@@techareatamil intha video le use panna bluetooth board look very simple / less electronic components - simple naala athuku thaguntha maari thaan audio quality irukkuma? i have old wire-damaged bluetooth 4.1 neckband - athoda dismantled pcb vachu ithu maari bluetooth-receiver panna mudiyuma?
என்னிடம் pioneer இருக்கு, ஆனால் நிறைய நாட்கள் பயன்படுத்தாமல் வைத்து இருந்ததால், இப்போது பழுதாகிவிட்டது, backlight மட்டும் வருகிறது, இதை எவ்வாறு சரிசெய்யலாம்?