can I get
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா பொட்டாஸ் பாக்டீரியா டிரைக்கோ டெர்மா விரிடி சூடோமோனாஸ்.... இவைகள் அனைத்தும் அரசு தோட்டக்கலைத் துறையில் கிடைக்கும் சில உரக்கடைகளிலும் கிடைக்கும் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும்
@niroshininiroshini5475
@niroshininiroshini5475 2 года назад
Hi akka from srilanka
@SasiKumar-hr1ii
@SasiKumar-hr1ii 2 года назад
அக்கா, நீங்கள் ஜூன் மாதம் செடி போடலாம்னு சொல்றிங்க, அப்படினா மே 1 தேதி விதை போட்டு நாற்றுகள் நீங்கள் தயார் பண்ணிடுவிங்களா? பதில் கூறவும்.
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
இல்லை பா ஜீன் மாதம் தான் நாற்றுகள் போட்டு ஆரம்பிக்கனும்
@allinallgp2407
@allinallgp2407 2 года назад
Sister நாங்களும் உயிர் உரங்கள் எல்லாம் போட்டு 15 நாள் வைத்து இருந்தோம் மதுரையில் 4 நாட்கள் நல்ல மழை . மழையில் மண்ணில் உள்ள சத்துக்கள் போய் இருக்குமா
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
நான்கு நாட்களில் சத்துக்கள் போயிருக்காது சகோ மழை பெய்தால் மண்ணை அரிசி சாக்கு போட்டு மூடி வையுங்கள்
@allinallgp2407
@allinallgp2407 2 года назад
@@MaadithottamSachu நன்றி Sister
@SaiSai-qo8yd
@SaiSai-qo8yd 2 года назад
@@MaadithottamSachu train poochi ku remedy solunga
@murugambalsadamayan861
@murugambalsadamayan861 2 года назад
@@SaiSai-qo8yd Spray neem oil +soap oiL+ water.
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 Год назад
எத்தனை நாட்கள் கழித்து செடிகள் நடவேண்டும்
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
தயார் செய்து மூன்று வாரம் வைத்திருங்கள்.. மூன்று வாரமும் மண் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 Год назад
@@MaadithottamSachu நன்றி மேடம் 🙏🏽🙏🏽🙏🏽
@kaviscookingmenu5572
@kaviscookingmenu5572 2 года назад
Uyir urangal enga vangureenga. Amazon link irundha anuppunga
@jabeenbabu9106
@jabeenbabu9106 2 года назад
Get from Anushika agri products.
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
நாங்கள் எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம்
@kaviscookingmenu5572
@kaviscookingmenu5572 2 года назад
@@MaadithottamSachu tq sis
@kaviscookingmenu5572
@kaviscookingmenu5572 2 года назад
@@jabeenbabu9106 ok
@thenmozhikongu7604
@thenmozhikongu7604 2 года назад
அக்கா இந்த பை இத்து போகாதா
@thenmozhikongu7604
@thenmozhikongu7604 2 года назад
டப்பாவுல வைத்தாலும் இப்படி பன்னனுமா
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
பச்சை நிற பைகள் ஐந்து ஆண்டுகள் வரை கிழியாது
Далее
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09