Тёмный

பவள விழா கொண்டாடும் DMK - சாதித்ததும், சவால்களும் என்ன? | Mupperum Vizha | CM Stalin | Kelvi Kalam 

Sun News
Подписаться 9 млн
Просмотров 33 тыс.
50% 1

#DMK #mupperumvizha #cmstalin #KelviKalam
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@mohankumars1797
@mohankumars1797 День назад
இந்திரா குமார் பேச்சு தனி கவனம் செலுத்துக்கிறார் உண்மை தரவுகளோடு பேசுகிறார் வாழ்த்துக்கள் வணக்கம் திரு இந்திரா குமார் தேரடி அவர்களுக்கு
@allapitchaisheik6086
@allapitchaisheik6086 День назад
Excellent Mr. Mohankumar. GOOD.
@peermd2851
@peermd2851 День назад
பி.ஜே.பி.முருகானந்தம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா.இருந்தால் இன்றளவும் கோமாவில் தான் இருந்திருப்பார் என்பது தெளிவாகிறது.பாவம்.
@somaravi934
@somaravi934 22 часа назад
Muthura santhukulle vaichu intha kuththu kuthureengale , Vidungadaa avanai suthira sangi pavamdaa 😂🤣😋🤪😋😜
@SumanMaran
@SumanMaran 21 час назад
QOvv​😢vat uvv
@thigazumjothi8641
@thigazumjothi8641 День назад
மொத்த சங்கிகளுக்கும் புத்தியில் உரைக்க பதிலளித்த இந்திரகுமார்
@Goodluck17053
@Goodluck17053 День назад
திமுக ஒரு பீனிக்ஸ் பறவை இருமுறை பிளவுபட்ட போதும் நிமிர்ந்து பீடு நடை போடுகிறது.🌅🌅🌅👍👍👍
@user-lh9gc7fl6s
@user-lh9gc7fl6s День назад
26 எலக்சன்ல மக்கள் செருப்படி குடுத்து வீட்டுக்கு அனுப்ப ரெடியா இருக்காங்க வெயிட் அண்ட் சீ டா கோபாலபுரம் கொத்தடிமை
@nandhakumar9632
@nandhakumar9632 День назад
திரு.இந்திரகுமார் நேர்மையடி திரு.ஷ்யாம் சார் திரு.பிரியன் சார் மூவரும் சூப்பர். அருமையான கருத்துக்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@nandhakumar9632
@nandhakumar9632 День назад
திரு.ராஜீவ் காந்தி திரு.ராஜன் சார் இருவரும் சிறப்பான கருத்துக்களை கூறினார்கள். நன்றி இருவருக்கும்.
@babusuryaabdulrasheed1811
@babusuryaabdulrasheed1811 День назад
ராஜிவ் காந்தி,இந்திரகுமார்அருமையான செருப்படி பதில்கள்!!!!!
@somaravi934
@somaravi934 20 часов назад
Yes , Super , Semmai
@saravanamg7593
@saravanamg7593 День назад
Right man SHYAM and PRIYAN
@nandhakumar9632
@nandhakumar9632 День назад
பவள விழா காணும் திமுக என்னும் மக்கள் இயக்கத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படை கொள்கையில் செயல்படும் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். நன்றி.
@ManoharMuthu
@ManoharMuthu День назад
தோழர் இந்திர குமார் நல்ல செருப்படி சங்கி முகத்தில் அடித்தார் சூப்பர் வாழ்த்துக்கள் 💖🔥🔥💙💙🔥💙😂😂😂😂😂
@PanneerSelvan-hm5sg
@PanneerSelvan-hm5sg День назад
ராஜீவ் அண்ணா உங்கள் வாதம் சூப்பர்
@90348ramram
@90348ramram День назад
DMK is SURELY Winning 200 + Seats during Assembly Election during 2026 👍👍 Nowadays,, There is No Anti-Incubancy against DMK !!!!!!! Thiruma must know his Height !!!!! Vote Share of VCK is only 0.7% !!!!!!!!! Vote Share of DMK is 35% to 40% !!!!!!!!
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 День назад
மின்னணு வாக்கு இயந்திரத்தில் கண்டிப்பாக பாஜகவுக்காக தில்லுமுல்லு செய்து வைப்பார்கள்
@VV-yh4uh
@VV-yh4uh День назад
சிண்டு முடியாதீர்கள்.
@vivekanandanm3435
@vivekanandanm3435 День назад
Wow! Indirakumar speech excellent
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 День назад
Very true. When he spoke, no one interred.
@sriramnarayanan62
@sriramnarayanan62 День назад
​@@suppiahbeerangan9550Nobody takes him seriously
@Wahid.Poothurai
@Wahid.Poothurai День назад
​@@sriramnarayanan62everybody had take seriously exept hindudua members.
@VV-yh4uh
@VV-yh4uh День назад
ப்ரியன் சார் & தேரடி 💐🙏
@somaravi934
@somaravi934 20 часов назад
👌👋👏🙏❤
@amalakabilan337
@amalakabilan337 День назад
ராஜீவ்காந்தி, பிரியன் ஐயா, சியாம் ஐயா, தேரடி இந்திரன் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.💐💐💐💐💐
@somaravi934
@somaravi934 22 часа назад
Yes , Absolutely -- Maanamulla Tamilanin varisukal 👌👋👏🙏
@nagarajanp4782
@nagarajanp4782 День назад
இந்திர குமார். நல்லா செருப்படி சங்கி முகத்தில் அடித்தாய் சபாஷ்
@Murugesan-e2g
@Murugesan-e2g День назад
பவள விழாவிற்கு வாழ்த்துகள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலும் குடும்ப ஆட்சியை நீக்கி ஜனநாயக இயக்கமாக வளர வாழ்த்துக்கள்
@sfselvam
@sfselvam День назад
முருகானந்தம் அவர்களை இன்று மோடி ஆட்சியில் நடப்பது எல்லாம் மக்களுக்கு தெரியும்...
@vinayashankarvinayashankar6143
🔥 Indrakumer 👏💐🌄
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 День назад
ராஜன்.பிரியன்.ஷ்யாம் இந்திரகுமார்.ராஜீவ்காந்தி ஆகியோரின் வாதம் மிகச்சிறப்பு🎉🎉🎉🎉
@sekarchinnathambi1169
@sekarchinnathambi1169 День назад
Hats off to you gentleman
@Natarajan251962
@Natarajan251962 День назад
அவனுக்கு எப்போதும் பழக்கமில்லை.
@selvasamy5819
@selvasamy5819 22 часа назад
இந்திரகுமார் உரை சிறப்பு.
@noorulali3621
@noorulali3621 23 часа назад
Well Done Mr.Indrakumar theradi.... எத்தனை இந்திரகுமார் தேரடி வந்தாலும் முருகானந்தம் போன்றோரின் அறிவுக்கண் திறக்கப்பபோவதில்லை???
@sunithragnanavel961
@sunithragnanavel961 День назад
இந்ரகுமார் தேரடி மிகவும் அருமை
@kaarmugilinthooral6388
@kaarmugilinthooral6388 День назад
திராவிடம் பேச தேரடி வந்தா தெரிக்குமுன்னூ தெரிஞ்சிக்கோ🎼🎼 பகுத்தறிவும் சமூகநீதியும் திராவிட தத்துவம் அறிஞ்சிக்கோ🎼🎼 பெரியாரின்றி திராவிடமின்றி பருப்பு வேகாது புரிஞ்சுக்கோ 🎼🎼
@KarthikeyanM-xs5jj
@KarthikeyanM-xs5jj День назад
❤❤
@aruldoss2976
@aruldoss2976 День назад
கோழி திருடியவன் போல இருக்கும் முருகானந்தம் ஒழிக.
@somaravi934
@somaravi934 21 час назад
Murukku - Kaal idukku masiril mulaitha parinama new Suthira sangi
@aslamsaleem2095
@aslamsaleem2095 День назад
பத்திரிகை உலகின் சூப்பர் ஸ்டார் இந்திரகுமார் மற்றும் திரு.ராஜன் இருவரின் பேச்சில் இருக்கும் கருத்து வீச்சைக் கேட்டு கருப்பு முருகானந்தத்தின் முகம் மேலும் கருப்பாக ஆகிவிட்டது.
@BarathiAthi
@BarathiAthi День назад
தமிழா்கள் மட்டுமே பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போடுவதில்லை. பொியாா் தமிழா்கள் சாதிப் பெயரை பெயருக்குபின்னால் போட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததை தமிழா்கள் ஏற்றுக் கொண்டனா். பொியாாின் கருத்தை தமிழா் சங்கிகளும் ஏற்றுக் கொண்டனா் அதனால்தான் தமிழ்நாட்டு சங்கிகள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போடுவதில்லை, இந்த விவாதத்தில் கலந்து கொண்டுள்ள பிஜெபி சங்கி முருகானந்தம் தனது பெயருக்குபின்னால் சாதிப் பெயரை போடவில்லை எனவேஅவரும் பொியாாின் கொள்கையை ஏற்றுக் கொண்டவா்தான். பிஜெபி சங்கி முருகானந்தம் விவாதத்திற்கு தரவுகளோடு வர வேண்டும் வாயில் வடை சுடக் கூடாது. விவாதத்தில் கழுதை கத்துவதை போல கத்துவதால் எந்த பயனும் இல்லை..
@govardhanagiri
@govardhanagiri День назад
நிறைய சவால்கள் நிறைய சாதனைகள் அதற்கான அடிதளங்கள் திறமையான தலைவர்கள்
@pandiankm4878
@pandiankm4878 День назад
முருகானந்தம் போன்ற இளிச்சவாயனையெல்லாம் விவாதத்திற்கு அழைக்காதீர்கள்.
@raghusugu2305
@raghusugu2305 День назад
தி மு க எங்கள் உயிர் 🖤❤️
@selvasamy5819
@selvasamy5819 22 часа назад
முருகானந்தம் விளக்கெண்ணெய் குடித்துவிட்டு உட்கார்ந்து இருக்கிறார்.
@govardhanagiri
@govardhanagiri День назад
மொத்தமா சேர்ந்து முருகாநந்தனை காமெடி பீசா ஆக்கிட்டாங்க😅
@dashinkumar1417
@dashinkumar1417 17 часов назад
Priyan sir and inthirakumar theradi is on excellent 👌 speech 🎉🎉🎉
@arumugamarumugam-gb2zb
@arumugamarumugam-gb2zb День назад
மக்கள் தொலைக்காட்சி மட்டும் அதிக தமிழ் வார்த்தை இருக்கும்
@selvasamy5819
@selvasamy5819 22 часа назад
ஜெய் சீராம் போய் ஜெய் மகாதேவ் ஆனதே பாஜக.
@அபூதமிழன்
@அபூதமிழன் 22 часа назад
அருமை இந்திரகுமார்
@edwinmcc
@edwinmcc День назад
Rajiv Gandhi's response was a tight slap on the face . . for his opponents . . . Excellent . .
@nagarajpl4609
@nagarajpl4609 День назад
Arumaiyana Sara vedi tholar indirakumar👌👌👌👌Thiru Rajiv Gandhi ✊✊✊
@sundarun
@sundarun 22 часа назад
இந்திரகுமார் சூப்பர்
@Sivan9894Siva
@Sivan9894Siva День назад
இந்திரகுமார்🎉🎉🎉
@puncept1
@puncept1 22 часа назад
WELLDONE MR.PRIYAN AYYA.LONG LIVE STAY HEALTHY. GOD BLESS YOU AND YOUR FAMILY. ❤
@sundarun
@sundarun 22 часа назад
முருகானந்தம் இப்படியே பேசுங்க. தாமரை தமிழ்நாட்டில் மலர் வாய்பபே இருக்காது
@amuthanarunachalam6775
@amuthanarunachalam6775 22 часа назад
Indrakumr super clarifications with clear indication bjp person should know the history of DMK
@arumugamarumugam-gb2zb
@arumugamarumugam-gb2zb День назад
நாம் தினம் பயன் படுத்தும் வார்த்தை தமிழ் இல்லை
@aruldoss2976
@aruldoss2976 День назад
ராஜிவ்காந்தி அவர்கள் வாதம் சூப்பர்.
@Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i
@Hhjcjjfjfjfjgvghhhfjfj-x3i День назад
Suupar
@kumargv5066
@kumargv5066 День назад
Super speech priyan sir🎉🎉🎉🎉🎉🎉🎉
@SanthinyGanesamoorthy
@SanthinyGanesamoorthy День назад
Bjp miruganatham every time your talking about ussells you don’t know history
@subramaniyant8517
@subramaniyant8517 Час назад
அருமை அருமை சகோதரர் இந்திரகுமார் தேரடி பேச்சு அருமை அருமை. சிறப்பு.
@abu3171665
@abu3171665 14 часов назад
முருகுக்கு தொண்டையை தவிர ஒரு கொண்டையுமில்லை,
@saravananmds9213
@saravananmds9213 19 часов назад
முருகானந்தம் வட நாட்டில் பிறந்தவர் அவர் அப்படி தான் பேசுவார்
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 День назад
BJP என்ற கட்சி பெயர் முழுமையான சமஸ்கிருத மற்றும் ஹிந்தி பெயரா முருகானந்தம்? Party என்ற ஆங்கிலம் ஏன்?
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 22 часа назад
அண்ணா பெரியார் கலைஞர் காயிதே மில்லத் இல்லாமல் தமிழ்நாடு இல்லை
@srajaganapathy
@srajaganapathy День назад
மருகானந்தம் மோடியதவிர்த்து பிரதமராகமுடியுமா.கடைநிலை தொண்டரைபோல் பேசவேண்டாம் உங்கள் கட்சிக்கு நிதி எப்படி நடத்துகின்றீர் போயா
@chinnaswamydharuman9602
@chinnaswamydharuman9602 17 часов назад
Supper Mr Rajiv Gandhi
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 День назад
🎉🎉🎉🎉❤❤❤ திராவிடத்தால் தமிழ்நாடு என்றும் நிலைத்திருக்கும்... Corporate party BJP Shame for INDIA.
@arulperoli4162
@arulperoli4162 День назад
வெல்க திராவிடம்
@bosesathiyaseelan4044
@bosesathiyaseelan4044 23 часа назад
பாவம் சங்கி இன்னைக்கு செருப்படி வாங்கிக்கிட்டு போனான் திரும்பிய திசையெல்லாம் பாவம் முருகானந்தம்
@ShahjahanShah-py5ot
@ShahjahanShah-py5ot День назад
Hello BJP spokesperson tells to your leader to see their face in the mirror
@puncept1
@puncept1 22 часа назад
ROYAL SALUTE FOR MR.RAJAN KURAI,MR. PRIYAN,MR SIYAM AYYA,VAALTTHUKKAL ANAIVARUKKUM.
@paulrajprg8383
@paulrajprg8383 День назад
Super Sir .
@pandiankm4878
@pandiankm4878 День назад
முருகானந்தம் போன்ற முட்டாளை எல்லாம் ஏன் விவாதத்திற்கு அழைக்கீறீர்கள்.
@MIsmail-c7n
@MIsmail-c7n День назад
இந்த முருகானந்தம் என்ற சங்கி தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா
@makeshmakesh2940
@makeshmakesh2940 День назад
திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு 3இடம் வந்த தோற்றுபோன சங்கி
@meaanand
@meaanand День назад
Sun TV should invite this type of people (like murugantham) to debate to expose their ignorance.
@ABDULRAHMAN-wx2qi
@ABDULRAHMAN-wx2qi 16 часов назад
திரு ராஜன் சார் பேச பேச முருகானந்தத்திற்கு BP ஏறுகிறது
@sundarun
@sundarun 22 часа назад
சபாஷ் இராஜீவ் காந்தி. முருகானந்தம் நீங்க மூடிக்கிட்டு போங்க சகோதரரே
@ABDULRAHMAN-wx2qi
@ABDULRAHMAN-wx2qi 17 часов назад
முருகானந்தம் எதிர்கட்சியில் இருப்பவர் அவர்அப்படித்தான் பேசுவார்
@kdnn5375
@kdnn5375 День назад
பொன் ராதாகிருஷ்ணன் ஒரு ஓடுக்கு 10000 ரூபாய் கொடுத்தார்.
@user-dx8qr9lm5r
@user-dx8qr9lm5r День назад
சூப்பர். ராஜிவ். முருகு. முருகுனந்தம். நீங்க. ஓமவாட்டாரு. சாப்புடுங்க.
@kumaresanravi6982
@kumaresanravi6982 День назад
சிக்கிட்டாண்டா முருகானந்தம் ஆடு....
@priyanka2988
@priyanka2988 14 часов назад
Does sun news have English Channel… they should translate these so that all over India people can watch…
@MIsmail-c7n
@MIsmail-c7n День назад
ராஜீவ் காந்தி இப்படி செருப்பால அடிப்பார் என்று நினைக்கவில்லை
@srajaganapathy
@srajaganapathy День назад
மருகு நீ ழ வை ஒழுங்கா சொல்லு
@Wahid.Poothurai
@Wahid.Poothurai День назад
முக்கும் முருகானந்தம்.😂😂😂
@mohamedismail2672
@mohamedismail2672 День назад
@highlight தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கு கழகத் தொண்டர்களின் சார்பாக வேண்டுகோள் நிறைவேற்றுவீர்கள் என்ற ஆவலுடன் அண்ணா பிறந்த நாள் பெரியார் பிறந்த நாள் கழகத்தின் 75 வது பவள விழா முப்பெரும் விழா கொண்டாடும் இந்த நன்னாளில் நம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆசைப்பட்டு முன் நின்று கட்டி முடித்த புதிய தலைமைச் செயலகம் மீண்டும் செயல்பட தயவுசெய்து ஆணையிடுங்கள் முதல்வர் அவர்களே ...!!!!
@MIsmail-c7n
@MIsmail-c7n День назад
அரிவுஇல்லாமடையனனசங்கியைஏன்சார்அழைத்தீர்கள்
@manvyinn
@manvyinn День назад
இந்திரகுமார் மாஸ்🎉
@VetrivelK-g8d
@VetrivelK-g8d День назад
முருகானந்தத்தை😂😂😂 கழுவி ஊத்திய விருந்தினர்கள்....😅😅😅😅
@abu3171665
@abu3171665 13 часов назад
குணா எல்லாரும் சேர்ந்து சங்கியை இந்த கும்மு கும்முகிறார்கள் தடுக்காமல் பார்த்து சிரிக்கிறாய்...!!..?...
@Intelligent1980
@Intelligent1980 День назад
தம்பி இந்திரகுமார் பேசிய விசயங்கள், திமுக சார்பில் வந்திருக்கிற தம்பி ராஜீவ் காந்திக்கே தெரியாது...
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 День назад
யோக்கியன் முருகானந்தம் சொல்றாம்பா😂😂😂😂
@michealpusparaj9173
@michealpusparaj9173 День назад
Dmk ஓட்டுக்கு காசு பிஜேபி எம் எல் ஏ வுக்கு காசு
@amuthanarunachalam6775
@amuthanarunachalam6775 22 часа назад
Sangi never accept how much amount allotted to Tamil language by BJP and how much amount allotted for sanskriti he should say
@manoharahuja3145
@manoharahuja3145 День назад
Modi reduce gabbar singh taxes
@shapnamuralidharan1
@shapnamuralidharan1 День назад
👍👍
@TamilArasu-kg5rs
@TamilArasu-kg5rs День назад
Rajieeganfhi.good.sprech🎉🎉🎉🎉
@ChandraKumar-gu3po
@ChandraKumar-gu3po 17 часов назад
அப்ப பி ஜே பி யில பதவி உண்டு
@manoharahuja3145
@manoharahuja3145 День назад
Indra Kumar dai nayee suma kathadye
@MdMd-qn8sv
@MdMd-qn8sv День назад
❤❤❤❤
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl День назад
🙏
@manoharahuja3145
@manoharahuja3145 День назад
Modi reduce all the gabbar singh taxes 28 per 18 per 12 per bring slab 5 percentages gabbar singh taxes in all the states
@manoharahuja3145
@manoharahuja3145 День назад
No investor will come to tamilnad
@NavisLouis
@NavisLouis День назад
Vaalgadra Vida M
@manoharahuja3145
@manoharahuja3145 День назад
Modi don't single rupee to dmk govt any projects let dmk spend from dmk money all dmk ministers mla concilars have loot public money
@Paul-pr2xb
@Paul-pr2xb День назад
Muruganantham Nee Ellumbipooya😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@manoharahuja3145
@manoharahuja3145 День назад
E C should not all politicans any all the states any part running by party family ban karo
@manoharahuja3145
@manoharahuja3145 День назад
Dravidas 2026 kanam pogham
@Paul-pr2xb
@Paul-pr2xb День назад
Muruganantham Muththerammeans Muththeram NotUpputhanni
Далее